Monday, March 22, 2021
க்ர்ந்தாலாயா ( ராகவேந்திரர் மடம்
க்ர்ந்தாலாயா என்று அழைக்கப்படும் இந்த சத்குரு ராகவேந்திரர் மடம் உருவம் மூன்று அடுக்கு மாடி கட்டிடம். கீழ்பகுதியில் நிஜ ரூப ராகவேந்திரர் இருக்கிறார் இது ராகவேந்திரர் சுமார் 4 நூறு வருட காலங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதேமாதிரி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய வீணையும் வைத்திருக்கிறார் இந்த மடம் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை ரோட்டில் சுமார் பத்து அல்லது பதினோரு கிலோமீட்டர்கள் தொலைவில் பூண்டி நெய்வேலி என்ற இடத்தில் இருக்கிறது இதுதான் மிகவும் அருகாமை யான பஸ் நிலையம் இங்கிருந்து நீங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் நடையாக செல்லலாம் அல்லது ஆட்டோ ரிக்க்ஷா போன்ற வாகனங்களில் செல்லலாம் ஏற்கனவே சொன்னபடி இந்த மூன்றடுக்கு கட்டிடத்தில் கீழ்தளத்தில்நிஜ ரூப ராகவேந்திரர் நடு, தளத்தில் ராகவேந்திரரின் பிருந்தாவனம் லக்ஷ்மி நரசிம்மர் சந்தனக் கல் ராம தர்பார் மூன்றாவது தளத்தில் கொடியுடன் கூடிய கோபுரம் ு அவையாவன குரு சந்தனம் அரைத்த சந்தனக் கல் , ராம தர்பார்
இங்கு விசேஷமானது ( அதுதான் முக்கியம்) & highlighted in my Video Posting
Totally exclusive
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment