Friday, January 15, 2021

: கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் அலங்காரம் (பக்ஷண)

இன்று 15/1/21 மாட்டுப்பொங்கல். அதனால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் மிக மிக விசேஷமான அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறார் இது ஒரு கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் பலவித முறுக்கு, தட்டை, வடை, மிளகு வடை ஜாங்கிரி, பாதுஷா, லட்டு, மைசூர் பாகு, போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறார் பலவிதமான பழங்களும் உண்டு நன்றாக பார்க்கவும் ஒன்று ஒன்றாக பார்க்கவும் நன்றாக பார்க்கவும் தவிர பார்வதி பரமேஸ்வரர் மண்டபத்தில் கொடிமரத்துக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார் இன்று 15/01 பயங்கர கூட்டம் கியூவில் நின்று சென்றால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஆகலாம். நமசிவாய. நந்தீஸ்வரர் நந்தி வாகனா நந்தி வாகனா நமசிவாய.

Sunday, January 10, 2021

வெண் குடி என்பது வாலாஜாபாத் டு காஞ்சிபுரம் பஸ் ரூட் சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் உள்ளது இது ஒரு பழைய கிராமம், இங்கு ஒருஆலயம் உள்ளது, பிராசீன் ஆலயம் காமாட்சி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தின் சிறப்பு பழைய தலைமுறை அமைப்பு மற்றும் , முறைகள். உதாரணமாக நந்தி வழியாக சிவ பகவானை காண ஜன்னல் துவாரம் உள்ளது இப்பொழுது பிரதோஷம் & இந்த கோவிலை தரிசிக்கிறார்கள் எனவே துவாரம் வழியாக மூலஸ்தானத்தை பாருங்கள் இதே முறையில்தான் சிவ பகவானை நாம் பார்க்கவேண்டும் சிவ பகவானை பார்க்கும்போது நந்தியை பார்த்துவிட்டு திரும்பி விட வேண்டும் நந்தியே சுற்றக்கூடாது அதாவது சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் நீங்கள் செல்லக்கூடாது முக்கியமாக இது பிரதோஷத்தில் அனுசரிக்க படவேண்டியது .அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்டது சுவாமியும் லோகநாயகி கோவிலை வலம் வந்தனர் இந்தப் வலப்பாதையில் மற்ற சிவகணங்கள் அதாவது கணபதி முருகர் தக்ஷிணாமூர்த்தி துர்கை சண்டிகேஸ்வரர் முதலில் இவர்கள் முறைப்படி இருக்கின்றன இது தவிர மிகவும் விசேஷமான ஒன்று தியான மண்டபம் இதன் பெயர் சித்தர் தியான மண்டபம் அகஸ்தியர் மற்றும் பாம்பாட்டி சித்தர் நடுவில் சிவ பகவான் தியானலிங்கம் என்று பெயர் பெற்று வீற்றிருக்கிறார் இது கண்டிப்பாக பார்க்க வேண்டியது ஒன்று மற்றும் இந்த கோவில் வளாகத்தில் ஐயப்பா மற்றும் சாயிநாதருக்கும் தனித்தனி சிறு விமானங்களுடன் கூடிய கருவறைகள் உள்ளன இந்த ஐயப்பா மற்றும் சாயிநாதா இருவரும் பக்தர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வேறு என்ன வேண்டும் இந்த கோவிலை பார்க்க நீங்கள் காரில் செல்லும்போது வாலாஜா பார்த்து தாண்டி நீங்கள் பிரேக் போட வேண்டும் அவ்வளவுதான் தவிரவும் இந்த கோவிலுக்கு ஒறு குளம், குளத்தில் தாமரை இலைகள் உள்ளன.. நமச்சிவாயா நந்தி வாகனா

VENGUDI AALAYAM ( வெண் குடி )

Friday, January 8, 2021

ஸ்ரீமதே ராமானுஜாய  நமஹ : ஸ்ரீமத் வர வர முனையே நமஹா ஆழ்வார்களால்மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசம் குறிப்புகள் அசோகா ஆர்கானிக் & பார்ம்  ( அன்பர்களால்) வெளியிடப்பட்டிருக்கிறது இந்த திவ்ய தேசம் பதிப்பு வேலுக்குடி ஸ்ரீ உ.  வே  கிருஷ்ணன் சுவாமி அவர்களின் நூத்தி எட்டு திவ்யதேச மகாத்மியம் உபன்யாசங்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் 17 12 2019 முதல் 14 1 2020 வரை நடைபெறுவதை முன்னிட்டு இந்த புத்தகம் வழங்கப்படுகிறது அருமையான புத்தகம். மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம் 108 திவ்ய தேசம் அதனுடைய பஸ்  ட்ரெயின் ரூட் குறிக்கப்பட்டுள்ளது மிகவும் உபயோகமான புத்தகங்கள் வாழ்க பெருமாள் ஸ்தலங்கள் வாழ்க கண்ணபிரான் ஸ்தலங்கள் வாழ்க விஷ்ணு ஸ்தலங்கள்வாழ்க வாழ்க தாயார் ஸ்தலங்கள்   வாழ்வில் வளம் சேரும் ,செல்வ வளம் பெருகும்

8/1/21

( 'பாலும் பழமும் பானகமும்காப்பரிசி நைவேத்தியமும், பஞ்சாமிர்தமும்படைத்தோம்... சூலத்தை ஏந்தி நிற்கும்சூலினியேதுர்க்கையே... காலடியில் கமலம் கொண்ட கமலவாசினியே வீணையோடு வீற்றிருக்கும்வாணியளே..!! முச்சுடரை ஏற்றி வைத்து அழைத்தேன் வருவாயம்மா. !! பிள்ளைகள் துயர்நீக்கிசெல்வ வளம்தருவாயம்மா.. அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம், வருகிற தை வெள்ளி பூஜையை முன்னிட்டு இன்று 8.1.2021 வெள்ளிக்கிழமை நமது திருக்கோவிலில் ஸ்வாமி சடையுடையார் பொற்சடைச்சி பத்ரகாளி துர்க்கை மற்றும் அனைத்து தேவதைகளுக்கும் மாக்காப்பு சாத்தப்பட்டது அதன் புகைப்படங்கள்

Saturday, January 2, 2021

அகஸ்தியர் போற்றி போற்றி   தற்போது உள்ள நிலவரப்படி பலருக்கு குலதெய்வம் தெரிவது இல்லை இந்திய இந்துக்கள் பலவிதமான பூஜைகள் ,சடங்குகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவைகளை நிகழ்த்தும்போது குலதெய்வம், இஷ்ட தெய்வம் என்று தான்  பிரார்த்தித்து கொள்வார்கள். இப்போது என்ன செய்வது ,அதுதான் சமீபத்தில் ஒன்னு ஒன்னு ரெண்டாயிரத்தி 21-இல்(1/1/2021) குடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ மாமரத்து   விநாயகர் ஆலயத்தில் நடந்த ஆயில்ய   பூஜை  தெரியவந்தது. பிரார்த்தித்து கொள்பவர் அகஸ்தியரை பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு வேண்டிக்கொண்டார்கள் ஏற்கனவே என் வீடியோவில் தெரிவித்துள்ளேன் ( 1/01/2021) அதில் ஒன்று இது " அகஸ்தியர் சித்தர்களே குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரிந்து கொள்ள அருள் புரியுங்கள் என்று சொன்னார்கள் சுற்றியுள்ள பக்தர்கள் அதை திருப்பி சொன்னார்கள் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி முக்கியமான செய்தி நீங்கள் உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்வது பின் அதற்கு பூஜை செய்வது பிரார்த்தனை செய்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று தவிர மேலும் சொல்ல வேண்டுமென்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று பலரது கருத்து குலதெய்வம் வாழ்க
குலதெய்வ வழிபாடு வாழ்க

1/01/2021 108 DEEPA VAZHIPADU ON AYILYAM DAY ( new year)

exclusive WITH A NEW YEAR GREETINGS ONE NGO CONDUCT 108 DEEPA VAZHIPADU WITH 108 DIYAS WITH MOOLA MANTRAS ON AYILYAM DAY EVERY MONTH TO PLEASE LOBAMUDRA SAMEDA AGASTHEESWARAR, ANY MANY SIIDDAS TO DAY AYILYAM STARTS @ 8PM .( இன்று 01/01/2021 புது வருடம் )ஆயில்யம் என்பது 27 நட்சத்திரங்களில் முக்கியமான ஒன்று .ஆனால் ஆயில்ய நட்சத்திரம் சில முக்கியமான சமாச்சாரங்களை, ரகசியங்களை கொண்டுள்ளது அதாவது அன்று பூஜை பல இடங்களில் கொண்டாடுகிறார்கள் கர்நாடக மாநிலத்தில் ஆயில்ய பூஜை என்பது ஆலமரத்து அடியில் இருக்கும் நாகராஜா& நாககன்னி அவர்களுக்கு அபிஷேகம் மஞ்சள் பொடி ,பால், மற்றும் தேன் முதலியவைகளால் செய்து பிறகு சந்தன அலங்காரம் பண்ணி சில கேரள பூக்களினால் (அதுவும் தென்னம் பூக்களினால்) அலங்காரம் செய்வார்கள். அர்ச்சனை செய்வார்கள். பின் பிரசாதம் வழங்கப்படும் நல்ல குழந்தை வேண்டும் கர்ப்பிணி பெண்கள் இதில் ஆர்வமாக பங்கு எடுத்துக் கொள்வார்கள் .மற்றும் குழந்தை உள்ளவர்கள் நல்ல படிப்பு நல்ல ஆயுசு வேண்டி இந்த பூஜையில் பங்கு எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக பெங்களூர் விஜயா பேங்க் லேஅவுட் ஐயப்பன் கோவில் இதற்கு ரூபாய் 50 கட்ட வேண்டும் … ஆனால் தமிழ்நாட்டில் இதை அகஸ்தியரை வேண்டி நடைபெறுகிறது நேற்று அதாவது 1.1. 2021 அன்று இரவு 8 மணிக்கு ஆயில்யம் வந்துவிட்டது. அதனால் இதனை நடத்துபவர்கள் நேற்று 108 தீப வழிபாடாக கொண்டாடினார்கள் &108 தீபத்தை ஏற்றி வைத்து பின் அகஸ்தியர் ஸ்லோகங்கள், அகஸ்தியர் போற்றி போற்றி போன்றவைகளை செய்தார்கள் தவிர தமிழில் பலவித பிரார்த்தனை செய்தார்கள் அதாவது திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக,. வியாதி ஓடிப்போகும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் படி வேண்டிக்கொண்டார்கள் விளக்கவும் தீப ஒளி லட்சுமி, லட்சுமி ஆகவும் தீப ஒளி சரஸ்வதியாகவும் பாவித்து பிராத்தனை செய்து கொண்டார்கள் ஒருவர் பிரார்த்தனைகளை படிக்க மற்றவர்களும் சொன்னது நல்ல முறை அகஸ்தியர் போற்றி போற்றி மிக அழகிய அலங்காரம்