Saturday, November 30, 2019

JUST RS 5/ FROM TIRUNELVELI JN

ON RS 5 U CAN REACH ALWARKURICHI, ROM TIRUNELVELI, THAT TOO AFTER CROSSONG 3 RALIWAY BRIDGES , TWO OF WHICH ON STEEL. MAKING A SOUND ( KADA KADA) 

WONDERS OF ALWAR KURICHI IS

சிவசைலம் பரமகல்யாணி அம்மை உடனுறை சிவசைலநாதர் திருக்கோவில்.

தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து பாடப்பட்டுள்ள இக்கோவிலின் புராணப் பெயர் “அத்தீச்சுவரம்” ஆகும்.

சுவாமி பெயர்:சிவசைலநாதர்.

அம்மை பெயர்:பரமகல்யாணி அம்மை.

திருக்கோவில் விருட்சம்:கடம்ப மரம்.

தீர்த்தங்கள்:கடனை ஆறு (கடனா நதி).


சிறப்பு சன்னதி:நந்தி, திருவிழா கோவில் சிவந்தியப்பர் சன்னதி.

No comments:

Post a Comment