Thursday, February 24, 2022
தேய்பிறை அஷ்டம ( குரோத பைரவா !! வடுக நாதன போற்றி போற்ற)
இன்று புதன்கிழமை 23 2 தேய்பிறை அஷ்டமி இது பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அன்று எல்லா ஆலயங்களிலும் சிறப்பாக இந்த அஷ்டமி கொண்டாடப்படுகிறது இந்த முறை நந்தீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்டதாக ஒரு சந்தேகம் எழுந்தது அதாவது அங்கு சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தன ஆகர்ஷண பைரவர் உள்பட இரண்டு பைரவர்கள் இருக்கிறார்கள் எந்த சந்நிதியில் விசேஷமாக நடைபெறும் நாம் மாலையில் தன ஆகர்ஷன பைரவர் சன்னிதியில் உள்ள அர்ச்சகரை சந்தித்தோம் சிவன் பக்கத்திலுள்ள காலபைரவருக்கு காலையில் பால் அபிஷேகம் நடந்தது ஆனால் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சொர்ண பைரவருக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்பாளுக்கு பைரவர் உடன் உறை அம்பாள் சந்தன அபிஷேகம் முதலில் நடைபெற்றன இப்பொழுது நீங்கள் பார்ப்பது அந்த சந்நிதி தான் பக்தர்கள் அங்கு விளக்கு ஏற்றி வைத்தார்கள் கூட்டமும் நிறைய வந்தது தற்போதைய அர்ச்சகர் எல்லாரையும் வாழ்த்தினார்
மங்களானி பவந்து
தவிரவும் மேலும் அவர் சொன்னதாவது நீங்கள் எந்த பைரவர் நினைத்துக்கொண்டு எந்த பைரவருக்கும் புஷ்பத்தை வைத்தாலும் ஆராதனை செய்தாலோ அது அந்த பைரவருக்கு போய் சேரும் கவலை வேண்டாம் என்று சொன்னார் இது உண்மைதான் வடுக நாதனே ி கால பைரவா போற்றி போற்றி குரோத பைரவா போற்றி போற்றி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment