Monday, February 19, 2024

தை மாத நான்காம் வெள்ளி

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் 9.2.2024 நேற்று நமது ஸ்வாமி சடையுடையார் திருக்கோவிலில் தை மாத நான்காம் வெள்ளி ஸ்தானிகர் பூஜை இனிதே சிறப்புடன் நடைபெற்று முடிந்தது. அநேக ஜனங்கள் கலந்து கொண்டனர். நேற்றைய பூஜைகளை கருவேலம் திரு பரத்வாஜ் அவர்களும் கோபுரத்தார் திரு அரிகரன் அவர்களும் மற்றும் அர்ச்சகர்கள் திரு குமார் மற்றும் திரு ராமச்சந்திரன் அவர்களும் இணைந்து சிறப்பாக செய்து முடித்தனர்.ur anchor has now has enclosed 2 photos (1) Fruits pooja to Bhagwan Madaswamy ( 2) In a night cultural programme NICE VILLUPATTU> I had a opportunity some year back ( pl visit brindavan news)

Sunday, February 18, 2024

9.2.2024 தை மாதம் வெள்ளிக்கிழமை (Fantastic)

Alankaram with Mala of Lemons, Punch of Banana fruits. As already told that on Fridays தை மாதம் of both Day Night poojas are observed .today as cultural programme VILLUPATTU was there Jai MataPORSADACHI

Saturday, February 17, 2024

AYODHYAPATHY RAM

Need less to add Ram is Called as Ayodhyapathy Ram ( leave away present Ayodhi.. Neart Vimana Munayam Maharishi valmiki Airport) ONE DONOR HAS presented 4.5 KG Gold Crown to the lord Kindly see Photo ? what a Big Mind of the Donors ( however more information like whether Ram wear every day are lacking) Now days such dharmik rituals are side lined by the Media ( except vry few)

Sunday, February 11, 2024

ஒரே தரிசனம்

எல்லா சித்தருக்கும்
மிக முக்கியமான 18 சித்தர்கள் உண்டு என்பதை தாங்கள் மறக்க மாட்டீர்கள் அனேக கோவில்களில் இதை சித்திரமாக வரைந்து இருக்கிறார்கள் உதாரணம் நந்தீஸ்வரர் கோவில் ஆனால் இந்த படத்தில் எல்லா பயிரிட்டு சித்தர்களையும் 18 தரிசனம் செய்வதுடன் பொதுவான அருமையான பாடலையும் பாடலாமே இந்த ஒரு பாடலில் எல்லா சித்தர்களின் பேரும் வந்து விடுகிறது

Tuesday, February 6, 2024

2.2.2024 தை மாதம் வெள்ளிக்கிழமை ( வெள்ளிக்கிழமை in தை)(huge

அன்புள்ள ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம், நேற்று 2.2.2024 தை மாதம் வெள்ளிக்கிழமை நமது திருக்கோவிலில் தை மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமை பகல் இரவு பூஜைகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது கருவேலம் திரு பரத்வாஜ் அவர்கள் கோமுரத்தார் திரு ஹரிஹரன் அவர்கள் மற்றும் அர்ச்சகர்கள் திரு குமார் மற்றும் திரு ராமச்சந்திரன் அவர்கள் இணைந்து பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். வழக்கம்போல் அன்னதானம் பக்தர்களின் நன்கொடையினை கொண்டு ஸ்வாமி சடையுடையார் சேவா டிரஸ்ட் வழங்கியது. வெள்ளிக்கிழமை in தை)(huge and big ticket events. two times pooja. whole night culturals and bajans ( hope viewesare still remember the Famous villupattu ) some years back