Tuesday, March 30, 2021
தாழம்பூ & சிவராத்திரி
சென்ற ஆடி மாதம் நான் ஒரு ப்ளாக் வெளியிட்டிருந்தேன் அது இந்த காலத்தில் மிக மிக குறைந்த அளவில் கிடைக்கும் தாழம்பூ என்ற பூ தவிர தாழம்பூ வியாபாரியும் வெளியிட்டிருந்தேன் அவர் சொன்ன விலையையும் தெரிவித்திருந்தது இப்போது இந்த கடந்த சிவராத்திரியன்று இந்த அரிதான பூ தாழம்பூ வைத்து சிவனை அலங்காரம் செய்திருந்தார்கள் தவிர வருடத்தில் ஒரே ஒரு நாள் அதாவது அன்று தான் தாழம்பூ சமர்ப்பிக்கப்படும் மற்ற நாட்களில் சிவனுக்கு உகந்தது இல்லை இதை தெரிந்து கொள்ளவும் ஏனெனில் ஒரு புராதன கதை படி தாழம்பூ சிவனிடம் பொய் சொல்லியதாம்
Sunday, March 28, 2021
இன்று பங்குனி உத்திரம் ;; மத்தளம் /டமாரம்
இன்று பங்குனி உத்திரம் ஒரு விசேஷமான நாள் பல சிவ ஆலயங்களிலும் வைஷ்ணவ ஆலயங்களிலும் பகவான் திருமணம் நடைபெறுகிறது இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஊரப்பாக்கத்தில் சிவனடியார்கள் ஒரு பெரிய மத்தளம் /டமாரம் உடன் சேர்ந்து சென்று வருகிறார்கள்
Tuesday, March 23, 2021
இன்று செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாள் எனவே நாம் இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலை பார்க்கலாமா இந்த வல்லக்கோட்டை என்பது சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ஆறு வழி சாலையில் ஒரகடம் தாண்டியிருக்கிறது அதே சாலை தாம்பரத்தில் இருந்து வருகிறது இந்த கோவில் ஒரு பழமை பெற்ற முருக ஸ்தலம் முருகன் நல்ல உயரம் கோவிலுக்குள் நுழையும் போது நல்ல பெரிய கணபதி உட்கார்ந்திருக்கிறார் பெரிய பிராகாரத்தின் உள்புறம் விஜய கணபதி இருக்கிறார் தவிர திரிபுரசுந்தரி இருக்கிறார் கோசாலை என்ற பசு வாசம் செய்யும் இடம் உள்ளது மற்றும் பைரவர் சந்நிதி உண்டு நவகிரக சந்நிதி கிடையாது பைரவர் சந்நிதியில் விளக்கேற்றும் இடம் உண்டு மற்றும் அந்த இடத்திலிருந்து கோவிலின் புஷ்கரணியௌ நீங்கள் பார்க்கலாம் அங்கு பிரசாத கடையும் உள்ளது கோவிலுக்கு செல்லும் முன் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது மிகவும் அருமையான பெருமாள் கோவில் சாந்நித்யம் நிலவுகிறது கருடன் ஆஞ்சநேயர் உண்டு புஷ்கரணி யின்
மறுபக்கம் சிவன் கோவில் ஒன்றும் உள்ளது அதன் கோவிலைப் பற்றிய பதிவு மிக விரைவில் தருகிறேன் முருகா அருள் தருவாய் முருகா நீ குன்றுதோறும் ஓடி விளையாடும் குமரா தணிகைவேலா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
இன்று செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை என்பது முருகனுக்கு உகந்த நாள் எனவே நாம் இன்று வல்லக்கோட்டை முருகன் கோவிலை பார்க்கலாமா இந்த வல்லக்கோட்டை என்பது சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ஆறு வழி சாலையில் ஒரகடம் தாண்டியிருக்கிறது அதே சாலை தாம்பரத்தில் இருந்து வருகிறது இந்த கோவில் ஒரு பழமை பெற்ற முருக ஸ்தலம் முருகன் நல்ல உயரம் கோவிலுக்குள் நுழையும் போது நல்ல பெரிய கணபதி உட்கார்ந்திருக்கிறார் பெரிய பிராகாரத்தின் உள்புறம் விஜய கணபதி இருக்கிறார் தவிர திரிபுரசுந்தரி இருக்கிறார் கோசாலை என்ற பசு வாசம் செய்யும் இடம் உள்ளது மற்றும் பைரவர் சந்நிதி உண்டு நவகிரக சந்நிதி கிடையாது பைரவர் சந்நிதியில் விளக்கேற்றும் இடம் உண்டு மற்றும் அந்த இடத்திலிருந்து கோவிலின் புஷ்கரணியௌ நீங்கள் பார்க்கலாம் அங்கு பிரசாத கடையும் உள்ளது கோவிலுக்கு செல்லும் முன் ஒரு பெருமாள் கோவிலும் உள்ளது மிகவும் அருமையான பெருமாள் கோவில் சாந்நித்யம் நிலவுகிறது கருடன் ஆஞ்சநேயர் உண்டு புஷ்கரணி யின்
மறுபக்கம் சிவன் கோவில் ஒன்றும் உள்ளது அதன் கோவிலைப் பற்றிய பதிவு மிக விரைவில் தருகிறேன் முருகா அருள் தருவாய் முருகா நீ குன்றுதோறும் ஓடி விளையாடும் குமரா தணிகைவேலா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா
Monday, March 22, 2021
MAHA MANGALARTI AND THEERTHA PRASADA
இந்த கோவில் மிகவும் ஒரு விசேஷ வாய்ந்த கோவில் ஒவ்வொரு அம்சமும் சத்குரு ராகவேந்திர ருடண் சம்பந்தப்பட்டது அவையாவன குரு சந்தனம் அரைத்த சந்தனக் கல் விஜயதாசருக்கு நான்கு பகவான்கள் காட்சி அளித்த இடம், சந்தனக் கல், ராம தர்பார்
இங்கு விசேஷமானது
க்ர்ந்தாலாயா ( ராகவேந்திரர் மடம்
க்ர்ந்தாலாயா என்று அழைக்கப்படும் இந்த சத்குரு ராகவேந்திரர் மடம் உருவம் மூன்று அடுக்கு மாடி கட்டிடம். கீழ்பகுதியில் நிஜ ரூப ராகவேந்திரர் இருக்கிறார் இது ராகவேந்திரர் சுமார் 4 நூறு வருட காலங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேமாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வீணையும் வைத்திருக்கிறார் இந்த மடம் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ரோட்டில் சுமார் பத்து அல்லது பதினோரு கிலோமீட்டர்கள் தொலைவில் பூண்டி நெய்வேலி என்ற இடத்தில் இருக்கிறது இதுதான் மிகவும் அருகாமை யான பஸ் நிலையம் இங்கிருந்து நீங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் நடையாக செல்லலாம் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களில் செல்லலாம் ஏற்கனவே சொன்னபடி இந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் கீழ்தளத்தில்நிஜ ரூப ராகவேந்திரர் நடு, தளத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனம் லக்ஷ்மி நரசிம்மர் சந்தனக் கல் ராம தர்பார் மூன்றாவது தளத்தில் கொடியுடன் கூடிய கோபுரம் ு அவையாவன குரு சந்தனம் அரைத்த சந்தனக் கல் , ராம தர்பார்
இங்கு விசேஷமானது ( அதுதான் முக்கியம்) & highlighted in my Video Posting
Totally exclusive
NIJAROOPA RAGAVENDRAR.
க்ர்ந்தாலாயா என்று அழைக்கப்படும் இந்த சத்குரு ராகவேந்திரர் மடம் உருவம் மூன்று அடுக்கு மாடி கட்டிடம். கீழ்பகுதியில் நிஜ ரூப ராகவேந்திரர் இருக்கிறார் இது ராகவேந்திரர் சுமார் 4 நூறு வருட காலங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேமாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வீணையும் வைத்திருக்கிறார் இந்த ராகவேந்திரரை சுற்றி இன்னும் பலரை பிரதிஷ்டை செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன இந்த மடம் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ரோட்டில் சுமார் பத்து அல்லது பதினோரு கிலோமீட்டர்கள் தொலைவில் பூண்டி நெய்வேலி என்ற இடத்தில் இருக்கிறது இதுதான் மிகவும் அருகாமை யான பஸ் நிலையம் இங்கிருந்து நீங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் நடையாக செல்லலாம் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களில் செல்லலாம் ஏற்கனவே சொன்னபடி இந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் கீழ்தளத்தில்நிஜ ரூப ராகவேந்திரர் நடு, தளத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனம் லக்ஷ்மி நரசிம்மர் சந்தனக் கல் ராம தர்பார் மூன்றாவது தளத்தில் கொடியுடன் கூடிய கோபுரம் இந்த கோபுரத்தை தான் நீங்கள் வலம் வரலாம்வலம் வரும்போது பூண்டி நீர்த்தேக்கத்தை& இயற்கை காட்சிகளை பார்க்கலாம்இந்த கோவில் மிகவும் ஒரு விசேஷ வாய்ந்த கோவில் ஒவ்வொரு அம்சமும் சத்குரு ராகவேந்திர ருடண் சம்பந்தப்பட்டது அவையாவன குரு சந்தனம் அரைத்த சந்தனக் கல் விஜயதாசருக்கு நான்கு பகவான்கள் காட்சி அளித்த இடம், சந்தனக் கல், ராம தர்பார்
இங்கு விசேஷமானது ( தகவல் பலகை பலகையின் படி) கோபுர தரிசனம். என்பது சுலபம் . கோபுர பிரதக்ஷிணம் என்பது ஒரு கஷ்டமான சமாசாரம் இங்கு அதற்காகவே மாடி கட்டி அங்கு செல்ல சொல்கிறார்கள்! போதும் போதும் நான் இப்பவே கிளம்பி பூண்டி நெய்வேலி செய்கிறேன் என்று கிளம்பி விட்டீர்களா அதுதான் முக்கியம்
Friday, March 19, 2021
பாடலாத்ரி நரசிம்மர்& அளவற்றபுண்ணியம்
சிங்கப்பெருமாள்கோவில் நரசிம்மர்( பாடலாத்ரி நரசிம்மர்) வீற்றுருக்கும் இடம்\ ராஜகோபுர குடமுழுக்கு ( 15 03 21 காலை மிகவும் பக்தி கரமான முறையில் நடைபெற்றது 15/3/21 கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டார்கள் சுமார் 3 வருட காலமாக பல பக்தர்களின் கனவு நிறைவேறியது இன்று பந்தல் வழியாகவும் கோபுரத்தின் அடி வழியாகவும் செல்லும் பாக்கியம் கிடைத்ததுஅன்று மாலை சக்தி வாய்ந்த மற்றும் வரபிரசாதி பாடலாத்ரி நரசிம்மர் சேக்ஷ வாகனம் மூலம் வலம் வந்தார் தரிசனம் செய்தவர் கள்அளவற்ற ( சேக்ஷ வாகனம் போட்டோ தரிசனம் செய்க
Wednesday, March 17, 2021
ஏலக்காய் மாலை ( குபேரர் )
லக்ஷ்மி குபேரர் சன்னிதியில் ஏலக்காய் மாலை மற்றும் லக்ஷ்மி கிராம்பு மாலை அணிந்து உள்ளனர் உற்றுப் பார்த்து உய்விக்கவும் JAY MATA THI
(
பக்தர்களின் கனவு நிறைவேறியத . ( சிங்கப்பெருமாள்கோவில்)
சிங்கப்பெருமாள்கோவில் நரசிம்மர்( பாடலாத்ரி நரசிம்மர்) வீற்றுருக்கும் இடம் ராஜகோபுர குடமுழுக்கு 15 03 21 காலை மிகவும் பக்தி கரமான முறையில் நடைபெற்றது ஓர் பட்டாச்சாரியார் சொல் படி முதலி ஆண்டவன் வந்து இருந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டார் சன்னதி தெரு முழுவதும் ஜனத்திரள் இருந்தது ஆனால் பந்தல் சில அடி உயரமாக அமைந்தது ஆகையால் கோபுரத்திலிருந்து குடமுழுக்கு நடைபெற்ற பிற்பாடு வந்த அபிஷேக ஜலம் தங்கள் தயில் விழவில்லை என்று ஜனங்கள் குறைபட்டுக் கொண்டார்கள் என்று தெரியவந்தது கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டார்கள் சுமார் 3 வருட காலமாக பல பக்தர்களின் கனவு நிறைவேறியது நாமும் பிரத்யேக முறையில் இதுவரையில் மூன்று வீடியோக்களை வெளியிட்டு உள்ளேன் இன்று பந்தல் வழியாகவும் கோபுரத்தின் அடி வழியாகவும் செல்லும் பாக்கியம் கிடைத்தது நான் ஏற்கனவே பல பகுதிகளில் சொன்னபடி இன்னும் 40 நாட்களுக்கு மண்டலம் என்று பெயர். கும்பாபிஷேக பலனுண்டு. எனவே வழக்கம்போல் நான் உங்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த 40 நாள் முடியும முன் கண்டிப்பாக கோபுர வாசலை மிதித்து படிகளைத் தாண்டி ஆபத்திற்கு ஓடிவரும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள் கிரி பிரதட்சிணம் செய்யுங்கள் அகோபிலவல்லி தாயாரை கண்டு செய்து கொள்ளுங்கள் ஜெய் நரசிம்மா
( எக்ஸ்க்ளுசிவ்) உரிமை எமக்கே
Tuesday, March 16, 2021
ராஜகோபுர குடமுழுக்கு ஜெய் நரசிம்மா ஆபத்திற்கு ஓடிவரும்
மேற்கண்டபதிவு செய்யப்பட்ட சிங்கப்பெருமாள்கோவில் நரசிம்மர்( பாடலாத்ரி நரசிம்மர்) வீற்றுருக்கும் இடம் ராஜகோபுர குடமுழுக்கு மற்றும் சில போட்டோக்கள் எக்ஸ்க்ளுசிவ் என்று சொல்லப்படும் பிரத்யேக முறையில் எடுக்கப்பட்டிருக்கிறது (வீடியோ உரிமை எமக்கே) நேற்று 15 03 21 காலை மிகவும் பக்தி கரமான முறையில் நடைபெற்றது ஓர் பட்டாச்சாரியார் சொல் படி முதலி ஆண்டவன் வந்து இருந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டார் சன்னதி தெரு முழுவதும் ஜனத்திரள் இருந்தது ஆனால் பந்தல் சில அடி உயரமாக அமைந்தது ஆகையால் கோபுரத்திலிருந்து குடமுழுக்கு நடைபெற்ற பிற்பாடு வந்த அபிஷேக ஜலம் தங்கள் தயில் விழவில்லை என்று ஜனங்கள் குறைபட்டுக் கொண்டார்கள் என்று தெரியவந்தது கோவிலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொண்டார்கள் சுமார் 3 வருட காலமாக பல பக்தர்களின் கனவு நிறைவேறியது நாமும் பிரத்யேக முறையில் இதுவரையில் மூன்று வீடியோக்களை வெளியிட்டு உள்ளேன் இன்று பந்தல் வழியாகவும் கோபுரத்தின் அடி வழியாகவும் செல்லும் பாக்கியம் கிடைத்தது நான் ஏற்கனவே பல பகுதிகளில் சொன்னபடி இன்னும் 40 நாட்களுக்கு மண்டலம் என்று பெயர். கும்பாபிஷேக பலனுண்டு. எனவே வழக்கம்போல் நான் உங்களை கேட்டுக் கொள்வது என்னவென்றால் இந்த 40 நாள் முடியும முன் கண்டிப்பாக கோபுர வாசலை மிதித்து படிகளைத் தாண்டி ஆபத்திற்கு ஓடிவரும் பாடலாத்ரி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள் கிரி பிரதட்சிணம் செய்யுங்கள் அகோபிலவல்லி தாயாரை கண்டு செய்து கொள்ளுங்கள் ஜெய் நரசிம்மா
Monday, March 15, 2021
PHALKUNA1 ராகவேந்திர சுவாமிகள்பட்டாபிஷேகம் தினம்
இன்று ராகவேந்திர சுவாமிகள் அவர்களின் பட்டாபிஷேகம் தினம்
POOJA IN PROGRESS IN KANNADA PALAYAM MRITIKA BRINDAVANA
Sunday, March 14, 2021
UNDER RUKDRAKSH PANDAL
11/03/2021 வியாழக்கிழமை செல்வ வளம் தரும் மாசி மகா சிவராத்திரி கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேதஸ்ரீ மாமரத்து ஈஸ்வரன் ஆலயத்தில் நான்கு கால சிவராத்திரி வழிபாடு மாலை 4-30 மணிக்கு ஸ்ரீவிநாயகர் வழிபாடு ருத்ர ஹோமம் மாலை 6-00 முதல் 7-30 மணி வரை முதல் கால சிவராத்திரி மகா அபிஷேகம் ருத்ராபிஷேகம் தீபாராதனை
NOW PLEASESEE TWO MORE SPEAKING AND AMAZING PHOTOS. LORD SHIVA WHO BLESSES EVERY ONE EVEN FOR A
SMALL DEED TOWARDS A PRAYER TO HIM SITTING UNDER A PANDAL OUT OF RUDRAKSH ? ALL PHOTOS TO BE KEENLY
LOOKED INTO AND TAKEN INTO UR HEART. U WILL HAVE NO HEART ATTACK AT ALL
( PHOTO COURTESY SHRI MUTHUKUMARA SHIVACHARIAR AND CHEIEF PRIEST OF THE TEMPLE)
Saturday, March 13, 2021
கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர்
11/03/2021 வியாழக்கிழமை செல்வ வளம் தரும் மாசி மகா சிவராத்திரி ஸ்ரீ லலிதாம்பிகா சமேதஸ்ரீ மாமரத்து ஈஸ்வரன் ஆலயத்தில் நான்கு கால சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடைபெறது மாலை 4-30 மணிக்கு ஸ்ரீவிநாயகர் வழிபாடு ருத்ர ஹோமம் மாலை 6-00 முதல் 7-30 மணி வரை முதல் கால சிவராத்திரி மகா அபிஷேகம் ருத்ராபிஷேகம் தீபாராதனை நடைபெறும்
( FOLLOWING ARE TWO PHOTOS RELATED TO முதல் கால சிவராத்திர ( PHOTO COURTESY SHRI UTHUKUMAR SIVACHARUAR . CHIEF PRIEST
Subscribe to:
Posts (Atom)