Thursday, November 14, 2024

தரிசனம் செய்தேன் ( DIVYA DARSAN

உடனட
நேற்று ஆற்காடு ரோடு மீனாட்சி காலேஜ் காம்பஸில் உள்ள சர்தாம் பால் கோவில் கும்பாபிஷேகம் சிருங்கேரி மகா சன்னிதானம் ஜூனியர் சன்னிதானம் வி து சேகர பாரதி திருக்கரகளால் குடமுழுக்கு செய்யப்பட்டது உடனடியாக தங்கள் பிருந்தாவன நியூஸ் பிரதிநிதி ஆகிய நான் அம்பாளையும் கணபதியையும் வெங்கடாஜலபதியையும் தரிசனம் செய்தேன் நீங்களும் செய்யலாமே இந்த டிஜிட்டல் மூலமாக

No comments:

Post a Comment