Sunday, January 2, 2022

TO DAY AMAVASYA ( HAVE U GONE TO PAZHAVELI )

: இந்த ஆதிபராசக்தி மூங்கில் அம்மன் கோவில் பற்றி அவர்கள் சுமார் ஒரு வருட காலம் முன்பு 18 மாதங்கள் முன்பு கும்பாபிஷேகம் நடத்திய போது ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்து இருந்தேன் நேற்று இந்த ஒரு அருமையான அம்மன் கோவிலை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது மிகவும் அருமையான கோவி இங்கு குதிரைவீர ர்கள் இருக்கிறார்கள் கோபுர வாசலிலே யே 2 பலசாலியான துவாரபாலகர்கள் இருக்கின்றனர் அம்மனின் தரிசனம் கிடைக்கவில்லை நடை சாத்தி விட்டார்கள் சிங்கம் மற்றும் சூலம் தரிசனம் கிடைத்தது சுற்றுப்பாதையில் நீங்கள் நவதுர்க்கைகள பார்க்கலாம் இங்கு செல்லும் ரோடு சிறிது கடுமையானது செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் டோல்கேட் வழியில் உள்ளது செங்கல்பட்டு ஐயப்பன் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சிறுபுறம் கிராமங்களைத் தாண்டி செல்ல வேண்டும் பஸ்வசதி கிடையாது கையில் செல்லும் பஸ்கள் நிற்பதில்லை கோவிலிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தாண்டி பழவேலி கிராமம் வருகிறது அங்கிருந்து செங்கல்பட்டுக்கு டவுன் பஸ் செல்கிறது ஜெய் மாதா ஜெய் மாதாமூங்கில்அம்மா ( இந்த பயணத்தில் மாமண்டூர் ஊரை சேர்ந்த என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கோவில் வாசலில் நின்று எமது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பவும் மெயின் ரோடு செல்லும் வரையில் உதவியது குறிப்பிடத்தக்கது எனவே கமெண்ட் செய்பவர்கள் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இல்லாவிடில் தாங்கள் உள்ளூர் ஆட்டோ காரர்களுக்கு 200 ரூபாய் கொடுக்க நேரிடும் [08:21, 18/12/2021] N Venkatesan: ஓம் ஸ்ரீஆதிசக்தி மூங்கில் அம்மன் ஆலயம் 77 பழவேலி கிராமம் குபேர கிரிநகர் செங்கல்பட்டு நிர்வாக தர்மகர்த்தா திரு ஏ மனோகரன் 9444516172 [ அமாவாசை அன்று இரவு பூஜை நடைபெறுகிறது

No comments:

Post a Comment