Wednesday, July 21, 2021
பஞ்ச குரு ஸ்தலங்கள் (தென் திருவாரூர்))
நான் ஏற்கனவே எனது வீடியோ பதிவின் படி மற்றும் blog படி தென் திருவாரூர் என்று அழைக்கப்படும் இடைகால் அம்பாசமுத்திரம் அருகில் சிவகாமி அம்மாள் சமேத தியாகராஜர் சுவாமி மற்றும் கணபதி இதர சன்னிதிகளைப் பற்றி எழுதி இருந்தேன் இந்த இடைகால் என்பது வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கரையில் பஞ்ச குரு ஸ்தலங்கள் உள்ளன அதில் முதல் குரு ஸ்தலமாக இந்த இடைகால் உள் உள்ளது இப்போது பஞ்ச குரு ஸ்தலங்கள் பற்றி அறிவோமா அவையாவன தென் திருவாரூர் என்கிற இடைகால் இரண்டு தென் திருபுவனம் திருப்புடைமருதூர் அத்தாளநல்லூர் அரிகேசவநல்லூர் ஆக இத்தளங்கள் ஐந்தும் பஞ்ச குரு தலங்கள் எனப் போற்றப்படுகின்றன இதில் என்று சொல்லப்பட்ட மேற்படி ஊரில் முதல் குரு ஸ்தலமாக தட்சிணாமூர்த்தி அருள்பாலித்து வருகிறார் இவரை வழிபட்டால் கல்வி வியாபார அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யங்கள் பெறுவதோடு மாங்கல்ய வரமும் சந்தான பாக்கிய…பாக்கியமும…கிடைக்கப் பெறுவார்கள் என்பது சிறப்பு மற்றும் இந்த கோவிலில் நந்தீஸ்வரர் சிறப்பு என்பது வேறு ஒரு முக்கியமான செய்தி இந்த ஆலயத்தில் உள்ள நந்தீஸ்வரர் தென் பொதிகை மலையில் அகஸ்தியர் கண்ட சிவபெருமான் பார்வதி தேவி திருக்கல்யாண காட்சியை இவரும் தரிசித்து கொண்டிருக்கிறார் எனவே இந்த ஆலய நந்தீஸ்வரரை வழி பட்டு நீங்களும் கயிலை திருக்கல்யாண காட்சி யைத்தரிசித்து இறையருள் பெறுங்கள் சிவமயம் எங்கும் இன்பமயம் என்பது பெரியோர் வாக்கு இந்தச் செய்தித் தொகுப்புக்கு உதவியவர்கள் சேவாபாரதி தென்தமிழ்நாடு பதிவு எண் 339 2011 திருநெல்வேலி மாவட்டம் தொடர்புக்கு சேவா பாரதி மாவட்ட தலைவர் திரு1 சுப்பிரமணியம் ஜி 98 94 28 41 23 தவிரவும் இந்த சேவா பாரதி வருடத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை1008சிவலிங்க பூஜை நடத்துகிறது சிவமயம் சிவமயம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment