Wednesday, November 22, 2023

Monday, November 20, 2023

November 19, 2023(3)

EXCLUSIVE ++ சென்ற வருடம் 27 11 22 இல் சொப்பனா ( swapna)திருமண மண்டபத்தில் இஸ்கான் நடத்திய துளசி விவாகம் கண்டு களித்திருப்பீர்கள் எனது பிருந்தாவனான நியூஸில் வீடியோவாகவும் கூகுள் மேப்பில் போட்டோகிராவும் வெளியிட்டு உள்ளேன் அதை தங்களுக்கு அனுப்பியும் உள்ளேன் .. இந்த வருடம் அதே மாதிரி மேலும் புது சில அம்சங்களுடன் மேற்படி விவாகம் நேற்று 19 11 மிகவும் நன்றாக நடந்தது ஹோமம் வளர்த்து விவாகம் செய்து வைத்தனர் துளசி தேவி சாளக்கிராம பெருமாளை மணந்து கொண்டார் தீர்த்தம் கல்கண்டு பிரசாதம் ஹோமரக்ஷை கிடைத்தது முதலியவை கிடைத்ததுதவிர பக்தர்கள் கூடியிருந்த பக்தர்கள் தீபங்களை ஏற்றி யசோதா தேவி மற்றும் பாலகிருஷ்ணன் போட்டோக்களுக்கு ஏழு முறை சுற்றினார்கள் மிகவும் நூதனமான ஒரு பக்தி முறை வழக்கம்போல் ஆறு வித ஐட்டங்களுடன் மகா பிரசாதம் எல்லாருக்கும் வழங்கப்பட்டது

Thursday, November 16, 2023

AMMAVARU Sits on Pakshiraja

The annual brohmotsava for Mata AlarmelManga ( Ammavaru) is going on. Ammavaru on Garuda vahana, ( ie pakshi raja) Say Manga Manga, Manga thayaru

Sunday, November 12, 2023

முருகப்பெருமான் அருள் ( visit Nandeeswara)

இன்று ஸ்கந்த சஷ்டி விரத பூஜை முதல் நாள் காலை09-00 முருகப்பெருமானுக்கு மஹா பிஷேகம்10-30 மஹா தீபாராதனை மாலை06-30 மணிக்கு ஸ்ரீ சண்முகரருக்கு சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை அனைவரும் வருக முருகப்பெருமான் அருள் பெறுக

Wednesday, November 8, 2023

Saturday, November 4, 2023

CROWD PULLER OF 2024

TEMPLE SPL

Rath with roof carrying the images of Nandi/ lord/ Devi is a attractive. One can see the rath moving within the temple as parikrama with Nandivahana/ Devi in the rath on pradosham days.

Wednesday, November 1, 2023

அணிவகுப்பு ( படுஜோர்)

அணிவகுப்பு பொம்மைகளின் அணிவகுப்பு மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்றாகும் இது வேம்புலி அம்மன் கூடுவாஞ்சேரியில் உள்ள வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ளது இது பிரசித்தி பெற்ற கோவில் ஏற்கனவே பல பதிவுகள் உள்ளன நவராத்திரியில் அலங்காரம் படுஜோர் பக்தர்களை கவர்ந்து இ ழுத்தது ஜொலிக்கும் அலங்காரங்களுடன் கூடிய வேம்புலி அம்மனை தரிசிக்க வேண்டிய வரிசை ஜனங்கள் இதை பார்க்கும்படி ஒரு நல்ல அமைப்பு மிகவும் பழைய காலத்து பொம்மைகளும் இருந்தன அது சரஸ்வதி தேவியின் சின்ன சந்நிதிக்கு நேராக இருந்தது