Tuesday, October 29, 2024
நந்தி பகவானுக்குஅரிசி
சென்னை தாம்பரத்தில் தாம்பரம் டு விமான நிலையம் வழியில் ஸ்கை வாக் பகுதியில் செல்வவிநாயகர் கோதண்டராமர் சன்னிதிகள் அமைந்துள்ளது (எமது ஆறு ஏழு வீடியோக்களை பார்க்கலாம் )
சமீபத்தில் கும்பாபிஷேகமும் நடந்த ஏறியது இன்று இன்று செவ்வாய்க்கிழமை29/10.24 வழக்கம்போல் பக்தி முறையில் பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது இப்பொழுது நீங்கள் அபிஷேகம் முடிந்து முதல் முதல் தீப ஆராதனை பார்க்கிறீர்கள் இருந்தாலும் திடீரென்று திரை போடப்பட்டு சில நிமிடங்களுக்கு பிறகு ஆராதனை தொடர்ந்தார்கள் மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது
நந்தி பகவானுக்கு வழக்கமான அலங்காரங்களுடன் கொடுக்கப்பட்டது அதைத்தான் இந்த போட்டோவில் பார்க்கிறீர்கள் ஜெய் கணேஷ் தேவா ஜெய் கணேஷ் தேவா நந்தி வாகன நாதஸ்ரூபா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment