Saturday, April 13, 2024
வாருங்கள் வாருங்கள் ( தோசா ஸ்டேஷன்)
வாருங்கள் வாருங்கள் தோசை நிலையம் (Exclusive by BVN )
இந்த தோசை நிலையம் ஆவது இன்டர் கேண்டினெண்டல் ரிசார்ட்டில் மகாபலிபுரம் ரோடு முதலை பூங்கா அருகில் அமைந்துள்ளது
ஒரு கவர்ச்சிகரமான பல அம்சங்களுடன் கூடிய ரிசார்ட் ஆகும் தங்குபவர்களுக்கு காலை சிற்றுண்டி இலவசம் சிற்றுண்டி என்றாலும் 30 40 வெரைட்டிகள் உள்ளன தோசைக்கு என்று தோசா ஸ்டேஷன் 6 &7வெரைட்டிகள்தோசை உண்டு நீங்களே பாருங்கள் தோசை தயாரிப்பதை பாருங்கள் உங்களுக்கு பிடித்தமான தோசையை சாப்பிடுங்கள் மீண்டும் வாருங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment