Friday, November 15, 2024

ANNAM POURED ( OM )M

ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேகம் முன்னிட்டு ஐப்பசி மாதம் 29ம் நாள் (15/11/2024) வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.🙏🙏 🙏

No comments:

Post a Comment