Wednesday, September 1, 2021
சிரட்டை பிள்ளையார் ( கன்னியாகுமரி)
தாங்கள் ஸ்வேத விநாயகர் பற்றி நான் எழுதியிருப்பதை படித்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதை விடுங்கள் அதைவிட ஆச்சரியமான ஒரு கணபதி இருக்கிறார் அவர் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறார் அவர் பெயர் சிரட்டை பிள்ளையார் அதாவது அவருக்கு உடைக்கும் தேங்காய்கள் கொட்டாங்குச்சி வேறு தேங்காய் வேறு என்று பிரிந்து விடுமாம் என்ன ஒரு ஆச்சரியம் நாம் சிரட்டை பிள்ளையாரை வணங்குவோம் நினைவில் கொள்வோம்
( photo imaginary and from a home ) ( news from vijaya Bharatham )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment