Wednesday, December 30, 2020

மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு வழிபாடு கூடுவாஞ்சேரி

Kindly visit one of my Tweet on 25th Dec Morning about pain taken to Decorate small Vishnu Roopa statue behind Shiva As per agama What a excellent Decorated Ekadasi Nayakan Nano Narayana கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாவிஷ்ணுவுக்கு சிறப்பு வழிபாடு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடை பெற்றது நாராயணனே நமக்கே பறை தருவான் PERHAPS SHIVACHARIAR SHRI MUTHUKUMAR JI KNOW ABOUT VISHNU AND HIS BLESSFUL NATURE WHETHER HE IS IN BIG TEMPLE OR STANDING BEHIND SHIVA IN SHIV TEMPLES

GUDUVANCHERY R.S. TEMPLE பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாடு BLOG AND TWO PHOTOS OF SHIV BHAGWAN AND MATA LALITHAMBIGA ( ALL MANY DETAILS OF THIS ATTRACTIVE TEMPLE U MAY PL VISIT MY PREVIOUS BLOGS/ YOU TUBE ON IMPORTANT EVENTS
============================================================= சனிப்பெயர்ச்சி சிறப்பாக நடைபெற்றது பிரதோஷ வழிபாடு

Saturday, December 26, 2020

ஐயப்ப சுவாம சிறப்பு வழிபாட ( guduvanchery RS vinayak temple)

ஆலயத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா விற்கு 26 /12 /2020 சனிக்கிழமை மாலை 5 மணி முதல் சிறப்பு ஐயப்ப சுவாமிக்கு மகா அபிஷேகம் நெய்யபிஷேகம் சிறப்பு வழிபாடு சகஸ்ரநாம அர்ச்சனை மங்கல இசை அன்னதானம்* சிறப்பாக நடைபெற்றது (hope u are seeing all my previous Postings related to this temple( in view of the restoraation of EMU services for all u can reach @ rs 10 from central, Trplicane, or chengalpattu etc)

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2020 நேரடி ஒளிபரப்பு… @ 5,20 am

திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா 2020 நேரடி ஒளிபரப்பு… | Sanipeyarchi Liv... https://youtu.be/d-8Eg9JJLCE via @YouTube தர்பாரண்யேஸ்ல( sharply @ 5.20 am Adigalar protected with Umbrella visited the Shrine with un known vvips
2020 நேரடி ஒளிபரப்பு by DINAMALAR. THANKS TO DINAMALAR PHOTOS CREDIT GOES TO YOU TUBE AND DINAMALAAR ( DO NOT FAIL TO VISIT MY TWEETS OF THIS MORNING PERTAINING TO 2020 நேரடி ஒளிபரப்பு) IN THE MEAN TIME PL SEE THE LORD SHANI MAHARAJ WHO IS IN FLOODS OF FLOWER. VENUE SWAYAMBHU VARASIDDI VINAYAK ( GUDUVANCHERY R.S TEMPLE) EARLIER A HOMA WAS ALSO CONDUCTED

Friday, December 25, 2020

MINIMUM ( 9 ) OPSERVATIONS . AMAZING; HAVE U?

IT IS THE LATEST TREND OF MEDIA TO POINT OUT 10 OBSERVATION ON SOME SUBJECT, LEADER, ANIMAL, PLACE, TEMPLE ETC. IN THAT ROAD I AM ALSO SHARING MY OBSERVATION OF WORLD FAMOUS LORD VARADARAJA TEMPLE CHINNA KANCHEEPURAM 1)ANAND SARAS. HERE LORD ATHI VARADAR IS SLEEPING UNDER THE S.P.G. NAGA DEVATA ( SINCE AUG 79) AFTER GIVING DARSHN OF LAKH OF DEVOTEES WITH PAGES OF NEWS .HERE THAY HAVE PUT A BOARD THAT DO NOT DISTURB ECO SYSTEM BY THROWING SOMETHING IN THE POND. SURPRISINGLY IT IS OBSERVED THAT IT IS SEEN BY RESPONSBILE DEVOTEES. 2) MANY MAY NOT KNOW THAT STONE CHAINS A MARVELLOUS ITEM IS AVAILABLE IN 1000 PILLAR MANTAP ( BORDERS AND CORNERS) AND TWO MANTAP BEFORE DWAJASTUMP 3) PL ,ON UR NEXT VISIT, READ THE STONE INSCRIPTION OF 1940 OF THE DWAJASTUMP, WITH A RARE SLOKHA 4) THIS DWAJASTUMP IS SURROUNDED BY A STONE WALL WITH BEAUTIFUL ARTICHTECTURES. 5 ) VIMANAM OF THE GODDESS/ THAYAR IS GOLD COATED ( COST AROUND 12 CRORE IN 1971) 6) THAYAR SANNDIHI AND PARIKRAMA AREA IS IN RICH WITH TANJORE LIKE PAINTINGS, ON THE DAYAPATRAM OF MATA/ THAYAR. 7) NEAR ANAND SHARAS THERE IS ONE VENUGOPLASWAMY SHRINE ( NOT A SINGLE DEEPA ON VAIKUNTA EKADASI, YESTERDAY) OH KRISHNA PARDON THEM 8) HUGE SHRINE, NOT LESS THAN PRESENT DAY METRO TEMPLES THAT TOO STONE IS DEDICATED FOR SUDHARSHAN ALHWAR. OM NAMO SUNDARSHANAYA 9) THE SHRINE OF GODDESS ANDAL, CALLED AS RANGANAYAKYEI IS CLOSED ( BHATTACHAR SAYS THAT AFTER MORNING AARTI IT IS CLOSED. ONLY NEXT DAY IT IS OPENED. ( WHEREAS IN 1500 OLD PATALADRI NARASIMHA TEPLE SINGAPERUMAL KOIL IT IS OPENED WHOLE DAY ( AS A MATTER OF FACT MANY WITHOUT EVEN SEEING SUCH BLESSFUL MATA/ AFTER WORSHIP OF NARASINGHJI AND THAYAR AHOBILAVALLI ( IN FACT RUSHING TO SORKA VASAL YESTERDAY LAST BUT LEAST THE MANAGEMENT OF VARADARAJA PERUMAL HAS NOT LEARNT ANY LESSON,ON CROWD MANAGEMENT AFTER ATHIVARDA MAHOTSAV. FIRST IT WAS A BOARD PUBLIC WERE ADVISED NOT TO COME TO TEMPLE ON BAIKUNT EKADASI. THEN THERE WAS A MAGIG ORDER TO ALLOW PUBLIC AAROUND 10/30 AND AROUND 1.30 THEY HAVE CLOSED THE DARSHAN WHEN @ 3.30 THERE WAS THALLU MULLU ( AS JULY 19) DEAR VISITORS ON RECTIFICATION OF MY CAMERA I WILL PRESENT SOME OF THEM IN MY YOU TUBE

SUPERB சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி

சிங்கபெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பூஜை; WHEN I VISITED TO DAY AT 11 AM RUSH WAS LIKE PLACES, SRIRANGAM, OR PARTHASARATHY KOIL OF CHENNAI. HOWEVER POLICE AND DEPT A HAS DOE GOOD ARRANGEMENT WITH BARRICADES. QUE WAS HIGHLY DISCIPLINED. ALL DEITIES WERE EXCELLENTLY DECORATED, CHALLANGING WITH ANY OTHER FAMOUS VAISHNAVA TEMPLE. THE PRASAD SHOP AND PICTURE SHOP SHIFTED NEAR MAIN DWAJASTUP.SOM WHEN PEOPLE COME OUT FROM DECORATED SORGA VASAL, CAN GET THESE THINGS AND THEN COME OUT I HOPE THAT THIS WAS OPPORTUNITY FOR ALL DEVOTEES WHO LOOK NOT ONLY GOD, BUT MAGICAL RAJAGOPURAM, MUS HAVE ENJOYED THE BEST RAJA GOPURAM ( WAITING FOR KUMBAABHISHEKAM)

Monday, December 14, 2020

NEW MANAGEMENT IN DC HALLI ( NIYE NIJA RAMA DOODA)

LORD ANJANEYA IS CALLED AS " NIJA RAMA DOODA" AND ANANTA BHARATI RAMANA. ONE OF SUCH BEAUTIFUL ANJANEYA IS IN THE TEMPLE IN DEVARACHICKENHALLI BANGALORE 76 ( 364A. 364B ) FOR THE PAST FEW MONTHS THE MANAGEMENT HAS ADDED SOME ACTIVE DEVOTEE FROM ALWAR FAMILY. EVERY DAY ATTRACTIVE DECORATION ONE SUCH IS HERE

Saturday, December 12, 2020

லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் நெம்மேலி (செங்கல்பட்டு)

TOTALLY EXCLUSIVE THE ABOVE PLACE IS CALLED AS PITRU KSHTRA AS LORD VISHNU AS லெட்சுமி நாராயண பெருமாள் DID SHRARTH / THITHI DARPHAN TO A OLD MAN A DEVOTEE WHO DID HAVE SON. ONLY SONS ARE AUTHORISED TO PERFORM ANDHIM RIGHTS AND YEARLY SHARARTH TO THE DISAPPEARED ELDERS BUT IN THIS KSHTRA LORD HIMSELF DID THE ABOVE KAARMA AND STILL MANY SON LESS ELDERS COME AND ASK THE TEMPLE IN CHARGE TO DO THE SHRARTH AND TEMPLE IN CHARGE ARCHAK SUBMIT THE REQUEST TOLORD VISHNU. WHAT A KINDNESS OF VISHNU TO HIS DEVOTEES NOW SAY லெட்சுமி நாராயண லெட்சுமி நாராயண , SRINIVSA SRINIVASA, GOVINDA GOVINDA THUMB NAIL SRI KRISHNA FROM R.MUTT

லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் நெம்மேலி செங்கல்பட்டு

TOTALLY EXCLUSIVE THE ABOVE PLACE IS CALLED AS PITRU KSHTRA AS LORD VISHNU AS லெட்சுமி நாராயண பெருமாள் DID SHRARTH / THITHI DARPHAN TO A OLD MAN A DEVOTEE WHO DID HAVE SON. ONLY SONS ARE AUTHORISED TO PERFORM ANDHIM RIGHTS AND YEARLY SHARARTH TO THE DISAPPEARED ELDERS BUT IN THIS KSHTRA LORD HIMSELF DID THE ABOVE KAARMA AND STILL MANY SON LESS ELDERS COME AND ASK THE TEMPLE IN CHARGE TO DO THE SHRARTH AND TEMPLE IN CHARGE ARCHAK SUBMIT THE REQUEST TOLORD VISHNU. WHAT A KINDNESS OF VISHNU TO HIS DEVOTEES NOW SAY லெட்சுமி நாராயண லெட்சுமி நாராயண , SRINIVSA SRINIVASA, GOVINDA GOVINDA THUMB NAIL SRI KRISHNA FROM R.MUTT ( TWO IMAGES )

Monday, December 7, 2020

கால பைரவர் சந்தன அபிஷேகம்

தேய் பிறை அக்ஷடமி கால பைரவர் சந்தன அபிஷேகம் ( MATA VEMBULYAMMAN TEMPLE) 7/12 6 TO 7 PM

Sunday, December 6, 2020

6 December 2020

30 11 அன்று இந்தியா முழுவதும், மற்றும் சில உலக நாடுகளிலும் ,C, முக்கியமான குருத்வாராகளிலும்   குருநானக் ஜெயந்தி நடைபெற்றது மற்றும் சில குருத்வாராவில்' (இன்று நீங்கள் பார்க்கும் சென்னை சேலையூர் இந்திரா நகர் ஐஏஎ     ரோடு அமைந்திருக்கும் குருத்வாராவில்) சிறிய அளவில்   நடைபெற்றது அதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக் கீரிகள் பிரசாதம் வழங்கும்  முறை , பின்  சத் சங்  நடந்தது பிரசாதம் வழங்கிய பின் லங்கர், நடந்தது வழக்கங்களில் 6/7 ஐட்டங்கள் உடன் ரொட்டி பிரசாதம் சாவல் கீர், ரயித்தா பிரசாதம் ,நடந்தது இப்படி இருப்பினும் குரானா என்ற பயத்தினால் பக்தர்கள் கம்மி போன வருடம் எனது வீடியோவை பாருங்கள் பந்தல் போட்டு 2000 ஜனங்கள் சாப்பிட்டு இருப்பார்கள் இன்று 150 லிருந்து 200 பேர் தான் வா கே குரு  வா கே குரு  வா கே குரு

Friday, December 4, 2020

SREE CHAKRA POOJA IN BABA ASHRAM ( சங்கரம் சிவ சங்கரம்)

SHRI siva shankaara BABA OF KELAM BAKKAM ASHRAM IS DOING WONDERS, AND DOING THE GREAT SERVICE TO THE PRESENT MAN KIND. U WILL REALISE IF U CAN ATTEND SOME SAT SANG IN YOU TUBE ( OR VISIT THE ASHRAM COMPLEX AS I DID SOME TIME BACK) TO DAY HE HAS CONDUCTED MAHA SRICHAKRA POOJA . SEE THIS SPEAKING PHOTOS AND DECIDE UR SELF.
THANKS YOU TUBE AND BABA ASHRAM சங்கரம் சிவ சங்கரம்

Thursday, December 3, 2020

KAMALA VINAYAK TEMPLE KUMBAABHISEKA MANDAL

கமல விநாயகர் கோவில் என்பது வெஸ்ட் தாம்பரத்தில் உள்ளது வெஸ்ட் ஆறாவது குறுக்குத் தெருவில் உள்ளது பக்கத்தில் 4வது குறுக்கு தெரு. மிக சமீபத்தில் இதற்கு கும்பாபிஷேகம் நடந்தேறியது அரசியல் தலைவர்கள் வந்து நடத்தி வைத்தார்கள் சிறிய கோயில் நல்ல மூர்த்தி பால விநாயகர் என்ற பெயர கோபுரத்தின் மேல் இன்னும் பறக்கிறது தவிர கும்பாபிஷேகம் நடந்த முதல் தினம் சுமார் 40 நாள் ஒரு மண்டலம் இதற்கு சக்தி உண்டு வரம் அளிக்கும் சக்தி உண்டு பார்ப்பது புண்ணியத்தைக் கொடுக்கும் அதனால் நான் அங்கு சென்றேன் உங்கள்  முன்னிலையில் வீடியோ ஓடுகிறது வாருங்கள் பாருங்கள் கோவிலுக்கு சென்று வாருங்கள் ஜெய தே ஜெய தே மங்கள மூர்த்தி

Tuesday, December 1, 2020

சிவாலயம் தீப வழிபாட ( அண்ணாமலையார் தீபம்)

ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலையார் தீபம் சர்வ ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலையார் தீபம் சர்வ சிவாலயம் தீப வழிபாடு செய்வோம் இருளை நீக்கி ஒளியை பெறுவோம் ஓம் சிவாய நம:**கார்த்திகை தீபத் திருநாளில் கார்த்திகை மைந்தனின் அருளினால் கொரோனா என்ற இருள் நீங்கி ஒளி பெற பிரார்த்திக்கிறோம்* செய்வோம் இருளை நீக்கி ஒளியை பெறுவோம் IN ADDITION TO THE ABOVE SANTHESH THE R.S. GUDUVANCHERY SIDDI VINAYAK TEMPLE SHIVACHARIAR HAS DONE A TREMENDOUS DESIGN OF LORD SHIVA WITH DIAS
WHAT A DIVYA DARSHAN LORD SHIV AS தீப வழிபாடு DESIGN ஓம் சிவாய நம:* AND PRAY FOR கார்த்திகை மைந்தனின் அருுள்

Monday, November 30, 2020

சொக்கப்பனை சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேர

சொக்கப்பனை என்ற பெயர் எப்படி வந்தது என்று தெரியாது ஆனால் சில கிராமங்களில் இதை சொக்கப்பானை என்று சொல்லுகிறார்கள் அது தவறு சொக்கப்பனை என்பது தமிழ்நாட்டில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தினத்தன்று நடத்தப்படும் ஒரு விழா பனை ஓலைகளால் ஒரு சிறிய மரத்தை சுற்றி பனை ஓலை கட்டிடம்  எழுப்புவார்கள் . இதில் சில கிராமங்களில் வெடி மத்தாப்பூ பட்டாசுபோன்றவைகள்  வைப்பார்கள் பிறகு கார்த்திகை தீபத்திற்கு பிறகு இதற்கு நெருப்பு வைப்பார்கள் இது கொழுந்துவிட்டு எரியும். உயரமாய் எரியும் ,தீப்பொறிகள் பறக்கும் அப்படிப்பட்ட ஒரு சொக்கப்பனை நேற்று சுயம்பு வரசித்தி விநாயகர் ரயில்வே ஸ்டேஷன் கூடுவாஞ்சேரி கோவிலில் நடத்தப்பட்டது இரண்டு படத்தையும் பாருங்கள் தங்களுக்கு  நினைப்பு இருந்தால் தாங்கள் தசரா  அன்று டெல்லி பஞ்சாப் உத்திர பிரதேஷ் பிற மாநிலங்களில் ராவண எரிப்பு என்பதாக கொண்டாடப்படுகிறது ஜெய் கார்த்திகை ஜெய் முருகா அண்ணாமலைக்கு அரோகரா

Saturday, November 28, 2020

கார்த்திகை தீபத் திருநாள ( SHIVACHARIAR SANTHESH)

SPECIAL SANDESH FROM TEMPLE SHIVACHARIAAR SHRI R.S. MUTHKUMAARJI R.S. TEMPLE GUDUVANCHERY கார்த்திகை தீபத் திருநாளில் கார்த்திகை மைந்தனின் அருளினால் கொரோனா என்ற இருள் நீங்கி ஒளி பெற பிரார்த்திக்கிறோம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா IN ADDITION TO SANDESH HE HAS SENT SPEKING PHOTOS OF LORD MURUGA

சுயம்பு மரத்தடி விநாயகர் கோவில் ( 2011)

சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் 20/11 7.pm

Monday, November 23, 2020

பக்தியைதூண்டும் திருமணம்

நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் & கோவில்களில் &நடைபெற்றது குடுவாஞ்சேரி ல் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த
வகையில் 21/11/20 வள்ளி தேவசேனா திருமணம் &நடைபெற்றது

Sunday, November 22, 2020

வள்ளி தேவசேனா திருமணம்வேம்ியம்மன்
c கோவில்ளில்நடைபெற்றது மேலும் இந்த ஆன்மீக திருமணத்தில் உலக பக்தர்கள் நடத்தும் வைபவங்கள் நடந்தேறியது ஹோமம் தவிர திருமாங்கல்ய தாரணம் மற்றும் ஹோமத்தில் பொறி இடுதல் பழமும் கொடுத்தல் ஆரத்தி எடுத்தல் முதலிய பல்வேறு [சடங்குகள் THE NADASWARA LADY EXPERT WHO PLAYED " BRINDAVANAMUM NANDAKUMARANUM IN SEP END DURING வேம்ியம்மன் COMPLEX SRINIVASA PERUMAL TEMPLE PLAYED THE NADASWARAM BEFORE MUHURAT AND AFTER MANGALYA DHARAN? HER PLAY IS MELADIOUS
வள்ளி தேவசேனா திருமணம் வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றத(21ு/NOV) மேலும் இந்த ஆன்மீக திருமணத்தில் உலக பக்தர்கள் நடத்தும் வைபவங்கள் நடந்தேறியது ஹோமம் தவிர திருமாங்கல்ய தாரணம் மற்றும் ஹோமத்தில் பொறி இடுதல் பழமும் கொடுத்தல் ஆரத்தி எடுத்தல் முதலிய பல்வேறு
[சடங்குகள்

Saturday, November 21, 2020

நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் & URAPAKKAM URANEESWERAR கோவில்ளில் morning நடைபெற்றது DURING MY VISIT @7PM FOR EXCLUSIVES THE UTSAV MOORTHY HAS GONE INTO PROCESSION IN URAPPAK MAIN STREETS,MAKING திருமணம் A BIG TICKET EVENT. A SPECIAL SHAMIANA WAS ERECTED. ( IT IS REPORTED THAT DECORATION OF UTSAV MOORTHY WILL REMAIN AS IT IS FOR 3 DAYS)

MANGALADHARANAM ( வள்ளி தேவசேனா திருமணம்)

EXCLUSIVELY FILMED WITH A COPY WRIGHT. TOTALLY EXCLUSIVE WITH COPYWRIGHT) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE MANGALYA DHARANAM IS GOING ONE , WITH SHIVACHARIAR OF THE TEMPLE TYING THE KNOT. ONE OF THE DEVOTEE GOT EXTRAORDINARY POWER TO SHOULT AROKARA AROKARA. ( AFTER THAT OTHER RITUALS LIKE PORI IDAL, FEEDING MURUGA AND DEVIS WITH FRUIT AND PLANTAIN ( PAL/ PAZAHAM) AARTI BY LADIES ETC( VISIT BLOG PHOTOS)

வள்ளி தேவசேனா திருமணம் ( AGNI )

TOTALLY EXCLUSIVE WITH COPYWRIGHT) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE THE LEARNED PANDIT EXPLAIN ASSEMBLED DEVOTEES THE IMPORTANCE OF HOME, FIRE ( WHICH IS CALLED AS ' AGNI) ,HOW AGNI IS WORSHIPPED FROM BIRTH TO DEATH AND HE IS THE SOLE WITNESS FOR OUR ACTIONS
TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .
TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .

வள்ளி தேவசேனா திருமணம் ( வேலியம்மன் கோவில்)

TOTALLY EXCLUSIVE WITH COPY WRIGHT ( OPEN FOR ALL AGES) நேற்று வள்ளி தேவசேனா திருமணம் பல தேவாலயங்களிலும் &வேலியம்மன் கோவில்ளில்நடைபெற்றது ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது பிரசாதம் வழங்கப்ப ட்து IN THIS IMAGE SPECIAL PANDIT ANNOUNCES GODHRA OF LORD MURUGA ,MATA VALLI AND DEVASHENA ( IN FACT IT WAS A LONG SPELLED GODHRA??) AT THE SAME TIME TEMPLE SHIVACHARIAR COME WITH MANGALYA FOR TOUCH BY VIP AND PERSONS NEAR TO SUCH VIPS .

Friday, November 20, 2020

முருகனின் புத்திமதி ( பொய் தலை கணபதி)

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கல… IMAGE OF முருகனின் தரப்பில் புத்திமத

சூரசம்ஹாரம் ( பொய் தலை 2)

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது (ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்ல)ை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்

சூரசம்ஹாரம் ( சுயம்பு மரத்தடி விநாயகர் கோவில்) 20/11

TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்
TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்
TOTALLY EXCLUSIVE. FILMED ON THE SPOT .HOLDING COPY RIGHT) Netra நேற்று சூரசம்ஹாரம் பல தேவாலயங்களிலும் நடைபெற்றது ஆனால் திருப்போரூர் கந்தசாமி கோவில் நோ நோ இல்லை இல்லை குடுவாஞ்சேரி கோவில்களில் சுயம்பு மரத்தடி விநாயகர் கோவிலில் மிகச்சிறந்த பக்தியை தூண்டும் வகையில் நடைபெற்றது ராக்ஷஸன் முதலில் பிள்ளையார் தலையுடன் வந்தான் ஒருவர் முருகனின் தரப்பில் புத்திமதி கூறினார் ஆனால் கேட்கவில்லை வேகமாக ஓடி சென்று முருகனை தாக்கச் சென்றார் முருகன் அந்த பொய் தலை கணபதியை துண்டித்து விட்டார் மீண்டும் அவன் வேறு ஒரு தலை உடன் பகவான் முருகனை நோக்கி ஓடினான் இது மாதிரி மூன்று தலைகள் மூன்று முறை ஓடி தாக்கச் சென்றார் வேலும் மயிலும் துணை முருகன் எல்லா தலையை எடுத்து விட்டார் கணபதி தலை தவிர மற்ற இரண்டு தலைகளும் எமது போட்டோவில் ஸ்கூட்டர் வண்டியில் இருப்பதை தனிப்பட்ட போட்டோவில் பார்க்கலாம் குருவாய் வருவாய் அருள் தருவாய் இன்று வள்ளி தேவசேனா திருமணம் செய்து கொள்வாய் இன்று சுயம்பு மாமரத்து விநாயகர் மற்றும் வேலியம்மன் கோவில்களில் ஐந்து மணியிலிருந்து 8 மணி வரை திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் பிரசாதம் வழங்கப்படும்

Thursday, November 19, 2020

சத்ரு சம்கார திரிசதி அர்ச்சனை( shatru samhara 300)

சத்ரு சம்கார திரிசதி அர்ச்சனை நடைபெற்றது கிரீம் லம் ஐம் முருகரை பலவித தேவதையாக போற்றி இது செய்யப்படுகிறது மூல மந்திரம்,கிரீம் லம் ஐம் ஆரம்ப சப்தங்கள் ( SHATRU SAMHARA TRISADI HAS GOT 300 SHAPTAS PRAISING THE TAMIL GOD MURUGAR AND PRAYING HIM FOR DESTROYING THE ENEMIES) THIS IS BEING DONE IN MANY TEMPLES. IN GUDUVANCHERY BOTH ON R.S TEMPLE AND MATA VEMBULY AMMAN TEMPLE IN ONE OF SUCH திரிசதி MURUGA IS CALLED AS YAMA, AND VISHWAKARMA ( THIS TOTAL EXCLUSIVE CATCH IS FROM BLOGGER WITH ALL COPY RIGHTS) THOSE WHO WITNESSED, NO DOUBT EARNED LORD MURUGA BLESSINGS. NOW THE VIEWERS TOO GET BLESSINGS BUT SAY ( முருகா அருள்வாய் முருகா வருவாய் முருகா ;; வேலும் மயிலும் துணை) COVER PHOTO LORD VISHWAKARMA

Wednesday, November 18, 2020

இன்டர்நேஷனல் கம்பெடிசன் ( IN GUDUVANCHERY R.S.TEMPLE)

மிகவும் அருமையான அலங்காரம் அதாவது பூக்களை வைத்து ஓம் என்று எழுதி இருப்பது மிகவும் அருமை
முருகா அருள் தருவாய் முருகா ஓடி விளையாடும் முருகா

Sunday, November 15, 2020

குரு பெயர்ச்ச ( RASHI PRAVESA)

குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது அனைவருக்கும் குருவருளும் திருவருளும் ஓம் குருப்யோ நமஹ GUDUVANCHERY R.S. SWAYAMBHU VARASIDDI VINAYAKA TEMPLE COMPLEX HAS NOT VARIOUS SHRINES FOR VARIOUS GOD. ONE OF THEM IS RASHI MANDALA DAKSHINAMOORTHY. ON A/C குரு பெயர்ச்ச THE LORD WAS EXTRAORNIRY STYLE DECORATED, HOMA வழிபாடு. MAHA DEEPARATHANA @ 9.15 TO GREAT GURU ( IF HE SEES U U WILL NOT ONE CRORE BENEFIT)

GURU AND CRORE

THERE IS A PROVERB THAT IF GURU BHAGWAN ( ONE OF THE 9 RASHI BHAGWAN) SEE U U WILL NOT CRORES OF DIFFERENT LUCKS SUCH RASHI WILL GO FROM ONE RASHI TO OTHER ONCE IN 2 1/2 YEARS . YESTERDAY AT NIGHT 9.15 SAME HAS HAPPENED. MANY TEMPLES OBSERVE HOME, ABHISHEK, AND MAHA MANGALAARTI. MY EXCLUSIVE IS ON MATA VEMBULY AMMAN GEMPLE GUDUVANCHERY CHENNAI ( 3 PHOTOS) SHOWING PREPARATION FOR HOMA@ 7PM

கந்த சஷ்டி & நாள் குரு பெயர்ச்சி( TWO MAHA EVENTS)FR

FROM 15/11 TO 2011 கந்த சஷ்டி 6 நாள் MAHA EVENT 21/11 LORD MURUGA WEDS LORD VALLI இன்று கந்த சஷ்டி முதல் நாள் MAHA MANGALAARTHI AT 6,30 PM
குரு பெயர்ச்சி ( IN ANOTHER BLOG) ( DO NOT FAIL TO VISIT

Thursday, November 12, 2020

பிரதோஷம்

TO DAY 12/11/20 பிரதோஷம் ( ALSO DAY FOR YAMA DEEPA DHANDHREYESH) SWAYAMBHU VARASIDDI VINAYAGAR TEMPLE RAILWAY COLONY GUDUVANCHERY ( VISIT GOOGLE MAPS TOO) LET BE BLESSED BY LORD NANDI BHAGWAN LORD SHIVA AND SHIVAPARIVAR

Sunday, November 8, 2020

நந்தி பகவான் நாகலிங்கப்பூ மரத்தடியில் ( கண்கொள்ளா காட்ச

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதாவது நிறைய காலத்திற்குப் பிறகு இன்று நந்தி நந்தீஸ்வரர் கோவில் சென்றேன் ஏற்கனவே உங்களுக்கு நான் அறிவித்துள்ளேன் அங்கு புனருத்தாரணம் நடைபெறுகிறது மூன்று மாதம் முன்பு ஒரு வீடியோ போட்டு இருந்தேன் இன்று மேலும் பலவிதமான முன்னேற்றங்களை போட்டோக்களாக இணைத்துள்ளேன் 1 நந்தி பகவான் 2 மரத்தடி பெருமாள் தரிசனம் செய்ய என்று செல்கிறீர்கள் நமச்சிவாய இதில் மேலும் முக்கியம் நந்தி பகவான் நாகலிங்கப்பூ மரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார் ஒரு நாளில் சுமார் 100 நாகலிங்கப்பூ மேல் விழும் இது ஒரு
ி ஆகும் நந்திக்கு தினசரி பூஜை செய்யப்படுகிறது தை மாசம் அதாவது ஜனவரி 2011 இல் புனருத்தாரணம் ஸ்டார்ட் ஆகிவிடும் ( in another Photo Naga Raja Bhagwan with Lord Ganapathy) In the heart of Nagaraja Lord Shiva is designed

Friday, November 6, 2020

BEAUTIFICATION OF DEEPALAKSHMI

Drape a saree/dhoti to your lamp in 5 minutes It has been our tradition to light a lamp first before starting any auspicious events or rituals. For many of us, light symbolises the absence of darkness, grief and unhappiness. On the occasion of Deepavali, Bengaluru’s noted Inventor and craft skills expert Mamatha N Swamy has now come up with a series of videos where one can easily decorate the lamp by draping a saree or a dhoti. This way one can enhance the festival celebrations. Anybody can watch these tutorial videos and start decorating their lamps. Mamata said, "We give so much importance to the lamp but not for the decoration. Many may think why decorate a lamp for a few minutes of lighting. Let me remind you that the lamp stays there till the end of the programme and it is always a centre of attraction. In fact, lighting a lamp is quite easy using a saree or a dhoti. This decoration also add more value to Deepavali Festival celebrations." The videos which have been released by Bengaluru's own social service oriented YouTube channel eNarada has become viral with many non-resident Indians too loving the way the lamps are decorated in Namma Bengaluru. Video links for your reference: 1) How to drape Dhoti ( Kachche Panche ) to Lamp: https://www.youtube.com/watch?v=afkLUv49hoA 2) How to drape saree for the Lamp: https://www.youtube.com/watch?v=P0Mtc8xKxdI&t=9s WE SINCERLY THANK U THE AUTHOR

Wednesday, November 4, 2020

சடையார் கோவில் விஜயதசமி அலங்காரம்

இந்த ஒரு காட்சி சில கோவில்களில் மட்டும் சில சமயங்களில் மட்டும் கிடைக்கும் ஒரு அற்புதமான காட்சி ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி அம்பிக மேற்படி அலங்காரம் M துர்கா பரமேஸ்வரி சமையத
? அலங்காரம் அல மிகவும் சிறந்த அலங்காரம், விஜயதசமியை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி மிக அருமையாக அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தந்தாள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே

கண்கொள்ளா கற்பூர ஆரத்தி

Video from PRO MANDRAMOORTHY . KALLIDAI KURICHI T.N மிகவும் சிறந்த அலங்காரம் அருமையான தரிசனம் ஆனந்த நடனம் ஜெய்கணேச தேவா கண்கொள்ளா கற்பூர ஆரத்தி எவ்வளவு அருமையான கற்பூர ஆரத்தி பாருங்கள் மீண்டும் மீண்டும் பாருங்கள் கற்பூர ஆரத்தி பயத்துடனும்( சப்மிஷன்) எடுக்கப்படுகிறது இந்த ஒரு காட்சி சில கோவில்களில் மட்டும் சில சமயங்களில் மட்டும் கிடைக்கும் ஒரு அற்புதமான காட்சி ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி அம்பிகே மேற்படி கற்பூர ஆரத்தி துர்கா பரமேஸ்வரி சமையத சடையார் கோவில் உள்ள கோவில் விஜயதசமி அலங்காரம் ? அலங்காரம் அல மிகவும் சிறந்த அலங்காரம், விஜயதசமியை முன்னிட்டு ராஜராஜேஸ்வரி மிக அருமையாக அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தந்தாள் ஜெய்கணேச தேவா ஜெய்கணேச தேவா ஜெய் மாதா ஜி ஜெய் ராஜராஜேஸ்வரி, அம்பிகே

கர்வா சவுத் ( கரக சதுர்த்தி)

கர்வா சவுத் எனப்படுவது தீபாவளிக்கு முன் வரும் ஒரு வட இந்திய இம்பார்டன்ட் முக்கியமான ஒரு விழா இன்று பெண்கள் கல்யாணமான பெண்கள் தங்களது கணவன் நலத்திற்காக சௌக்கிய திற்காக,பூஜை செய்து முழு நாளும் விரதமிருந்து இரவு சந்திரனைப் பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுவார்கள் சில இடங்களில் சந்திரன் தெரியாது அதை டிவியில் காண்பிப்பார்கள் அல்லது கண்ணாடியிலும் பார்க்கலாம் இது ஒரு முக்கியமான பண்டிகை இதற்குண்டான வாழ்த்துக்கள் உங்களுக்கு உரித்தாகுக தெரியாதவர்களுக்கும் இந்த ஒரு விழா என்று தெரியாதவர்களுக்கும் வாழ்த்துக்கள் சிலர் கர்வா சவுத் பண்டிகையே
என்று தமிழில் அழைக்கிறார்கள்

Monday, November 2, 2020

மயில் ஏறி விளையாடும் முருகன் ( chant குமர குமர)

இன்று கிருத்திகை மயில் ஏறி விளையாடும் முருகன் துணை இன்று கிருத்திகை குன்றுதோறும் ஏறி விளையாடும் குமரன் துணை இன்றும் என்றும் குன்றே துணை AS LIKE R.S. GUDUVANCHERY TEMPLE VEMBULI AMMAN TEMPLE ALSO HAD MADE SPECIAL DECORATION OF LORD MURUGA WITH DEVIS VALLI DEVASENA IN THIER COMPLEX IN ONE OF THE PHOTOS குமரன் APPEAR IN A LOCAL FLOWER PUNCH IN RED COLOUR ( IN HIS HEAD) முருகன் LIKES FOREST AND LOCAL FLOWERS.

இன்று கிருத்திகை

இன்று கிருத்திகை மயில் ஏறி விளையாடும் முருகன் துணை இன்று கிருத்திகை குன்றுதோறும் ஏறி விளையாடும் குமரன் துணை ுன்றுதோறும் என்று படிக்கவும் இன்றும் என்றும் குன்றே துணை

Saturday, October 31, 2020

அன்னாபிஷேகம் ஐப்பசி பவுர்ணமி

31/10/2020 சனிக்கிழமை அன்னாபிஷேகம் ஐப்பசி பவுர்ணமி அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு வெல்லம் அரிசி காய்கறிகள் நிதி உதவி நேரில் சென்று சென்று தரிசனம் செய்வது அன்னம் புசித்தல் சிவனின் அருள் பெற பிரார்த்திக்கிறேன் In continuation of this Santhesh from Shivachariar of Guduvanchery RS two speaking photos are before u

Wednesday, October 28, 2020

VIOLATE HINDU DHARMA ( CHENGALPATTU)

EARLIER WHENEVER I WRITE ABOUT CHENGALPATTU PRACHIN TEMPLE EKAMBARASWAAR/KAMAKSHI AMMAN I HAVE CLEARLY MENTIONED THE PLACE FOR NANDI IN A EXACT LOCATION AS PER AGAMAS AND HINDU DHARMA ONE HAS.ALWAYS.TO SEE THE LORD THROUGH THE HORNS OF NANDI BHAGWAN. THIS IS 100/ PERCENT COMPULSORY IN PRADOSHAM DAYS BUT FROM SEP 15, WHEN THE T.N HAS ORDERED TO OPEN, MAJSID,AND MANDIRS, THEY HAVE PUT SOME RESTRICTIONS ON MASK, SOCIAL DISTANCE, PRASHAD ETC BUT SOME TEMPLE AND MANAGEMENT OVER ACTING HAS CLOSED THE PARIKRAMA OF THE MOOLAVAR( IE PATALADRI NARASIMHA PERUMAL IN SINGA PERUMAL TEMPLE ETC) NOW SEE U ARE DENIED DARSHAN THRO HORNS OF MAHA NANDI THEN JUMP THE BARRICADE AND HAVE NAVAGRAHA PARIKRAMA JUMP ON LEFT SIDE BARRICADE AND GO TO ARUMUGA SWAMY AREA

Tuesday, October 27, 2020

CURTAIN FALLS . CORONOA WILL GET OUT

I HAVE BEEN PRESENTING TEMPLE GOLUS, RESIDENCE GOLUS ETC DURING THIS SEASON NAVARATHRI FROM 17/10 TO 26/10 ENDING WITH MAHA DASAMI ( MOSTLY IN AROUND OF TAMBARAM/ CHENNAI)NOW THE CURTAIN HAS FALLEN DOWN IN ALL GOLUS OF VARIOUS HOME AND TEMPLES ETC. IN A RESIDENCE GOLU THE GOLU KEEPER HAS HOPED THAT CORONA WILL NOT BE THERE IN 2021 GOLU WHAT A REALITY. MORE OVER IN VIEW OF THE RESTRICTIONS ETC THERE WAS ONLY TWO VISITORS IN THIS HOUSE AND THIS IS THE STORY EVERY WHERE. IN TEMPLE INSTEAD OF THOUSANDS OF VISITORS ONLY IN 100S SEEN AND ENJOYED. CHILDREN WERE NOT THERE IN ALL MOST ALL SUCH PLACES, OTHERWISE WHO ENJOY AND LEARN.