Friday, September 24, 2021

சங்கடஹர சதுர்த்தி ( BLESSFUL EVENT)

சனிசங்கடஹர சதுர்த்தி IS A HIGHLY BLESSFUL EVENT IN ALL CHENNAI TEMPLE. MAY BE A VERY SMALL ONE . I AM PROUD TWO POST PHOTOS OF சங்கடஹர சதுர்த்தி ON 24/9 IN GUDUVANCHERY WORLD FAMOUS SWAYMBHU VINAYAGA SANNIDHI

Thursday, September 16, 2021

PATTAMADAI GANAPATI PAUPA

ONE GANAPATHY TEMPLE IS ON THE CANAL SIDE OF THIS VILLAGE ( AS PER GOOGLE, PLACE FOR MATS) TO DAY WAS ITS KUMBAABHISHEKAM . TWO IMPORTANT VIEWS OF THIS HISTORIC EVENT OF THIS PLACE LET US SAY GANAPATHY PAUPA MORYA. ( IT IS TO BE NOTED DURING DAY 6 OF MUMBAI LALBAUGH RAJA AND FEW OTHERS IN OUR INDIA (LIKE AHMEDABAD)
.

Saturday, September 11, 2021

GANPATI PAUPA IN CHANDAN ( GANAPATHY PAPA MORYA)

கூடூவான்சேரி விஸ்வநாதபுரம் காசி விஸ்வநாதர் கோயில் கணேசா சந்தன காப்பு
அலங்காரத்தில்

ருத்ர தேவர ( நமசிவாய நமசிவாய)

கன்னட பாளய ம் பற்றி உங்களுக்கு தெரியும தற்போது மேலும் ருத்ர தேவரு என்று சொல்லப்படும் சில பகவானை ஸ்தாபித்து இருக்கிறார்கள்
நமசிவாய

Tuesday, September 7, 2021

பறக்கும் கலசகொடி ( BARO RAAYA BARO) சத்குரு ராகவேந்திரா

எல்லா ஆலயங்களிலும் மற்றும் கடவுள் உறையும் இடங்களிலும் கோபுரத்துக்கு மேல் கலசம் உண்டு , கலச கொடியும் பறக்கும் இந்த கலசகொடி துவாரகா உஜீஜயின்போன்ற ஆலயங்களிலும் மிக மிக விசேஷம் ஆச்சரியப்பட தக்கது தவிரவும் கொடியேற்றம் தினசரி நிகழ்ச்சியை பல பக்தர்கள் மிகவும் ஆர்வமாக பார்ப்பது வழக்கம் அப்படிப்பட்ட கலசமும் கொடியும் தற்போது நீங்கள் பார்ப்பது கன்னட பாளையத்தில் உள்ள ராகவேந்திர மடத்தில் உள்ளது கலசத்தின் நான்கு பக்கங்களிலும் சத்குரு ராகவேந்திரா ராமச்சந்திர பிரபு லக்ஷ்மி நரசிம்மர் முதலியவைகளை பார்க்கலாம்

Saturday, September 4, 2021

‌ஜன்மாஷ்டமி ( தெற்கு பாப்பாங்குளம் )

இப்பவும் ‌ஜன்மாஷ்டமி என்று சொல்லப்படும் கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்ற சத்தம் வானைப் பிளந்தது பல கோவில்களில் கிருஷ்ணருக்கு இடம் வைக்கவில்லை அப்படி இருந்தாலும் கிருஷ்ணா அலங்காரத்தை ( ஏதோ ஒரு சிலையை மாற்றி செய்து ))தரிசனத்திற்கு வைத்துவிட்டார்கள் அப்படி ஒரு பிரமாதமான அலங்காரம் நீங்கள் இப்போது திருநெல்வேலி ஜில்லா அம்பாசமுத்திரம் தாலுகா தெற்கு பாப்பாங்குளம் பொற் சடைச்சி சமேத சடை உடையார் கோவில் இல் பார்க்கிறீர்கள் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று சொல்லுங்கள்
( PHOTO COURTESY HOSTEL NARAYANA IYER GROUP) VERY IMPORTANT MY YOU TUBE HAS BEEN CHANGED AS BRINDAVANA NEWS?

WHAT A ILLUSION ( LORD KRISHNA IS TALKING WITH U)

இப்பவும் ‌ஜன்மாஷ்டமி என்று சொல்லப்படும் கிருஷ்ண ஜெயந்தி இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்ற சத்தம் வானைப் பிளந்தது பல கோவில்களில் கிருஷ்ணருக்கு இடம் வைக்கவில்லை அப்படி இருந்தாலும் கிருஷ்ணா அலங்காரத்தை ( ஏதோ ஒரு சிலையை மாற்றி செய்து ))தரிசனத்திற்கு வைத்துவிட்டார்கள் அப்படி ஒரு பிரமாதமான அலங்காரம் நீங்கள் இப்போது கூடுவாஞ்சேரி சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் இல் பார்க்கிறீர்கள் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று சொல்லுங்கள்

Wednesday, September 1, 2021

சிரட்டை பிள்ளையார் ( கன்னியாகுமரி)

தாங்கள் ஸ்வேத விநாயகர் பற்றி நான் எழுதியிருப்பதை படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதை விடுங்கள் அதைவிட ஆச்சரியமான ஒரு கணபதி இருக்கிறார் அவர்
இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறார் அவர் பெயர் சிரட்டை பிள்ளையார் அதாவது அவருக்கு உடைக்கும் தேங்காய்கள் கொட்டாங்குச்சி வேறு தேங்காய் வேறு என்று பிரிந்து விடுமாம் என்ன ஒரு ஆச்சரியம் நாம் சிரட்டை பிள்ளையாரை வணங்குவோம் நினைவில் கொள்வோம் ( photo imaginary and from a home ) ( news from vijaya Bharatham )