பக்தர்களை கவர்ந்திழுக்கும் அத்திவரதர்: திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா செப்.,30முதல் துவங்கி நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் சிறப்பாக பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் பெருமாளை மையப்படுத்தி பல்வேறு சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக நீருக்கு அடியில் இருக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதர் சிலையை தத்ரூபமாக வைத்துள்ளனர்.
Saturday, November 30, 2019
WONDERS FROM DINAMALAR
Subscribe to:
Post Comments (Atom)
அத்திவரதர் நீர்மஞ்சத்தில் நித்திரை STILL HE IS BLESSING US
ReplyDelete