Tuesday, October 29, 2024
நந்தி பகவானுக்குஅரிசி
சென்னை தாம்பரத்தில் தாம்பரம் டு விமான நிலையம் வழியில் ஸ்கை வாக் பகுதியில் செல்வவிநாயகர் கோதண்டராமர் சன்னிதிகள் அமைந்துள்ளது (எமது ஆறு ஏழு வீடியோக்களை பார்க்கலாம் )
சமீபத்தில் கும்பாபிஷேகமும் நடந்த ஏறியது இன்று இன்று செவ்வாய்க்கிழமை29/10.24 வழக்கம்போல் பக்தி முறையில் பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது இப்பொழுது நீங்கள் அபிஷேகம் முடிந்து முதல் முதல் தீப ஆராதனை பார்க்கிறீர்கள் இருந்தாலும் திடீரென்று திரை போடப்பட்டு சில நிமிடங்களுக்கு பிறகு ஆராதனை தொடர்ந்தார்கள் மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது
நந்தி பகவானுக்கு வழக்கமான அலங்காரங்களுடன் கொடுக்கப்பட்டது அதைத்தான் இந்த போட்டோவில் பார்க்கிறீர்கள் ஜெய் கணேஷ் தேவா ஜெய் கணேஷ் தேவா நந்தி வாகன நாதஸ்ரூபா
Tuesday, October 22, 2024
Friday, October 18, 2024
Sunday, October 13, 2024
சீனிவாச பெருமாள் மணந்து கொண்டார்
இன்று ஊரப்பாக்கம் பத்மாவதி ச சீனிவாச பெருமாள் கோவிலில்(visit Google MAP with our Review) பகவான் சீனிவாசர் தாயாரை
மணந்து கொண்டார்
மணந்து கொள்வதற்கு முன் மணப்பெண் தாயார் தன் கோத்திரத்தை மாற்றிக்கொண்டு பாரத்வாஜ் கோத்திரத்துக்கு குதித்து விட்டார் பகவான் சூரிய கட்டாரியுடன் கட்சியளிக்கிறார் மக்கள் விேிக்கின்றனர் பக்தர் சிறு பையன் ஒருவர் திரு சூரணம் இட்டுக்கொண்டு பகவானே ிக்கிறார் நமோ வெங்கடேசாய
CAMERA? PHOTOS BY KARTIK RAJA
Tuesday, October 1, 2024
Subscribe to:
Posts (Atom)