Thursday, February 24, 2022
திருவடிசூலம் சுவாமிகள் ( visit அம்மன்
: அங்காள பரமேஸ்வரி கோவில் கூடுவாஞ்சேரி நந்திவரம் கிராம தேவதை அம்மன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் உள்ளது இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு வருடாந்திர விழாவை யூடியூபே பிளாக் முதலியவைகளும் வெளியிட்டிருந்தேன் இப்போது இந்த 22=2=22 முதல் பந்தக்கால் நாட்டல் ஆரம்பித்துவிட்டது
: இது ஒரு அருமையான சிறிய கோவில் ஆனால் அங்காளபரமேஸ்வரி அம்மன் வரப்பிரசாதி நிகழ்ச்சிகளுக்கு திருவடிசூலம் சுவாமிகள் தலைமை தாங்குகிறார்
மாசி 16ஆம் தேதி அதாவது இருபத்தி எட்டு பிப்ரவரி மாலை 6 மணிக்கு நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து கங்கை தட்டுதல் என்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது தவறவிடாதீர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment