Friday, December 31, 2021
TEMPLES OF CHIGMAGLUR. ( SITALAYYANA MUTT)
ATTRACTIVE TEMPLE RIGHT FROM DWAJA STUMP TO SHRINE/ PARIKRAMA ETC ( TOTALLY EXCLUSIVE / FILMED FROM THE SPOT) OM NAMASHIVAYA. LORD VEERABHADRA IS LET TO MAIN GOD LINGESWARA
IN THE PARIKRAMA AREA ( RIGHT SIDE OF THE EASWARA) ONE SMALL MADAM NARASIMHA, NAGA, VEERABADRA ( TOTAL 4 FIGURES ARE KEPT ALONGWITH) A STOPE OF BASMA ( VIBOOTHI) AS ALREADY TOLD IN THE VIDE0 TEMPLE MAKE US TO COME BACK AGAIN AND AGAIN
(3) THE TEMPLE HAS GOT A RARE FLOWER IN WHITE,BARRICATED, AND HIGH LIGHTED NEAR THE ENTRANCE.
IN THE GOPURAM LORD HANUMAN IS ALSO AVAILABLE .TEACHING US THERE IS HARI OR SIVA AND ALL GODS ARE ONE.
Wednesday, December 22, 2021
Tuesday, December 21, 2021
Saturday, December 18, 2021
Monday, December 13, 2021
சுயம்பு புற்றுநாகத்தம்மன் ஆலயம் நெல்லிக்குப்பம் பெரும் சாலை
அருள்மிகு சுயம்பு புற்றுநாகத்தம்மன் ஆலயம் நெல்லிக்குப்பம் பெரும் சாலை கோவிந்த ராஜபுரம்
இந்த அம்மன் தான் புற்றுலிருந்து சுயம்பு மூர்த்தியாக வெளிப்படுத்தி கொண்ட தாய்
: பாலகணபதி பாலமுருகன் நவக்கிரக சன்னதி இருக்கிறது
தாய்
Sunday, December 12, 2021
SNAKE HOUSE NAGATTAMMAN ( NK RD)
( On every Friday Ujala event will be there in this temple around 6 pm. There are no frequnt city bus service.
Monday, December 6, 2021
ராமாமிர்த தரங்கினி ( வைபவம் ) ராம் தர்பார்
வேளச்சேரி தரமணி ரோட்டில் சேக்ஷாத்ரிபரம் என்ற குடியிருப்பில் மைசூர் கணபதிசச் சிதானந்த ஸ்வாமிகளின் சென்னை ஆசிரமம் மற்றும் காரிய சித்தி ஆஞ்சநேயரின் சென்னை கோவிலும் இருப்பது தெரிந்ததே எமது 26 12 2018 யூடியூப் பதிவு பார்க்கவும் நேற்று 5 12 21 அன்று ராமாமிர்த தரங்கினி என்று அழைக்கப்படும் ஒரு வைபவம் நடைபெற்றது அதாவது அயோத்தியாவில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் உற்சவமூர்த்தி ராமர் தர்பாரின் மூர்த்திகள் இங்கு வந்து ஹோமம் அர்ச்சனை சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது பிறகு அதுபுறப்பட்டு சென்றது ராம் தர்பார் உடன் ராமர் வெள்ளி பாதுகை மற்றும் 16 புண்ணிய நதிகளின் தீர்த்தங்களுடனசங்கரா TV ஊடக ஊர்தியில் சென்றது ஜெய் க்ஷிரி ராம்
Thursday, December 2, 2021
அருள்மிகு கல்யாண ஆஞ்சநேயர், ராவத்தநல்லூர், உத்திரமேரூர் | Aalayangal Arp...
photo credit to you tube & pudhu yugam ( a tamil channel)
( please note that this temple was in Thailavaram a place between Gduvanchery and potheri
Now the Lord has moved toRavaathanallur
KALLIDAI ( SOUTH PAPANKUMAM) VISIT AND GET BLESSED
28.11.2021 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை 12ஆம் தேதி கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை வீரபத்திர சுவாமிக்கு மிகவும் உகந்த நாள்.
வீரபத்திரர் என்றதும் உரித்துப் பார்க்கும் பெரும் விழிகளும் முரட்டு மீசையும் கைகளில் ஆயுதங்களும் தாங்கியவர் ஆக பல திருக்கோவில்களில் சிலா ரூபங்கள் பார்த்தது நினைவுக்கு வரும். ஆனால் அருள்வதில் அன்னையை விட இனிமையானவர் வீரபத்திரர்.
நமது திருக்கோவிலில் வீரபத்திரர் வழிபடும் பக்தர்களுக்கு சாந்தமாகவும் அவர்களின் துன்பங்களுக்கு அகோர மூர்த்தியாகவும் காட்சியளிக்கிறார்.
பத்ர என்ற சொல்லுக்கு மங்கலம் இனிமை வளம் சிறப்பு என பல பொருள் உண்டு இவை அனைத்தையும் வழங்க கூடியவராக விளங்குகிறார் வீரபத்ர பெருமாள்.
இவருக்கு உகந்த பூஜை நாட்கள் அமாவாசை பவுர்ணமி சித்திரை மாதம் முதல் செவ்வாய் கார்த்திகை ஞாயிறு ஆடி பூரம் மாசி சிவராத்திரி தமிழ் வருடப்பிறப்பு செவ்வாய் வெள்ளிக்கிழமைகள் ஆகிய நாட்கள் இவரை வழிபட சிறந்த நாட்கள் ஆகும்.
அன்பிற்கும் பக்திக்கும் மட்டுமே இவர் கட்டுப்படுவார் வணங்குவது ஒன்றினால் மட்டுமே இவரை திருப்திப்படுத்த இயலும்.
புத்திர விருத்தி சகோதர பலம்
மன உறுதி
செவ்வாய் தோஷம் நீங்கும்.
உள்ளன்புடன் வழிபடும் பக்தர்களை தேடிவந்து அருள்பவர் வீரபத்திரர்
எல்லா நாட்களில் முடியாமல் போனாலும் கார்த்திகை ஞாயிறு அவருக்கு பூஜை செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கும்
Friday, November 26, 2021
Sunday, November 21, 2021
MURUGA IN BEAUTIFUL ALANKARA ( BANGARAPET)
A ATTRACTIVE DEITY OF LORD MURUGA " CALLED HERE AS BALA MURUGAN OF BANGARAPET ( 280 KM) IN CHENNAI BANGALORE ROUTE
Sunday, November 14, 2021
Vijaya Dasaru, Chippagiri, 02 October 2015- Vinay Sridaragaddi
( thanks and CREDIT TO VINAJI WHO HAS WELL FILMED) tHIS FILM MAKES ME TO RECALL MY VISIT IN 2015/2016
Tuesday, November 9, 2021
ஶ்ரீ முருகன் கந்த சஷ்டி வைபவம்
வள்ளி தேவசேனா உடனுறை அருள்மிகு 4 11 முதல் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே இது குடுவாஞ்சேரி ஓம் சக்தி நகர் பாலாஜி அவின்யூ குடுவாஞ்சேரி : கோவிலில் ஹோமம் அபிஷேகம் வகையறாக்கள் முடிந்தபின் அலங்காரம் செய்து கொண்டு அருள் பாலிக்கிறார் இன்று செவ்வாய்க்கிழமை என்பதை முன்னிட்டு வேலுக்கு மாலை ஆறு முப்பது மணிக்கு அபிஷேகம் ஆராதனை நடக்கும் தவிரவும் நாளை திருமண வைபவம் நடைபெறும் 2-வது போட்டோவில் ஸ்த்ரீ
பக்தகோடிகள் பூ தைத்துக் கொண்டு இருக்கின்றனர்
: இந்த கோவிலில் சூரசம்ஹாரம் வைபவம் கிடையாது
: மற்ற பல கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது ( NAMELY SWAYAMBHU VARASIDDI VINAYAKA TEMPLE R.S. COLONY AND SHORTLY U WILL GET MY YOU TUBE POSTING
Saturday, November 6, 2021
ஸ்கந்த சஷ்டி இரண்டாம் நாள் ( GUDUVANCHERY R,S, TEMPLE)
ஸ்கந்த சஷ்டி இரண்டாம் நாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
( BLOGGER REQUEST; PERTAINING TO ஸ்கந்த சஷ்டி இரண்டாம் நாள் சிறப்பு வழிபாடு IN SEMMALAI MURUGAR TEMPLE CHENGALPATTU PL VISIT 3 YOU TUBES OF 5/11 AND GOOGLE PHOTOS .IN THE END SAY " AROHARA" MURUGA AROHARA
Sunday, October 31, 2021
செம்மலை முருகா (
செம்மலை முருகா அருள் தருவாய் இந்த செம்மலை என்று சொல்லப்படும் மலை கோவில் செங்கல்பட்டில் உள்ளது மிக அருமையான சூழ்நிலையில் உள்ளது மலை மற்றும் வாகன புகை இல்லாத காலனியில் உள்ளது நீங்கள் பார்ப்பது 🎉 மலை படி ஆரம்பம் சுமார் 200 படிகள் இருப்பதாக சொல்கிறார்கள் இது செங்கல்பட்டில் பிரபலமான ராமர் கோவிலில் இருந்து ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்தில் ராமாபாளையம் என்ற
இடத்தில் உள்ளது
என்ற
[ இந்த ராமா பாளையத்திற்கு மெடிக்கல் காலேஜ் எதிர்ப்புறமாக சென்று பிஎஸ்என்எல் ஆபீஸிலிருந்து செல்லலாம் பஸ் போக்குவரத்து கிடையாது மாலைகளில் மூன்று மணிக்கு திறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது காலை நேரங்கள் சரியான முறையில் தெரியவில்லை
: வருகிற 4 11 முதல்9 வரை கந்த சஷ்டி திருமண விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன அந்த போஸ்டரை எமது பிளாக்கில் காணலாம் செம்மலை முருகா அழகு முருகா அருள் தருவாய் முருகா குன்றுதோறும் ஓடி விளையாடும் முருகா
Saturday, October 30, 2021
VIGNA KARTHA HAS GOT A TEMPLE
IN MY EARLIER POSTS ON CHENGALPATTU MEDICAL COLLEGE, BLOGGED AND TWETTED THE POWERFUL VIGNA KARTHA VIGNA HARTHA HAS GOT A BEAUTIFUL TEMPLE IN THE HOSPITAL COMPLED. LORD GANAPAATHY PAUPA MORYA HAS MOVED IN, ALONGWITH LORD SUBRAMANYA. VERY HAPPY TO HAVE HIS DIVYA DARSHAN TO DAY . PL HAVE DIGITAL DARSHAN ( EXCLUSIVE)
Thursday, October 28, 2021
நல்ல மாட ஸ்வாம (பைரவ மூர்த்த)
அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்
இன்று 28.10.2021 வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ( SOUTH PAPANKULAM KALLIDAIKURICHI TN)அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலின் பைரவ மூர்த்தியாம் நல்ல மாட ஸ்வாமிக்கு அஷ்டோத்திர நாமாவளியுடன் செவ்வரளி பூக்கள் அர்ச்சனையும், சிறப்பு சந்தன அலங்கார பூஜையும் அர்ச்சகர் குமார் அவர்களால் செய்யப்பட்டது. JAI BHAIRAVA. JAI NAKODA BAIRAVA. JAI VRAJA KAL BAIARAV
MORE PHOTOS AND REVIEW IS AVAILABLE IN GOOGLE MAPS PL DO NOT FAIL TO VISIT
RAREST OF RARE FLOWER ( NOT FOR SALE)
THIS FLOWER IS KNOWN AS PUSHPA RAGA. HARDLY LESS THAN 50 IS AVAILABLE IN T.N STATE. IN TURUPATI IT IS OFFERED TO LORD VENKATESWARA EVERY DAY. LIKE WISE IN STALA SAYANA PERUMAL TEMPLE MAMALLAPURAM, THE LORD RECEIVES FROM THE GARDEN RELATED TO POOTATHU AZHWAR ( ONE OF THE 12 ALWARS). ON THE DAY OF MY VISIT TO THIS TEMPLE ON 26/10/21TEMPLE RECEIVED 10 FLOWERS, OTHERWISE MAXMUM 20 IN SOME DAYS ( AS PER A STATEMENT OF PATTACHARYAJI)PL LOOK IT AT AGAIN AND HAVE THE PLEASURE AND PROUD, HAVING ADORNED THE HEART OF THE PERUMAL
Monday, October 25, 2021
இது ஸ்தலசயனப் பெருமாள் என்ற 108 திவ்யதேசங்கள் கோவில்களில் ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இது மாமல்லபுரத்தில் உள்ளது108 திவ்ய தேசம் குறிப்புகளில் இது Thirukadalmallai திருகடல்மல்லை என்று அழைக்கப்படுகிறது 24 10 21 அன்று மீண்டும் ஸ்தலசயனப் பெருமாள் இன் கருவறை தரிசனம் கிடைத்தது கருவறையை போட்டோ எடுக்க முடியாததால் முக்கியமான மற்ற சந்நிதிகைளை எடுத்துள்ளேன் இந்த தலசயனப் பெருமாள்
படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்த கோவில் முன் யுகத்தின் சரித்திரங்களை கொண்டது இந்த ஸ்தலத்தில் பூதத்தாழ்வார் பிறந்தார் முகப்பு மண்டபம் மண்டப அலங்காரங்கள் பிரவேச வாசல் கதவில் கல் இல் செதுக்கப்பட்ட சிற்பங்கள் தேவதைகள் கொடி மரம் திருசூரணம் பார்க்கலாம் பார்க்கலாமே
Sunday, October 24, 2021
1000 PETAL LOTUS FLOWER ( IN TN)
இது ஸ்தலசயனப் பெருமாள் என்ற 108 திவ்யதேசங்கள் கோவில்களில் ஒரு பிரசித்தி பெற்ற கோவில் இது மாமல்லபுரத்தில் உள்ளது பகவான் சயன நிலையில் இருக்கிறார் மிக அருமையான கட்டட அமைப்பு கருடன் ஆஞ்சநேயர் முதலியவர்கள் மதில் சுவரில் வீற்றிருக்கிறார்கள்
: ஏற்கனவே இந்த கோவில் பற்றி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தேன்(17/10/21) அதை நான்கு மாடங்களின் வெளிப்பார்வை இன்று 24 10 21 அன்று மீண்டும் ஸ்தலசயனப் பெருமாள் இன் கருவறை தரிசனம் கிடைத்தது கருவறையை போட்டோ எடுக்க முடியாததால் முக்கியமான மற்ற சந்நிதிகைளை எடுத்துள்ளேன் இந்த தலசயனப் பெருமாள்
[படுத்த கோலத்தில் காட்சி அளிக்கிறார் இந்த கோவில் முன் யுகத்தின் சரித்திரங்களை கொண்டது பகவான் புண்டரீக மகரிஷிக்கு காட்சி அளிக்கும் முன்ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில் கால் வைத்திருந்தார் அதை அதை நாம் இன்றும் பார்க்கலாம் மிகப்பெரிய தாமரையின் உலோக கவசத்தை பார்க்கையில் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை போல் தான் தோன்றுகிறது தவிரவும் இந்த ஸ்தலத்தில் பூதத்தாழ்வார் பிறந்தார் பூதத்தாழ்வார் தரிசனத்தை காணுங்கள் ஐப்பசி மாத அவிட்ட அன்று ஆழ்வாருக்கு பிறந்தநாள்
Saturday, October 23, 2021
கஷ்டபஞ்சன ஸ்ரீ ராம ஆஞ்சநேயர்
சுமார் இரண்டு வருட காலம் முன்பு சகடபுரம் சங்கராச்சாரியார் சென்னை வந்து சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டித்த போது தங்களுக்கு இந்த சகடபுரம் சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீவித்யா தேவி கோவில் பற்றி யூடியுப் மற்றும் பிளாக்குகள் எழுதி இருந்தேன் இப்போது சுமார் 6 மாதங்கள் முன்பு 6 மாதங்கள் முன்பு சுமார் 8 அடி உயரமுள்ள ஆஞ்சநேயரை ஸ்தாபித்து உள்ளார்கள் அந்த ஆஞ்சநேயர் பெயர் என்ன ஒரு அருமையான வாசகம் நாம்மீண்டும் மீண்டும் கஷ்டபந்தன
ஆஞ்சநேயா என்று உச்சரிப்போம் நாமஸ்மரணம் செய்வோம்
Friday, October 22, 2021
பிரசன்ன கணபத & பைரவர்
இந்தஉலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன்காமாட்சி அம்மன் கோவிலில் பிரதான கருவறை சுவற்றில் சுற்றி வரும்போது நீங்கள் பிரசன்ன கணபதியைப் பார்க்கலாம் மிகவும் அருமையான மற்றும் குறைந்த இடத்தில் காணப்படும் ஒரு வார்த்தை பிரசன்ன கணபதி பகவானே அருள் செய்யவும் (2) இங்கு கொடிமரத்தின் எதிரில் ஒரு பெரிய பீடத்தில் வீற்று இருக்கிறார் நீங்கள் படிகள் ஏற வேண்டாம் என்னுடைய டிஜிட்டல் தொகுப்பில் தரிசனம் செய்து கொள்ளவும் உலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன் துணை
காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவில் ( சிம்ம கிணறு)
இந்தக் கிணற (ுசிம்ம கிணறு) உலகப்பிரசித்தி மற்றும் 64 சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் உள்ளது கோவில் ஆககம முறைப்படி இந்தக் கிணறு நீ ற்றைத்தான் பகவான் அபிஷேகத்தில் உபயோகப்படுத்த வேண்டும் ஆனால் என்ன செய்வது பல கோவில்களில் ஆங்காங்கு உள்ள குழாய்களிலிருந்து பிடித்து அபிஷேகம் செய்கின்றனர் கேட்டாள் காலப்போக்கு என்று சொல்கின்றனர
JAI MATATHI
Thursday, October 21, 2021
MOST IMPORTANT. ANNA PRASHADA. NAMASHIVAYA
நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி 2 2சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் 3வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த ஒரு வீடியோ கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் அன்னாபிஷேகம் . 👌😎 வேம்புலி அம்மன் கோவிலில் 8 45 க்கு அலங்காரத்தை கலைத்துவிட்டு மீண்டும் அபிஷேக வகையறாக்கள் நிகழ்த்தினர் மற்றும் எல்லாம் வல்ல சிவபெருமான் உடலை அலங்கரித்த அன்னத்தை பிரசாதமாக வி னி யோகித்தனர் மீண்டும் சொல்வது என்னவென்றால் நீங்கள் எந்த ஊரு கோவிலுக்கும் சென்று இந்த அபிஷேகத்தை பார்க்காவிட்டாலும் டிஜிட்டல் மூலமாக பார்த்து எல்லாம் வல்ல நமச்சிவாய னை பிரார்த்தித்துக் கொள்ளவும் மீண்டும் இது அடுத்த வருடம் தொடரும் ஞாபகமாக காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு கண்டிப்பாக செல்லவும் இந்த அபிஷேகத்தை பார்ப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Wednesday, October 20, 2021
ANNABHISHEKA ( SUPER TEMPLE ON தங்கத் திருநாள்
நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி 2 2சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் 3வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த ஒரு வீடியோ கூடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் லலிதா பரமேஸ்வரி கோவில் ரயில்வே காலனி கூடுவாஞ்சேரி . கூடுவாஞ்சேரி மாமரத்துவிநாயகர் ஆலயத்தில் மங்கல இசையும் சேர்ந்து கொண்டது மகா மங்கள ஆரத்தி சமயத்தில் திருப்புகழ் வாசிக்க எண்ணி நாதஸ்வர கலைஞர் காத்து கொண்டிருக்கிறார் எண்ணிலடங்காத காய்கறிகளை நீங்கள் பார்க்கலாம் வெங்காயத்தை கூட சேர்த்து இருக்கிறார்கள் உற்றுப் பாருங்கள் மீண்டும் மீண்டும் உற்றுப் பாருங்கள் என்னுடைய விளக்கத்தில் ஏதாவது காய்கறி விட்டுப் போயிருந்தால் அதை உடனே தெரிவிக்கவும் அல்லது யூட்யூபில் உள்ள கமெண்டில் பதிவுசெய்யவும்
ANNABHISHEKA. CHROMEPET
நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான வி விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த இந்த ஒரு வீடியோ குரோம்பேட்டை அபிராமி அம்பாள் சமேத திருக்கடையூர் சிவன் கோவில் ஆப்போசிட் இந்தியன் பேங்க் இந்த அபிஷேகத்தை பார்ப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Sunday, October 17, 2021
மகா காளி அலங்காரம் நெய்குளதரிசனம்
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் 10 நாள் அலங்காரம்.நேற்று விஜயதசமியை முன்னிட்டு கூடுவாஞ்சேரி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி மகா காளி அலங்காரம் நெய் குளம் தரிசனம்
Friday, October 15, 2021
எட்டாம் நாள் ஸ்ரீ பாலா அலங்காரம் (அருமை அருமை)
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி;
MYSORE DEKHO MATA KA ALANKAR
NEEDLESS TO INFORM U BAHKTS, THAT RULING DEITY OF MYSURU IS MATA CHAMUNDEESWARI . THAT BLESSFUL MATA WAS DECORATED ON 14/10 BY " SWEET DISH"
CALLED BOLI ( OOPITTU IN KANNADA) THIS ALANKARAM IS VERY RARE. SEE AGAIN AND AGAIN AND COUNT THE " BOLIS"
PHOTO FWD COURTESY SHRU DURAI RAJ GUDUVANCHER DEVOTEE
CAN U NOW JOIN WITH ME JAI MATA CHAMUNDI SUMPH NISHUMBU NASHA DARINI, SOOLA DHARINI
Day 6 Kamasala Vandita (BY LONDON SCHOOL STUDENT)
ONCE AGAIN ON THIS6 TH DAY OF HOLY NAVARATHRA REQUEST U TO CLAP IN FULL POWER TO ENCOURAGE THIS LONDON 4TH CLASS SCHOOL STUDENT
REALISINNG THE IMPORTANCE OF SANGEET ARADHANA TO MATA, SHAKTI,
JAI MATA THI
அன்னபூரணி( பிக்ஷை கேளூங்க) JAI MATA ANNAPOORNI
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் 10 நாள் அலங்காரம் TO DAY IS MATA ANNAPOORNI ALANKARAM?
Wednesday, October 13, 2021
லண்டன் வாழ் தமிழர்கள்
சற்றும இந்திய மக்களுக்கு சளைத்தவர்கள் அல்ல இந்த நவராத்திரி கொலு படத்தை பாருங்கள் இந்த படம் எந்த கொலு அமைப்பு இது ஒரு தமிழர் வீட்டில் இன்று முதல் நடைபெறும் நவராத்திரி எவ்வளவு அருமையான பொம்மைகள் ஜெய் மாதா ஜி ஜெய் மகா காளி ஜெய்சக்தி ஜெய் சரஸ்வதி ஜெய் மஹாலட்சுமி ஜெய் எல்லம்மா ரேணுகாதேவி
Monday, October 11, 2021
TIRUCHENGODE RECALLED (அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம்;)
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி; ஸ்ரீநான்காம் நாள் நவராத்திரி திருவிழாவில் ஸ்ரீ நவராத்திரி அலங்காரம்
Day 4 Shakti Sahita Ganapathim
LET THE SINGER GET THE UNLIMMITED BLESSINGS OF SHAKTI GANAPATHY.
CLAP CLAP FOR EXCELLENT NAVARATHRA DAY 4 SONG
Sunday, October 10, 2021
லலிதா பரமேஸ்வர or தனலட்சுமி
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி மூன்றாவது நாள் நவராத்திரி அலங்காரம் ( தனலட்சுமி ) ஸ்ரீ லலிதா பரமேஸ்வரிக்கு அலங்காரம்
Day 2 Kereyaneeranu
On this Day 2 of Navaratri, let's listen to Kereyaneeranu, a Carnatic composition is Raga Malahari. Raga Malahari is reputed to bring a sense of calm among us. Set to Trisha Triputa (7 beats per line), this song extols the virtue of living a life of contentment.
Lyrics mean:
Look (“kanero”)! Followers of Hari scoop water from the (“neeranu”) lake (“kere”) and again pour (“jalli”) it back into the lake (“kere ge”) while worshipping with the intention of obtaining the boons (“varava padeda rante”) from the god. ( a Beautiful sangeet aradhana Maa devi Bless her more such performances
let us all clap and encourage the Child singer ( in a london House Golu )
காமாக்ஷி jay Mata Ti Jai Mata ti. ( sugar cane wali mata)
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருமையான நவராத்திரி இரண்டாம் நாள் நவராத்திரி அலங்காரம்
Saturday, October 9, 2021
Friday, October 8, 2021
EXCLUSIVE ஹனுமான் மேல் யார்
ஹனுமான் மேல் யார் சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் நவராத்திரி கொலு // எவ்வளவு அருமையான பொம்மை ஹனுமான் மேல் வெங்கடேசா ( ONE NEED NOT REPEAT// இந்த டிஜிட்டல் யுகத்தில், Fake newsகள் தீயாய் பரவும் காலக்கட்டத்தில் உண்மை செய்திகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பது ஒரு பெரும் சவால்.)
Thursday, October 7, 2021
முதல் நாள் அலங்காரம் ( navratra 2021)
சென்ற வருடம் போல் இந்த வருடமும் குடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் எல்லாம் வல்ல சக்தியே சிவனே பூஜிக்கிறார் நாம் என்ன செய்ய வேண்டும் ஜெய் மாதா ஜெய் மாதா என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் ஜெய் மகா காளி ஜெய் பார்வதி குணமிகும்வேழவனை கொடுத்தவேள
Friday, September 24, 2021
சங்கடஹர சதுர்த்தி ( BLESSFUL EVENT)
சனிசங்கடஹர சதுர்த்தி IS A HIGHLY BLESSFUL EVENT IN ALL CHENNAI TEMPLE. MAY BE A VERY SMALL ONE . I AM PROUD TWO POST PHOTOS OF சங்கடஹர சதுர்த்தி ON 24/9 IN GUDUVANCHERY WORLD FAMOUS SWAYMBHU VINAYAGA SANNIDHI
Thursday, September 16, 2021
PATTAMADAI GANAPATI PAUPA
ONE GANAPATHY TEMPLE IS ON THE CANAL SIDE OF THIS VILLAGE ( AS PER GOOGLE, PLACE FOR MATS)
TO DAY WAS ITS KUMBAABHISHEKAM . TWO IMPORTANT VIEWS OF THIS HISTORIC EVENT OF THIS PLACE
LET US SAY GANAPATHY PAUPA MORYA. ( IT IS TO BE NOTED DURING DAY 6 OF MUMBAI LALBAUGH RAJA AND FEW OTHERS IN OUR INDIA (LIKE AHMEDABAD) .
Saturday, September 11, 2021
ருத்ர தேவர ( நமசிவாய நமசிவாய)
கன்னட பாளய ம் பற்றி உங்களுக்கு தெரியும தற்போது மேலும் ருத்ர தேவரு என்று சொல்லப்படும் சில பகவானை ஸ்தாபித்து இருக்கிறார்கள் நமசிவாய
Tuesday, September 7, 2021
பறக்கும் கலசகொடி ( BARO RAAYA BARO) சத்குரு ராகவேந்திரா
எல்லா ஆலயங்களிலும் மற்றும் கடவுள் உறையும் இடங்களிலும் கோபுரத்துக்கு மேல் கலசம் உண்டு , கலச கொடியும் பறக்கும் இந்த கலசகொடி துவாரகா உஜீஜயின்போன்ற ஆலயங்களிலும் மிக மிக விசேஷம் ஆச்சரியப்பட தக்கது தவிரவும் கொடியேற்றம் தினசரி நிகழ்ச்சியை பல பக்தர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பது வழக்கம் அப்படிப்பட்ட கலசமும் கொடியும் தற்போது நீங்கள் பார்ப்பது கன்னட பாளையத்தில் உள்ள ராகவேந்திர மடத்தில் உள்ளது கலசத்தின் நான்கு பக்கங்களிலும் சத்குரு ராகவேந்திரா ராமச்சந்திர பிரபு லக்ஷ்மி நரசிம்மர் முதலியவைகளை பார்க்கலாம்
Saturday, September 4, 2021
ஜன்மாஷ்டமி ( தெற்கு பாப்பாங்குளம் )
இப்பவும் ஜன்மாஷ்டமி என்று சொல்லப்படும் கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்ற சத்தம் வானைப் பிளந்தது பல கோவில்களில் கிருஷ்ணருக்கு இடம் வைக்கவில்லை அப்படி இருந்தாலும் கிருஷ்ணா அலங்காரத்தை ( ஏதோ ஒரு சிலையை மாற்றி செய்து ))தரிசனத்திற்கு வைத்துவிட்டார்கள் அப்படி ஒரு பிரமாதமான அலங்காரம் நீங்கள் இப்போது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு பாப்பாங்குளம் பொற் சடைச்சி சமேத சடை உடையார் கோவில் இல் பார்க்கிறீர்கள் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று சொல்லுங்கள்
( PHOTO COURTESY HOSTEL NARAYANA IYER GROUP)
VERY IMPORTANT MY YOU TUBE HAS BEEN CHANGED AS BRINDAVANA NEWS?
Subscribe to:
Posts (Atom)