Friday, January 29, 2021
BLESSFUL NANDI BHAGWAN
இந்த கோவில் மிகவும் பாழடைந்து கிடக்கிறது மேலும் சொல்லும் முன் இதை பாப்பாங்குளம்( THIRUVENKADAAR TEMPLE) மாடலில் சிவனடியார்கள் புனருத்தாரணம் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள் நான் போகும்போது கோபுரவாசலிலேபுனருத்தாரணம் நடக்கிறது இது ஒரு அருமையான கோவில் இங்கும் நந்தி நம்மை கவர்கிறார் வலது பக்கம் இடது பக்கம் சூரியன் சந்திரன் தேவதைகள் உள்ளனர் சிவன் அபிஷேகம் முடிந்து வெளிவரும் அபிஷேகம் கோமுகம் என்ற அமைப்பு மூலம் வரும் இது ஒரு நல்ல மாடலில் செய்யப்பட்டுள்ளது கவர்ந்திழுக்கும் ஒரு மாடல் இந்த புதர் மண்டி இருப்பதால் நாம் இடப்புறமாக (LEFT TO RIGHT PARIKRAMA) சுற்றினால் பாதி சுற்று தான் வரமுடியும் அதனால் சில பகுதிகளை மட்டும் எடுத்து உள்ளேன் மிகவும் சிறிய தீபங்கள் எரிந்து கொண்டு உள்ளன அதில்தான் சிவனைப் பார்க்க முடியும் கொடி மரத்தையும் நீங்கள் பாருங்கள் இந்த கோவிலின் தேர் பற்றி தனியே கட்டுரை தனியே ப்ளாக் போட்டுள்ளேன் அதையும் பார்க்கவும்
Tuesday, January 26, 2021
PLEASE START WEEPING
IN PAPPANKULAM ( AMBASAMUDRAM TO POTTALPUDHUR VIA IDAIGAL) THIS VILLAGE CAN BE FOUND, WITH 4/OR 5 TEMPLES. ONE IS VRY OLD AND PRACHIN 1500 OLD. ALL GODS ARE INSIDE AND BUT U CANNOT GO BEYOND AND HAVE A FULL PARIKRAMA. TEMPLE IS VERY BEAUTIFUL WITH ITS RICH ARCHITECTURES, WORKS AND DESIGN.
LEAVE THE TEMPLE. THE TEMPLE HAS A BEATUTIFUL CAR ( THER) AND ITS PARKED IN LIGHT AND RAIN. SEEING THAT I STARTED WEEPING. IN OUR SUCH A BIG COUNTRY THERE IS NO METHOD OF SAVING IT PROPERLY. READY TO SPEND CRORES OF RUPEES ON ADVTS OF FISH/ GHEE AND AMMA WATER,MANY MORE. NO MONEY TO PUT THE CAR
IN A TIN SHED AND TO INFORM A.S.I. இப்பொழுது நீங்கள் பார்ப்பது பாப்பான்குளம் டி நாதத்தோடு 400 என்ற இடத்தில் உள்ள ஆயிரத்து ஐநூறு வருடம் மேலும் உள்ள சிவன் கோவில் நான் அது பற்றி உங்களுக்கு தெரிவித்து உள்ளேன்.
டீ நடாதூர் என்று அழைக்கப்படும் மடவிளாகம் கிராம சிவன் கோவில் அருமையான சிவன் கோவில் திறக்கப்படுகிறது நைவேத்தியம் செய்யப்படுகிறது இந்த கோவிலுக்கு ஒரு தேர் உண்டு மிகவும் பாழடைந்த நிலையில் உள்ளது பாழடைந்த நிலையில் இருந்தாலும் அதை தகர மூடி போட்டு வைக்கலாமே இது எத்தனை கோடி ரூபாய்க்கு போகும் என்று தெரியாது ஆனால் நிலை உண்மை நிலவரம் இதுதான் இல்லாவிடில் நான் பயப்படுவது என்னவென்றால் சிங்கப்பூர் தாய்லாந்து போன்ற நாட்டுக்காரர்கள் இதை குறைந்த விலையில் எடுத்துச்சென்று அவர்கள் நடத்தும் ஓட்டல் வாசல்களில் வைத்துவிடுவார்கள் இதுபற்றி நான் தனியாக எழுத்து மூலம் கட்டுரை சமர்ப்பிக்க உள்ளேன்
Monday, January 25, 2021
AMAZING SIVA TEMPLE (2)
நீங்கள் ஏற்கனவே இந்த இடைகால் சிவன் கோவில் நந்தி மற்றும் கணபதி ( kashi vinayaka) பெரிய பிரகாரம் பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது இன்னும் சற்று உள்ளே செல்கிறேன் அருமையான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை தாண்டி பிரதக்ஷணம் வரலாமா கோவிலில் (பாதுகாவல்) காவலாளர் கோவிலில் உள்ள புக்ஷ்ப மரத்தில்பூ கொய்து கொண்டு பாதுகாப்பாளர் நம்மிடம் ஊரின் பெருமை கூறுகிறார் அருமையான தட்சிணாமூர்த்தியை பாருங்கள் மேலும் சென்றால் பச்சைமா மலைபோல் பவளவாய்க் கண்ணா இன்று தொடங்கி என்று தொடங்கி அரங்கத்து அம்மானே என்று முடியும் பாட்டுக்கு கூற்றாக உள்ள கரிய பெருமாள் சன்னிதியை பாருங்கள் இன்னும் மேலே சென்றால் நீங்கள் சனி பகவானை பார்க்கலாம் சனிபகவான் தனியாக நின்று கொண்டிருக்கிறார் ( separate photo in my blog)ஆனால் ஏற்கனவே சொன்னபடி நவகிரகங்கள் கிடையாது சனிபகவானையும் பிரதட்சணம் வர முடியாது இப்பொழுது என்னுடன் ஓற்றுப் போகிறீர்களா ,அதாவது இது அவசியம் பார்க்க வேண்டிய கோவில் .திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி செல்லும் போது காரை மேலும் நகர்த்தி அம்பாசமுத்திரம் வழியில் சென்று இந்த கோவிலை தரிசனம் செய்ய திட்டம் தீட்டவும் நமசிவாய நாதன் தாள் வாழ்க (இந்த இடை காலில் சற்று தூரத்தில் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்)…
MADASWAMY WITH MYSORE PETA
இந்த இடம் கல்லிடைக்குறிச்சி தெற்கு பாப்பாங்குளம் சடை உடையார் கோவிலில் ஒரு பகுதி கிராமத்திலிருந்து மரங்கள்,வயல் வெளிகள், மூலம் வந்தால் இது வழியாகத்தான் வரவேண்டும் இந்த இடம் மிகவும் சுத்தப்படுத்தப்பட்டு நல்ல மாடசாமி சின்ன மாடசாமி சுவர் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது தவிரவும் இன்று வெள்ளிக் கிழமை விசேஷ பூஜை முன்னிட்டு மாடசாமி நண்பர் என்ற முறையில் தலைப்பாகை கட்டி அலங்காரம் செய்து உள்ளார்கள் தரிசனம் செய்து கொள்ளவும் நான் இந்த இடத்தில் சென்று பார்த்து தங்களுக்கு இதை சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன் கர்வம் கொள்கிறேன் மாடசுவாமி எல்லாரையும் காப்பாற்றட்டும் நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால் அடுத்த தடவை செல்லும் போது கண்டிப்பாக பார்க்கவும் இங்கு உட்கார்ந்து கொண்டு கிராமவாசிகள் சடை உடையார் அபிஷேகம்,அனைத்து நிகழ்வுகளையும் பார்க்கலாம் சாமியே சரணம் ஐயப்பா சரணம்
KALLIDAI WONDERS
கரந்தயார் பாளையம் பிராமண சமூகம் ஒரு கோவில் நடத்தி வருகிறது, அல்லது சொந்தமாக இருக்கிறது,அதுபற்றி இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள் மிகவும் ஒரு அழகான இடம் வீரப்பபுரம் தெருவிலிருந்து முதலியப்பபுரம் செல்லும் வழியில் கன்னடியன் கால்வாயில் அமைந்துள்ளது அருமையான அமைப்பு சாஸ்தா கையில் குண்டாந்தடி வைத்துக்கொண்டிருக்கிறார் குண்டாந்தடி நமக்கு உணர்த்துவது சாஸ்தா நம்மளை காப்பாற்றுவார் என்பது இது நிதர்சனமான உண்மை கண்ணதாசன் ஒரு கவிதையில் சொல்கிறார் பொய்யில்லை கண்ட உண்மை அதுதான் சரி இது எட்டு கிராமத்தை சேர்ந்தது போல் அதை எழுதி வைத்திருக்கிறார்கள் நான் அதை போகஸ் செய்து உள்ளேன் நன்றாக கவனிக்கவும் மற்றும் கோவில் முகப்பு கோவில் படம் காட்டப்பட்டுள்ளது ஐயப்பா சரணம் சாமியே சரணம் சாஸ்தா துணை குண்டாந்தடி சாஸ்தா துணை
Sunday, January 24, 2021
இடைகால் என்பது அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் அளவில் உள்ளது ( தெற்கு திருவாரூர் என்று அழைக்கப்படுகிறது) மிக அழகிய சிவன் கோவில் இருக்கிறது ன அழகான நந்தி, சிவபெருமான் அழகான நந்தி து செல்வது இதில் செல்வது மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விநாயகர் விநாயகருக்கு பெயர் கன்னி விநாயகர் என்பது காசி விநாயகர் இது மார்பில் என்று சொல்லப்படும் சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது இது ஒரு அபூர்வம் தென்னிந்தியாவின் தென் பகுதியில் உள்ள அபூர்வம் என்று சொல்லுவோம் கோவில் சுவரில் அழகாக சிவசிவ என்று எழுதப்பட்டுள்ளது இங்கு நவகிரக வழிபாடு கிடையாது எனவே நவக்கிரகங்கள் கிடையாது
EDAGAL ( SOUTH TIRAVARUR) SIVA SIVA
இடைகால் என்பது அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் அளவில் உள்ளது ( தெற்கு திருவாரூர் என்று அழைக்கப்படுகிறது) மிக அழகிய சிவன் கோவில் இருக்கிறது ன அழகான நந்தி, சிவபெருமான் அழகான நந்தி து செல்வது இதில் செல்வது மிகவும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். விநாயகர் விநாயகருக்கு பெயர் காசி விநாயகர் இது மார்பில் என்று சொல்லப்படும் சலவைக் கல்லால் செய்யப்பட்டுள்ளது இது ஒரு அபூர்வம் தென்னிந்தியாவின் தென் பகுதியில் உள்ள அபூர்வம் என்று சொல்லுவோம் கோவில் சுவரில் அழகாக சிவசிவ என்று எழுதப்பட்டுள்ளது இங்கு நவகிரக வழிபாடு கிடையாது எனவே நவக்கிரகங்கள் கிடையாது
Monday, January 18, 2021
VEL MURUGA VEL MURUGA V E L
இன்னம் ஒரு கால், எனது இடும்பைக் குன்றுக்கும்,கொல் நவில் வேல் சூர் தடிந்த கொற்றவா! - முன்னம் பனி வேய் நெடுங் குன்றம் பட்டு உருவத் தொட்ட தனி வேலை வாங்கத் தகும்.
திருச்சிற்றம்பலம்.
18 January 2021
குடுவாஞ்சேரி நகர் வள்ளி தேவசேனா சமேத வேல்முருகன் ஆலயம் கும்பாபிஷேகம் இனிதாக ( 17/01 7.20 amநடைபெற்றது இரண்டு புதிய சன்னிதிகள் தொடங்கப்பட்டன அவையாவன சாந்தி துர்க்கை, ரெண்டு நவகிரகம் இதைத் தொடர்ந்து 11 மணிக்கு பிறகு அருள்மிகு முருகர் ( தண்டாயுதபாணி) வள்ளி ,தேவசேனாவை திருமணம் செய்து கொள்வது நடைபெற்றது நீங்கள் பார்ப்பது கோத்திரம் மாற்றிக்கொள்வது மற்றும் மங்கல சூத்திரம் என்ற தமிழில் தாலி என்று சொல்லப்படுவதை முக்கிய அர்ச்சகர் முக்கிய ஜனங்களுக்கு அதை காண்பிக்கிறார் பிற்பாடுஅருள்மிகு முருகர் மங்கல சூத்திரத்தை கட்டுகிறார்அதைத் தொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன பெண்களுக்கு மாங்கல்யச் சரடு வழங்கினார்கள்எல்லோருக்கும் திருமண அட்சதை கொடுக்கப்பட்டது
Sunday, January 17, 2021
KUMBAABHISHEKAM ( பொன்னான நாள் கும்பாபிஷேகம் )
வள்ளி தேவசேனா சமேத வேல் முருகன் கோவில் கூடுவாஞ்சேரியில் ஜிஎஸ்டி ரோடில் அய்யனார் ஹோட்டல் பின்புறம் ரயில்வே லைனை ஒட்டி உள்ளது இன்று அந்த கோவிலில் ஒரு பொன்னான நாள் இந்த கோவிலில் சாந்தி துர்க்கை மற்றும் நவகிரகங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு உள்ளது தவிரவும் கும்பாபிஷேகம் நடந்தேறியது புதிதாக ஸ்தாபனம் செய்யப்பட்ட அமைப்புகளிலும் மற்றும் முக்கிய பிரதான கோவிலின் கோபுரத்திலும் வேல் பூஜை நடக்கும்அமைப்புகளிலும் கலச நீர் அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன மூன்று முகங்கள் மூன்று பிரதிஷ்டை மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன பரிவட்டம் கட்டி மாலை போட்டுக்கொண்டு சிவாச்சாரியார்கள் படிகளின் மேல் ஏறி கலச நீரை கோபுரங்களுக்கு தெளித்தனர் பிற்பாடு தீபாரதனை நடைபெற்றது வருவாய் அருள்தருவாய்
Saturday, January 16, 2021
இன்று (16/1/21) இந்த முதல் பெஷாவர் மட் ஸ்ரீ ஸ்ரீ விஷ் வேக் ஆராதனை மிகவும் சிரத்தையுடனும் வைபவத்துடனும் நடைபெற்றது இந்த மடத்தில் காலை ஹோமம் மங்கள ஆரத்தி விசேஷ அலங்காரங்கள் நடைபெற்று தீர்த்தப் பிரசாதம் கொடுக்கப்பட்டது சுமார் 150 பேர்கள் சுவையான உணவு உண்டனர் மாத்வ சம்பிரதாயப்படி உட்கார்ந்து இலையில் சாப்பிட்டனர் ளை மாலையில் 6 மணி முதல் சுமார் 10 மணி வரை பலவிதமான பண்டிதர்களால் உபன்யாசம் சத்சங்கம் ஆன்லைனில் நடைபெறுகிறது
( VIDEO CAN BE SEEN IN NARAYANAN VENKATESAN YOU TUBE
Friday, January 15, 2021
கோஷ்ட தெய்வங்களுக்கு தீபாராதனை ($ நாதஸ்வரம்)
எல்லா ஆலயங்களிலும் முக்கிய பகவானுக்கு( MOOLASTHANA) தீபாராதனை செய்யும் முன் அல்லது செய்தபின் கோஷ்ட தெய்வங்கள் என்று சொல்லப்படும் ,முருகர் கணபதி தக்ஷிணாமூர்த்தி, மற்ற ஈஸ்வரர்கள் சுந்தரேஸ்வரர், லிங்கோத்பவர் சனி பகவான் முதலியவைகளுக்கு ஆராதனை செய்வார்கள் ஆனால் கபாலீஸ்வரர் கோவிலில் இந்த ஆராதனை மேளம், நாதஸ்வரம் மற்றும் ஜால்ரா கோஷ்டகளுடன் அர்ச்சகர் சென்று ஆராதனை செய்கிறார் அது மாதிரி 2 கோஷ்ட தெய்வங்களை && ஆராதனை, நீங்கள் பார்க்கலாம் கணபதி SHARANAM
: கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் அலங்காரம் (பக்ஷண)
இன்று 15/1/21 மாட்டுப்பொங்கல். அதனால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவான் மிக மிக விசேஷமான அலங்காரங்களுடன் காட்சி அளிக்கிறார் இது ஒரு கண்கொள்ளா காட்சி நந்தி பகவான் பலவித முறுக்கு, தட்டை, வடை, மிளகு வடை ஜாங்கிரி, பாதுஷா, லட்டு, மைசூர் பாகு, போன்றவைகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சி தருகிறார் பலவிதமான பழங்களும் உண்டு நன்றாக பார்க்கவும் ஒன்று ஒன்றாக பார்க்கவும் நன்றாக பார்க்கவும் தவிர பார்வதி பரமேஸ்வரர் மண்டபத்தில் கொடிமரத்துக்கு அருகில் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார் இன்று 15/01 பயங்கர கூட்டம் கியூவில் நின்று சென்றால் 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை ஆகலாம். நமசிவாய. நந்தீஸ்வரர் நந்தி வாகனா நந்தி வாகனா நமசிவாய.
Sunday, January 10, 2021
வெண் குடி என்பது வாலாஜாபாத் டு காஞ்சிபுரம் பஸ் ரூட் சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் உள்ளது இது ஒரு பழைய கிராமம், இங்கு ஒருஆலயம் உள்ளது, பிராசீன் ஆலயம் காமாட்சி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தின் சிறப்பு பழைய தலைமுறை அமைப்பு மற்றும் , முறைகள். உதாரணமாக நந்தி வழியாக சிவ பகவானை காண ஜன்னல் துவாரம் உள்ளது இப்பொழுது பிரதோஷம் & இந்த கோவிலை தரிசிக்கிறார்கள் எனவே துவாரம் வழியாக மூலஸ்தானத்தை பாருங்கள் இதே முறையில்தான் சிவ பகவானை நாம் பார்க்கவேண்டும் சிவ பகவானை பார்க்கும்போது நந்தியை பார்த்துவிட்டு திரும்பி விட வேண்டும் நந்தியே சுற்றக்கூடாது அதாவது சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் நீங்கள் செல்லக்கூடாது முக்கியமாக இது பிரதோஷத்தில் அனுசரிக்க படவேண்டியது .அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்டது சுவாமியும் லோகநாயகி கோவிலை வலம் வந்தனர் இந்தப் வலப்பாதையில் மற்ற சிவகணங்கள் அதாவது கணபதி முருகர் தக்ஷிணாமூர்த்தி துர்கை சண்டிகேஸ்வரர் முதலில் இவர்கள் முறைப்படி இருக்கின்றன இது தவிர மிகவும் விசேஷமான ஒன்று தியான மண்டபம் இதன் பெயர் சித்தர் தியான மண்டபம் அகஸ்தியர் மற்றும் பாம்பாட்டி சித்தர் நடுவில் சிவ பகவான் தியானலிங்கம் என்று பெயர் பெற்று வீற்றிருக்கிறார் இது கண்டிப்பாக பார்க்க வேண்டியது ஒன்று மற்றும் இந்த கோவில் வளாகத்தில் ஐயப்பா மற்றும் சாயிநாதருக்கும் தனித்தனி சிறு விமானங்களுடன் கூடிய கருவறைகள் உள்ளன இந்த ஐயப்பா மற்றும் சாயிநாதா இருவரும் பக்தர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வேறு என்ன வேண்டும் இந்த கோவிலை பார்க்க நீங்கள் காரில் செல்லும்போது வாலாஜா பார்த்து தாண்டி நீங்கள் பிரேக் போட வேண்டும் அவ்வளவுதான் தவிரவும் இந்த கோவிலுக்கு ஒறு குளம், குளத்தில் தாமரை இலைகள் உள்ளன.. நமச்சிவாயா நந்தி வாகனா
VENGUDI AALAYAM ( வெண் குடி )
வெண் குடி என்பது வாலாஜாபாத் டு காஞ்சிபுரம் பஸ் ரூட் சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர் உள்ளது இது ஒரு பழைய கிராமம், இங்கு ஒருஆலயம் உள்ளது, பிராசீன் ஆலயம் காமாட்சி சமேத அகஸ்தீஸ்வரர் ஆலயம் இந்த ஆலயத்தின் சிறப்பு பழைய தலைமுறை அமைப்பு மற்றும் , முறைகள். உதாரணமாக நந்தி வழியாக சிவ பகவானை காண ஜன்னல் துவாரம் உள்ளது இப்பொழுது பிரதோஷம் & இந்த கோவிலை தரிசிக்கிறார்கள் எனவே துவாரம் வழியாக மூலஸ்தானத்தை பாருங்கள் இதே முறையில்தான் சிவ பகவானை நாம் பார்க்கவேண்டும் சிவ பகவானை பார்க்கும்போது நந்தியை பார்த்துவிட்டு திரும்பி விட வேண்டும் நந்தியே சுற்றக்கூடாது அதாவது சிவபெருமானுக்கும் நந்திக்கும் நடுவில் நீங்கள் செல்லக்கூடாது முக்கியமாக இது பிரதோஷத்தில் அனுசரிக்க படவேண்டியது .அபிஷேகம் முடிந்தவுடன் அலங்காரம் செய்யப்பட்டது சுவாமியும் லோகநாயகி கோவிலை வலம் வந்தனர் இந்தப் வலப்பாதையில் மற்ற சிவகணங்கள் அதாவது கணபதி முருகர் தக்ஷிணாமூர்த்தி துர்கை சண்டிகேஸ்வரர் முதலில் இவர்கள் முறைப்படி இருக்கின்றன இது தவிர மிகவும் விசேஷமான ஒன்று தியான மண்டபம் இதன் பெயர் சித்தர் தியான மண்டபம் அகஸ்தியர் மற்றும் பாம்பாட்டி சித்தர் நடுவில் சிவ பகவான் தியானலிங்கம் என்று பெயர் பெற்று வீற்றிருக்கிறார் இது கண்டிப்பாக பார்க்க வேண்டியது ஒன்று மற்றும் இந்த கோவில் வளாகத்தில் ஐயப்பா மற்றும் சாயிநாதருக்கும் தனித்தனி சிறு விமானங்களுடன் கூடிய கருவறைகள் உள்ளன இந்த ஐயப்பா மற்றும் சாயிநாதா இருவரும் பக்தர்களை கவர்ந்து இழுக்கக் கூடிய வேறு என்ன வேண்டும் இந்த கோவிலை பார்க்க நீங்கள் காரில் செல்லும்போது வாலாஜா பார்த்து தாண்டி நீங்கள் பிரேக் போட வேண்டும் அவ்வளவுதான் தவிரவும் இந்த கோவிலுக்கு ஒறு குளம், குளத்தில் தாமரை இலைகள் உள்ளன.. நமச்சிவாயா நந்தி வாகனா
Friday, January 8, 2021
ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ
: ஸ்ரீமத் வர வர முனையே நமஹா ஆழ்வார்களால்மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசம் குறிப்புகள் அசோகா ஆர்கானிக் & பார்ம் ( அன்பர்களால்) வெளியிடப்பட்டிருக்கிறது இந்த திவ்ய தேசம் பதிப்பு வேலுக்குடி ஸ்ரீ உ. வே கிருஷ்ணன் சுவாமி அவர்களின் நூத்தி எட்டு திவ்யதேச மகாத்மியம் உபன்யாசங்கள் சென்னையில் பல்வேறு இடங்களில் 17 12 2019 முதல் 14 1 2020 வரை நடைபெறுவதை முன்னிட்டு இந்த புத்தகம் வழங்கப்படுகிறது அருமையான புத்தகம். மீண்டும் படிக்கத் தூண்டும் புத்தகம் 108 திவ்ய தேசம் அதனுடைய பஸ் ட்ரெயின் ரூட் குறிக்கப்பட்டுள்ளது மிகவும் உபயோகமான புத்தகங்கள் வாழ்க பெருமாள் ஸ்தலங்கள் வாழ்க கண்ணபிரான் ஸ்தலங்கள் வாழ்க விஷ்ணு ஸ்தலங்கள்வாழ்க வாழ்க தாயார் ஸ்தலங்கள்
வாழ்வில் வளம் சேரும் ,செல்வ வளம் பெருகும்
8/1/21
( 'பாலும் பழமும் பானகமும்காப்பரிசி நைவேத்தியமும், பஞ்சாமிர்தமும்படைத்தோம்...
சூலத்தை ஏந்தி நிற்கும்சூலினியேதுர்க்கையே...
காலடியில் கமலம் கொண்ட கமலவாசினியே
வீணையோடு வீற்றிருக்கும்வாணியளே..!!
முச்சுடரை ஏற்றி வைத்து அழைத்தேன் வருவாயம்மா. !!
பிள்ளைகள் துயர்நீக்கிசெல்வ வளம்தருவாயம்மா..
அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம்,
வருகிற தை வெள்ளி பூஜையை முன்னிட்டு இன்று 8.1.2021 வெள்ளிக்கிழமை நமது திருக்கோவிலில் ஸ்வாமி சடையுடையார் பொற்சடைச்சி பத்ரகாளி துர்க்கை மற்றும் அனைத்து தேவதைகளுக்கும் மாக்காப்பு சாத்தப்பட்டது அதன் புகைப்படங்கள்
Saturday, January 2, 2021
அகஸ்தியர் போற்றி போற்றி
தற்போது உள்ள நிலவரப்படி பலருக்கு குலதெய்வம் தெரிவது இல்லை இந்திய இந்துக்கள் பலவிதமான பூஜைகள் ,சடங்குகள், திருமண நிகழ்ச்சிகள் போன்றவைகளை நிகழ்த்தும்போது குலதெய்வம், இஷ்ட தெய்வம் என்று தான் பிரார்த்தித்து கொள்வார்கள். இப்போது என்ன செய்வது ,அதுதான் சமீபத்தில் ஒன்னு ஒன்னு ரெண்டாயிரத்தி 21-இல்(1/1/2021) குடுவாஞ்சேரி அருள்மிகு ஸ்ரீ மாமரத்து விநாயகர் ஆலயத்தில் நடந்த ஆயில்ய பூஜை தெரியவந்தது. பிரார்த்தித்து கொள்பவர் அகஸ்தியரை பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு வேண்டிக்கொண்டார்கள் ஏற்கனவே என் வீடியோவில் தெரிவித்துள்ளேன் ( 1/01/2021) அதில் ஒன்று இது " அகஸ்தியர் சித்தர்களே குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரிந்து கொள்ள அருள் புரியுங்கள் என்று சொன்னார்கள் சுற்றியுள்ள பக்தர்கள் அதை திருப்பி சொன்னார்கள் இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி முக்கியமான செய்தி நீங்கள் உங்கள் குலதெய்வத்தை அறிந்து கொள்வது பின் அதற்கு பூஜை செய்வது பிரார்த்தனை செய்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று தவிர மேலும் சொல்ல வேண்டுமென்றால் குலதெய்வம் தெரியாதவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று பலரது கருத்து
குலதெய்வம் வாழ்க
குலதெய்வ வழிபாடு வாழ்க
1/01/2021 108 DEEPA VAZHIPADU ON AYILYAM DAY ( new year)
exclusive WITH A NEW YEAR GREETINGS
ONE NGO CONDUCT 108 DEEPA VAZHIPADU WITH 108 DIYAS WITH MOOLA MANTRAS ON AYILYAM DAY EVERY MONTH TO PLEASE LOBAMUDRA SAMEDA AGASTHEESWARAR, ANY MANY SIIDDAS TO DAY AYILYAM STARTS @ 8PM .( இன்று 01/01/2021 புது வருடம் )ஆயில்யம் என்பது 27 நட்சத்திரங்களில் முக்கியமான ஒன்று .ஆனால் ஆயில்ய நட்சத்திரம் சில முக்கியமான சமாச்சாரங்களை, ரகசியங்களை கொண்டுள்ளது அதாவது அன்று பூஜை பல இடங்களில் கொண்டாடுகிறார்கள் கர்நாடக மாநிலத்தில் ஆயில்ய பூஜை என்பது ஆலமரத்து அடியில் இருக்கும் நாகராஜா& நாககன்னி அவர்களுக்கு அபிஷேகம் மஞ்சள் பொடி ,பால், மற்றும் தேன் முதலியவைகளால் செய்து பிறகு சந்தன அலங்காரம் பண்ணி சில கேரள பூக்களினால் (அதுவும் தென்னம் பூக்களினால்) அலங்காரம் செய்வார்கள். அர்ச்சனை செய்வார்கள். பின் பிரசாதம் வழங்கப்படும் நல்ல குழந்தை வேண்டும் கர்ப்பிணி பெண்கள் இதில் ஆர்வமாக பங்கு எடுத்துக் கொள்வார்கள் .மற்றும் குழந்தை உள்ளவர்கள் நல்ல படிப்பு நல்ல ஆயுசு வேண்டி இந்த பூஜையில் பங்கு எடுத்துக் கொள்வார்கள். உதாரணமாக பெங்களூர் விஜயா பேங்க் லேஅவுட் ஐயப்பன் கோவில் இதற்கு ரூபாய் 50 கட்ட வேண்டும் …
ஆனால் தமிழ்நாட்டில் இதை அகஸ்தியரை வேண்டி நடைபெறுகிறது நேற்று அதாவது 1.1. 2021 அன்று இரவு 8 மணிக்கு ஆயில்யம் வந்துவிட்டது. அதனால் இதனை நடத்துபவர்கள் நேற்று 108 தீப வழிபாடாக கொண்டாடினார்கள் &108 தீபத்தை ஏற்றி வைத்து பின் அகஸ்தியர் ஸ்லோகங்கள், அகஸ்தியர் போற்றி போற்றி போன்றவைகளை செய்தார்கள் தவிர தமிழில் பலவித பிரார்த்தனை செய்தார்கள் அதாவது திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும், குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை உண்டாக,. வியாதி ஓடிப்போகும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் படி வேண்டிக்கொண்டார்கள் விளக்கவும் தீப ஒளி லட்சுமி, லட்சுமி ஆகவும் தீப ஒளி சரஸ்வதியாகவும் பாவித்து பிராத்தனை செய்து கொண்டார்கள் ஒருவர் பிரார்த்தனைகளை படிக்க
மற்றவர்களும் சொன்னது நல்ல முறை
அகஸ்தியர் போற்றி போற்றி
மிக அழகிய அலங்காரம்
Subscribe to:
Posts (Atom)