Monday, June 21, 2021
105 sq ft ISKON WONDERS
நான் நேற்று ஊரப்பாக்கம் பிரியா நகர் ரயில்வே லைனை ஒட்டி இருக்கும் மாயாபுரி அப்பார்ட்மெண்ட் என்ற வளாகத்தில் புதிதாக மாயாபுரி மய்யன் ஆலயம் பற்றிய வீடியோ வெளியிட்டிருந்தேன் அதில் கடைசியாக நான் சொல்லியிருந்தேன் ஒரு சிறிய கோவிலை பார்த்துவிட்டு இஸ்கான் கோவிலை பார்த்தோம் என்ற நினைப்புடன் வெளியே வரலாம் என்று இப்போது இதையே முதல் வார்த்தைகளாக வைத்து?? இந்த கோவிலை பற்றி நீங்கள் பார்க்கலாம் ஒரு சிறிய இடத்தில் மிக மிக அழகிய ஆலயத்தை கட்டலாம் என்பதே இந்த கோவில் ஜனங்களுக்கு ம் சுற்றுவட்டார வளாகங்களுக்கும் தெரிவிக்கிறது ராதாகிருஷ்ணன் சிலை இரண்டும் பளிங்குக் கல்லால் ஆனது
ஆலயமணி ஒரு நூதனமானது சில புத்தர் கோவில்களில் இதை நீங்க பார்த்து இருக்கலாம் மூலவரினுடன் ஆலிலை கிருஷ்ணன் உண்டு பலவிதமான(mural ) மூரல் பெயிண்டிங் கள் உண்டு எல்லா பாக்ஷைகளிலும் ஹரே கிருஷ்ணா என்று எழுதி இருக்கிறார்கள் கருடனை பக்ஷி ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்கள் இந்த ஒரு வார்த்தை அழகான சமஸ்கிருத வார்த்தை ஜெய விஜயன் உண்டு சுவாமிக்கு காட்டும் பங்கா வை கூட அழகாக மாட்டி இருக்கிறார்கள்2532021 அன்று நூதனமான குட முழுக்காட்டு விமரிசையாக செய்தார்கள் வளாகத்தின் முன்னுள்ள சுவர்களிலும் அழகான பெயிண்டிங் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது கூடுவாஞ்சேரி தாண்டி ஊரப்பாக்கம் செல்லும் வழியில் பிரியா நகர் வளைவு தென்படும் இதில் சென்று மாயவனை வழிபடுங்கள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரேC
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment