Sunday, September 10, 2023
ஜெய் கணேஷ் தேவா
தாம்பரம் முடிச்சூர் குளக்கரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இன்று அதை விஜயம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது குளக்கரை என்பதை விட டெம்பிள் காம்ப்ளக்ஸ் என்று சொல்லலாம்( ஆலய வளாகம் )இதில் சுமார் நான்கு கோவில்கள் இருக்கின்றன அவைஅவன, குளக்கரை கணபதி, ஆஞ்சநேயர் பெருமாள் கோவில் (லக்ஷ்மி நாராயண பெருமாள்) விமேஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் இவற்றில் சில கோவில்கள் அதிலும் முக்கியமாக கணபதி, சுப்பிரமணியர், செல்லியம்மன் புதிதாக ராஜ கோபுரத்துடன் கட்டப்பட்ட கோவிலுக்குள் செல்வார்கள் யாகசாலை ரெடி ஆகிவிட்டது மும்முருமாக வேலை செய்கிறார்கள் 16ஆம் தேதி புனர் தாரண (குடமுழுக்கு) இந்த குளக்கரையை சுற்றிவர நடைபாதை அமைத்துள்ளார்கள் நடக்கும்போதே குளத்தின் அழகை பார்க்கலாம் பெரிய பெரிய மீன்கள் நீந்துவது ஒரு அழகிய காட்சி ஜெய் மாதா ஜி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment