Wednesday, March 23, 2022
பரகால மடத்துநிர்வாகி ஆசிர்வசனம்
இந்த ஹயக்ரீவர் ஆலயம் பரகால மடத்தை ( PARAKALA MUTT TIRUPATI ETC) சேர்ந்தது மிகவும் ஒரு பழமையான ஆலயம் இன்று வியாழன் அன்று தேன் அபிஷேகம் மற்றும் மரத்தின் பெரிய ஜியர்
வந்துள்ளார் இங்கு நோட்டுபூஜை மற்றும் பேனா பென்சில் வைத்து பூஜை செய்து வருகின்றனர் இந்த பூஜை கல்வியை வளர்க்கும் தவிர பூஜை செய்த நோட்புக் முதலியன கிடைக்கும் நோட் புக் 60ரூ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment