Friday, August 14, 2020

பிரதோஷம் DAY FOR NANDI BHAGWAN & சிவபுராணம்

 

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி 30/08/2020 ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்  நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்  மெய்யன்பர்கள் அவரவர் அவர் இல்லத்திலிருந்து சிவனை தியானித்து சிவபுராணம் ஓம் நமச்சிவாய நமஹ:என்கின்ற மந்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் அருகாமையில் உள்ள ஆலயத்திற்கு அபிஷேக பொருட்களை சேர்க்கலாம்

( THE ABOVE IS SANTHESH OF SHIVACHARIAR OF THE TEMPLE)

BLOGGER ADDS

BESIDES PRODOSHA RAHU KAL ALSO STARTS @ 4.30 PM PLEASE CHANT THE NAMES OF நமச்சிவாய . BHAIRAVA, NANDI BHAGWAN, CHANDIKESHWARAR, JAY MATA, SUBRAMANIA. A NOBLE AND BLESSES EARNING TIME.

1/9/20 IS POORNIMA AMAVASYA 

FINALLY WAIT FOR BEAUTIFUL IMAGES OF LORD NANDI BHAGWAN, SIVA IN THE HANDS OF SKILLED SHIVACHARIAR.

நமச்சிவாய நமஹ  நமச்சிவாய நமஹ   நமச்சிவாய நமஹ




  

No comments:

Post a Comment