Monday, December 9, 2024

SHER

R kulathumani: There is a house in the south agraharam at Ambur . This house is attached to swami sadavudayar koil. It is called sher. Here palumpazhamum poojai panguni uthiram poojai will be done. As brahmin ladies are not allowed in the temple, here screen depicting the deities of the temple will be the backdrop. Five kuthuvilakku decorated will used in the poojai. R kulathumani: This poojai is especially for ladies participation as well Jai bootha Natha

Friday, November 15, 2024

ANNAM POURED ( OM )M

ஸ்ரீ குரு பரிகார ஸ்தலமான முன்னூர் ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருக்கோயிலில் அன்னாபிஷேகம் முன்னிட்டு ஐப்பசி மாதம் 29ம் நாள் (15/11/2024) வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.🙏🙏 🙏

Thursday, November 14, 2024

Jagadguru Sri Vidhushekhara Bharati Visit Tirumala | శ్రీవారి సేవలో జగద్...

தரிசனம் செய்தேன் ( DIVYA DARSAN

உடனட
நேற்று ஆற்காடு ரோடு மீனாட்சி காலேஜ் காம்பஸில் உள்ள சர்தாம் பால் கோவில் கும்பாபிஷேகம் சிருங்கேரி மகா சன்னிதானம் ஜூனியர் சன்னிதானம் வி து சேகர பாரதி திருக்கரகளால் குடமுழுக்கு செய்யப்பட்டது உடனடியாக தங்கள் பிருந்தாவன நியூஸ் பிரதிநிதி ஆகிய நான் அம்பாளையும் கணபதியையும் வெங்கடாஜலபதியையும் தரிசனம் செய்தேன் நீங்களும் செய்யலாமே இந்த டிஜிட்டல் மூலமாக

Saturday, November 9, 2024

Friday, November 8, 2024

भारत में मोदी सरकार जब देश में 2014 पहली बार बनी तो उसके बाद सर्वप्रथम देश के गरीब बुजुर्ग – माताओं बहनो के लिए बीजेपी सरकार द्वारा ऐतिहासिक फैसला लिया गया इस फैसले में वर्तमान प्रधानमंत्री नरेंदर मोदी ने भारत के पूर्व प्रधानमंत्री श्री अटल बिहारी वाजपेयी के नाम से अटल पेंशन योजना का आरंभ किया गया। इस फैसले से भारत के हर राज्य -गाँव तक के प्रत्येक वर्ग के लोगो तक इस पेंशन का लाभ पहुंचने लगा आईये जानते है अटल पेंशन योजना के लाभ और कैसे आप इस योजना का लाभ ले सकते है। सरकारी नोकरी में अक्सर आपने देखा होगा की किसी व्यक्ति को 60 साल सरकारी नोकरी करने के पश्चात उसको पेंशन मिलना शूरू होती है। इस योजना का लाभ प्राप्त करने के लिए लाभार्थी को 18 वर्ष से 40 वर्ष की आयु के बीच निवेश करना होता है। निवेश के दौरान लाभार्थियों को इस योजना के माध्यम से ₹1000 से लेकर ₹5000 की मासिक पेंशन प्रदान की जाती है। पेंशन की राशि लाभार्थियों के द्वारा किए गए निवेश एवं उनकी आयु को ध्यान में रखते हुए निर्धारित की जाती है। इसके अलावा असामयिक मृत्यु की दशा में लाभार्थी के परिवार को इस योजना का लाभ प्रदान किया जाता है। हाल ही में अटल पेंशन योजना से जुड़े खाताधारकों के लिए पेंशन फंड रेगुलेटरी एंड डेवलपमेंट अथॉरिटी पीएफआरडीए ने एक नई सुविधा शुरू की है। इस सुविधा के अनुसार अब एनपीएस के खाताधारक अपना अंशदान यूपीआई यूनिफाइड पेमेंट इंटरफेस के माध्यम से कर सकते हैं। पहले एनपीएस के खाताधारक केवल नेट बैंकिंग के माध्यम से ही अपना अंशदान जमा कर सकते थे। अब अंशदान करना नेशनल स्किम के तहत और भी सरल हो जायेगा क्योंकि यूपीआई पेमेंट सिस्टम एक “रियल टाइम पेमेंट प्रोसेस है जो उसी समय अनुरूप कार्य करती है। इस प्रोसेसिंग के अनुसार खाताधारक एक खाते से दूसरे खाते में चंद मिनटों में पैसे ट्रांसफर कर सकता है यह सुविधा भारत में बढ़ते डीजीटाईलेशन को लेकर प्रदान की गई है। अटल योजना में आपको मिलेगा कर लाभ अटल पेंशन योजना के लाभ की बात करे तो यह असंगठित क्षेत्र के कर्मचारियों को पेंशन प्रदान करने के लिए आरंभ किया गया था। इस योजना का मुख्य माध्यम ₹1000 से लेकर ₹5000 की पेंशन प्रतिमाह 60 वर्ष की आयु पूर्ण होने पर आवेदक के निवेश के अनुसार प्रदान की जाती है। इस योजना के अंतर्गत अब ग्राहकों को कर लाभ भी प्रदान किए जाएंगे। गौरतलब है की इसकी जानकारी पेंशन फंड रेगुलेटरी एंड डेवलपमेंट अथॉरिटी द्वारा ट्वीट के माध्यम से प्रदान की गई है। इस ट्वीट में यह बताया गया है कि वह सभी आयकर दाता जो 18 से 40 वर्ष की आयु के भीतर आते हैं वह इस योजना का लाभ उठा सकते हैं और इसी के साथ आयकर अधिनियम के सेक्शन 80CCD (1b) के अंतर्गत इस योजना में किए गए योगदान पर भी लाभ प्राप्त कर सकते हैं। अटल पेंशन योजना में ध्यान रखने योग्य बाते यहाँ पेंशन योजना का लाभ प्राप्त करने के लिए ग्राहक का सेविंग बैंक अकाउंट या पोस्ट ऑफिस सेविंग अकाउंट होना अनिवार्य है। वही अटल पेंशन योजना को आधार एक्ट के सेक्शन 7 में भी शामिल कर लिया गया है। वह सभी नागरिक जो इस योजना के अंतर्गत आवेदन करना चाहते हैं उनको अपनी आधार संख्या का प्रमाण प्रस्तुत जो की किसी भी खातेधारक की अपनी पहचान होगी वही या फिर आधार प्रमाणीकरण के अंतर्गत नामांकन से गुजरना होगा। अटल पेंशन योजना निकासी कैसे कर सकते है। अटल पेंशन योजना में 60 वर्ष पूरे होने के बाद अटल पेंशन योजना से ग्राहक निकासी कर सकता है। इस स्थिति में ग्राहक को पेंशन निकासी के बाद पेंशन प्रदान की जाएगी। जो सब्सक्राइबर है उसकी आपातकालीन मृत्यु की स्थिति में मृत्यु हो जाती है तो पेंशन की राशि सब्सक्राइब के पति या पत्नी को प्रदान की जाएगी। वही ऐसी स्थिति में यदि दोनों की मृत्यु हो जाती है तो पेंशन उनके नॉमिनी को लौटा दिया जाएगा। इस योजना में 60 वर्ष की आयु से पहले निकासी नहीं कर सकते और ना नियम अनुसार पहले निकासी की अनुमति है।सरकार के द्वारा असाधारण परिस्थितियों में विभाग द्वारा इसकी अनुमति दी गई है। अटल पेंशन योजना के अंतर्गत डिफॉल की स्थिति में शुल्क 100रु प्रति माह तक के कंट्रीब्यूशन के लिए = ₹1 101रु से रु 500 प्रति माह के कंट्रीब्यूशन के लिए= ₹2 501रु से रु 1000 प्रति माह के कंट्रीब्यूशन के लिए= ₹5 1001रु से ऊपर जो कंट्रीब्यूशन होगा उसके लिए = ₹10 अटल पेंशन योजना में निवेश का होगा बड़ा फायदा अटल पेंशन योजना के अंतर्गत अगर कोई व्यक्ति रोज़ाना 7 रूपये बचाकर महीने का 210 रूपये का निवेश करता है तो वह सालाना 60 हज़ार रूपये तक पेंशन प्राप्त कर सकते है यह निवेश व्यक्ति को 18 वर्ष की आयु से करना होगा | अटल योजना की खास बात की बात करे तो यहाँ इनकम टेक्स एक्ट के सेक्शन 80 के तहत निवेश करने पर टैक्स छूट का भी लाभ मिलता है जो काफी लाभदायक है | यह योजना राष्ट्रीय पेंशन योजना के ज़रिये पेंशन फण्ड नियामक और विकास प्राधिकरण द्वारा संचालित की जा रही है | इस योजना के यदि आप लाभार्थी बनना चाहते है तो आप इसके लिए आवेदन कर सकते है। अटल पेंशन योजना – विशेषताएं भारत सरकार की अटल पेंशन योजना सामाजिक सुरक्षा की दृष्टि को देखते हुए इसकी शुरुआत की गयी है। जो की भारत सरकार का उद्देश्य है की भारत के सभी नागरिकों को 60 वर्ष की आयु के बाद आय का एक स्थिर प्रवाह प्रदान करना है। जहां कोई भी बुजुर्ग महिला – पुरुष अपने जीवन की पूंजी को निवेश कर अच्छा जीवन यापन कर सकते है यह राष्ट्रीय पेंशन योजना (एनपीएस) ढांचे पर आधारित है। शाखा द्वारा ग्राहक को तुरंत स्थायी सेवानिवृत्ति खाता संख्या (PRAN) प्रदान की जाएगी। उम्र के शुरुआती चरण में एपीवाई योजना में शामिल होने वाले ग्राहकों को बाद की उम्र में शामिल होने वाले ग्राहकों की तुलना में कम मासिक सदस्यता राशि का भुगतान करना होगा जो की नियम अनुसार प्रेषित है। ऑनलाइन ऐसे करे आवेदन eAPY में नए यूजर्स भी अप्लाई कर सकते हैं। बता दें कि नए यूजर्स आधार आधारित केवाईसी, ऑनलाइन आधारित केवाईसी और वर्चुअल आईडी के जरिये आवेदन कर सकते हैं। 1 – आपको सबसे पहले अपने बैंक की वेबसाइट पर जाकर लॉग-इन करना होगा। इसके बाद आपको कस्टमर सर्विस पर क्लिक करना है। 2 -अब सर्विस रिक्वेस्ट को सेलेक्ट करें। फिर बैंक अकाउंट सेक्शन में जाकर अटल पेंशन स्कीम में एनरोल करें। इसके बाद आपको सभी जरूरी जानकारी भरनी होगी और सबमिट करना होगा इस तरह आपका अटल पेंशन योजना का अकाउंट ओपन हो जाएगा। हालांकि, eAPY से रजिस्ट्रेशन करते वक्त यूजर्स को कुछ बातों का ध्यान देना होगा। इन बातों का रखें ध्यान eAPY रजिस्ट्रेशन में आपके बैंक रिकॉर्ड मैच होने चाहिए। अटल पेंशन योजना की पहली किस्त भरने के लिए सेविंग अकाउंट में बैलेंस होना चाहिए। आधार कार्ड (Aadhaar Card) में दिया नाम और डेट ऑफ बर्थ सही होना चाहिए। FAQs:- 1. क्या है अटल पेंशन योजना? उत्तर: अटल पेंशन योजना एक सरकारी योजना है जो भारतीय नागरिकों को उम्रदराज बुजुर्गों के लिए सालाना पेंशन प्रदान करती है। इसका उद्देश्य उनकी सामाजिक सुरक्षा सुनिश्चित करना है। 2. कौन कौन से लोग इस योजना का लाभ ले सकते हैं? उत्तर: अटल पेंशन योजना का लाभ 18 से 40 वर्ष की आयु के भीतर आने वाले लोग ले सकते हैं। 3. कितनी पेंशन मिलेगी? उत्तर: पेंशन की राशि आपके निवेश और आयु के आधार पर निर्धारित की जाती है। यह राशि ₹1000 से ₹5000 तक हो सकती है। 4. निवेश करने का तरीका क्या है? उत्तर: अटल पेंशन योजना में निवेश करने के लिए आपको अपने बैंक खाते से निकाला गया धन निवेश करना होगा। 5. क्या पेंशन निकासी की प्रक्रिया है? उत्तर: जब आपकी आयु 60 वर्ष पूरी हो जाती है, तो आप पेंशन का लाभ उठा सकते हैं। 6. क्या यह पेंशन विभिन्न वित्तीय संस्थाओं में निवेश कर सकते हैं? उत्तर: हां, आप अपनी पसंदीदा वित्तीय संस्थाओं में निवेश कर सकते हैं। 7. क्या यह पेंशन किसी अन्य पेंशन योजना के साथ संगत है? उत्तर: हां, यह पेंशन अन्य पेंशन योजनाओं के साथ संगत है, जैसे राष्ट्रीय पेंशन योजना। 8. क्या नागरिकता की आवश्यकता है इस योजना का लाभ उठाने के लिए? उत्तर: हां, इस योजना का लाभ उठाने के लिए भारतीय नागरिक होना आवश्यक है। 9. क्या यह पेंशन योजना किसी निश्चित धार्मिक या जाति से संबंधित है? उत्तर: नहीं, यह पेंशन योजना सभी धार्मिक और जातियों के लिए उपलब्ध है। 10. क्या यह पेंशन योजना केवल सरकारी कर्मचारियों के लिए है? उत्तर: नहीं, अटल पेंशन योजना सभी स्वतंत्र कामकाजी लोगों के लिए है, चाहे वह सरकारी कर्मचारी हों या नहीं।

Tuesday, November 5, 2024

V.P Arrived ( DKS RECEIVED

Golden jubilee of becoming Sanyasi of Bharathi Teertha Swamiji of Sringeri - Lakhs of devotees chant en masse Namah Shivaya Stotra at Palace Grounds. "Source of happiness is to walk in the path of truth" - Vice President Jagdeep Dhankar Bengaluru, October 26: "Hindu culture is all inclusive; we should not see divisiveness in God; the source of happiness is not wealth but to walk in the path of truth will get real happiness" said Vice President of India Jagdeep Dhankar here on Saturday. The Vice President was speaking at the Mass rendition of Shivaya Stotra by over 2 lakh devotees, mostly women, at the sprawling Bangalore Palace Grounds to mark the Golden Jubilee of Bharathi Teertha Swami of Sringeri Mutt embracing Sanyaas. The event was conceived and blessed by Shankaracharya Sri Shankara Bharathi Swami, the seer of Yadathore Sri Yoganandeshwara Saraswathi Mutt. The programme was aptly titled as "Suvarna Bharathi" The sheer size and scale of the programme and the unity as well as the discipline got it registered in the India Book of Records. Jagdeep Dhankar further said that the concept of service to the poor and downtrodden - Daridranarayan - is very deep in the Indian psyche. "We are the people who see god in poor people. It means helping the poor," the Vice President added. According to Jagdeep Dhankar it was only in India Unity in Diversity is seen and experienced. India is a land for humanity. "We all need to practice and follow the philosophy propounded by Adi Shankaracharya," the Vice President said. He further said that India was the repository of rich cultural heritage. We have faced many challenges and continue to face them even today. "By facing these challenges with unity and determination, we need to protect our Dharma, Culture and tradition," Jagdeep Dhankar explained. "India has shown to the world what inclusivity is by practicing equality, non-violence and unity. India has given birth to many religions. I am completely mesmerized after listening to the mass chanting of these stotras. It was soothing to my mind. This event will further strengthen the link of our Indian culture. Sanatana Dharma is known for patience, tolerance and welfare of all. We think and work for the welfare of others," the Vice President opined. In his speech, Deputy Chief Minister D. K. Shivakumar said Bharathi Theertha Swamiji has worked for the protection of Dharma. "We all have been a part of the sea of devotion. There may be failure in our efforts but our prayers will not fail. The Sringeri Mutt is striving to protect and safeguard Dharma. The entire government is in solidarity of the Mutt. The Sringeri Mutt had maintained its respect by involving people-oriented service activities," Shivakumar added. Shivakumar further said that irrespective of dharma, the philosophy is the same; irrespective of the names, God is one; irrespective of the duties, the commitment is the same; God is one, people call by different names. "My relationship with Sringeri Mutt is that of Guru and Devotee," the Deputy Chief Minister added. According to Shivakumar, Bharathi Teertha Swami ji has been serving Desha and Dharma for the last five decades. We are fortunate to be moving ahead under his guidance. "His preachings are always soothing to the mind," the Deputy Chief Minister said. Senior Advocate Ashok Harnahalli read out the message of Prime Minister Narendra Modi. In his message, Modi said Adi Shankaracharya had dedicated his life for the cause of knowledge and various other problems. Sri Sri Bharathi Teertha Swami, who has completed 50 years of his ascension to Sringeri Peetha, has been explaining to the people lucidly the most intricate aspects of spirituality. Union Minister Pralhad Joshi, in his speech, said Adi Shankaracharya was the first philosopher who declared equality among all human beings to the world. Practice will always be ideal for everyone. "Bharathi Teertha Swami ji has been an ideal to everyone by practicing what he has been preaching," Joshi added. The mass rendition of Shivaya Stotra has been registered by the India Book of Records. Speaking after receiving the certificates from India Book of Records, Sri Vidushekhara Bharathi, the junior pontiff of Sringeri Mutt said, "If Hindu Dharma survives, all other religions in the world will survive. We all need to walk ahead in unity to protect Hindu Dharma. Sri Shankara Bharathi Swami ji has been rendering yeoman service to the cause of Dharma without any fanfare. I am extremely happy to take part in this magnificent event. Sri Brahmananda Swami ji has been closely following Shankara Bharathi Swamiji. Vedanta Bharathi is known for its commitment to the cause." Apart from Brahmananda Swamiji, many dignitaries were present on the occasion. EOM

Sunday, November 3, 2024

கரைமேல் அழகி

நமக்கு மற்றும் பக்தர்களுக்கு கரைமேல் அழகி மற்றும் சாஸ்தா துணை உண்டு

Tuesday, October 29, 2024

நந்தி பகவானுக்குஅரிசி

சென்னை தாம்பரத்தில் தாம்பரம் டு விமான நிலையம் வழியில் ஸ்கை வாக் பகுதியில் செல்வவிநாயகர் கோதண்டராமர் சன்னிதிகள் அமைந்துள்ளது (எமது ஆறு ஏழு வீடியோக்களை பார்க்கலாம் ) சமீபத்தில் கும்பாபிஷேகமும் நடந்த ஏறியது இன்று இன்று செவ்வாய்க்கிழமை29/10.24 வழக்கம்போல் பக்தி முறையில் பிரதோஷம் அனுசரிக்கப்பட்டது இப்பொழுது நீங்கள் அபிஷேகம் முடிந்து முதல் முதல் தீப ஆராதனை பார்க்கிறீர்கள் இருந்தாலும் திடீரென்று திரை போடப்பட்டு சில நிமிடங்களுக்கு பிறகு ஆராதனை தொடர்ந்தார்கள் மங்கள வாத்தியம் இசைக்கப்பட்டது நந்தி பகவானுக்கு வழக்கமான அலங்காரங்களுடன்
கொடுக்கப்பட்டது அதைத்தான் இந்த போட்டோவில் பார்க்கிறீர்கள் ஜெய் கணேஷ் தேவா ஜெய் கணேஷ் தேவா நந்தி வாகன நாதஸ்ரூபா

Tuesday, October 22, 2024

see in Full

அசத்தல் கல்யாணம் இதுவே https://youtu.be/9PMq83AjmWs?si=HeI5WOSRHkr4S7fN via @YouTube

Sunday, October 13, 2024

சீனிவாச பெருமாள் மணந்து கொண்டார்

இன்று ஊரப்பாக்கம் பத்மாவதி ச சீனிவாச பெருமாள் கோவிலில்(visit Google MAP with our Review) பகவான் சீனிவாசர் தாயாரை மணந்து கொண்டார் மணந்து கொள்வதற்கு முன் மணப்பெண் தாயார் தன் கோத்திரத்தை மாற்றிக்கொண்டு பாரத்வாஜ் கோத்திரத்துக்கு குதித்து விட்டார் பகவான் சூரிய கட்டாரியுடன் கட்சியளிக்கிறார் மக்கள் விேிக்கின்றனர் பக்தர் சிறு பையன் ஒருவர் திரு சூரணம் இட்டுக்கொண்டு பகவானே ிக்கிறார் நமோ வெங்கடேசாய CAMERA? PHOTOS BY KARTIK RAJA

Friday, September 27, 2024

P A N C H A N G

I need not elaborate the importance of Panchnagam and getting a lucky day when y see in the Morning after a whole night sleep. There were only few panchngs like " Pampu Panchang" a famous one. recent days ( presently KROTHI) such panchanggs have increased? 2 such publications are ready now, If u use any of the these 2 Pl put ur comments

Tuesday, September 24, 2024

சாப்பிடு சாப்பிடு சாப்பிடு

: சமீப காலமாக திருப்பதியில் லட்டு அதில் மாட்டுக் கொழுப்பு பற்றி பல பதிவுகளும் நேரடி காணலும் வந்து கொண்டிருக்கின்றன இதில் உண்மை என்னவென்றால் சில உண்மைகள் தெரியப்படுத்தவில்லை அது பார்ப்பதற்கு: வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் அதுவும் உண்மையே அது பற்றி ஒன்று அல்லது இரண்டு நிகழ்ச்சிகள் காணலாமா நான் வழக்கமாக சண்டையிடும் எனது நெய்பர் கார் பார்க்கிங்கில் சுமார் 15 நாள் முன்னாடி மீண்டும் சண்டை போட்டார் கடைசியாக சண்டியர் என்ற முறையில் என்னை மாட்டுக் கொழுப்பு சாப்பிடுவ நே என்று திட்டினார் அவருக்கு நான் ஒரு பியூர் வெஜிடேரியன் என்று தெரிந்தும் இப்படி திட்டியது ஏன் ஆச்சரியமாக இருந்தது சிறிது யோசித்தேன் முதல் நாள் அவர் முன்னாடி தான் எனக்கு தெரிந்தவர் ஒரு லட்டு கொடுத்தார் ஆம் திருப்பதி லட்டு தான் இப்போது புரிந்ததா

Friday, September 20, 2024

Raya Baro. ( shrarth Karo)

தாம்பரம் கன்னடபாளையம் ராயர் மடம் என்பது பழமையான சத்தியநாராயணன் மற்றும் அனுமன் சிலைகள் மற்றும் ராயர் பிருந்தாவனம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இந்து மத்வா கோயிலாகும். அர்ப்பணிப்புடன் பூஜைகள் செய்யப்படுகின்றன. ஷ்ராத்தம் செய்ய ஏற்ற இடம். தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகிறது. அருகிலுள்ள உள்ளூர்வாசிகள் வருகை தந்து விழாக்களை கொண்டாடுகிறார்கள். Tomorrow 22/9/24 is Mahabarani day Many Many kartas waiting for this holy day to conduct Pitru paksha. Bus stop 18S 18H 55 B S 84 Stop Kannada palayam Donate liberally Feel happy with developements

GANAPATHY Paupa looking at u

say ganapathy paupa morya and get blessed by him

Wednesday, September 18, 2024

மிகவும் சிறந்தது, மிகவும் பிடித்தது (கோவிந்தா)

( sourse and credit Mahavishnu info) திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம் ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய” எப்படி ஜெபிக்க வேண்டும்? இந்த அற்புத மந்திரத்தை திங்கட் கிழமை தோறும் 108 முறை உச்சரிப்பதால் நல்ல பலனைப் பெற்றிடலாம். திருமாலுக்குப் பிடித்த திருநாமம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா அகில உலகங்களையும் காத்து இரட்சிக்கும் பொறுப்பை ஏற்று நாளும் நமக்கெல்லாம் நல்வாழ்வு அளித்து கொண்டிருப்பவரை ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ மஹாவிஷ்ணு என்றெல்லாம் துதித்து, அவரை 100, 1000, லட்சம் அல்லது கோடி திருநாமங்களால் போற்றி கொண்டாடுகிறோம் அல்லவா.? இத்தனை திருநாமங்களில் இவருக்கு மிகவும் பிடித்தமான திருநாமம் எது என்பதையும் ஏன் அவருக்கு அந்த நாமம் பிடித்திருக்கிறது என்பதைப்பற்றியும் தெரிந்து கொள்வோம். வாருங்கள்..... பெருமாளுக்கு பிடித்தமான (பெயர்) நாமம் திருமாலுக்கு கோடி நாமங்கள் சொல்லி போற்றுகிறோம். அவற்றுள் பிடித்தது லட்சம் நாமங்கள். அவற்றுள் பிடித்தது சஹஸ்ர நாமங்கள், அந்த சஹஸ்ர நாமங்களில் பிடித்தது அஷ்டோத்தர சத நாமங்கள். இவற்றுள் பன்னிரெண்டு நாமங்கள் சிறந்தவைகளாகும் அந்த 12 நாமங்கள்: 1) கேசவா 2) நாராயணா 3) மாதவா 4) கோவிந்தா 5) விஷ்ணு 6) மதுசூதனா 7) திரிவிக்ரமா 8) வாமணா 9) ஸ்ரீதரா 10) ரிஷிகேஷா 11) பத்மநாபா 12) தாமோதரா ஆகும். இந்த பன்னி ரெண்டு திருநாமங்களிலும் திருமாலுக்கு மிகவும் சிறந்தது, மிகவும் பிடித்தது என்று சொல்லப் படுவது கோவிந்தா என்னும் திருநாமம் தான். ஏனெனில் இந்த கோவிந்தா என்ற திருநாமத்திற்கு பல்வேறு பொருள்கள் உண்டு. அவைகள்: 1) கோ - கடலுக்குள்ளே மறைக்கப்பட்ட வேதங்களை மீட்டெடுத்ததால் கோவிந்தா என அழைத்தனர். 2) கோ - பர்வத மலை தரையில் புதையாமல் காத்தவர் என்பதால் கோவிந்தா என அழைத்தனர். 3) கோ - நிலைமாறிய பூமியை நிலைபெறச்செய்த வர் என்பதால் கோவிந்தா என்றனர். 4) கோ - சனகாதிகள் மற்றும் சப்தரிஷிகள் வேண்டுகோளின் படியும், நரசிம்மர் தோற்றத்தின் போது பக்தனின் சொன்ன சொல் காக்கவும் வந்தவர் என்பதால் கோவிந்தா என்றனர். 5) கோ - விண்ணிலிருந்து மண்ணுக்கு வந்து மண்ணிலிருந்து விண்ணை அளந்து நின்றதால் கோவிந்தா என்றழைத்தனர். 6) கோ - க்ஷத்திரியர்களை அடக்கியவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். 7) கோ - ஆயுதங்கள், 50 வகையான அஸ்திரம்,சஸ்திரம் உள்ள வானூர்தியை இந்திரனால் பெறப்பட்டவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர். 8) கோ - சமுத்திரத்தை கலக்கி பூமியைக் கிழித்தவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர். 9) கோ - மஹாலட்சுமி திருமாலிடம் கோபித்துக் கொண்டு சென்றுவிட அனைத்து சம்பத்துக்களும் இழந்த நிலையில் திருமால் தன் வைகுண்டத்தை விட்டு ஸ்ரீநிவாசராக பூமியில் எங்கெங்கோ சுற்றி திரிந்து பசி களைப்பில் ஒரு முனிவரிடத்தில் அவரிடமிருந்த பசுக்களில் ஒரு பசுவை அதன் பாலை அருந்தி தன் பசியை போக்கிக் கொள்ளும் பொருட்டு தனக்கு தானமாக தரும்படி வேண்ட முனிவரும் நீங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் என்பதை வினவ மிருந்த பசி களைப்பில் தான் யாரென்றே தெரியாவில்லை என்றபடி பதில் அளிக்க சரி பரவாயில்லை இங்கேயே இருங்கள் என்று உள்ளே சென்று நீர் நிறைந்த செம்பை எடுத்து வருவதற்குள் ஸ்ரீநிவாசர் தன்னை கலி துரத்தி வருவது போல் உணர அவர் அங்கிருந்து ஓட ஆரம்பிக்கிறார். அப்போது வெளியே வந்து பார்த்த முனிவர் ஐயா கோ(பசு) இந்தா, கோ இந்தா, கோ இந்தா என்று பின்னா லேயே முனிவர் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே செல்ல அந்த முனிவர் கூறிய வார்த்தை ஸ்ரீநிவாசருக்கு 'கோவிந்தா' என்று காதில் விழுந்தது. முனிவரின் கோவிந்தா என்று அழைத்த அந்த வார்த்தையே தனக்கு பிடித்தமானதாக கருதியதால் அனைவரும் கோவிந்தா என அழைத்தனர். அதுமட்டுமல்ல பசுக்களை ரட்சிப்பவர் என்பதாலும் கோவிந்தா என்றனர். 10) கோ - கலியுக தோஷம் நீக்குபவர் என்பதால் கோவிந்தா என்றழைத்தனர் 11) கோ - விருப்பு, வெறுப்பின்றி அனைவரையும் காத்து ரட்சிப்பவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். 12) கோ - வல்வினையை போக்கி வருவினையை தடுத்து காத்தருளும் ஆற்றலை உடையவர் என்பதால் கோவிந்தா என்று அழைத்தனர். ஆக இப்படிப்பட்ட மகிமை பொருந்திய மந்திரச் சொல்லாக "கோவிந்தா" என்பது பெருமாளுக்கு அந்த திருமாலுக்கு மிகவும் பிடித்தமானதாகும். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா குறையொன்றுமில்லை கோவிந்தா கோவிந்தம் பரமானந்தம் கோவிந்தம்🌹

Sunday, September 15, 2024

Ganesha Aarati With Electrifying Drum Beats | Bangalore Ganesha Utsav | ...

Ithappened in Bangalooru/ Heard the sound in Chennai? what a Dedication.

Wednesday, August 28, 2024

Tuesday, August 27, 2024

Navaratri NADA UPASANA

Excellent Rendition by this Little Vidhusi require Big hand Clap Clap once more pl

Monday, August 26, 2024

Nada Upasana

இன்று 25 8 24 ஆவணி பரணி இது ஒரு முக்கியமான தினம் அருணகிரிநாதர் பிறந்த தினம் அது மாதிரி தாம்பரத்தில் ஜிஎஸ்டி ரோட்டில் (பெருங்களத்தூரில் இருந்து விமான தளம் செல்லும் வழியில் தாம்பரம் போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில்) ஆவணி பரணி இசைக்கலைஞர் விஸ்வநாத தாஸ் நினைவாக கொண்டாடப்படுகிறது மேலும் இது பல வருடங்களாக கொண்டாடப்படுகிறது ஆனால் 2019 முதல் நான்கு வருடமாக கொண்டாடவில்லை மீண்டும் இந்த வருடம் கொண்டாடுகிறார்கள் இன்று பல கோஷ்டிகள் பகவான் முருகர் முன் நாதஸ்வர கச்சேரி நடத்தினார்கள் தவிரவும் இரண்டு கடைகள் மூலமாக நாதஸ்வரம் மற்றும் தவில் உபகரணங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் இரண்டு கடைகள் தான் வந்திருக்கிறது தவிரவும் இல்லை இசைக்கலைஞர்களும் எல்லா ஒன்றுகூடி சுவாமி புறப்பாட்டின் போது சுவாமியை தோளில் சுமந்து சென்றனர் புறப்படும் போது நாதஸ்வரம் இசைக்கப்பட்டது எமது ஆறு / ஏழு பதிவுகளை பார்க்கவும் இந்த பதிவில்
இன்று 25 8 24 ஆவணி பரணி இது ஒரு முக்கியமான தினம் அருணகிரிநாதர் பிறந்த தினம் அது மாதிரி தாம்பரத்தில் ஜிஎஸ்டி ரோட்டில் பெருங்களத்தூரில் இருந்து விமான தளம் செல்லும் வழியில் தாம்பரம் போஸ்ட் ஆபீஸ் பக்கத்தில் ஆவணி பரணி இசைக்கலைஞர் விஸ்வநாத தாஸ் நினைவாக கொண்டாடப்படுகிறது மேலும் இது பல வருடங்களாக கொண்டாடப்படுகிறது ஆனால் 2019 முதல் நான்கு வருடமாக கொண்டாடவில்லை மீண்டும் இந்த வருடம் கொண்டாடுகிறார்கள் இன்று இன்று பல கோஷ்டிகள் பகவான் முருகர் முன் நாதஸ்வர கச்சேரி நடத்தினார்கள் தவிரவும் இரண்டு கடைகள் மூலமாக நாதஸ்வரம் மற்றும் தவில் உபகரணங்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் இரண்டு கடைகள் தான் வந்திருக்கிறது தவிரவும் இல்லை இசைக்கலைஞர்களும் எல்லா ஒன்றுகூடி சுவாமி புறப்பாட்டின் போது சுவாமியை தோளில் சுமந்து சென்றனர் புறப்படும் போது நாதஸ்வரம் இசைக்கப்பட்டது எமது ஆறு அல்லது ஏழு YOU TUBE BRINDAVANA NEWS பதிவுகளை பார்க்கவும்

Sunday, August 11, 2024

Shri Moolaramadevara Samsthana Pooje At Mumbai Chaturmasya 09-08-2024 | ...

ಮುಂಬೈ ಚಾತುರ್ಮಾಸ್ಯದ ಮೊದಲನೆಯ ಶ್ರಾವಣ ಶುಕ್ರವಾರದ ಹಾಗೂ ನಾಗರ ಪಂಚಮಿಯ ವಿಶೇಷ ಹಾಗೂ ವೈಭವದ ಶ್ರೀಮನ್ಮೂಲ ರಾಮಚಂದ್ರದೇವರ ಪೂಜೆ

Friday, August 9, 2024

MILK POTS Ready

TO day 9/8 IN GST Road Nanivaram sterling valaga Nagattamman temple ( In my google Maps)Observed Milk Pot procesion at 11 15 AM in photo No 2 u can see milkpots are ready, to be taken, by the ladies on their head, go as procession, and come back temple for abhisekam to Mata.

Wednesday, July 31, 2024

AIR FORCE MURUGAR

Valli Devasena sameda Kartikeya swami temple is a attractive one with a Gopuram ( temple Tower) is in AIR Force Ground in Chandigarh Even NON service people also visit, pray,chant Muruga.29/7/24 famous ADI Krithigai was obseved with a special and attractive alangaram .Have highly blessful Kartikeya perumal digitally

Saturday, July 13, 2024

HRUDAYE ME RAM

To day Spl saturday alankara to Lord Anjaneya in devrachickenhhalli ( bus termnal ) prachin Hanmar temple. Jai sita ram how sri ram is in the heart of Hanumanji decorated with lovely flowers

Saturday, July 6, 2024

Dance and Laugh with Karishma ​​

இன்று ஏற்கனவே அறிவித்தபடி அருள்மிகு கோதண்டராமர் அருள்மிகு ஆஞ்சநேயர் சன்னிதியில் நன்னீராட்டு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெரும் சாந்தி விழா (வாழ்க தமிழ் ) ( சர்வ சாதகர் வேங்கடவரத பட்டாச்சாரியார் மற்றும் ஆலய பட்டாச்சாரியார் முன்னிலையில் )நடை பெற்றுவிட்டது சுமார் ஆயிரம் நோட்டீசுகளுக்கு மேல் கொடுக்கப்பட்ட ஒரு நோட்டீசில் உள்ள மூன்றாம் பக்கத்தை பாருங்கள் இந்த தலைவர்களின் பெயர் அவசியமா இவர்கள் கோவிலுக்கு என்ன செய்தார்கள் லேபன எடுத்தார்களா கலசம் எடுத்தார்களா? தண்ணீர் எடுத்து தலை மேல்எடுத்து கொடுத்தார்களா என்ன செய்தார்கள்?? நீங்களே தீர்மானம் செய்து எனக்கு போன் மூலம் தெரிவிக்கவும்

Wednesday, July 3, 2024

कृष्णा ने बैल का गुस्सा कैसे शांत किया ? | Best of Yashomati Maiya Ke Na...

sincere Thanks to the creator. Jai Jaganath .Jai sri krishna

KUBERJEE kalyanam

Kuber Bhagwan ( rathinamangalam) Marries his partner. Both will bless us with all uncountable health

Friday, June 28, 2024

Varushabishek ( A big ticket event)

Greetings to all the devotees of Swami Sadayudayar Temple Today 20 6 2024, Thursday,
ceremony in our temple started early in the morning. The devotees who come to our temple for puja should first visit the auspicious Potaladi Madan temple which is near the temple and then come to our temple. After the completion of Rudra Ekadasi, Kalasabhishekam and Pujas will end at 2 PM. After that, almsgiving will take place. Thank you to all the devotees who donated for today's Varushabhishek ceremony

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் வருஷாபிஷேக விழா

ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம் இன்று 20 6 2024 வியாழக்கிழமை நமது திருக்கோவிலில் வருஷாபிஷேக விழா காலை இனிதே தொடங்கியது. பூஜைக்கு நமது திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலின் அருகாமையில் உள்ள அருள்மிகு பொட்டலடி மாடன் திருக்கோவிலை முதலில் தரிசித்து விட்டு பின் நமது திருக்கோவிலுக்கு வரவும். ருத்ர ஏகாதசி முடிந்த பின் கலசாபிஷேகம் மற்றும் பூஜைகள் மதியம் 2 மணி அளவில் முடிவடையும். அதன் பின் அன்னதானம் நடைபெறும்.
இன்றைய வருஷாபிஷேக விழாவிற்கு நன்கொடை அளித்த பக்தர்கள் அனைவருக்கும் நன்றி ( வருஷாபிஷேக விழா is most important pooja event after Jan / feb ( Thai) Fridays

Tuesday, June 25, 2024

Samoohika Gana Homa ( Jai Ganesh Deva)

Samoohika Gana Homa was performed this 25/06/2024 Tuesday morning at 9:00 am
(this is also in some places called as Akora Gananatha Homa)

Wednesday, June 12, 2024

பக்தர்களுக்கு சித்ரா பௌர்ணமி வணக்கம்.

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு
இன்று 23 4 2024 செவ்வாய்க்கிழமை சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நமது திருக்கோவில் அனைத்து தேவதைகளுக்கும் அர்ச்சகர் திரு குமார் அவர்கள் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்தார் ( photo courtesy Temple PRO sh Moorthy)

Thursday, June 6, 2024

ஜூன் 6 இன்று என்ன விசேஷம்

:
கூடுவாஞ்சேரி வேம்புலி அம்மன் கோவிலி ன் பகுதியாக உள்ள சீனிவாச பெருமாள் ஆலயத்தின் வெங்கட ரமணன் எதிரில் உள்ள மிக உயரமான அனுமானுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது திருமஞ்சனத்திற்கு பின் பச்சை உடையுடன் ராமதூதர் காட்சி அளி க்கிறார்

Saturday, June 1, 2024

GIRL SITTING ON THE LAPS ( WHY)

R Exclusive Catch of a Bharadwaj Girl sitting on the Laps of His father to get a 1 Knot from Atreya Boy ( herein Called as Mappillai) and other 2 knots by sisters of the boy. All very close Relatives of the GIRL/ & Boy waiting on the Dias to shower Flowers/ Rice etc ( The Learned Pandit has already announced the Jumping of Bharadwaj as Athreaya ? Every wedding has got on Charm and for this Charm God ( Rama/ Srinivasa/ Krishna) marries Goddess Every day with this Rituals? ( and that is the Best time to seek VARDHAN from God Couples ( visit SVBC/ TIRUMALA ( ORG) for these Happy Moment Bonus I have been stressing THE GODHRAS on Every Marriage which is ignored by present public? U should know ur Godhra from UR Elders? ( Anchor of ur BVN is a Bharadwaj Radhey Radhey? ( Do u know the Lord Venkataramana Godhra-- Why not mention the answer in ur Comment Jai Radeh Krishna

Hanuman,s Graceful Look

is Lord Anjaneya is looking us ( ie Devotees) with a graceful eyes when he is in full ALANKARA with Tulsi Mala,Ram Sita dollor in his heart etc.Pray himand he will look after u.

Saturday, May 25, 2024

Samoohika Gana Homa

Samoohika Gana Homa just now performed at 9:00 am at Mahashakthi Ganapathi Temple, Akshaya Nagar. 2 speaking photos attached Let Vigna Karta Bless us

Tuesday, May 21, 2024

அயோத்தியா/கல்லி

அயோத்திய) நெல்லை ஜில்லா கல்லிடைக்குறிச்சியில் ராமச்சந்திரபுரம் தெருவில் ஒரு புராதனமான ராமர் கோவில் உள்ளது இங்கு ராமர் மிக அம்சமாக அயோத்தியா மாறியே இருக்கிறார்கள் இப்போது ஒம்போது அஞ்சு 24 அன்று பகவான் ஸ்ரீ ராமர் ஜானகி மாதாவை கல்யாணம் செய்து கொண்டார் ஜானகி மாதா ராமரை கல்யாணம் செய்து கொள்ள வேண்டி தனது கோத்திரத்தை மாற்றிக்கொண்டார் என்பது சொல்லத் தேவையில்லை இருந்தாலும் பல ஜனங்களுக்கு இந்த கோத்திரம் மகிமை தெரிவதில்லை எனவே இதை நான் தங்களுக்கு தெரிவிக்கிறேன்(photo credit and Presenting to us Shri Viswam Iyer Ramar temple archak
Thonti Vilagam st

Monday, April 29, 2024

ISKON SAYS?? ( Read Full)

Iskon says to give due respect to prasad including flowers Flowers meant for god shoud be taken on ur head and vice versa ( see Brindavana news in June 2023) i am not only hearing and doing my best. Result u feel urself humbele nefore good and great energy from head to heal. The photo is prasad from Lord Balaji in chennai ( venkatanarayana road == pl visit google Map too)jai shri krihna

Tuesday, April 23, 2024

wah Wah POOJA SUPER

Pooja in Prachin Hanuman Mandre ( dwaja stump/ huge deepa Mata made of stone Kar style)in Devarachcken halli Bus terminal. ( just few feet.) Bangalore

Saturday, April 20, 2024

Ram Stays here

Accoarding to Events during Ramaavathar Lord Rama resides in the Heart of Hanumanji and hanuman once upon opend his heart and shown Sita/ and ram hearts . So divya darshan or Hanuman will govedarshan of Lord Ram too. Jai shri ram. A schene of Lord Hanumam from the prachin Hanuman Mandir of Devarachickenhalli Bangalore ( 364B 366A

Tuesday, April 16, 2024

திருவாசகம் முற்றோததல்

குரு பரிகாரத்தலமான முன்னூா் ஶ்ரீபிரகன்நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரா்
குரோதி தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு ஶ்ரீஆடவல்லீஸ்வரா், ஶ்ரீபிரகன்நாயகி அம்பிகை, ஶ்ரீஐயப்பன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அா்ச்சனைகள் நடத்தப்பட்டன. புதுச்சேரி திருவாதவூரா் சிவனடியாா் திருக்கூட்டத்தினரின் திருவாசகம் முற்றோதலும் நடைபெற்றது.

Saturday, April 13, 2024

வாருங்கள் வாருங்கள் ( தோசா ஸ்டேஷன்)

வாருங்கள் வாருங்கள் தோசை நிலையம் (Exclusive by BVN ) இந்த தோசை நிலையம் ஆவது இன்டர் கேண்டினெண்டல் ரிசார்ட்டில் மகாபலிபுரம் ரோடு முதலை பூங்கா அருகில் அமைந்துள்ளது ஒரு கவர்ச்சிகரமான பல அம்சங்களுடன் கூடிய ரிசார்ட் ஆகும் தங்குபவர்களுக்கு காலை சிற்றுண்டி இலவசம் சிற்றுண்டி என்றாலும் 30 40 வெரைட்டிகள் உள்ளன தோசைக்கு என்று தோசா ஸ்டேஷன் 6 &7வெரைட்டிகள்தோசை உண்டு நீங்களே பாருங்கள் தோசை தயாரிப்பதை பாருங்கள் உங்களுக்கு பிடித்தமான தோசையை சாப்பிடுங்கள் மீண்டும் வாருங்கள்

Friday, April 12, 2024

Yugadi 2024

YUGADI SPECIAL ( Filmed in Inter continental Resort ECR Mahabalipuaram road) ( a spl edition) Greeting for the newyear celebratedas yugadi in Andhra, telengana, and Karnataka ( from 14/4/2024 New year in T. N will usher in. Whether it is yugadi/ or Tamil Newyear day/ Gudi pavda , hopes are always there New year will prosperity/ and other good signs year after year. The year SHOBHA KRITHU has gone and will appear after 60 years. Happy yugadi

150 Crore ka mandir in America | ISKCON of Washington DC

Pl have divya darshan and say Hare krisna. ( Thanks u tube creator)

Friday, March 29, 2024

சக்தி வாய்ந்த வன்னி விருக்ஷம்.

முன்னூா் ஶ்ரீபிரகன்நாயகி சமேத ஶ்ரீஆடவல்லீஸ்வரா் திருக்கோயிலில் பூத்துக் காய்த்து திருக்காட்சி தரும் அரிய சக்தி வாய்ந்த வன்னி விருக்ஷம்.More Photos can be visited in Google Map

Sunday, March 24, 2024

JAI GANESHDEVA

Video from Management of Maha sakthi Ganapathy temple Akshya Nagara Bangalore 364 F half KM from DLF akshyanagara . A beautiful temple with a crowd puller Mahaganapthy. Other shrines like Navagraha is also available. On going decoration is to be appreciated ( 0n the Main Bus route of 364 F) visitors of this temple can go to nearst Kuke Subramanya mutt ( just few feets away

Monday, March 18, 2024

ஜெய் குக்கேஸ்வரி

EXC FILMED FROM THE SPOT BY VISIT TO KATHMANDU TEMPLE ON 26/11 /23 ஜெய் மாதா குக்கேஸ்வரி ( GUHYESWARI)நமது 26 11 கோவில்கள் செல் தல் இரண்டு கோவில்கள்ஏற்கனவே பார்த்து விட்டீர்கள் இப்பொழுது மூன்றாவது கோவில் குக்கேஸ்வரி என்று அழைக்கப்படுகிறது பாக்குமதி ஆறு இங்க பக்கத்தில் ஓடுகிறது மிக அருமையான கோவில் அருமையான மணிகள் மாடம் விளக்குகள்

ஜலவாசி ( குளம்)

JALWASI PERUMAL Exclusive and Filmed from Kathmandu on 26/11/23 ஜலவாசி ஆக இருக்கும் பூத நீலகண்டா கோவில் காத்மாண்டு வில் உள்ள முக்கியமான கோவில்களில் ஒன்றாகும் அதன் ஒரு பகுதியை நீங்கள் 300 வீடியோவில் பார்த்தீர்கள் இப்பொழுது நீங்கள் பார்ப்பது நான் இந்த குள த்தை சுற்றி உள்ள இடத்திலிருந்து போட்டோ எடுத்து உள்ளேன் தரிசனம் செய்து வெளியே வருகிறார்கள் தாங்களும் டிஜிட்டல் தரிசனம் செய்யலாமே நாராயண நாராயணன் என்று சொல்லலாமே ( needless to add that in Kancheepuram Lord Athi varadar goes in side குளம் and reside there for 12 years .After 12 years he coms up and give darshan to devotees) Narayana. Narayana

Saturday, March 16, 2024

CHALO CHALO ( Mandir)

kathmandu Exclusives o.f 26/11/23 After visiitning Swayambhu, Nd Darshan of Various Buddhas and rolling bells, stupees, etc returning to Car park to proceed to next Temple BOOTHA Neela kanta Bhagan ( vishnu in water) seeing on the ways some shops, buidlings related to Buddha,Nature ( are u coming withme to Bootha Neela kanata) Buddamcharanam. sangam charanan,

Tuesday, March 12, 2024

தீர்த்த மல்லாரி | Theertha Mallari | Kumbakonam Temples | Tirunageswaram...

மிகவும் அருமை 🎉 innovative வாழ்த்துக்கள் no words to explain the event மங்கல இசை என்றுமே ஈடில்லா மன நிறைவு தருவன🎉

Thursday, March 7, 2024

Exclusive. Not In Maps

In Bangalore Mysore Bank circle ( There is not mysore Bank.the Mysore Bank Has merged with SBI) Exactly there are 3 small Temples.All of olden days and prachin And world giant GoogleMap has not bothered to add above 3 temples. I have already released u tube etc on Anayaneaya Mahalakhshmi, Ganapathy srinivasa perumal temple.Now u can see in side view of the famous shani Maharaj temple. here all devatas Looking Maeaestic Bus stand/ railway station. Jai Shaneesware. Sooryaputra.

Monday, February 19, 2024

தை மாத நான்காம் வெள்ளி

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் 9.2.2024 நேற்று நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலில் தை மாத நான்காம் வெள்ளி ஸ்தானிகர் பூஜை இனிதே சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. அநேக ஜனங்கள் கலந்து கொண்டனர். நேற்றைய பூஜைகளை கருவேலம் திரு பரத்வாஜ் அவர்களும் கோபுரத்தார் திரு அரிகரன் அவர்களும் மற்றும் அர்ச்சகர்கள் திரு குமார் மற்றும் திரு ராமச்சந்திரன் அவர்களும் இணைந்து சிறப்பாக செய்து முடித்தனர்.ur anchor has now has enclosed 2 photos (1) Fruits pooja to Bhagwan Madaswamy ( 2) In a night cultural programme NICE VILLUPATTU> I had a opportunity some year back ( pl visit brindavan news)

Sunday, February 18, 2024

9.2.2024 தை மாதம் வெள்ளிக்கிழமை (Fantastic)

Alankaram with Mala of Lemons, Punch of Banana fruits. As already told that on Fridays தை மாதம் of both Day Night poojas are observed .today as cultural programme VILLUPATTU was there Jai MataPORSADACHI

Saturday, February 17, 2024

AYODHYAPATHY RAM

Need less to add Ram is Called as Ayodhyapathy Ram ( leave away present Ayodhi.. Neart Vimana Munayam Maharishi valmiki Airport) ONE DONOR HAS presented 4.5 KG Gold Crown to the lord Kindly see Photo ? what a Big Mind of the Donors ( however more information like whether Ram wear every day are lacking) Now days such dharmik rituals are side lined by the Media ( except vry few)

Sunday, February 11, 2024

ஒரே தரிசனம்

எல்லா சித்தருக்கும்
மிக முக்கியமான 18 சித்தர்கள் உண்டு என்பதை தாங்கள் மறக்க மாட்டீர்கள் அனேக கோவில்களில் இதை சித்திரமாக வரைந்து இருக்கிறார்கள் உதாரணம் நந்தீஸ்வரர் கோவில் ஆனால் இந்த படத்தில் எல்லா பயிரிட்டு சித்தர்களையும் 18 தரிசனம் செய்வதுடன் பொதுவான அருமையான பாடலையும் பாடலாமே இந்த ஒரு பாடலில் எல்லா சித்தர்களின் பேரும் வந்து விடுகிறது