Thursday, March 31, 2022
ஹோமம் திரவியம் சமர்ப்பணம்
ஹோமம் திரவியம் சமர்ப்பணம் இந்த ஒரு நிகழ்ச்சி எந்த ஒரு ஹோமம் எந்த ஒரு ஹோமம் நடத்துகையில் மிக முக்கியமானது திரவியங்களை சாமை
ஹோம திரவியங்கள் என்பது அவன தேன் கரும்பு பாதாம் பருப்பு கொப்பரை காய் முந்திரி பருப்பு வெட்டிவேர் சந்தன இழைகள் போன்றவை இவைகளை கூடையில் வைத்து உபயதாரர்கள் ஓ அல்லது பக்தர்களோ சுமந்து செல்வர் பல சன்னிதயை சுற்றி வருவர் நாதஸ்வரம் போன்ற மங்கள வாத்தியங்களும் உண்டு இதை சுமந்து செல்வது மிக ஒரு பாக்கியம் இதை சுமந்து சுற்றிவந்து ஹோம குண்டத்தின் அருகில் வைப்பனர இந்த யூடியூப் தயாரிப்பாளர் சில வருடங்களுக்கு முன்பு பெங்களூரில் புஷ்பாஞ்சலி நடக்கும்போது புஷ்பக் கூடையை தூக்கி செல்வது பதிவாகியிருக்கிறது இது ஒரு இது ஒரு பகவத் சேவை அதேபோன்று கலசத்தை சிவாச்சாரியார்கள் ஓ அல்லது வைஷ்ணவ சுவாமிகளோ தூக்கிச் செல்வது வழக்கம் அவற்றில் ஒன்றே நீங்கள் இப்போது பார்ப்பது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment