Wednesday, June 3, 2020



  • மே 25 (தி) ரம்ஜான்
  • மே 28 (வி) அக்னி நட்சத்திரம் முடிவு
  • மே 31 (ஞா) சிவகாசி சிவன் தேர்
  • ஜூன் 02 (செ) அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
  • ஜூன் 03 (பு) நயினார்கோவில் நாகநாதர் தேர்
  • ஜூன் 03 (பு) திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் தேர்



in view OF LOCK DOWN ALL SUCH FINE EVENTS COULD NOT BE PHYSICALLY CONDUCTED. WITHIN THE CLOSED DOORS. SOME DIGITAL MINDED ARCHAKAS TOOK INTEREST IN RELAYING IN FACE BOOK ETC.
MANY PRAYED FOR HOME.
RAMZAN
=========இந்நிலையில், நேற்று, இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான, ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.வழக்கமாக, ரம்ஜான் என்றால், மசூதிகள் மற்றும் பிரமாண்ட மைதானங்களில், ஏராளமான முஸ்லிம்கள் ஒன்று கூடி, சிறப்பு தொழுகை நடத்துவர்இம்முறை, ஊரடங்கால், அவரவர் வீடுகளில் குடும்பத்தினருடன் எளிமையாக, தொழுகை நடத்தி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்


No comments:

Post a Comment