மழையைத் தாண்டி மனநிறைவுடன் தரிசனம் பெற்ற பக்தர்கள்
கனத்த மழையையும் பொருட்படுத்தாமல் இன்று (15 டிசம்பர்) அதிகாலை 5 மணியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கியோங் செய்க் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காணத் திரளாகக் கூடியிருந்தனர்.
( ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் IS A VERY FAMOUS/PRACHIN/POWERFUL /HELPFUL GANAPATHY IHAVE ALREADY BLOGGED ON THIS WONDERFUL TEMPLE OF SINGAPORE)
No comments:
Post a Comment