Thursday, February 25, 2021

ஈஸ்வர சேவை ( DOLL BAJANA) ( டோல்

ஈஸ்வர சேவை என்பது மிகவும் முக்கியமானது அது எப்படி ஆகவும் இருக்கலாம் தற்போது நான் சொல்வது நேற்று புதன்கிழமை 24 பிப்ரவரி வேலியம்மன்  கோவிலில் பிரதோஷ காலத்தில் நடைபெற்றது சில சிவனடியார்கள் பிரதோஷ காலத்திற்குப்பின் சுவாமி சந்நிதியில் டோல்  எனப்படும் வாத்தியம்
வாசித்தார்கள் சுமார்  5 அல்லது 6  டோல் வாத்தியம் இருந்தது இரண்டு  பெண் சிவ அன்பர்கள் இருந்தனர் ஒரு நிமிடம் வாசிப்பார்கள் பிறகு போற்றி போற்றி என்று சொல்வார்கள் மீண்டும் வாசிப்பார்கள் போட்டோவை பாருங்கள் நீங்களும் அதில் கலந்துகொண்டு வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் நினைத்துக்கொண்டு பகவான் அருள் பெறுங்கள் இந்த வேலியம்மன் கோவில் சிவன் வேதபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் வேதநாயகி என்பது ஈஸ்வரியின் பெயர் வேதநாயகி உடனுறை வேதபுரீஸ்வரர் துணை சகல அருள்  பெறுக ( B O N U S 1)  மேலும் இந்த ஆலயத்தில் நாளை 26 2 அன்று வெள்ளிக்கிழமை ஆறு முப்பது மணிக்கு மாலை விளக்கு பூஜை நடைபெறுகிறது 250 ரூபாய் கட்டணம் [: நோட்டீஸ் பார்க்கவும் [ BONUS 2 இந்த   வேம்புலி அம்மன் ஆலய கோஷ்டத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் சந்நிதி உள்ளது என்னுடைய பழைய  பிளாக்குகள் பார்க்கவும் நாளை மாசி கருட சேவை ஆலயம் சொல்லவும் கண்டுகளிக்கவும் [

Monday, February 8, 2021

பாப்பான்குளம் சிவன் கோவில்

பாப்பான்குளம் இடிபாடு நிலையிலுள்ள
பற்றி எழுதி இருந்தேன் அந்த சிவன் கோவில் பற்றி எழுதும்போது கோமுகம் பற்றி ஹைலைட் செய்து உள்ளேன் அருமையான கோமுகம் இதை நீங்கள் பார்க்கும் வகையில் கேமராவுக்குள் அடக்கி விட்டேன் மீண்டும் மீண்டும் பார்க்கவும் ( visit my you tube also )