Friday, June 28, 2024

Varushabishek ( A big ticket event)

Greetings to all the devotees of Swami Sadayudayar Temple Today 20 6 2024, Thursday,
ceremony in our temple started early in the morning. The devotees who come to our temple for puja should first visit the auspicious Potaladi Madan temple which is near the temple and then come to our temple. After the completion of Rudra Ekadasi, Kalasabhishekam and Pujas will end at 2 PM. After that, almsgiving will take place. Thank you to all the devotees who donated for today's Varushabhishek ceremony

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று 20 6 2024 வியாழக்கிழமை நமது திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா காலை இனிதே தொடங்கியது. பூஜைக்கு நமது திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகாமையில் உள்ள அருள்மிகு பொட்டலடி மாடன் திருக்கோவிலை முதலில் தரிசித்து விட்டு பின் நமது திருக்கோவிலுக்கு வரவும். ருத்ர ஏகாதசி முடிந்த பின் கலசாபிஷேகம் மற்றும் பூஜைகள் மதியம் 2 மணி அளவில் முடிவடையும். அதன் பின் அன்னதானம் நடைபெறும்.
இன்றைய வருஷாபிஷேக விழாவிற்கு நன்கொடை அளித்த பக்தர்கள் அனைவருக்கும் நன்றி ( வருஷாபிஷேக விழா is most important pooja event after Jan / feb ( Thai) Fridays

Tuesday, June 25, 2024

Samoohika Gana Homa ( Jai Ganesh Deva)

Samoohika Gana Homa was performed this 25/06/2024 Tuesday morning at 9:00 am
(this is also in some places called as Akora Gananatha Homa)

Wednesday, June 12, 2024

பக்தர்களுக்கு சித்ரா பௌர்ணமி வணக்கம்.

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு
இன்று 23 4 2024 செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நமது திருக்கோவில் அனைத்து தேவதைகளுக்கும் அர்ச்சகர் திரு குமார் அவர்கள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தார் ( photo courtesy Temple PRO sh Moorthy)

Thursday, June 6, 2024

ஜூன் 6 இன்று என்ன விசேஷம்

:
கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவிலி ன் பகுதியாக உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தின் வெங்கட ரமணன் எதிரில் உள்ள மிக உயரமான அனுமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது திருமஞ்சனத்திற்கு பின் பச்சை உடையுடன் ராமதூதர் காட்சி அளி க்கிறார்

Saturday, June 1, 2024

GIRL SITTING ON THE LAPS ( WHY)

R Exclusive Catch of a Bharadwaj Girl sitting on the Laps of His father to get a 1 Knot from Atreya Boy ( herein Called as Mappillai) and other 2 knots by sisters of the boy. All very close Relatives of the GIRL/ & Boy waiting on the Dias to shower Flowers/ Rice etc ( The Learned Pandit has already announced the Jumping of Bharadwaj as Athreaya ? Every wedding has got on Charm and for this Charm God ( Rama/ Srinivasa/ Krishna) marries Goddess Every day with this Rituals? ( and that is the Best time to seek VARDHAN from God Couples ( visit SVBC/ TIRUMALA ( ORG) for these Happy Moment Bonus I have been stressing THE GODHRAS on Every Marriage which is ignored by present public? U should know ur Godhra from UR Elders? ( Anchor of ur BVN is a Bharadwaj Radhey Radhey? ( Do u know the Lord Venkataramana Godhra-- Why not mention the answer in ur Comment Jai Radeh Krishna

Hanuman,s Graceful Look

is Lord Anjaneya is looking us ( ie Devotees) with a graceful eyes when he is in full ALANKARA with Tulsi Mala,Ram Sita dollor in his heart etc.Pray himand he will look after u.