Thursday, August 31, 2023

Hari Sarvottama ? Sound of the day

தாம்பரம் கன்னடபாளையம் ராயர் மடம் என்பது பழமையான சத்தியநாராயணன் மற்றும் அனுமன் சிலைகள் மற்றும் ராயர் பிருந்தாவனம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இந்து மத்வா கோயிலாகும். அர்ப்பணிப்புடன் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஷ்ராத்தம் செய்ய ஏற்ற இடம். தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. MUTT IS OBSERVING DASA DHINA RAGAVENDRA ARADHANA352 ( 352 Aradhana on 31/8==1/9/2/9 Photos of Day 1 ( photo courtesy SathyaMoorthy Achar)

Sunday, August 27, 2023

ஸ்ரீநாத் சத்சங் டிரஸ்ட் தாகூர் ஜி தரிசனம்

இந்த
கிடைக்கும் இடம் இது அண்ணா நகரில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் எதிரில் அமைந்துள்ளது மூன்று மாடி கட்டிடம் இங்கு வடநாட்டு அமைப்பில் டாகுர்ஜி நமக்கு தரிசனம் தருகிறார் இப்பொழுது இந்த மாதம் முழுவதும் இன்டோலா மாதம் என்று கூறப்படுகிறது தினசரி இன்டோலா என்று சொல்லப்படும் ஊஞ்சல் உண்டு இந்த ஊஞ்சல் பலவிதமான பொருள்களால் கட்டப்படுகிறது என்னுடைய வீடியோ மூலம் பான் ஜீலாவை நீங்கள் பார்த்திருக்கலாம் இன்று dry fruit ஊஞ்சல் 29 அன்று வெள்ளி ஊஞ்சல் தினசரி  காலை மாலை ஆர்த்தி உண்டு ஆர்த்திக்கு பிறகு ஏதாவது பிரசாதம் கொடுக்கிறார்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு ஆலயம்

Saturday, August 26, 2023

What a Jhoola out of ???

AARTI/ PANJOOLA (BARO) https://youtu.be/poB16zNHNXU?si=s-e3IxKQN768g_I9 via @YouTube ( aarti Baro. Jhoole me Bhagwan== Bhagwan on Pan Ke jhoole)

Friday, August 25, 2023

ANNANAGAR Chalo

சிவபெருமானின் திருக்கோலங்களை 25 திருமூர்த்தங்களாகப் பெரியோர் கூறுவர். அவற்றில் சந்திரமௌலீஸ்வரர் எனும் திரு மூர்த்தமும் ஒன்றாகும். காஞ்சி மகாபெரியவர் அண்ணாநகரில் பக்தர்கள் வழிபட்ட சிவலிங்கத் திற்கு சந்திரமௌலீஸ்வரர் எனப் பெயரிட்டார். திரிபுரசுந்தரி என்ற பெயரால் அம்பாளுக்குச் சந்நிதி அமைக்கவும், பரிவார தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைத்து வழிபடவும் அறிவுரை தந்து ஆசி வழங்கினார். அவர் வழிகாட்டியபடி நவகிரகங்கள், துவார முருகர், விநாயகர், ஐயப்பன் மற்றும் சண்டிகேஸ்வரர் சந்நிதிகள் அமைக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து 1978-ல் சந்திரமௌலீஸ்வரருக்கு கும்பாபிஷேகத்தையும் நடத்தினர். பின் பக்தர் கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விநாயகர், வள்ளி, தெய்வானை, ஆஞ்சனேயர், கால பைரவர், சிவகாமி உடனுறை உற்சவர் (நடராஜர்), கொடி மரம் முதலானவை சிறப் பான முறையில் அமைக்கப்பட்டன. 1996-ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேகம் நடந்தது,42 அடி உயரத்தில் புதிதாக ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு, 28-1-2007-ல் கும்பாபிஷேகம் நடந்தது. I wasluckey to visit this temple to day

Tuesday, August 22, 2023

சென்னைக்கு அருகில் அமைதியான கோவில்

மிகவும் சுத்தமாகவும், அமைதியாகவும் இருக்கும் சிவன் கோவில், அதுவும் சென்னைக்கு அருகில் இவ்வளவு அமைதியான கோவில் இருப்பது சிறப்பு.. தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!!! Please visit my earlier blogs you tube etc. Also available in Google Map during construction and Maha Kumbaabhisekam in feb 2022 yesterday 21/8 was panchami hence Mata varahi was decorated with special care. Have darshan and get blessed
Today 22/8/23 Tuesday day dedicated toLord Subramania. His Main tool to kill rakshashs was decorated very well.

Friday, August 18, 2023

SHANTI OM Shanti ( pl visit my twitter)

சமூகத் தலைவர் எம்.எம். பரமானந்தம் காலமானார் | Tamil Murasu https://tamilmurasu.com.sg/singapore/story20230817-135301 Please visit my Blog 2013 pertaining to அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம to Become அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயம as a world class temple he was the instrument. " சுயேச்சையாக இயங்கி வந்த மூன்று சின்னக் கோயில்களை அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயமாக இணைத்து, அக்கோயில்களின் நிர்வாக செயற்குழுக்களுக்கிடையே நிலவியிருந்த கருத்து வேறுபாடுகளுக்கு சுமுகமான முடிவை ஏற்படுத்தியது திரு பரமின் சாதனையாகக் கருதப்பட்டது என்றும் திரு ராஜன் குறிப்பிட்டார்.

Tuesday, August 15, 2023

4000 பேருக்கு அன்னதான

சென்னை சாலிகிராமத்தில் ராமர் தெருவில் தசரதபுரம் என்ற ஏரியாவில் உள்ள சங்கரநாராயணன் கோவில் மிகவும் அருமையான கோவில்களில் ஒன்று/ மற்ற சென்னை கோவில்களுடன் போட்டி போட வேண்டிய கோவில் இது சங்கரநாராயணர் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் சேர்ந்த ஒரு கோவில்  நீங்கள் போட்டோவை பார்த்தீர்களா அதில் சிவனும் அதற்குமேல் விஷ்ணுவும் இருக்கிறார் மற்ற அம்பிகைகள் உண்டு மூலஸ்தான பரிக்ரமா ஏரியாவில சங்கரநாராயணனின் கதை சித்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது கண் கவரும் ஒன்று பிரதட்சணம் செய்யும் போதே பகவான் லீலைகளை தரிசித்துக் கொண்டே செல்கிறோம் விஷ்ணு கோவில் என்பதால் ஆஞ்சநேயர் உண்டு/ நவகிரகம் உண்டு /மற்றும் லட்சுமி நரசிம்மர் உண்டு மிக மிக விசேஷமான மற்ற கோவில்களில் இல்லாத ஒரு அம்சம் ஸ்ரீ சக்கரத்தில் நாம் உட்கார்ந்து கொள்ளலாம் ஐந்து நிமிடம் தியானம் செய்யலாம் அங்குள்ள  அர்ச்சகர் நல்வாக்குப் படி இதற்காக மிகவும் மடியாக இருக்க வேண்டியது இல்லை சாதாரணமாக நல்ல மனதுடன் உட்கார்ந்து கொள்ளலாம் நானும் சிறிது நேரம் தியானம் செய்தேன் என்ன ஒரு பக்தர்கள் மீது அன்பு அவர்கள் முன்னேற வேண்டும் என்று இதெல்லாம் செய்கிறார்கள் எல்லா நட்சத்திரத்திற்கும் பலவிதமான பூஜைகள் உண்டு உதாரணமாக சுவாதி நட்சத்திரம் அன்று லட்சுமி  பூஜை மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் பூஜை போன்றவை வர போகும் வெள்ளிக்கிழமை 18 8 23 அன்று சுமார்
வழங்கப் போகிறார்கள் மிகவும் அருமையான காட்சியாக காண்கிறது அதான் சம்பந்தப்பட்ட நோட்டீஸில் அன்னமே சிவன் அன்னமே பிரம்மம் அன்னமே விஷ்ணு என்று வைத்திருக்கிறார்கள் இந்த நிதர்சன உண்மையை பெரிய நோட்டீஸில் தெரியப்படுத்துகிறார்கள் வேறு யார் தெரியப்படுத்துகிறார்கள்

Monday, August 14, 2023

நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால்...| படித்ததில் பிடித்தது | நினைவில் ந...

I have been repeatedly repeating THAT GOPURA DARSHAN EARN CRORE PUNYAS ( GOPURA DARSHAN PAPA VIMOCHAN) SEE THIS STORY pl list out temples u can see in ur to days travel, by train, by car, two wheeler, and even flight? Then u start travel

சங்கரநாராயணனின் கதை

சென்னை சாலிகிராமத்தில் ராமர் தெருவில் தசரதபுரம் என்ற ஏரியாவில் உள்ள சங்கரநாராயணன் கோவில் மிகவும் அருமையான கோவில்களில் ஒன்று/ மற்ற சென்னை கோவில்களுடன் போட்டி போட வேண்டிய கோவில் இது சங்கரநாராயணர் என்று சொல்லக்கூடிய விஷ்ணுவிற்கும் சிவனுக்கும் சேர்ந்த ஒரு கோவில் மற்ற அம்பிகைகள் உண்டு மூலஸ்தான பரிக்ரமா ஏரியாவில சங்கரநாராயணனின் கதை சித்திரங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது கண் கவரும் ஒன்று பிரதட்சணம் செய்யும் போதே பகவான் லீலைகளை தரிசித்துக் கொண்டே செல்கிறோம் விஷ்ணு கோவில் என்பதால் ஆஞ்சநேயர் உண்டு/ நவகிரகம் உண்டு /மற்றும் லட்சுமி நரசிம்மர் உண்டு மிக மிக விசேஷமான மற்ற கோவில்களில் இல்லாத ஒரு அம்சம் ஸ்ரீ சக்கரத்தில் நாம் உட்கார்ந்து கொள்ளலாம் ஐந்து நிமிடம் தியானம் செய்யலாம் அங்குள்ள அர்ச்சகர் நல்வாக்குப் படி இதற்காக மிகவும் மடியாக இருக்க வேண்டியது இல்லை சாதாரணமாக நல்ல மனதுடன் உட்கார்ந்து கொள்ளலாம் நானும் சிறிது நேரம் தியானம் செய்தேன் எல்லா நட்சத்திரத்திற்கும் பலவிதமான பூஜைகள் உண்டு உதாரணமாக சுவாதி நட்சத்திரம் அன்று லட்சுமி நரசிம்மர் பூஜை மூல நட்சத்திரம் அன்று ஆஞ்சநேயர் பூஜை போன்றவை வர போகும் வெள்ளிக்கிழமை 18 8 23 அன்று சுமார் 4000 பேருக்கு அன்னதான வழங்கப் போகிறார்கள் மிகவும் அருமையான காட்சியாக காண்கிறது (அன்னமே சிவன் அன்னமே பிரம்மம் அன்னமே விஷ்ணு )

Sunday, August 13, 2023

DO NOT WAIT= Proceed

RENUKA PARAMESHWARI ELLAI AMMAN

Jai Mata to On account of this event A spl shamiyana Pandal was installed with colour lights

Saturday, August 12, 2023

Day 3 Paduma Nabha

ur Big Hands ( Kara Gosha ) is Due song for Navaratra to please devi

Friday, August 11, 2023

Wednesday, August 9, 2023

VADIRAJA MUTT CHENNAI

Readers and visitors might have seen previous vadiraja Mutt, with Lord Bootha Raja in the Krishna Aanjaneya Ragavendra Mritiga Brindavana T.Nagar.Now vadiraja Mutt has become a separate mutt with new Building design etc,very next door of the Krishna Aanjaneya Ragavendra Mritiga Brindavana T.Nagar. Apart from Hayagrieva there is shrine for Bootha Raja.Please have darshan and get blessed

Tuesday, August 8, 2023

அனுகிரக பாஷாணம்

நமஸ்காரம் நான் ஏற்கனவே தெரிவித்து இருந்தபடி உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள்
தற்போது 9/8 முடிய ராகவேந்திரா மடம் டி நகரில் நடைபெறுகிறது மீண்டும் எனக்கு சுவாமிகளை தரிசிக்கும் பாக்கியமும்.நமஸ்கரிக்கும் பாக்கியமும் மகா ஸ்வாமிகள் கையால் மாம்பழம்..மங்கல அக்ஷதை பெறும் பாக்கியமும் கிடைத்தது ஹரி சர்வோதமா

Friday, August 4, 2023

ஒளி மிகுந்த அம்மன் ( + prityankara DEVI)

நான் ஏற்கனவே மேற்கு தாம்பரம் முத்துரங்கம் பார்கில் உள்ள அழகிய ஒளி மிகுந்த அம்மன் //நாகேஸ்வரி அம்மன் திருக்கோயில் ஐம்பதாவது ஆண்டு பிரம்மோற்சவம் பற்றி தகவல் தெரிவித்து இருந்தேன் இன்று பிரம்மோற்சவம் நேரத்தில் முக்கியமான ஒரு நிகழ்ச்சி அதாவது காலை 10 மணிக்கு தேர் அலங்காரத்துடன் அம்மன் திருவீதி உலா மாலை 5 மணிக்கு அம்மன் குடம் திருவீதி உலா நடைபெறும் தவறவிட வேண்டாம் ஒளி மிகுந்த அருள்மிகுந்த வரங்களை அள்ளித் தரும் நாகேஸ்வரி அம்மன் தரிசனம் செய்ய மிக சிறந்த வாய்ப்பு: ஜெய் ஜெய் மாதா நாகேஸ்வரி PL visit Google MAP