Monday, January 25, 2021
AMAZING SIVA TEMPLE (2)
நீங்கள் ஏற்கனவே இந்த இடைகால் சிவன் கோவில் நந்தி மற்றும் கணபதி ( kashi vinayaka) பெரிய பிரகாரம் பார்த்திருக்கிறீர்கள். இப்பொழுது இன்னும் சற்று உள்ளே செல்கிறேன் அருமையான சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்களை தாண்டி பிரதக்ஷணம் வரலாமா கோவிலில் (பாதுகாவல்) காவலாளர் கோவிலில் உள்ள புக்ஷ்ப மரத்தில்பூ கொய்து கொண்டு பாதுகாப்பாளர் நம்மிடம் ஊரின் பெருமை கூறுகிறார் அருமையான தட்சிணாமூர்த்தியை பாருங்கள் மேலும் சென்றால் பச்சைமா மலைபோல் பவளவாய்க் கண்ணா இன்று தொடங்கி என்று தொடங்கி அரங்கத்து அம்மானே என்று முடியும் பாட்டுக்கு கூற்றாக உள்ள கரிய பெருமாள் சன்னிதியை பாருங்கள் இன்னும் மேலே சென்றால் நீங்கள் சனி பகவானை பார்க்கலாம் சனிபகவான் தனியாக நின்று கொண்டிருக்கிறார் ( separate photo in my blog)ஆனால் ஏற்கனவே சொன்னபடி நவகிரகங்கள் கிடையாது சனிபகவானையும் பிரதட்சணம் வர முடியாது இப்பொழுது என்னுடன் ஓற்றுப் போகிறீர்களா ,அதாவது இது அவசியம் பார்க்க வேண்டிய கோவில் .திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி செல்லும் போது காரை மேலும் நகர்த்தி அம்பாசமுத்திரம் வழியில் சென்று இந்த கோவிலை தரிசனம் செய்ய திட்டம் தீட்டவும் நமசிவாய நாதன் தாள் வாழ்க (இந்த இடை காலில் சற்று தூரத்தில் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்)…
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment