Sunday, September 10, 2023

sriaparna ammavaru gajula alamkarana 8.9.2023 archakulu prabhakara sas...

JAIMATA THI

ஜெய் கணேஷ் தேவா

தாம்பரம் முடிச்சூர் குளக்கரை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் இன்று அதை விஜயம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது குளக்கரை என்பதை விட டெம்பிள் காம்ப்ளக்ஸ் என்று சொல்லலாம்( ஆலய வளாகம் )இதில் சுமார் நான்கு கோவில்கள் இருக்கின்றன அவைஅவன, குளக்கரை கணபதி, ஆஞ்சநேயர் பெருமாள் கோவில் (லக்ஷ்மி நாராயண பெருமாள்) விமேஸ்வரர் கோவில் மற்றும் செல்லியம்மன் இவற்றில் சில கோவில்கள் அதிலும் முக்கியமாக கணபதி, சுப்பிரமணியர், செல்லியம்மன் புதிதாக ராஜ கோபுரத்துடன் கட்டப்பட்ட கோவிலுக்குள் செல்வார்கள் யாகசாலை ரெடி ஆகிவிட்டது மும்முருமாக வேலை செய்கிறார்கள் 16ஆம் தேதி புனர் தாரண (குடமுழுக்கு) இந்த குளக்கரையை சுற்றிவர நடைபாதை அமைத்துள்ளார்கள் நடக்கும்போதே குளத்தின் அழகை பார்க்கலாம் பெரிய பெரிய மீன்கள் நீந்துவது ஒரு அழகிய காட்சி ஜெய் மாதா ஜி

Tuesday, September 5, 2023

கோபால பிரபு விஜயதே??

இந்த வேதாந்த தேசிக தரிசன சபா நிர்வாகத்திற்குள் உட்பட்ட அலமேலு மங்கா சமேத வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலை நீங்கள் எனது பிருந்தாவனா நியூஸ் பதிவில் சில காலம் முன்பு பார்த்திருக்கலாம் இப்பொழுது அந்தக் கோவில் மிகவும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து இழுக்கும் அளவில் கட்டப்பட்டு வர்ணம் பூசப்பட்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது( இது ஜூன் 25 அன்று நடந்தது) நேற்று தான் எனக்கு தரிசனம் செய்யும் சந்தர்ப்பமும் தங்களுக்கு அந்த தரிசனத்தை பதிவில் அனுப்ப சந்தர்ப்பமும் கிடைத்தது கோவில் மிக அருமையாக கட்டப்பட்டுள்ளது ஜொலிக்கிறது வர்ணங்களால் ஜொலிக்கிறதுசுதை சிற்பங்களால் ஜொலிக்கிறது பல மூலவர்களின் சிலைகள் மிகவும் தேவ அம்சம் பொருந்தியவை அவை அவன ஸ்ரீநிவாச பெருமாள் சூரிய கட்டாரியுடன் உள்ளார்9 ஆண்டாள் ) கோதை அம்மா கிளியுடன் காட்சி அளிக்கிறார் எல்லா வைணவ ஆழ்வார்கள் ஜொலிக்கும்ஐம்பொன் சிலைகளும் உள்ளன ஆஞ்சநேயர் இருக்கிறார் கருடர் இருக்கிறார் மற்றும் பல தேவதைகளுக்கு ஏலக்காய் மாலை போடப்பட்டுள்ளது இதுவும் இந்த வட்டாரத்தில் ஒரு பெரிய முயற்சி வண்ண கோபுரத்தின் பதிவும் பிருந்தாவனம் நியூஸில் உள்ளது இந்த கோவில் 16/9 முதல் 18 9 வரை 30 வது ஆண்டு பவித்தர உற்சவத்தை மிக அருமையான முறையில் கொண்டாட போகிறது அவசியம் செல்லவும் ஸ்ரீ கோபால பிரபு விஜய்யதே ஸ்ரீ யமுனா மகாராணிக்கு ஜெய்

Sunday, September 3, 2023

COCONUT MALA

TODAY MAHA SANKASTAHARA CHATURTHY. IN Sterling VALAKA vinayaka temple Ganesh Bhagwan wearing a MALA out of 5 Coconut. Have his Darshan get blessed by these ISHVARYA GANAPATHY. U may also Chant Jai Ganesh DEVA +++ (etc

Friday, September 1, 2023

ONE == One crore

Any Act u have done once will give the benefits of ONE crore time ( ie if u say ram once it is equal to one crore ram Like wise if u do some annadhanam for one day that will too carry one crore time nenefit. In a such place in uttrati mutt ( near Varadaraja perumal temple) to day day 2 aradhana of 352 Guru rayaru aradhana was held.With a passion to get one crore time attendance of the event I had been to Little Kanchee. Mulagiri pradeep achar gave aseer vachn cum satsang before Mangalarti and Theertha prasada Hari sarvottama vayu jeevottama