Tuesday, September 24, 2024
சாப்பிடு சாப்பிடு சாப்பிடு
: சமீப காலமாக திருப்பதியில் லட்டு அதில் மாட்டுக் கொழுப்பு பற்றி பல பதிவுகளும் நேரடி காணலும் வந்து கொண்டிருக்கின்றன இதில் உண்மை என்னவென்றால் சில உண்மைகள் தெரியப்படுத்தவில்லை அது பார்ப்பதற்கு: வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் அதுவும் உண்மையே அது பற்றி ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகள் காணலாமா நான் வழக்கமாக சண்டையிடும் எனது நெய்பர் கார் பார்க்கிங்கில் சுமார் 15 நாள் முன்னாடி மீண்டும் சண்டை போட்டார் கடைசியாக சண்டியர் என்ற முறையில் என்னை மாட்டுக் கொழுப்பு சாப்பிடுவ நே
என்று திட்டினார் அவருக்கு நான் ஒரு பியூர் வெஜிடேரியன் என்று தெரிந்தும் இப்படி திட்டியது ஏன் ஆச்சரியமாக இருந்தது சிறிது யோசித்தேன் முதல் நாள் அவர் முன்னாடி தான் எனக்கு தெரிந்தவர் ஒரு லட்டு கொடுத்தார் ஆம் திருப்பதி லட்டு தான் இப்போது புரிந்ததா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment