Wednesday, October 25, 2023

HUGE GOLU

Exclusive In Kali Bari Mambalam .இந்த சென்னை : கொலு மிகப்பெரிய கொலுவில் ஒன்றாகும் சுமார் 4 படிக்கட்டுகள் உள்ளன தவிர ஒரு பெரிய ஹாலில் வேறு வைத்திருக்கிறார்கள் நின்று நிதானமாக பார்க்கவும் ஹாலில் பெரிய சிவன் நந்தி வெங்கடாஜலபதி உருவங்களை பெரிதான உருவங்களை வைத்திருக்கிறார்கள் இது தவிர மேற்படி நாலு படிகளிலும் உண்டு //இதை இணைக்கும் இடங்களிலும் பொம்மைகளை வைத்திருக்கிறார்கள் குரு ராகவேந்திர ஸ்வாமி அவர்களின் பொம்மை மட்டும் ஐந்து உள்ளது இதையே ராயர் ஜோன் என்ற தலைப்பில் தனியாக youtube போட்டு உள்ளேன் அதையும் பார்க்கவும் தவிரவும் கொலுவுக்கு முன்பு பாடவும் அனுமதி உண்டு /பாடுவதை பார்த்தீர்கள்

Tuesday, October 24, 2023

Thaye Niye மகிஷாசுரமர்த்தினி

ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாதம் 07ம் நாள் (24/10/2023) சாரதா நவராத்திரியின் இறுதி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு ஸ்ரீ பிரகன் நாயகி அம்மனுக்கு ஸ்ரீ
அலங்காரம் செய்விக்கப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. Photo and News courtesy Shri Dhanashekar ( ardent devotee of ஶ்ரீஆடவல்லீஸ்வரர்)

Two Saraswatis. One Temple

Exclusive from Mata Vembuli Amman temple Near Guduvanchery Station Amman was decorated as Saraswathi Devi ( both Moolava/ Utsav) Utsav Moorthy was in uyyala ( a spl occasion for ur prayers?) Garbha performance is in another viral for 32 seconds BVN

Wednesday, October 18, 2023

நகரும் Golu !!! இன்றைய முகாம்

நகரும் Golu இன்றைய முகாம் டர்லிங் வளாக கணேசா கோவில்

Monday, October 16, 2023

SAROD in Golu (

Sarod A design part of Aero Model was spotted in this golu. The school girl attracted and seeing inviting details from Golu house owner( BVN and Tamizhar seidhi

Sunday, October 15, 2023

jai MAA Porchadaichi

( pl seek Blessings of Bhairavji/ NallaMaadaswamy/ Porchadaichi/ Bootha natha Reviews of More photos visit google Map ( My review)

Friday, October 13, 2023

jai Ganeh Deva

Ideally Located Near DLF towers Akshya Nagara ( Electronic city Road 364 F) Ganesha is the Main Deity but all Gods, Shiva, Parvathy, subramanya, Navagraha is there. Samookha Satyanarain pooja, Snankasta hara chaaturthy are observed with all poious Method ( once u go do not fail to visit Kuke Subrmnaya Mutt near by street ( say 400 Metres)
Have u taken Power from Karpoor ( camphor ) aarti and applied in ur face Jai Managa moorthy

Thursday, October 12, 2023

Alert (காத சதுர்த்தசி SPL Message

GHAATHA CHATURDASHI (காத சதுர்த்தசி) Ghaatha Chaturdashi is the 14th day of Mahalaya Pitru Paksha period. This is an exclusive day of oblations for those who have died an unnatural death like snake bite, accidents, suicide, war or other calamities. This day is to bring peace upon the distressed wandering soul that was victim to an unnatural death. It is compulsory to perform the Ghata Chaturdashi oblations for the souls that died an unnatural death, failing which, would lead to obstacles and negativity in the lives of the alive family members. I haope that grahastas should take notice of this and perform rituals and This can be performed only in Pitrupaksha period Raya baro Ragavendra Baro

Wednesday, October 11, 2023

பத்து கடை? Prachin Temple

இங்கு உள்ள
பிரசாதம் விற்குமிடம் பொருள்களின் விலை ஏன் ஜாஸ்தி உதாரணமாக நாலு லட்டு 50 ரூபாயா?

Friday, October 6, 2023

அம்பிகைபிரஹன்நாயகி.( jai Mata Ti

மிகவும் பழமையான தொண்மையான கோயில். இங்கே கோயில் கொண்டிருக்கும் ஆடவல்லீசுவரர் பெருமானின் லிங்கத் திருமேனி அம்பிகையே செய்து வழிபட்ட சிறப்புக்கு உரியது. அம்பாளின் திருப்பெயர் பிரஹன்நாயகி. கர்வத்தால் வித்யைகளை மறந்து, கலங்கித் தவித்த குருபகவான் இங்கு வந்து வழிபட்டு தீர்வு பெற்றாராம். அவருக்கு சாப விடுதலை தந்த ஈசன் இங்கே தென் திசை நோக்கி அருள்வதால், இத்தலத்துக்கு வந்து வழிபடுவோருக்குப் பிணிகளின் பாதிப்புகள் நீங்கும்; ஆயுள் பலம் பெருகும். குருபலம் இன்மையால் திருமணத்தடை ஏற்பட்டுள்ள அன்பர்கள் வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட விரைவில் அவர்களது இல்லங்களில் மங்கல ஒலி கேட்க அருள்புரிவார் ஆடல்வல்லீசுவரர். பெரும்பாலும் சிவத்தலங்களில் தெற்குநோக்கி அருளும் தட்சிணாமூர்த்தி இங்கே மேற்கு நோக்கி அருள்வதும் தனிச் சிறப்பாகும். மேற்குத் திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தியைக் காண, குரு பெயர்ச்சி அன்று செல்ல வேண்டிய மிக சிறந்த கோவில் இது. முன்னூர் ஆடவல்லீஸ்வரர் ஆலயத்தில் வேறோர் அற்புதமும் உண்டு. அது, தாமரை மொட்டுக்களை தனி வேலாக்கிய முன்னூா் முருகனே ஆவார். 1

Thursday, October 5, 2023

WONDERS of Temple

திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம். ஓம் நமசிவாய Mata Hasanamba temple Hassankarnataka will be opened for about 4/5 days during Navarathri/ Dasami Devi Kamakya in Gauhati Assam observe 3 days Out of home every month. Jay Mata ti Varkala ( Kerala) Ernakulam Trivandram Line Fire cracker prarthana is very impressive/ wonderful Pay only RS two and temple authorities will fire one cracker with huge sound ( my twitter to day Recall my visit around 8 years back > Fire cracker prarthana is famous in the Mata ka Mandir One cracker RS two only

ವೆಂಕಟಾದ್ರಿ ನಿಲಯನ ಪಂಕಜನಾಭನ ತೋರವ್ವ ಲಕುಮಿ: ನೃತ್ಯ ಅಭಿನಯ :- ಮೋಹನ ವಿಠ್ಠಲ ಅಂಕಿತ...

இன்ப அதிர்ச்சி!and இன்ப Experience. Namaskara