Friday, April 9, 2021
முருகன்கோவில் & தேர் ( வடக்கு பாப்பாங்குளம்
வடக்கு பாப்பாங்குளம் அதாவது அம்பாசமுத்திரம் இடைகால் மற்றும் பொட்டல்புதூர்ல்(பெல்ட்டில) இருக்கிறது
எனக்கு சமீபத்தில் ஜனவரியில் அங்கு செல்ல ஒரு அருமையான சந்தர்ப்பம் அமைந்தது திருவெண்காடர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் மருந்தீஸ்வரர் கோவில் பார்த்தேன் ,, பிளாக் செய்து எமது மதிப்பிற்குரிய வாசகர்களுக்கு அனுப்பியிருக்கிறேன் பலரும் பார்க்கிறார்கள்
இப்போது நீங்க பார்ப்பது சுப்ரமணிய சுவாமி கோவில் பூட்டியிருந்தது அதனால் வெளியிலிருந்து போட்டோ எடுத்தேன் சந்நிதிக்கும் மற்றும் சாலைக்கும் நடுவில் கட்டிடத்தில் முகப்பில் ஒரு சின்ன தேர் உள்ளது இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம் இது ஒருமுக்கியமான முருகன்கோவில் என்று. பல சில முருகன் கோவில்களில் இந்த தேர் கிடையாது தவிரவும் இந்த பக்கத்தில் இந்த கோவிலுக்கு அருகாமையில் பராசக்தி வழிபாட்டு மன்றம் உள்ளது அதையும் தங்களுக்கு போட்டோ மூலம் தெரிவித்துள்ளேன் ஜெய் மாதா கி ஜெய் பராசக்தி ஓம் மருவத்தூர் தாயே ஓம் ஓம் ஓம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment