Sunday, August 15, 2021
(BHAVI COLONY R.N BANGALORE)தொட்மா தேவ
நான் எனது சென்ற எழுத்துப் பணியில் பாபி காலனி கோவில்கள் பற்றி சொல்லியிருந்தேன்(பெருமாள் கோவில் ?/சுமார் 200 வருடம் பழமை ஆக இருக்கலாம்// இந்த கோவிலுக்கு நேர் எதிராக தொட்ட மா தேவி குடியிருக்கிறார்அதுவும் நம்மளை கவர்ந்து இழுக்கக் கூடியது இந்த தொட்டமா கோவிலில் அடிக்கடி பூ அலங்காரம் அருமையான முறையில் செய்கிறார்கள் நானும் ஒரு வீடியோ போட்டு உள்ளேன் அதையும் சென்று பார்க்கவும்in NARAYAN AN VENKATESAN))).> இப்பொழுது நீங்கள் பார்ப்பது பாபி காலனியின் பிரசித்திப்பெற்ற தொட்டமா தேவி கோவில் மிகச்சிறிய இடத்தில் சாலையின் ஓரத்தில் அமைந்தது ஆனால் மகத்துவமிக்க ஆலயம் நான் இருந்த 10 MINS சுமார் 200 பேர் வந்திருக்கலாம் சாதாரணமாக இருந்தால் கூட மிக அலங்காரமாக இருக்கிறது நல்ல பூக்களால் அலங்காரம் செய்கிறார்கள் தோரணவாயில் கட்டியிருக்கிறார்கள்
இந்த கோயிலின் முக்கியத்துவம் இதன் வருடாந்திர ஜாத்ரா எனப்படுவது வருடாந்திர ஜாத்ரா ஐந்து தினங்கள் கொண்டாடப்படுகிறது மிகவும் விசேஷமான ஒன்று இந்தப் பகுதியில் பிரசித்தி பெற்றது பல அலங்காரங்களுடன் வாணவேடிக்கை முதலியவைஉண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment