Saturday, August 14, 2021
துவஜஸ்தமத்தில் ஓட்டகம் பாலாஜி
பெங்களூரு சிவனஹல்லி பகுதியை ஒட்டி பாவி காலனி உள்ளது இந்த காலணியின் 100 அடி ஏரியாவில் சுமார் 4 கோவில்கள் இருக்கின்றன இப்பொழுது நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு பெருமாள் கோவில் சுமார் 200 வருடம் பழமை ஆக இருக்கலாம் துவஜஸ்தமத்தில் ஓட்டகத்தை செதுக்கியிருக்கிறார்கள் இந்த முறை ஒரு அபூர்வம் தவிர பாலாஜி வெங்கட்டராமன் குடிகொண்டுள்ளார் கணபதக்கு தனி சன்னதி இருக்கிறது அழகான நாக வாகனம் நீங்கள் பாருங்கள் சில அரிய பொருள்கள் சிற்பங்கள் படங்கள் ஆகியவை கீழே விழுந்து இருக்கின்றன அவைகளை எடுத்து மூடி வைக்க வேண்டும் எதிர்கால சந்ததியினருக்கு இவையெல்லாம் முக்கியம் மிகப்பெரிய கோபுரம் ஒன்று கோபுரத்தில் அரிய வேலைப்பாடுகள் தேவதைகள் உண்டு இந்த கோவிலுக்கு நேர் எதிராக தொட்டமா தேவி குடியிருக்கிறார்அதுவும் நம்மளை கவர்ந்து இழுக்கக் கூடியது இந்த தொட்டமா கோவிலில் அடிக்கடி பூ அலங்காரம் அருமையான முறையில் செய்கிறார்கள் நானும் ஒரு வீடியோ போட்டு உள்ளேன் அதையும் சென்று பார்க்கவும்in NARAYANAN VENKATESAN) ( as on date 1800 videos)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment