Wednesday, November 4, 2020
கர்வா சவுத் ( கரக சதுர்த்தி)
கர்வா சவுத் எனப்படுவது தீபாவளிக்கு முன் வரும் ஒரு வட இந்திய இம்பார்டன்ட் முக்கியமான ஒரு விழா இன்று பெண்கள் கல்யாணமான பெண்கள் தங்களது கணவன் நலத்திற்காக சௌக்கிய திற்காக,பூஜை செய்து முழு நாளும் விரதமிருந்து இரவு சந்திரனைப் பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள் சில இடங்களில் சந்திரன் தெரியாது அதை டிவியில் காண்பிப்பார்கள் அல்லது கண்ணாடியிலும் பார்க்கலாம் இது ஒரு முக்கியமான பண்டிகை இதற்குண்டான வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகுக தெரியாதவர்களுக்கும் இந்த ஒரு விழா என்று தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள்
சிலர் கர்வா சவுத் பண்டிகையே என்று தமிழில் அழைக்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment