Thursday, October 21, 2021
MOST IMPORTANT. ANNA PRASHADA. NAMASHIVAYA
நேற்று புதன்கிழமை 20 10 2021 இந்தியாவின் ஆன்மிக காலண்டரில் ஒரு மிக முக்கியமான தங்கத் திருநாள் பலவிதமான விசேஷங்கள் சேர்ந்துகொண்டன அவையாவன 1 பவுர்ணமி 2 2சகல சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் 3வால்மீகி ஜெயந்தி கிருஷ்ணர் நடத்திய ராஸலீலா இந்த ஒரு வீடியோ கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவில் அன்னாபிஷேகம் . 👌😎 வேம்புலி அம்மன் கோவிலில் 8 45 க்கு அலங்காரத்தை கலைத்துவிட்டு மீண்டும் அபிஷேக வகையறாக்கள் நிகழ்த்தினர் மற்றும் எல்லாம் வல்ல சிவபெருமான் உடலை அலங்கரித்த அன்னத்தை பிரசாதமாக வி னி யோகித்தனர் மீண்டும் சொல்வது என்னவென்றால் நீங்கள் எந்த ஊரு கோவிலுக்கும் சென்று இந்த அபிஷேகத்தை பார்க்காவிட்டாலும் டிஜிட்டல் மூலமாக பார்த்து எல்லாம் வல்ல நமச்சிவாய னை பிரார்த்தித்துக் கொள்ளவும் மீண்டும் இது அடுத்த வருடம் தொடரும் ஞாபகமாக காலண்டரில் குறித்து வைத்துக்கொண்டு கண்டிப்பாக செல்லவும் இந்த அபிஷேகத்தை பார்ப்பவர்கள் சொர்க்கம் அடைவார்கள் அதனால்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment