Wednesday, April 28, 2021
28 April 2021 RARE SHANI PRADOSHA
இப்பொழுது தாங்கள் பார்க்கும் இந்த வீடியோ பதிவு எமது பிரத்தியேக முறையில்(Exclusive creation) சனிப்பிரதோஷம் என்ற தலைப்பிற்கு உகந்ததாக எடுக்கப்பட்டுள்ளத
ு ( போட்டோக்களின் உரிமை கூடுவாஞ்சேரி ஸ்வயம்பு சித்தி விநாயகர் கோவில் சிவாச்சாரியார் அவர்களை சார்ந்தது)
ஏற்கனவே எமது பிளாக்களிலும்இது வெளியிடப்பட்டது இந்த பிரதோஷம் 24 4 2021 சனிக்கிழமை வந்தது சனி பிரதோஷம் என்பது ஒரு மிக அருமையான அரிதான ஒன்று உதாரணமாக 2020இல் இரண்டு சனி பிரதோஷம் தான் வந்தது அதாவது 20=7=1=8 அதற்குப் பிறகு மேற்படி தேதியில் தான் வந்தது இந்த அரிய சந்தர்ப்பத்தை முன்னிட்டு மற்றும் மிகவும் தீவிரமான இரண்டாவது குரானா அலை நடக்கும்போது கோவிலுக்குள் செல்ல கூடாது என்ற அரசாங்க உத்தரவு நடைமுறையில் இருக்கும் போது இது வந்திருக்கிறது இதை அறிந்த நமது அன்பு கொண்ட சிவாச்சாரியார் அருமையான நேரத்தை பொன்னான நேரத்தை செலவழித்து அலங்காரங்களை பண்ணியிருக்கிறார் ஒவ்வொரு தேவதைதயும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் நீங்கள் எந்த கோவிலுக்கும் போகாமல் இருக்கலாம் அல்லது லைவ் பார்க்காமல் இருந்து இருக்கலாம் இதை பாருங்கள் போதும் நமச்சிவாய நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டு பாருங்கள் கண்டிப்பாக புண்ணியும் உண்டு
Tuesday, April 27, 2021
அருள்மிகு முகலிங்கநாதர் or ( somas Kanthar) .
அருள்மிகு முகலிங்கநாதர் அருளால் தாங்கள் அனைவரும் செல்வச்செழிப்பாக வாழ வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம்.
in oman, in the only shiva temple அருள்மிக somaskanthat is called as ு முகலிங்கநாதர் .
( photo credit and Curts my Oamn blog reader)
Sunday, April 25, 2021
மிகவும் உகந்தசனி மஹா பிரதோஷ ( 24/4/21)
சனி மஹா பிரதோஷ தினம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. இத்தகைய மகத்துவம் மிகுந்த நாளில் சிவபெருமானை, ஸ்படிக லிங்க வடிவில் வழிபடும் போது, வாழ்வில் அனைத்து செல்வ வளங்களையும், ஐஸ்வர்யத்தையும் பெறலாம்.
கூடுவாஞ்சேரி சுயம்பு விநாயகர் ஆலயம் பிரதோஷ 2முக்கிய படங்கள்
Thursday, April 22, 2021
இடைக்காடர் சித்தர்
பஞ்சாங்க படனம் மிக மிக முக்கியமானது அது உங்களுக்கு செல்வத்தை வாரி கொடுக்கக்கூடியது என்று சொல்லியிருந்தேன் 3 நாட்களாக
சொல்லிக்கொண்டே இருந்தேன் தவிரவும் நேற்று பின் குறிப்பாக ஆங்கிலத்தில் இந்த ஜெகத் ஜாதகம் மற்றும் வருஷ ஜாதகம் வாயில் வந்த சொற்க என்று சொல்லியிருந்தேன் அதனால் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் சொல்கிறது இதை திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம் உறுதிப்படுத்துகிறது அவர்களின்ஜெகத் ஜாதகத்தின் அடியில் இடைக்காடர் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கம் பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்வோமா இது திருநெல்வேலியில் இருந்து கணிக்கப்படுகிறது சுமார் 147 வருடமாக கணிக்கப்படுகிறது
திருநெல்வேலி, மற்றும் சுற்றுப்புற மான நான்குனேரி போன்ற கோவில்களில் மிக முக்கிய உற்சவங்கள் தெளிவுபடுத்தப்பட்டு இருக்கின்றன
இந்த பஞ்சாங்கத்தில் முக்கியமான விஷயங்களுக்கு போகும்முன் விநாயகர் வணக்கம் சூரிய வணக்கம் குரு வணக்கம் சொல்லப்பட்டுள்ளது இதில் முக்கியமானது குருவணக்கம் அதைப் பார்ப்போமா பாரத்வாஜ கோத்திரத்தில் ஜெனித்த வரும் ஜோதிஷ சாஸ்திர பாரங்கதரும எனது பிதாவும் மான குருவின் உபய சரணார விந்தங்களை வணங்கிக்கொண்டு இந்த பஞ்சாங்கத்தை கணிக்க ஆரம்பிக்கிறேன் என்ன ஒரு அருமையான குருவணக்கம்
Sunday, April 18, 2021
திரு தி தே பஞ்சாங்கம் ( இலவசம)
நான் சென்ற தினம் அனுப்பிய பதிவில் தங்களை திருமலா திருப்பதி தேவஸ்தானம் பஞ்சாங்கம்,, சுமார் 192பக்கங்கள் கொண்டது)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்து இருந்தேன் பஞ்சாங்கம் தொகுத்தவர் பராசரன் பாலசுப்ரமணியம்MA இதில் ஜகத் ஜாதகம் தவிரவருஷஜாதகம்
கொடுக்கப்பட்டுள்ளது முன்சென்ற பதிப்பில் சொன்னபடி 2020 வருட சார்வரி பலன்களின் முன்னேற்ற தகவல்( predictions) எந்தெந்த இடங்களில் நடந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
: இந்தப் பிலவ வருஷத்தில்
[ பொதுவாக ஜனங்களின் சுபீட்சம் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் நம்மை இதுவரை பயமுறுத்தி வந்த குரானா கோவிட் 19 மறைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது ஜகத் ஜாதகத்தில் குறிப்பிட்டபடி கால்நடைகளுக்கு வியாதிகள் வருமென்று வரும் என்றுஊகிக்கப்படுகிறது
( please do not ignore the Deep Mening of Jagat Jadakam or varsha Jathakam They are the words of our Maharishies like valmiki, agastya or idaikadar
Friday, April 16, 2021
மதுரகவி ஆழ்வார் திருநட்சத்திர பரிபாலன மாநாடு
உங்களுக்கு சொல்ல வோ அல்லது நினைவூட்ட வேண்டவோ ஜீயரை தரிசிப்பது பெருமாளை தரிசிப்பது போன்று சுமார் 20க்கும் மேற்பட்ட பஜனை கோஷ்டிகள் கலந்து கொள்கின்றன செஞ்சி அருகில் உள்ள
சுயம்பு வரசித்தி விநாயகர் ( கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன்
இந்த வருடம் புது வருட பிறப்பு அன்று பல பிரசித்தி பெற்ற கோவில்களிலும் உதாரணமாக திருப்பதி எழுமலையான் கோவிலிலும் மற்றும் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலிலும் ஸ்ரீரங்கம் கோவிலிலும் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தார் ஏற்கனவே தங்களுக்கு திருப்பதியில் நரசிம்மா சுவாமியாக அலங்கரிக்கப்பட்டு ஆயிரம் கிலோ அளவில் காய்கறிகளும் பழங்களும் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தது அது அனுப்பியுள்ளேன் இப்போது இது காலனியில் உள்ள சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் இங்கும் மிக அழகான அளவில் காய்கறி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது பார்த்துக்கொள்ளுங்கள் தரிசனம் செய்து கொள்ளுங்கள் நமச்சிவாயா என்று சொல்லுங்கள்
Tuesday, April 13, 2021
TIRUMALA ( THANKS TTD.
IN VIEW OF THE YUGADI AND YUGADI ASTHANAM IN TIRUMALA LORD WAS DECORATED AS LORD LAKSHMI NARASIMHA IN THE ASTONISHING BACKGROUND, ALANKARA MATERIALS. WHICH HAS A DEEP MEANING AND ATTACH A HOLY LOOK
HAVE DARSHAN OF THE HIGHLY BLESSFUL NARASIMHA
ALSO VISIT TIRUMALA .ORG TO HAVE MORE PHOTOS
Friday, April 9, 2021
இரண்டு கோவில் ( thiruvenkadar & Marundeeswara)
இந்த இரண்டு கோவில் களுக்கும் தக்கார்கள் பொதுவே சிவாச்சாரியார் அவர்களும் ஒன்றே,, வெண்காடர்கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இங்கு வருகிறார் பின் அங்கு பகவான்ங்களுக்கு நெய்வேதியம் செய்கிறார் அபிஷேகங்கள் செய்வதாக தெரியவில்லை ஆனால் கை தட்ட வேண்டிய மகிழ்ச்சியுடன் & ஆர்ப்பரிக்க கூடியவிஷயம் என்னவென்றால் இங்கும் சிவ அன்பர்கள் பராமரிப்புகளை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் நான் சென்ற அன்று கோபுர வாசலில் கோபுரத்தின் கீழ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இந்த கோவிலில் என்னுடைய அடுத்த புனர் தரிசனத்திற்கு முன் இது முடிக்கப்பட்டு விடலாம் நமச்சிவாய ஓம் நம மருந்தீஸ்வரா.. இதைப் படிப்பவர்கள் பார்ப்பவர்கள் நமசிவாய நமசிவாய என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் வாழ்க நாதன் தாள்
( pl visit connected blogs on these temples)
அருமையான கிராமம் ( முதலமைச்சர் கெஜட்)
: அம்பாசமுத்திரம் 2 பொட்டல்புதூர் வழி இடைகால் சாலையில் ஒரு சிறிய அருமையான கிராமம் அமைந்துள்ளது அதன் பெயர் முன்னிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் கெஜட் உத்தரவுக்கு பின் கூட
மாற்ற முடியாமல் இருக்கும் ஒரு ஒரு அருமையான பெயர் உள்ள இடம் அதுதான் வடக்கு பாப்பான்குளம் இந்த அருமையான இடத்தில் உள்ள திருவெண்காடர் மற்றும் சிறிய கோவில்கள் சுப்ரமணிய சுவாமி முப்பிடாதி அம்மன் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் போன்றவைகளை போட்டோக்கள் மூலமும் வீடியோ மூலமும் பிளாக்கள் (எக் ஸ்குலிஸ்வ் மூலமும் தெரிய படுத்திவிட்டேன்
இன்று சொல்வது மருந்தீஸ்வரர் கோவில் பற்றி இதுவும் பழமையான சிவன் கோவில் பல முக்கியத்துவம் வாய்ந்தது ஆனால் தமிழ்நாட்டின் சிதிலமடைந்த கோவில்கள் என்று பட்டியலிட்டால் இது முதலில் இடம்பெறும் எனறு தங்களுக்கு தெரியாது நீங்கள் வலம் வந்தா பாதி தூரம் தான் வர முடியும் பாதி தூரத்திற்கு பின் புதர் மண்டி இருக்கிறது பூச்சிகள் இருக்கக்கூடும் சிவனுக்கு இரவில் பாதுகாப்பாக இருந்த நாகம் நாம் வலம் வரும் வழியில் இருக்கலாம் முழு வலம் வரும் வழியில் சிவ பகவானின் அபிஷேக கோமுகம் உள்ளது நல்லதொரு நிலை இருக்கிறது பார்ப்பதற்கு திவ்யமாக இருக்கிறது மற்றும் பல தேவதைகளுக்கு சிறிய சிறிய சந்நிதிகள் உள்ளன இங்குள்ள நந்தியும் பார்க்கத்தக்க ஒரு உயரமான நந்தி கோவிலின் தேர் பற்றி கேட்கவே வேண்டாம் ஏற்கனவே அது பற்றி தனியாக ஒரு பிளாக் எழுதியுள்ளேன் ஜனவரியில் அதை அனுப்பி இருந்தேன் எப்போது இந்த தேர் சீரமைக்கப்படும் என்று தெரியாது ஆனால் இந்த தேரை தகர கொட்டகை போட்டு மூடி வைக்கலாமே அதற்கு நாம் அம்பானி யை எதிர்பார்க்க வேண்டுமா இது பற்றி நான் மேலும் தெரிவிக்கிறேன்
இந்த இரண்டு கோவில் களுக்கும் தக்கார் கள் பொதுவே சிவாச்சாரியார் அவர்களும் ஒன்றே வெண்காடர்கோவில் பூஜைகளை முடித்துவிட்டு இங்கு வருகிறார் பின் அங்கு பகவான்ங்களுக்கு நெய்வேதியம் செய்கிறார் அபிஷேகங்கள் செய்வதாக தெரியவில்லை ஆனால் கை தட்ட வேண்டிய மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரிக்க கூடியவிஷயம் என்னவென்றால் இங்கும் சிவ அன்பர்கள் பராமரிப்புகளை எடுத்துக் கொண்டுவிட்டார்கள் நான் சென்ற அன்று கோபுர வாசலில் கோபுரத்தின் கீழ் பண்ண ஆரம்பித்துவிட்டார்கள் இந்த கோவிலில் என்னுடைய அடுத்த புனர் தரிசனத்திற்கு
முன் இது முடிக்கப்பட்டு விடலாம் நமச்சிவாய ஓம் நம மருந்தீஸ்வரா
இதைப் படிப்பவர்கள் பார்ப்பவர்கள் நமசிவாய நமசிவாய என்று சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் வாழ்க நாதன் தாள்
முருகன்கோவில் & தேர் ( வடக்கு பாப்பாங்குளம்
வடக்கு பாப்பாங்குளம் அதாவது அம்பாசமுத்திரம் இடைகால் மற்றும் பொட்டல்புதூர்ல்(பெல்ட்டில) இருக்கிறது
எனக்கு சமீபத்தில் ஜனவரியில் அங்கு செல்ல ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைந்தது திருவெண்காடர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் மருந்தீஸ்வரர் கோவில் பார்த்தேன் ,, பிளாக் செய்து எமது மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு அனுப்பியிருக்கிறேன் பலரும் பார்க்கிறார்கள்
இப்போது நீங்க பார்ப்பது சுப்ரமணிய சுவாமி கோவில் பூட்டியிருந்தது அதனால் வெளியிலிருந்து போட்டோ எடுத்தேன் சந்நிதிக்கும் மற்றும் சாலைக்கும் நடுவில் கட்டிடத்தில் முகப்பில் ஒரு சின்ன தேர் உள்ளது இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இது ஒருமுக்கியமான முருகன்கோவில் என்று. பல சில முருகன் கோவில்களில் இந்த தேர் கிடையாது தவிரவும் இந்த பக்கத்தில் இந்த கோவிலுக்கு அருகாமையில் பராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது அதையும் தங்களுக்கு போட்டோ மூலம் தெரிவித்துள்ளேன் ஜெய் மாதா கி ஜெய் பராசக்தி ஓம் மருவத்தூர் தாயே ஓம் ஓம் ஓம்
Wednesday, April 7, 2021
வடக்கு பாப்பான்குளம் ( PL APPLY BRAKES)
EXCLUSIVE CAUGHT IN MY CAMERA WITH ALL COPY RIGHT
இது பாப்பான்குளம் என்ற ஊரில் உள்ளது திருநெல்வேலி மாவட்டம் (கல்லிடைக்குறிச்சி சுற்றி இது மாதிரி ஒரே பெயரில் பாப்பாங்குளம் (தெற்கு பாப்பாங்குளம்) பெயர் இருப்பது ஊர்க்காரர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்) ஏற்கனவே நான் கல்லிடைக்குறிச்சி தெற்கு பாப்பாங்குளம் சுவாமி சடையார் கோவில் பற்றி மற்றும் பகளாமுகி சூர்யமங்கலம் தேவி பற்றியும் கோவில் பற்றி எழுதியுள்ளேன் போட்டோக்களை கொடுத்துள்ளேன் இப்போது இந்த பாப்பாங்குளம் சிவன் கோவிலை பார்க்கலாமா இது வடக்கு பாப்பான்குளம் அருள் தரும் வாடா கலை நாயகி உடனாய அருள்மிகு திருவெண்காடர் திருக்கோவில்
அருமையாக சிலைகளுடன் காணப்படுகிறது அழகிய தக்ஷிணாமூர்த்தி (ஆனால் இதே அர்ச்சகர் தான் கோவிலுக்கு அர்ச்சகர் எனவே)
in this அருள் தரும் வாடா கலை நாயகி உடனாய அருள்மிகு திருவெண்காடர் திருக்கோவில் ANNUAL BRAHMOTSAV IS MASI MAGA / MONTH OF MASI . BRAHMOTSAV FOR 10 DAYS. DURING THIS 10 DAYS FESTIVAL 7TH AND 8TH DAY ARE SPECIAL ABISHEKA TO LORD NATARAJA. TEMPLE HAS FRAMED THE STORY OF THIS PLACE APPEARTED IN LOCAL TAMIL DAILY IN T.N
DEAR VIEWERS PLEASE VISIT THIS PAGE MORE THAN THAT OF TAMIL NEWS PAPER
Tuesday, April 6, 2021
இந்த ராகவேந்திர மடம், இந்த அனகாபுத்தூரில் மட்டும் ராகவேந்திரர் கோவிில் என்று அழைக்கப்படுகிறது ராகவேந்திரர் கோவில் தெரு என்று பலகையும் இருக்கிறது மிரித்திகாபிருந்தாவனம்
அதற்கு மேலாக இரண்டு கிருஷ்ணர்கள் குடிகொண்டு உள்ளார்கள்.குரு ராகவேந்திரின் பரிக்கிரமா ஏரியாவில்க்ஷிரி பாரதி தேவி : ( தேவிக்கு) ஒரு சின்ன மண்டபம் உள்ளது கோவிலுக்கு வெளியில் நாகரும் உண்டு கோ ஸாலை உள்ளது இப்போது அங்கு பக்தர்களை கவர்ந்திழுக்கும் கன்றுக்குட்டி உள்ளது
[ இந்த மடம் அனகாபுத்தூரில் சிறிது உள்புறம் உள்ளது பல்லாவரத்தில் இருந்து செல்லும் வழியில் அகஸ்தியர் கோவில் அல்லது அம்மன் கோவில் என்ற இடத்தில் இறங்கி எதிர்ப்புறம் சென்று சுமார் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டும்
: இந்த மடம் 25 வருட காலங்களை தாண்டி சில்வர் ஜுபிலி கொண்டாடியது அதை ஒரு வாசலில் ஹைலைட் செய்து கொண்டார்கள் ராகவேந்திர பாஹிமாம் ராகவேந்திர ரக்ஷமாம்
[ நீங்கள் அவசியம் காண வேண்டிய, மற்றும் கண்டு பகவான் கிருஷ்ணர் குரு ராகவேந்திரர் அவர்களின் ஆசிபெற வேண்டும். எப்போது செல்கிறீர்கள்
Monday, April 5, 2021
ஜனநாயக ஆலயம் ( EXCLUSIVE REPORT)
ON MY VIIST TO TW0 SCHOOLS ( HAVING MANY BOOTHES IN GUDUVANCHERY, COVERING MAJOR VOTERS OF GUDUVANCHERY
1 GOVT FEMALE STUDENTS UPPER GRADE SCHOOL
2 PRIMARY UNION MODEL SCHOOL KAMARAJPURAM
EVMS HAVE ARRIVED AND ALREADY KEPT IN TABLES. VARIOUS INFORMATIVE BROCHURES, COVERING THE VOTERS ARE BEING PASTED.
SECURITY STAFF WHO WILL BE INCHARGE OF THESE SCHOOLS HAVE ARRIVED
MANY BOOTH OFFICERS ARRIVED
SOME AREAS OF VOTERS ARE BEING WRITTEN BY HANDS
SO VALUED VOTERS PLEASE RUSH AND EXERCISE UR VOTING POWERS.
MOST APPRECIABLE AREA OF THIS SCHOOLS ARE " ACCESS BY HANDICAPPED AND PERSONS BY WHEEL CHAIRS.
STAFF HAVE CONFIRMED THAT THEY HAVE WHEEL CHAIRS.
விஜயராஜருக்கு அர்ச்சனை ( 482nd MAHA ARADANA)
பல்லக்கு வலம் மட்டுமல்லாமல் ஸ்ரீ நடைபெற்றது அர்ச்சனைக்கு பின் 3 அலங்கார பிராமணர்கள் மாத்யானிகம் செய்துவிட்டு மடத்தின் ஆசார்யாள் கையினால் பாத பூஜை செய்யப்பட்டு பிறகு தீர்த்தப் பிரசாதம் எடுத்துக்கொண்டார்கள் (( பஹூமான கூடை ( வஸ்திரம் பழ வகைகள் செம்பு முதலிய வை வழங்க பட்டது ; hari sarvottama
NOTE இந்த வைபவம் சமீபத்தில் ராகவேந்திர மடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒரு முக்கியமான மிகவும் ஸ்ரத்தை வைபவம் என்று சொல்லலாம்
Saturday, April 3, 2021
RARE ART PIECES/ TEMPLE LAMPS/ ARTI MATERIALS ( BHARAT MAHAN)
IN GRAMA DEVATA PALLAVARAM, VEMBULI AMMAN TEMPLE THERE IS WONDERFUL ART PIECE. NOW IT IS BEFORE U
SEEING THIS ITSELF WILL EARN MATA KI ASHIRVAD.
ஸ்ரீ வியாசராஜ குரு ( மங்களார்தி )
இந்த வைபவம் சமீபத்தில் ராகவேந்திர மடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒரு முக்கியமான மிகவும் ஸ்ரத்தை வைபவம் என்று சொல்லலாம் குரு சார்வ பெளம வீயாஜ ராஜ் குரு பல்லக்கில் வலம் வந்தார்கள் வேதங்கள் முழங்கப்பட்டன
Friday, April 2, 2021
ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்
மக்களை கவர்ந்திழுக்கும் ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் ஒரு நல்ல கோவில் சென்னை மாநகர பஸ் 66 சென்றீர்கள் என்றால் பம்மலை தாண்டியவுடன் அனகாபுத்தூரில் உள் சென்றவுடன முதலிலேயே இருக்கிறது பஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 அடி தூரம் தான் ராஜகோபுரம் உள்ள கோவில் துவஜஸ்தம்பமத்தில ஓம் என்ற வார்த்தை அருமையாக அமைந்துள்ளது மற்றும் எல்லா சன்னிதிகளும் உண்டு இங்கு இரண்டு பிள்ளையார இருக்கிறார்கள் ஒன்று கோபுரத்தை அடி பிள்ளையார் மற்றொரு பிள்ளையார் சிவனுக்கு பின் இருக்கிறார் இது 1000 வருட கால பழமை வாய்ந்த பிள்ளையார் என்று சொல்லப்படுகிறது மற்றும் பைரவர் தக்ஷிணாமூர்த்தி ஐயப்ப சன்னிதிகள் உண்டு ஐயப்ப சாமி சன் னிதி கேரளா ஓடுகள் வேயபட்டு கேரளா பாணியில் விளங்குகிறது
ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர்
மக்களை கவர்ந்திழுக்கும் கோவில் ஒரு நல்ல கோவில் சென்னை மாநகர பஸ் 66 சென்றீர்கள் என்றால் பம்மலை தாண்டியவுடன் அனகாபுத்தூரில் உள் சென்றவுடன முதலிலேயே இருக்கிறது பஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 அடி தூரம் தான் ராஜகோபுரம் உள்ள கோவில் துவஜஸ்தம்பமத்தில ஓம் என்ற வார்த்தை அருமையாக அமைந்துள்ளது மற்றும் எல்லா சன்னிதிகளும் உண்டு இங்கு இரண்டு பிள்ளையார இருக்கிறார்கள் ஒன்று கோபுரத்தை அடி பிள்ளையார் மற்றொரு பிள்ளையார் சிவனுக்கு பின் இருக்கிறார் இது 1000 வருட கால பழமை வாய்ந்த பிள்ளையார் என்று சொல்லப்படுகிறது மற்றும் பைரவர் தக்ஷிணாமூர்த்தி ஐயப்ப சன்னிதிகள் உண்டு ஐயப்ப சாமி சன் னிதி கேரளா ஓடுகள் வேயபட்டு கேரளா பாணியில் விளங்குகிறது
Subscribe to:
Posts (Atom)