Saturday, May 25, 2024

Samoohika Gana Homa

Samoohika Gana Homa just now performed at 9:00 am at Mahashakthi Ganapathi Temple, Akshaya Nagar. 2 speaking photos attached Let Vigna Karta Bless us

Tuesday, May 21, 2024

அயோத்தியா/கல்லி

அயோத்திய) நெல்லை ஜில்லா கல்லிடைக்குறிச்சியில் ராமச்சந்திரபுரம் தெருவில் ஒரு புராதனமான ராமர் கோவில் உள்ளது இங்கு ராமர் மிக அம்சமாக அயோத்தியா மாறியே இருக்கிறார்கள் இப்போது ஒம்போது அஞ்சு 24 அன்று பகவான் ஸ்ரீ ராமர் ஜானகி மாதாவை கல்யாணம் செய்து கொண்டார் ஜானகி மாதா ராமரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டி தனது கோத்திரத்தை மாற்றிக்கொண்டார் என்பது சொல்லத் தேவையில்லை இருந்தாலும் பல ஜனங்களுக்கு இந்த கோத்திரம் மகிமை தெரிவதில்லை எனவே இதை நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்(photo credit and Presenting to us Shri Viswam Iyer Ramar temple archak
Thonti Vilagam st