Monday, February 28, 2022

JAI MATA ( ANGALA PARAMESHWARI) WITH GANGA MAIYA

கூடுவாஞ்சேரிநந்திபுரம் ( nandivaram) காலனி அங்காள பரமேஸ்வரி அம்மன் 22வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே பார்த்திருக்கலாம் இன்று நடக்கும் நிகழ்ச்சி நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து பம்பை உடுக்கை மேளதாளத்துடன் கங்கை திரட்டுதல் என்ற நிகழ்ச்சி இது ஆறு மணிக்கு இது ஒரு அருமையான ஆங்கிலத்தில் கிவென்( KEY EVENT) என்று சொல்லப்படுவது இதை கண்டிப்பாக பார்க்கவும் பார்த்து ஜெய் மாதா அங்காள பரமேஸ்வரி அருள் பெறவும் ஆசி பெறவும் இப்போது கங்கை திரட்டுதல் மற்றும் கரகாட்டம் சாமியாட்டம் முதலில் முடிந்த பின் ஊர்வலம் நந்தீஸ்வரர் கோவில் கோவிலுக்குள் சென்று நந்திகேஸ்வர பகவானௌ வலம் வந்துவிட்டு வீதி வழியாக கிராம தேவதை புது பாளையத்தம்மன் கோவிலுக்கு சென்றதுவானவேடிக்கை இருந்தது பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்தது
கூடுவாஞ்சேரிநந்திபுரம் ( nandivaram) காலனி அங்காள பரமேஸ்வரி அம்மன் 22வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நிகழ்ச்சி நிரலை ஏற்கனவே பார்த்திருக்கலாம் எமது முந்தைய பதிப்பில் இன்று இன்னும் சில மணி நேரங்களில் நடக்கும் நிகழ்ச்சி நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து பம்பை உடுக்கை மேளதாளத்துடன் கங்கை திரட்டுதல் என்ற நிகழ்ச்சி இது ஆறு மணிக்கு இது ஒரு அருமையான ஆங்கிலத்தில் கிவென்( KEY EVENT) என்று சொல்லப்படுவது இதை கண்டிப்பாக பார்க்கவும் பார்த்து ஜெய் மாதா அங்காள பரமேஸ்வரி அருள் பெறவும் ஆசி பெறவும்

Saturday, February 26, 2022

நிண்ணக்காரை

நிண்ணக்காரை இந்த சிறிய ஊர் காட்டாங்குளத்தூர் பஸ் நிலையம் இருந்து நடுவீரப்பட்டு என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ளது இந்த கோவில் நின்றே ஸ்வரர் கோவில் இது இன்றும் வாழும் ஒரு சாதாரண பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் தரிசனம் கொடுத்தார் பத்து ரூபாய் பணமும் கொடுத்தார் அந்த பத்து ரூபாயில் லிங்கம் வாங்கி அதை கட்டியதாக செய்திகள் கூறுகின்றன இதுபற்றி மேலும் பிற்பாடு தனியாக வருகிறேன் இப்போது இந்த அருமையான கோவிலை பார்க்கலாமா ஈஸ்வரர் சந்நிதி தவிர கணபதி நவகிரங்கள் உண்டு பிரகார தேவதைகளும் உண்டு பிரதோஷம் மிக அருமையாக நடக்கிறது அவர்கள் இதற்கு முன் பிரதோஷ வழிபாட்டு மலர் கூட வெளியிட்டுள்ளார்கள்

Thursday, February 24, 2022

திருவடிசூலம் சுவாமிகள் ( visit அம்மன்

: அங்காள பரமேஸ்வரி
கோவில் கூடுவாஞ்சேரி நந்திவரம் கிராம தேவதை அம்மன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் உள்ளது இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு வருடாந்திர விழாவை யூடியூபே பிளாக் முதலியவைகளும் வெளியிட்டிருந்தேன் இப்போது இந்த 22=2=22 முதல் பந்தக்கால் நாட்டல் ஆரம்பித்துவிட்டது : இது ஒரு அருமையான சிறிய கோவில் ஆனால் அங்காளபரமேஸ்வரி அம்மன் வரப்பிரசாதி நிகழ்ச்சிகளுக்கு திருவடிசூலம் சுவாமிகள் தலைமை தாங்குகிறார் மாசி 16ஆம் தேதி அதாவது இருபத்தி எட்டு பிப்ரவரி மாலை 6 மணிக்கு நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து கங்கை தட்டுதல் என்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது தவறவிடாதீர்கள்
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கூடுவாஞ்சேரி நந்திவரம் கிராம தேவதை அம்மன் கோவில் எதிரில் உள்ள இடத்தில் உள்ளது இதற்கு முன்பு சில மாதங்களுக்கு முன்பு வருடாந்திர விழாவை யூடியூபே பிளாக் முதலியவைகளும் வெளியிட்டிருந்தேன் இப்போது இந்த 22=2=22 முதல் பந்தக்கால் நாட்டல் ஆரம்பித்துவிட்டது : இது ஒரு அருமையான சிறிய கோவில் ஆனால் அங்காளபரமேஸ்வரி அம்மன் வரப்பிரசாதி நிகழ்ச்சிகளுக்கு திருவடிசூலம் சுவாமிகள் தலைமை தாங்குகிறார் [
மாசி 16ஆம் தேதி அதாவது இருபத்தி எட்டு பிப்ரவரி மாலை 6 மணிக்கு நந்தீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து கங்கை தட்டுதல் என்ற நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது தவறவிடாதீர்கள்

தேய்பிறை அஷ்டம ( குரோத பைரவா !! வடுக நாதன போற்றி போற்ற)

இன்று புதன்கிழமை 23 2 தேய்பிறை அஷ்டமி இது பைரவருக்கு மிகவும் உகந்த நாள் அன்று எல்லா ஆலயங்களிலும் சிறப்பாக இந்த அஷ்டமி கொண்டாடப்படுகிறது இந்த முறை நந்தீஸ்வரர் கோவில் சம்பந்தப்பட்டதாக ஒரு சந்தேகம் எழுந்தது அதாவது அங்கு சமீபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட தன ஆகர்ஷண பைரவர் உள்பட இரண்டு பைரவர்கள் இருக்கிறார்கள் எந்த சந்நிதியில் விசேஷமாக நடைபெறும் நாம் மாலையில் தன ஆகர்ஷன பைரவர் சன்னிதியில் உள்ள அர்ச்சகரை சந்தித்தோம் சிவன் பக்கத்திலுள்ள காலபைரவருக்கு காலையில் பால் அபிஷேகம் நடந்தது ஆனால் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த சொர்ண பைரவருக்கு அபிஷேகம் ஆராதனை மற்றும் அம்பாளுக்கு பைரவர் உடன் உறை அம்பாள் சந்தன அபிஷேகம் முதலில் நடைபெற்றன இப்பொழுது நீங்கள் பார்ப்பது அந்த சந்நிதி தான் பக்தர்கள் அங்கு விளக்கு ஏற்றி வைத்தார்கள் கூட்டமும் நிறைய வந்தது தற்போதைய அர்ச்சகர் எல்லாரையும் வாழ்த்தினார் மங்களானி பவந்து தவிரவும் மேலும் அவர் சொன்னதாவது நீங்கள் எந்த பைரவர் நினைத்துக்கொண்டு எந்த பைரவருக்கும் புஷ்பத்தை வைத்தாலும் ஆராதனை செய்தாலோ அது அந்த பைரவருக்கு போய் சேரும் கவலை வேண்டாம் என்று சொன்னார் இது உண்மைதான் வடுக நாதனே
ி கால பைரவா போற்றி போற்றி குரோத பைரவா போற்றி போற்றி

Tuesday, February 22, 2022

மறைமலைநகர் செல்வமுத்துக்குமாரசாமி ஆலய திருக்குட நன்னீராட்டை தொடர்ந்து தினசரி சுமார் ஒன்பதரை மணிக்கு காலையில் மண்டல பூஜை நடக்கிறது அதாவது அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை பிரசாத விநியோகம் பஞ்சாமிருதம் உள்பட##[n: இன்றைய மண்டல பூஜை நிகழ்வாக மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை மங்கள ஆரத்தி முடிந்தவுடன் வேலுக்கு பூஜை பண்ணினார்கள் முப்பத்தி ஆறு முறை கந்த சஷ்டி கவசம் குழுவாக பாராயணம் செய்தார்கள் ஆறு விதமான [ நெய்வேத்தியம் படைக்கப்பட்டன அவையாவன புளியோதரை கேசரி உப்புமா பொங்கல் எலுமிச்சை பழம் சாதம் சாம்பார் சாதம் முதலியன மூலவருக்கு அபிஷேகம் நடந்த பின் பஞ்சாமிர்த பிரசாத விநியோகம் நடைபெற்றது தவிரவும் பெண்கள் குழு விளக்கு பூஜை செய்தார்கள் : அரோகரா என்று கோஷம் பலமுறை வானைத் தொட்டது நீங்களும் சொல்லலாமே செல்வ முத்துக்குமாரசாமி அரோகரா அரோகரா வேல் முருகா அரோகரா வீரவேல் வெற்றிவேல FROM THE STONE INSCRIPTION ONE MAY UNDERSTAND THAT LINGA IS MARAGATHA LINKA
அரோகரா அரோகரா அரோகரா என்று கோஷம் பலமுறை வானைத் தொட்டது செல்வ முத்துக்குமாரசாமி அரோகரா அரோகரா வேல் முருகா அரோகரா வீரவேல் & வெற்றிவேல் அரோகரா வீரவேல் அரோகரா வெற்றிவேல்அரோகரா ( & Mandala Pooja ends in Last week of March)

KUMBH ( MANGALA VARA)

மறைமலைநகர் செல்வமுத்துக்குமாரசாமி ஆலய திருக்குட நன்னீராட்டை தொடர்ந்து தினசரி சுமார் ஒன்பதரை மணிக்கு காலையில் மண்டல பூஜை நடக்கிறது அதாவது அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை பிரசாத விநியோகம் பஞ்சாமிருதம் உள்பட##[n: இன்றைய மண்டல பூஜை நிகழ்வாக மூலவருக்கு அபிஷேகம் ஆராதனை மங்கள ஆரத்தி முடிந்தவுடன் வேலுக்கு பூஜை பண்ணினார்கள் முப்பத்தி ஆறு முறை கந்த சஷ்டி கவசம் குழுவாக பாராயணம் செய்தார்கள் ஆறு விதமான [ நெய்வேத்தியம் படைக்கப்பட்டன அவையாவன புளியோதரை கேசரி உப்புமா பொங்கல் எலுமிச்சை பழம் சாதம் சாம்பார் சாதம் முதலியன மூலவருக்கு அபிஷேகம் நடந்த பின் பஞ்சாமிர்த பிரசாத விநியோகம் நடைபெற்றது தவிரவும் பெண்கள் குழு விளக்கு பூஜை செய்தார்கள் : அரோகரா என்று கோஷம் பலமுறை வானைத் தொட்டது நீங்களும் சொல்லலாமே செல்வ முத்துக்குமாரசாமி அரோகரா அரோகரா வேல் முருகா அரோகரா வீரவேல் வெற்றிவேல் ( ALSO TO DAY IS MAGARA MASA MANGALA VARA

Monday, February 21, 2022

எங்கும் விநாயகர் ( கவலை வேண்டாம் )

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில ஜெய்பீம் நகர் தீபம் ஹாஸ்பிடல் அருகாமையில் இந்த ஜெயம் விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது புதிதாக கட்டப்பட்ட ஒரு அழகான கோவில் கோவில் முகப்பில் பூச்செடி உள்ளது பூத்துக் குலுங்குகிறது ஜெயம் விநாயகர் சென்று வாருங்கள் ஆசிகளைப் பெற்று வாருங்கள் ஆராதனை செய்யுங்கள் ஜெய்கணேச ஜெய்கணேச தேவா

VIGNA KARTA ( CHATURTHY DAY)

Sangadahara sathurthi சங்கடகர சதுர்த்தி என்று சொல்லப்படுவது சதுர்த்தி தினங்களில் கணபதி பகவானை ஆராதிப்பது நேற்று இது எல்லா ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது நீங்கள் பார்ப்பது கிழக்கு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் காம்ப்ளக்சில் உள்ள விநாயகர் மற்றும் சுப்ரமணிய சுவாமி ஆலயம் சுமார் ஒரு வருடம் முன்பு புதுப்பிக்கப்பட்டது நன்றாக தரிசனம் செய்து கொள்ளுங்கள்

WAHE GURU IN VELACHERY

வேளச்சேரியில் குரு நானக் காலேஜ் ஒரு பெரிய லேண்ட் மார்க் என்று சொல்லக்கூடியது இதில் ஒரு அருமையான குருத்வாரா அமைந்துள்ளது நமக்கு நேற்று சென்று பார்க்க ஒரு சந்தர்ப்பமும் நேரமும் கிடைத்தது அந்த மாதிரி படம் எடுத்ததை நீங்கள் இப்போது பார்க்கிறீர்கள் தர்பார் ஹால் இல் ஏசி ஓடிக் கொண்டிருக்கிறதுசத் சங் விபரங்கள் தெரியவில்லை ஆனால் குருத்வாரா கிரந்தி சாப் அங்கே குடியிருக்கிறார் பெரிய வீடு கொடுத்துள்ளார்கள் 7 ஆயிரம் ரூபாயில் சபா நிறைவேற்றப்பட்டு பிரசாத விநியோகம் நடைபெறும் கொடிமரமும் மிகவும் அருமை கிரந்தி சாப் வீட்டில் கீழே மிகப்பெரிய லங்கர் ஹால் உள்ளது வாகே குரு குரு வாகே குருக கால்சா

Saturday, February 19, 2022

மகாவீரா மகாவீரா ( குடமுழுக்கு )

இந்த சின்ன ஆஞ்சநேயர் மற்றும் கணபதி உள்ள ஆலயம் ஜிஎஸ்டி ரோடு உள்ளது GCL POTHERY செல்லும் பாதையில் கூடுவாஞ்சேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு அடுத்த கட்டிடம் இது ஏற்கனவே நீங்கள் என் பதிவில் பார்க்கலாம் இப்போது இதற்கும திருப்பணி நடைபெற்று குடமுழுக்கு விழா 23 1 22 அன்று நடைபெற்றது மிகவும் நன்றாக திருப்பணிகளை செய்திருக்கிறார்கள் வண்ணம் பூசி இருக்கிறார்கள் ஆஞ்சநேயர் கணபதி வைஷ்ணவி தேவி ஜொலிக்கிறார்கள் : நீங்கள் தரிசனம் செய்து கொள்ளவும் அர்ச்சகரின் சொல்படி இங்கும் மண்டல பூஜை நடக்கிறது இன்னும் சுமார் 14 நாட்களுக்கு நடைபெறும் ஜெய் ஹனுமான் ஆஞ்சநேயர் மகாவீரா

https://youtube.com/shorts/5PKmE8EB_Uc?feature=share

https://youtube.com/shorts/5PKmE8EB_Uc?feature=share
( PLEASE VISIT YOU TUBE GIVEN ABOVE TO SEE THE BHAGVAT SEVA BY LADY BHAKTS)

Friday, February 18, 2022

ஆரம்பம் சுப ஆரம்பம் ( நாதஸ்வர இசை)

TOTALLY EXCLUSIVE. (ஆரம்பம் சுப ஆரம்பம்) இப்பொழுது நாதஸ்வர இசையுடன் கூடுவாஞ்சேரி சவுந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் ஆலயம் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற ஆரம்பித்துவிட்டது மாமரத்தடி சுயம்பு விநாயகர் ஆலய சிவாச்சாரியார் மற்றும் கணபதி உபாசகர் மாண்புமிகு முத்துக்குமாரசாமி ஆச்சாரியார் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது மஞ்சள் பிள்ளையார் பூஜை நடைபெற போகிறது தர்மகர்த்தாக்கள் உட்கார போகின்றனர் மற்றும் வரும் பதிவுகளில் முக்கியமான நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம் நமசிவாய நமசிவாய நாதன் தாள் வாழ்க

சிவன் சன்னதி பரிக்கிரமா ( சித்திரங்கள் )

EXC ( DURING VVIP ENTRY INTO THE SHRINE) இந்த கோவிலின் பல சிறப்பு அம்சங்களை நீங்கள் என் பதிவுகள் மூலம் பார்த்திருக்கலாம் !? n: இப்போது நாம் சிவன் சன்னதியை பரிக்கிரமா செய்யலாமா இப்படி செய்யும்போது நீங்கள் பலவிதமான சுவர் சித்திரங்கள் பார்க்கிறீர்கள் ஒவ்வொரு சுவர் சித்திரம் அழகான கடவுள்களின் செயல்கள் : மீண்டும் மீண்டும் இந்த சித்திரங்களை பார்க்கத் தோன்றுகிறது

Thursday, February 17, 2022

பைரவாய நமஸ்துப்யம் ( IN WATER CAVE)

நான் முன்பு குறிப்பிட்டபடி இந்த குகை கோயில் ஒரு அருமையான நூதனமான ஒரு சன்னிதி ( வைஷ்ணவி தேவி கோவில் 1970 1990ஓருவழி பாதை போல் தெரிகிறது அமைப்பு ) இந்த குகை கோவிலில் கால் அளவு நீர் நிரப்பி இருக்கிறார்கள் அதில்தான் நாம் செல்ல வேண்டும் கீழே பைரவரின் கல் பிரதிஷ்டை உடன் உலோகத்தால் செய்த சில இந்த குகை கோவிலில் கால் அளவு நீர் நிரப்பி இருக்கிறார்கள் அதில்தான் நாம் செல்ல வேண்டும் கீழே பைரவரின் கல் பிரதிஷ்டை உடன் உலோகத்தால் செய்த சிலவிக்ரகங்கள் உள்ளன இதை சுற்றிவந்து நீங்கள் மேலே ஏறிவந்து கோவிலுக்கு வந்து விடலாம் பைரவாய நமஸ்துப்யம் ஜெய் மாதா வைஷ்ணவ! ஜெய் வைஷ்ண மாதா

NATARAJA ABHISHEKAM

AS U KNOW THERE AARE ONLY 6 ABHISHEKEMS IN A YEAR TO LORD NATAARAJA AS PER AGAMA. YESTERDAY 16/2/22 WAS THIS DAY. SEE AND GET BLESSED BY LORD NATARAJA ( PHOTO TO DAY17/2)

குடமுழுக்கு ( புனிதநீர்)

ஏற்கனவே பல செய்தி மடல் படி இன்று நந்திவரம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாள் நிகழ்ச்சிநிரல் படி 6/2 காலையில் ஏழு மணிக்கு சுயம்பு மரத்தடி விநாயகர் சிவாச்சாரியார் முத்துக் குமார சிவாச்சாரியார் தலைமையில் இது நடந்தேறியது (எனது மற்றைய வீடியோக்களையும் பார்க்கவும் தவிர பிளாக்களூம பார்க்கவும்

Wednesday, February 16, 2022

DHANA AKARSHANA BHAIRAVAR( தன ஆகர்ஷன பைரவர்

இந்த கோவிலின் பல சிறப்பு அம்சங்களை நீங்கள் என் பதிவுகள் மூலம் பார்த்திருக்கலாம் இதில் முக்கியமான ஒன்று தன ஆகர்ஷன பைரவர் தனி சன்னிதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார் விமானமும் உண்டு இங்கும் வைக்கப்பட்டு கலசங்கள் கொண்டு செல்லப்பட்டு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது இந்த தன ஆகர்ஷன பைரவர் பிரதிஷ்டை ஒரு பெரிய முன்னேற்றம் அஷ்ட பைரவர்களில் ஒன்றுதான் தேவியின் மடியில் இருத்தி தரிசனம் கொடுக்கும் பைரவர் ஏற்கனவே சௌந்தரி நாயகி சந்நிதி வலதுபக்கம் இருப்பது தெரிந்ததே மற்றும் இந்த சன்னிதானத்தில் உள்ள சுவற்றில் எட்டு விதமான அஷ்ட பைரவர்களின் பெயர்கள் மற்றும் உருவங்களை நம்மை ஆகர்க்ஷிக்கும் முறையில் வரைந்துள்ளனர் தன ஆகர்ஷன பைரவரை விரதங்கள் இருந்து முறைப்படி பூஜை செய்தால் அவர்களுக்கு செல்வம் கொட்டும் என்பது உறுதி ‌

Shri BhooLakshmi Channakeshava Swamy Brahmotsavam - THEPPOTSAVAM - 15.02...

THANKS S.R.S. MUTT. AND GADWAL TEMPLE

GANAPATHY WITH TIRUMAN ( NAMAM)

வேம்பு மற்றும் அரச மரம் அமைந்த விநாயகர் கோவில். குறை தீர்க்கும் ஆலயம் SO PRAY HIM .SAY JAIGANESH DEVA

அக்ஷ்ட பந்தன லேபனம்

Tuesday, February 15, 2022

சிவனடியார்கள் தொண்டு

மூன்று நாள் நிகழ்ச்சிநிரல் படி 6/2 காலையில் ஏழு மணிக்கு சுயம்பு மரத்தடி விநாயகர் சிவாச்சாரியார் முத்துக் குமார சிவாச்சாரியார் தலைமையில் இது நடந்தேறியது !! இது சிவனடியார்கள் தொண்டு காஞ்சிபுரம் குழ

Sunday, February 13, 2022

வில்வ வன ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் ( JAI MATA GOVARDHANAMBIGE)

அருள்மிகு
, திருவடிசூலம் - 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம். தல சிறப்பு: சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 260 வது தேவாரத்தலம் ஆகும். பிரார்த்தனை: முகம் பொலிவு பெறும் என்பது நம்பிக்கை. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தலவிருட்சத்திற்கு வஸ்திரம், மஞ்சள் கயிறு கட்டி வழிபடுகின்றனர். தலபெருமை:பல்லாண்டுகளுக்கு முன்பு வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த பசு ஒன்று மட்டும் சரிவர பால் தரவில்லை. சந்தேகப்பட்ட இடையன், அப்பசுவை கண்காணித்தபோது ஒரு புதருக்குள் சென்று பால் சொரிவதை கண்டான். இவ்விஷயத்தை அவன் ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை விலக்கி பார்த்தபோது சிவன் சுயம்பு மரகதலிங்கமாக இருந்ததைக் கண்டனர். பின் இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டனர். அம்பிகையே பசு வடிவில், ஞானம் தரும் பாலை அபிஷேகித்து பூஜை செய்த சிவன் என்பதால் இவரை "ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பாளை கோவர்த்தனாம்பிகை (கோ - பசு) என்றும் அழைக்கின்றனர். இவரிடம் வேண்டிக்கொண்டால் கல்வி ஞானம் பெறலாம் என்பது நம்பிக்கை. அம்பாள் அமைப்பு: பொதுவாக அம்பாள் தன் பாதங்களை நேராக, ஒன்றோடு ஒன்று நேராக வைத்துத்தான் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்து அம்பாளோ தன் இடது காலை சற்று முன் வைத்து, வலது காலை பின்னே வைத்தபடி (நடந்து செல்வதற்கு தயாராகும் நிலையில்) காட்சி தருகிறாள். இந்த அமைப்பு வித்தியாசமானதாகும். சிவன், இடையன் வடிவில் திருஞானசம்பந்தரின் களைப்பை போக்க கிளம்பியபோது அம்பாளும் அவருடன் கிளம்பினாள். அவரோ, அம்பாளை தன்னுடன் அழைத்துச் செல்ல மறுத்தார். அம்பாள் சினத்துடன் காரணம் கேட்டாள். திருஞானசம்பந்தன் நீ கொடுத்த ஞானப்பாலை குடித்தவன். தாயை தெரியாத குழந்தை உலகில் இருக்க முடியாது. எந்த குழந்தையும் தன் தாயை எளிதில் அடையாளம் கண்டுவிடும். நீ வந்தால் சம்பந்தன் எளிதில் நம்மை தெரிந்து கொண்டு விடுவான். அதனால் நீ இங்கேயே இரு!'' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான், அம்பாள் தன் காலை முன்வைத்து கிளம்பிய கோலத்திலேயே இருக்கிறாள் என்கின்றனர். காலில் ஊனம் உள்ளவர்கள் இவளிடம் வேண்டிக்கொண்டால் மனதில் அமைதி உண்டாகும். சிறப்பம்சம்: இடைச்சுரநாதரை கவுதமர், பிருங்கி மகரிஷி ஆகியோர் வணங்கிச் சென்றுள்ளனர். மூலவர் மரகத லிங்கமாக கிழக்கு திசை நோக்கி பளபளப்புடன் இருக்கிறார். பிரதான வாயில் தெற்கு பக்கம் இருக்கிறது. தீப ஆராதனையின் போது லிங்கத்தில் பிரகாசமாக ஜோதி தெரிவது சிறப்பு. ஜோதி ரூபனாக சுவாமியை தரிசித்தால் தீய குணங்கள் மறையும், வாழ்க்கை பிரகாசமடையும் என்பது நம்பிக்கை. சேக்கிழார் தனது பெரியபுராணத்தில் சுவாமியை அழகு மிகுந்தவர் என குறிப்பிட்டுள்ளார். இத்தலத்து தெட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது பக்கம் திரும்பி படுத்த கோலத்தில் வித்தியாசமாக இருக்கிறான். தெட்சிணாமூர்த்தியை அவரது சீடர் சனத்குமாரர் வழிபட்டுள்ளார். தல வரலாறு: நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் சிவதல யாத்திரையின் போது இவ்வழியாக சென்று கொண்டிருந்தார். நீண்ட தூரம் நடந்து வந்ததால் பசி வயிற்றைக் கிள்ளியது. சூரியன் உச்சிவானில் ஏற, ஏற வெயிலும் கூடியது. களைப்படைந்த சம்பந்தர் ஓய்வெடுக்க ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தார். அப்போது அங்கு கையில் சிறிய தடியுடன், கோவணம் கட்டியபடி மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் வந்தான். கையில் தயிர் களையம் வைத்திருந்த அவன், சம்பந்தர் பசியோடு இருந்ததை அறிந்து தயிரை பருக கொடுத்தான். களைப்பு நீங்கிய சம்பந்தரிடம் நீங்கள் யார்? என்று இடையன் கேட்க, அவர் தனது சிவதல யாத்திரையைப் பற்றி கூறினார். அவரிடம், இதே வனத்திலும் ஒரு சிவன் இருப்பதாக கூறிய இடையன், அங்கு வந்து பாடல் பாடி தரிசனம் செய்யும்படி கட்டாயப் படுத்தினான். இடையன் மூலமாக பசியாறிய சம்பந்தரால் அவனது சொல்லை தட்டமுடியவில்லை. இடையனாக இருந்தாலும் அழகு மிகுந்தவனாக இருந்ததைக் கண்ட சம்பந்தர் மனதில் சந்தேகம் கொண்டாலும், "எல்லாம் சிவன் சித்தம்' என்றெண்ணிக் கொண்டு அவனை பின்தொடர்ந்தார். வழியில் ஒரு குளக்கரையில் நின்ற இடையன், சம்பந்தரை பார்த்து புன்னகைத்து விட்டு மறைந்து விட்டான். திகைத்த சம்பந்தர் சிவனை வேண்டினார். அவருக்கு காட்சி தந்த சிவன், இடையன் வடிவில் அருள்புரிந்ததை உணர்த்தினார். இடையனாக வந்து இடையிலேயே விட்டுவிட்டு சென்றதால் சிவனை, ""இடைச்சுரநாதா!'' என்று வணங்கி பதிகம் பாடினார் சம்பந்தர். சிவன் மரகத மேனியுடன் சுயம்புமூர்த்தியாக எழுந்தருளினார். "இடைச்சுரநாதர்' என்ற பெயரும் பெற்றார். 3 பகிர் மேலும் கருத்துகள் (

Thursday, February 10, 2022

க்ஷேராவாலி மாதா

தாங்கள் வீட்டில் மாதா வைஷ்ணவி தேவி படம் வைத்திருக்கிறீர்களா நிறைய தென்னிந்தியர்களின் வீடுகளில் மாதா வைஷ்ணவ தேவி கிடையாது இங்கு நீங்கள் க்ஷேராவாலி மாதாவை தரிசனம் செய்ய முடியும்

Rajagopuram and Samprokshanam

AROHARA VELMURUGA VELMURUGA

Wednesday, February 9, 2022

உபன்யாசகர் திரு கண்ணன் எம் காம் m.com Kanchipuram அவர்கள் 62 22 உபன்யாசத்தில் ON 6/2/22 7 PM பகவத் சேவா என்று சொல்லப்படும் ஈஸ்வர சேவா எல்லையற்றது இதை எனது வீடியோவில் பார்த்திருக்கலாம் இப்போது என்னால் முடிந்த வரை நானே செய்கிறேன் தவிரவும் இந்த ஆலயத்தில் பல பக்தர்கள் அதுவும் பெண் பக்தர்கள் இதை செய்தார்கள்

Tuesday, February 8, 2022

SELVA MUTHTHU KUMARASWAMY ( AROHARA 1) யாகசாலை

பெரியதொரு கூடுவாஞ்சேரி குடமுழுக்கை தொடர்ந்து மறைமலை நகரில் உள்ள பிரதான ஆலயமான செலவமுத்து குமாரசாமி கோயில் மூன்றாம் காலகட்ட பூஜை யாகசாலை

Saturday, February 5, 2022

சௌந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் குடமுழுக்க (யாகசாலை பிரவேசம்

நந்திவரம் கூடுவாஞ்சேரி சௌந்தரநாயகி சமேத நந்தீஸ்வரர் குடமுழுக்கு திருப்பணி மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது அது தங்களுக்கு தெரிந்ததே இன்று நாள் 2 7PM மணிக்கு யாகசாலை பிரவேசம் நடைபெற்றது பிறகு 5 கால யாகங்கள் நடைபெறுகிறது இப்பொழுது நீங்கள் பார்ப்பது முதல் கால யாக முடிந்து சிவாச்சாரியார்கள் சிவனின் சன்னிதிக்கு செல்லுகிறார்கள் இதன் பெயர் என்ன என்பதை ஒரு சிவாசாரியார் நமக்கு பேட்டியில் சொல்கிறார் கூர்ந்து கவனிக்கவும் இது ஒரு மிக விசேஷமான அம்சம் நல்ல கூட்டம் பக்தர்கள் அமைதியாக இருந்து எல்லாம் பார்த்தார்கள் இந்த நிகழ்ச்சிக்குப் பின் சிவாச்சாரியார்கள் 64 நாயன்மார்கள் சந்தனப் பொட்டு இட்டு புஷ்பம் பாதத்தில் சார்த்தினார்கள் இந்த நாயன்மார்களுடன் கிருபானந்த வாரி சாமிகளை பிரதிஷ்டை செய்து உள்ளனர் தாஹாய் வாராகி உண்டு : மற்றும் காரைக்கால் அம்மையார் உருவம் நம்மை கவர்ந்து இழுக்கக் கூடியது

Friday, February 4, 2022

OH MATA SOUNDARYA NAYAGI

TOTALLY EXCLUSIVE ( RE USERS PL GIVE CREDIT TO BVN. : ஏற்கனவே பல செய்தி மடல் படி இன்று நந்திவரம் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மூன்று நாள் நிகழ்ச்சிநிரல் படி நடைபெற ஆரம்பித்துவிட்டது இன்று காலையில் ஏழு மணிக்கு சுயம்பு மரத்தடி விநாயகர் சிவாச்சாரியார் முத்துக் குமார சிவாச்சாரியார் தலைமையில் இது நடந்தேறியது கோவில் நிர்வாகிகளை வைத்து சங்கல்பம் ஆரம்பித்து வைக்கப்பட்டது அதற்கு முன் சிவாச்சாரியார் அனுகிரக பாக்ஷை செய்தார் பிறகு எல்லாருக்கும் : பவித்ரம் செய்து வைக்கப்பட்டது மஞ்சள் பிள்ளையார் செய்து அதற்கு பூஜை செய்தனர் அனு நடைபெற்றது மூல சந்நிதியில் உள்ள சிவனுக்கு லேபனம் செய்விக்கப்பட்டது கோபூஜை நடந்தேறியது நாதஸ்வரம் மற்றும் ஊரனீஸ்வரர் கோவில் மத்தள வாத்தியம் நடைபெற்றது சங்கல்பத்தை பாருங்கள் ( IMPORTANT NOTIFICATION PL VISIT AND STAND BY WITH BRINDAVANA NEWS. FEW MORE VIRALS ARE BEING UP LOADED. MANY U CAN SEE DIRECLY LOGGING TO B.N )

Thursday, February 3, 2022

AMAZING RECONSTRUCTION VASANTHA MANDAPAM

பாலலயம் என்றால் என்ன இப்பொழுது இந்த போர்டில் நீங்கள் பார்ப்பது என்னவென்றால் 10 2 22 மற்றும் 11 2 22 சில விழாக்களை முடித்துவிட்டுRituals உற்சவ மூர்த்திகளை ஆனால் உருவாக்கப்பட்ட குளத்தில் விட்டுவிடுவார்கள் அங்கேயே பூஜைகள் அர்ச்சனைகள் நடக்கும் ஆனால் அபிஷேகங்கள் நடக்காது கோவிலின் திருப்பணிகள் முடிந்து விடு முடிந்த பிறகு சன்னிதிகளில் கோபுரங்களில் கலசங்களில் புனித நீர் தெளித்து விட்டு அங்கு மீண்டும் மூர்த்திகளை உட்கார்ந்துவிடுவார்கள் இதற்கு பெயர்தான் புனருத்தாரணம் என்று சொல்லப்படும் கும்பாபிஷேகம் 12வருடங்களுக்கு பிறகு ஒரு தடவை பண்ண வேண்டியது கட்டாயம் இப்பொழுது இந்த கோவிலில் பண்ணுகிறார்கள் நாம் கோவில்செல்லலாமா

Wednesday, February 2, 2022

பாலலயம் என்றால் என்ன ( PANKAJA NATHA PARAMA PAVITRA)

இப்பொழுது இந்த போர்டில் நீங்கள் பார்ப்பது என்னவென்றால் 10 2 22 மற்றும் 11 2 22 சில விழாக்களை முடித்துவிட்டுRituals உற்சவ மூர்த்திகளை ஆனால் உருவாக்கப்பட்ட குளத்தில் விட்டுவிடுவார்கள் அங்கேயே பூஜைகள் அர்ச்சனைகள் நடக்கும் ஆனால் அபிஷேகங்கள் நடக்காது கோவிலின் திருப்பணிகள் முடிந்து விடு முடிந்த பிறகு சன்னிதிகளில் கோபுரங்களில் கலசங்களில் புனித நீர் தெளித்து விட்டு அங்கு மீண்டும் மூர்த்திகளை உட்கார்ந்துவிடுவார்கள் இதற்கு பெயர்தான் புனருத்தாரணம் என்று சொல்லப்படும் கும்பாபிஷேகம் 12வருடங்களுக்கு பிறகு ஒரு தடவை பண்ண வேண்டியது கட்டாயம் இப்பொழுது இந்த கோவிலில் பண்ணுகிறார்கள் 10 2 22 11 2 22 நாம் கோவில்செல்லலாமா