Sunday, May 30, 2021

ராகவேந்திரர் மடம் என் ஜி ஓ காலனி குரோம்பேட்டை

சம்பந்தப்பட்ட ( தனிப்பட்ட முறையில்) எக்ஸ்குளூசிவ் மூன்று போட்டோக்களும் வீடியோவும் நான் அங்கு இருப்பது போலவே தோன்றுகிறது வாயு ஜூவோத்தமா காணக்கிடைக்காத அறிய டிஜிட்டல் காட்சி ராயா பாரோ ராகவேந்திர பாரோ

Friday, May 28, 2021

வெற்றிவேல்: ஜயானந்தபூமன் ஜயாபாரதாமன் அரோகரா

வைகாசி விசாகத்தின் முன்னிட்டு ஜயானந்தபூமன் ஜயாபாரதாமன் முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

Wednesday, May 26, 2021

கூர்ம ஜெயந்த விஷ்ணுவின் 2nd அவதாரம்

இன்று கூர்ம ஜெயந்தி கூர்ம ஜெயந்தி என்பது கூர்ம அவதாரத்தை குறிப்பிடுகிறது இந்த அவதாரம்
இந்த அவதாரத்தில் மூன்று கடவுள்களும் விஷ்ணு பிரம்மா சிவா ஆகியவர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் இது ஒரு கதை ஆகும் எல்லா குழந்தைகளும் படிக்க வேண்டிய ஒன்று திருமாலின் பத்து அவதாரங்கள் என்ற புத்தகம் இன்றும் கிடைக்கிறது ( கலா ஆப்செட் காலண்டர் ஸ் சிவகாசி ) தமிழ் அன்பர்கள் இதை வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டும் இதைவிட மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்இந்த அவதாரம் இல்லாவிட்டால் தேவர்களே இருந்திருக்க மாட்டார்கள் [அசுரர்கள் மிக பலம் பெற்று இருப்பார்கள் நான் இப்போது இன்று இதை பிளாக்கில்blog வெளியிடுகிறன் you tube ய ூட்யப் வெளியிட முயற்சி கள்

Tuesday, May 25, 2021

நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேச்வராய மஹாதேவாய த்ர்யம்பகாய த்ருபுராந்தகாய த்ரிகாலாக்னி காலாய காலாக்னி ருத்ராய
ஸர்வேச்வராய ஸதாசிவாய ஸ்ரீமந் மஹாதேவாய நம: ( photo courtesy sh Muthukumara shivachariar. Gduvanchery RS colony temple)

SOMA VAR PRADOSHA ( SPECIAL PRODOSHA)

ப்ரபூதாவாதி ஸமஸ்தரோக ப்ராணாஸகர்தரே முனிவந்திதாய ப்ராபகரேந்த்வக்நி விலோசனாய ஸ்ரீ வைத்யநாதாய நமஸி வாய! பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்! EVENT IN SWAYMBHV SIDDI VINAYAK TEMPLE GUDUVANCHERY R.S. COLONY PHOTO CREDIT SHIVA CHARIYAR SHRI MUTHUKUMARASWAMY

Monday, May 24, 2021

சென்னி மத்தம் வைத்த பெருமான் ( somnath Gujerat)

பத்த ரோடு பலரும் பொலிஅம்மலர் அங்கை புனல் தூவி ஒத்த சொல்லி உலகத்தவர் தாம் தொழுது ஏத்த உயர்
பிரியாது உறைகின்ற வலிதாயம் சித்தம் வைத்த அடியார் அவர்மேல் அடையா மற்றும் இடர் நோயே ( photo credit you tube Phto in photo

Saturday, May 22, 2021

MAHAVEER FLAT RESIDENT SAYS

IT IS INFORMED BY A FLAT OWNER THAT ALTHOUGH JUST WITHIN 500 FT THERE IS A LORD HANUMAN TEMPLE NEAR 364 A 364 B BUS TERMINAL , HE CANNOT GO IN VIEW OF PANDEMIC COVID .HE HAS MADE A DARSHAN OF LORD SANJEEV RAYA IN A DIGITAL. U WILL ALSO HAVE THAT SUPER DARSHAN TO DAY

Friday, May 21, 2021

PRAY AMMANS FRIDAY

FRIDAYS ARE IDEAL DAYS TO PRAY GODDESS IE VAISHNAO MATA, KANAGADHARA, MOOKAMBIKA AND VARIOUS MATAS WITH 1008 NAMES . SINCE TO DAY IS FRIDAY I AM PRESENTING MATA PUTTU NAGATHAMMAN IN STERLING APTS IN GUDUVANCHERY ( ADJOINING THE BG RAIL LINE CHENNAI NAGAR COIL) ( FILE PICTURE) ( EXCLUSIVE DO NOT FAIL TO CHANT JAY MAATA THEE

Thursday, May 20, 2021

சேஷதாசரு ஆராதனை ( KRANTALAYA)

இன்று 20/5/21
திருவள்ளூர்--- ஊத்துக்கோட்டை ரோட்டில் உள்ள புகழ்பெற்ற க்ராந்தாலாய ராகவேந்திர சுவாமி மடத்தில் விமரிசையாக நடைபெற்றது போட்டோ விரைவில். மறக்க வேண்டாம் வார பந்தம்ம குரு வார பந்தம்ம ராயர நினையம்ம ++ 21/5/21 SRINIVASA KALYANA 23/5/21SUVRATEENDRA ARADHANA

Monday, May 17, 2021

ஸ்ரீ பெருமாள் பத்தி உலாத்தல் ( பெருமாள் or King)

ஸ்ரீ வித்யா இராஜகோபாலஸ்வாமி திருக்கோவில், இராஜமன்னார்குடி. கோடை ஐந்தாம் திருநாள் ஸ்ரீ பெருமாள் பத்தி உலாத்தல் பூ பாவாடை அணிதல். un limited Blessings guaranteed ( even for digital Darshan)

Saturday, May 15, 2021

திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் ஜெய் மாதா‌தீ

பிரசித்தி பெற்ற ஒரு கோவில் வெள்ளிக்கிழமைகள் இங்கு முக்கியம் அலங்காரத்திற்கு பிறகு மாதா நம்மிடம் பேசிக்கொண்டு இருப்பது போல் தோன்றும்
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் திருக்கோயில் தரிசனம் 🙏 ( PHOTO COURTESY GOMATHY ASHOKKUMAR CHROMEPET)

Friday, May 14, 2021

(குரானா ) டிஜிட்டல் தரிசனம் செய்து கொள்ளுங்கள்

குரானா எனவே டிஜிட்டல் தரிசனம் செய்து கொள்ளுங்கள் MAHAKALESWAR TEMPLE UJJAIN
JAI SHIVA JAI KALESWAR

அக்ஷய திருதிய ( கூடுவாஞ்சேரி ஸ்வயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ரயில் நிலையம்)

அக்ஷய திருதியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி வழிபாடு செய்யப்பட்டது அனைவரும் மகாலட்சுமி பேரருளால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற பிரார்த்திக்கிறோம் இடம் அவசியம் பார்க்க வேண்டிய

P R A C H I N 1000S OF YEAR OLD

THE PAINTING PHOTO IS ONE OF THE VERY OLD TREASURE OF OURS.LET US BE PROUD INDEED

Sunday, May 9, 2021

பிரதோஷம் உலக நன்மை

பிரதோஷம் இன்று (09/05/21) ஞாயிற்றுக்கிழமை மாலை 4-00 மணி முதல்6-00 மணி வரை பிரதோஷ வழிபாடு**சிறப்பாக நடைபெற்றது உலக
வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது

Saturday, May 8, 2021

AL QUERESHI IN DEVARACHICKEN HALLI

IN CONTINUATION OF MY EARLIER POSITNGS OF 2017/2018 NOW I POST PHOTOS LORD HANUMANTHA/ BALAWANTA OF DEVARACHICKENHALL OPP TO BUS STOP .

சக்திக்ஷாலி பேசிக்கொண்டு இருக்கிறார்களா ?

பிரபல்யமான ராஜஸ்தானி பக்தி பாடல் ஒன்றுல்‌ : பைரவர் சக்தி க்ஷாலி வர்ணிக்கப்படுகிறார் இந்த இரண்டு அலங்கரிக்கப்பட்ட பைரவர்கள் நமக்கு அதை நினைவூட்டுவது உடன் நம்மிடம் பேசிக்கொண்டு இருக்கிறார்களோ என்று தோன்றுகிறது அப்படிப்பட்ட கலைநயம் பொருந்திய அலங்காரங்கள் பைரவா ய நமஹ 3/5/21 இன்று தேய்பிறை அஷ்டமி இடம் அவசியம் பார்க்க வேண்டிய கூடுவாஞ்சேரி ஸ்வயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ரயில் நிலையம்

Friday, May 7, 2021

மரண பயத்தைப் போக்க அருள்புர jaya Mata

திருவாரூரில் உள்ள காசியை விட பல மடங்கு சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் திருத்தலத்தில் உள்ள அருள்மிகு வாஞ்சிநாதேஸ்வரர், அருள்மிகு தேவி மங்கள நாயகி எனும் வாழவந்த நாயகி அம்பாள் தரிசனம். மனித வாழ்வில் தீவிரமாக ஏற்பட்டுள்ள
ிய வேண்டுவோம்.

Saturday, May 1, 2021

சங்கடகர சதுர்த்தி ( obstacles Removal)

இன்றுசங்கடகர சதுர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது உலக நன்மை வேண்டி பிரார்த்தனை செய்யப்பட்டது ஓம் கம் கணபதயே நமஹ: AKORA GANANATHA HOMA IS STRCTLY CODUCTED DRIND CHATURTHY DAYS
சன்னிதியில் அதாவது கணபதி தலைமேல் மாங்காய்கள் தொங்குவது பார்க்க ஆசைப்பட்டார்கள் இதுதான் மிகவும் சமீபத்திய போட்டோ நேற்று இரவு எடுத்தது இதில் இலைகள் தெரிகிறது ஆனால் மாங்காய் தெரியவில்லை