Wednesday, July 21, 2021
பஞ்ச குரு ஸ்தலங்கள் (தென் திருவாரூர்))
நான் ஏற்கனவே எனது வீடியோ பதிவின் படி மற்றும் blog படி தென் திருவாரூர் என்று அழைக்கப்படும் இடைகால் அம்பாசமுத்திரம் அருகில் சிவகாமி அம்மாள் சமேத தியாகராஜர் சுவாமி மற்றும் கணபதி இதர சன்னிதிகளைப் பற்றி எழுதி இருந்தேன் இந்த இடைகால் என்பது வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கரையில் பஞ்ச குரு ஸ்தலங்கள் உள்ளன அதில் முதல் குரு ஸ்தலமாக இந்த இடைகால் உள் உள்ளது இப்போது பஞ்ச குரு ஸ்தலங்கள் பற்றி அறிவோமா அவையாவன தென் திருவாரூர் என்கிற இடைகால் இரண்டு தென் திருபுவனம் திருப்புடைமருதூர் அத்தாளநல்லூர் அரிகேசவநல்லூர் ஆக இத்தளங்கள் ஐந்தும் பஞ்ச குரு தலங்கள் எனப் போற்றப்படுகின்றன இதில் என்று சொல்லப்பட்ட மேற்படி ஊரில் முதல் குரு ஸ்தலமாக தட்சிணாமூர்த்தி அருள்பாலித்து வருகிறார் இவரை வழிபட்டால் கல்வி வியாபார அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் பெறுவதோடு மாங்கல்ய வரமும் சந்தான பாக்கிய…பாக்கியமும…கிடைக்கப் பெறுவார்கள் என்பது சிறப்பு மற்றும் இந்த கோவிலில் நந்தீஸ்வரர் சிறப்பு என்பது வேறு ஒரு முக்கியமான செய்தி இந்த ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரர் தென் பொதிகை மலையில் அகஸ்தியர் கண்ட சிவபெருமான் பார்வதி தேவி திருக்கல்யாண காட்சியை இவரும் தரிசித்து கொண்டிருக்கிறார் எனவே இந்த ஆலய நந்தீஸ்வரரை வழி பட்டு நீங்களும் கயிலை திருக்கல்யாண காட்சி யைத்தரிசித்து இறையருள் பெறுங்கள் சிவமயம் எங்கும் இன்பமயம் என்பது பெரியோர் வாக்கு இந்தச் செய்தித் தொகுப்புக்கு உதவியவர்கள் சேவாபாரதி தென்தமிழ்நாடு பதிவு எண் 339 2011 திருநெல்வேலி மாவட்டம் தொடர்புக்கு சேவா பாரதி மாவட்ட தலைவர் திரு1 சுப்பிரமணியம் ஜி 98 94 28 41 23 தவிரவும் இந்த சேவா பாரதி வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை1008சிவலிங்க பூஜை நடத்துகிறது சிவமயம் சிவமயம்
Monday, July 19, 2021
Partagali: Shree Gorkarna Math Swamiji passes away
Partagali: Shree Gorkarna Math Swamiji passes away: Media Release
Partagali, Jul 19: His Holiness Srimad Vidyadhiraja Teertha Sripad Wader Swamiji, the spiritual and administrative head of the Shree Samsthan Gokarna Partagali Jeevottam Math passed away on Monday July 19. The end came peacefully at about 1.00 pm while the swamiji was engaged in study at the math’s hea.....
வாராஹி ஆக மாறிய லலிதாம்பிக
ை
சிவாச்சாரியார் செய்த விக்ஷே அலங்காரம் இந்த பதிவு 18 7 2021 நேற்று வராகி நவராத்திரியின் கடைசி தினம்
போட்டோ எடுக்காதே போட்டோ எடுக்காதே ( tamil Nadu Temples)
இந்த பதிவு நேற்று 18 7 2021 எடுக்கப்பட்டது நேற்று வராகி நவராத்திரியின் கடைசி தினம் இந்த பதிவு சோளிங்கநல்லூர் பிரத்தியங்கிரா தேவி மூல கோபுரம் தேவியின் பெயர் கோபுரத்தின் உச்சத்தில் காணலாம் இரண்டு பக்கமும் சேவக தெய்வங்கள் பார்க்கலாம் இதற்குமேல் போட்டோ எடுப்பதற்கு சாமானியர்களுக்கு வழக்கம்போல் தமிழ்நாட்டு ஆகம விதிகளின்படி உரிமை இல்லை ஆனால் தமிழகத்தில் நடமாடும் தினத்தந்தி தினமலர் போன்ற ஊடகங்கள் எங்கு சென்றாலும் எங்கு வாழ்ந்தாலும் போட்டோ எடுக்கலாம் எனவேதான் இந்த தலைப்பு கோவிலில் இருக்கும் மந்திர வாராஹி,விராஜகால பைரவர 108 நாகங்கள் கொண்ட நாக தர்பார் போன்றவை மிகவும் விசேஷமான சன்னிதிகள் மேலும் பல சன்னிதிகள் உண்டு
JAI MATA வராகி
Sunday, July 18, 2021
Saturday, July 17, 2021
FANSTIC ASSETS. PL GO TO TEMPLES
OUR FORE FATHERS AND ELDERS HAVE LEFT ENORMOUS VALUBLE ASSETS IN THE NAME OF BOOKS /PHOTOS/ PAINTINGS/ ETC. ONE OUT OF THEM ARE " TANJORE PAINTINGS " IN THE INTERNATIONAL MRKETING THESE PAINTINGS FETCH IN CRORES, WHEREAS WE ARE NOT READY TO SEE THEM DIGITALLY EVEN WHEN BLOGGERS AND DEVOTEES POST IN SOCIAL MEDIA.
ONE SUCH TANJORE PAINTINGS IN URAPAKKAM SRINIVASA PERUMAL TEMPLE .
LIKE WISE PL FOLLOW THIS TWITTER FOR JAIN CULTURE
Jinanand - Jai Jinendra
@Jinanand
Jainism - Art, Architecture & Antiquity
=========== INTERESTINGLY IT SEEMS THAT CAR LOVERS CAN NOW ENTER ANTIQUE CARS( 50 YEARS OLD) THROUGH A WEB
WILL THIS JAI SRI RAM GOVT WILL INTRODUCE SUCH A WEB TO HAVE THESE LISTED ?
RADEHEY , RADHEY JAI SRI KRISHNA
Sunday, July 11, 2021
ମହାପ୍ରଭୁ ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥଙ୍କ ଆଜ୍ଞାମାଳ ପ୍ରାପ୍ତ ହୋଇ ନନ୍ଦିଘୋଷ ରଥ ସିଂହଦ୍ୱାର ସମ୍ମ...
JAI JAGANATH FROM SHAKRA SNANA ON 1/7/2021 WE HAVE NOW REACHED RATH PULLING TO DAY. TILL JAGANATHJI RETURN TO DARBAR WITH SUBADHRA,BALRAM LET US CHANT REPETEDLY JAI JAGANATH
Friday, July 9, 2021
நந்தி ப்ரியாய நந்தி ப்ரியாய நமசிவாய நந்தி ப்ரியாய
ராம ப்ரியாய ரகுநாத வர ப்ரதாய புண்யாய புண்ய சரதாய க்ஷூரேச்வராய நந்தி ப்ரியாய, நகராஜ ஸுதாப்ரியாய தாரித்ர்ய துக்க தஹனாய
what More One has to add than these words நந்தி ப்ரியாய ( photo courtesy Temple shivachariar)
Event prodosha on 7/07.21
Friday, July 2, 2021
எதிரியை மண்ணாக்கும் ஒரு தெய்வம்
தங்கள் எதிரியை மண்ணாக்கும் ஒரு தெய்வம் பைரவரே இந்த ஒரு வரி நக்கோடா பைரவர் சுலோகத்தில் வருகிறது பைரவர் பூஜை என்பது தேய்பிறை அஷ்டமியில் மிகவும் சிரேஷ்டமானது இந்த பூஜையை சுயம்பு வரசித்தி விநாயகர் குடுவாஞ்சேரி ரயில்வே காலனி மிக அருமையாக நல்ல அலங்காரங்களுடன் நடத்தி வருகிறது தவிரவும் ஆச்சாரியார் அவர்கள் சங்கல்பம் போது மிகவும் அருமையாக சொல்வார் நேற்று தேய்பிறை அஷ்டமி நடைபெற்றது படத்தை பாருங்கள் எலுமிச்சம் பழ மாலையை அணிந்துகொண்டு காட்சி அளிக்கிறார்
SRIVATSAM ( ONLY IN DIGITAL)
ஶ்ரீமஹாலஷ்சுமியின் அரூபமே இந்த மூன்று இதழ்கள் கொண்ட முக்கோணம்.இதற்குப்பெயர் ஸ்ரீவத்ஸம்.இதனை திருமலை திருவேங்கடநாதனின் திருமார்பில் பொரித்திருப்பார்கள். நிர்மால்யதரிசனத்தில் மட்டுமே காணமுடியும்.
( PHOTO AND INFOR COURTESY SHRU DURAIRAJ)
Subscribe to:
Posts (Atom)