Wednesday, July 29, 2020

ஸ்ரீகனக துர்க்கை அம்மன் ( JAYA MATA TI)

 AS A EXCLUSIVE THE LEARNED SHIVA CHARIAR OF R.S. SWAYMBHU SIDDI VINAYAKA TEMPLE GUDUVANCHERY HAS SENT SPECIAL SANTHESH
 "  ஆடி செவ்வாய் ஸ்ரீகனக துர்க்கை அம்மன் சிறப்புவழிபாடு நடைபெற்றது அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
JAIMATA TI

Tuesday, July 28, 2020

ராம்சரித மானஸ்' ( in avadh)

இன்று #துளசிதாசர் ஜெயந்தி. இராமனை வையகத்தின் தலைசிறந்த மானிடனாக ஆதி காவியத்தில் வடித்தார் வால்மீகி. செந்தமிழ்க் கவிதையில் தெய்வமாய்த் தேக்கி மகிழ்ந்தார் கம்பர். அந்த ஸ்ரீராமனை, வடமொழி, தமிழ் போன்ற செம்மொழிகளல்லாத 'அவதி' என்னும் மொழியில் 'ராம்சரித மானஸ்' என்ற பெயரில் இராமாயணத்தை
MAHAMUNI துளசிதாசர் HAS NOT ONLY BLESSED THE HUMAN COMMUNITY WITH ராம்சரித மானஸ்' BUT HOW WE CAN HE FORGET HANUMAN CHALISHA . HANUMAN CHALISHA IS A GREAT SLOKA WHICH WILL BRING BLESSINGS RAM SITA, HANUMANJI AND IT WILL MAKE FREE FROM DEMONS, RAKSHAHS ETC. ALL TOP MUSICIANS HAS RENDERED THIS SONG, IN VARIOUS MEDIAS.
jai sri Ram . Jai Balmikiji ( balmikiji jayanthi in oct)

ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை

இன்று ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் குருபூஜை அடியார்களுக்கு அருள் செய்த நாயகன் சுந்தரா போற்றி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி

ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள்  is  A GREAT NAYANAR OUT OF 64 NAYANARS WHO ARE CALLED AS SHIVA DEVOTEES AND GOT TITLE AS NAYANARS. IN VERY MANY BIG TEMPLES, LIKE MADURAI, TIRUNELVELI, CHENNAI ( KAPALI EASWARAA TEMPLE THRIVOTTIYUR TEMPLE AND IN PRACHIN TEMPLES ALL 64 NAYANARS ARE PLACED IN THE PARIKRAMA AREA. MANY PANCHANGAM LIST OUT BIRTHDAYS OR GURUPOOJA DAYS,
BUT FOR CORONA RAKSHASH ABOVE TEMPLES MAKE A GOOD POOJA,INITIATIVE SATSANG ETC.

AS A EXCLUSIVE TO US SHIVACHAARIYAR OF SWAYMABHU VARASIDDI VINAYAKA TEMPLE IN R.S. GUDUVANCHERY HAS GIVEN US SANTHESH ( FIRST PARA) AND A SPEAKING PHOTO.
LET US NOW CHANT அருள் செய்த நாயகன் சுந்தரா போற்றி திருநாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
 போற்றி  போற்றி

Friday, July 24, 2020

ஆடிப்பூரம் STERLING VALAGAM GCL

ஆடிப்பூரம் இன்று பக்தகோடிகள் அனைவருக்கும்  தேவிகளின் கருணை யாள் சகல நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்
IN GUDUVANCHERY, IN STERLING VALAGAM, ( RESIDENTIAL COMPLEX. GST ROAD NEXT TO AKSHYA. ADJOINING BG RAILWAY LINE FROM CHENNAI MADURAI .
MATA NAGATHAMMAN IS A தேவி ( AMMAN ) TEMPLE . AS PER CUSTOMS OF SOUTH INDIA TO DAY OBSERVE AS அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் ( IN VAISHNAV TEMPLES DAY IS CELEBRATED AS ANDAL WEDDING DAY WITH LORD KRISHNA/ VISHNU ( SRIVILLIPUTTUR IS FAMOUS OF ANDAL PARINAYAM)

NAGATHAMMAN PHOTO WITH BANGLES
THIS TEMPLE HAS GOT SMALLNAGA RAJA
IN VIEW OF THE NAGPANCHAMI ( KARNATAKA STYLE) NAGARAJA IS DECORATED WITH HALDI/BANGLES ETC ( SPEAKING PHOTO IS HERE BEFORE U
JAI NAGARAJA. JAI KARKOTAGA JAI DAMODARA
JAI NARAYANA


ஆடிப்பூர வைபவம் ( அம்மனுக்கு வளைகாப்பு

ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் (https://goo.gl/maps/MKjXnQWVv8emj1Py7 PL VISIT THIS TOO)

in view of ஆடிப்பூர வைபவம் ( ASHADA MASHA POORANAKSHATRA) ( DAY FOR LORD RANGANTHJI. . ANDAL MARRIAGE VAIBHOGAM.

BEFORE PROCEEDING FURTHER PL HEAR THE SPECIAL SANTHESH FROM SHIVACHARIAR OF SWAYAMBHU VARASIDDI VINAYAGA, IN R.S. COLONY GUDUVANCHERY

" ஆடிப்பூரம் இன்று பக்தகோடிகள் அனைவருக்கும் முப்பெரும் தேவிகளின் தனிப்பெருங்கருணை யாள் சகல நலங்களும் வளங்களும் பெற்று இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்" PHOTO OF LOKA MATA LALITHAMBIGAI WITH 100S OF BANGLES IN HER BLESSFUL HANDS , IS BEFORE U

S E E THE CHANNEL DIRECTLY.

சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடை அம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோவில் 24. 07. 2020 வெள்ளிக்கிழமை இன்று மாலை 4.30 மணி முதல் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நேரடி ஒளிபரப்பு இந்த youtube சேனல் மட்டுமே ஸ்ரீ வடிவுடை அம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அதிகாரப்பூர்வ சேனல் இந்த சானலி ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சிகளை வேறு யாரும் நேரடியாகவோ அல்லது மறு ஒளிபரப்பாகவோ ஒளிபரப்பு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது

Thursday, July 23, 2020

K E L A S 10000/ NIJA RAMA DHOOTHA

LORD ANJANEYA IS CALLED AS NIJA RAMA DHOOTHA, IN ONE OF THE PURANDARADASA SONG SUNG BY PUTTUR NARASIMHA NAICK ( BOTH ARE PROUDS OF KARNATAKA)
KNOWING THIS ETERNAL TRUTH THE PANCHAMUKHI ANJANEYA OF THIRUVALLUR ( T.N ) ( BG CHENNAI= BANGALORE) IS DECORAATED WITH 10000 KELAS. HAVE A DIVYA DARSHAN AND CALL HIM TO SAVE/ BLESS. ( RECENT PHOTO DT 19/07 THANKS THE SENDER NARASIMHANJI)

Sunday, July 19, 2020

KSHTRABALA BHAIRAVAR. ( SHAKTI SHALI

IT IS REPORTED THAT THE ABOVE BHAIRAVA TEMPLE ( NAMED AS KSHTRABALA BHAIRAVJI ONE OF THE 64 BHAIRAVJI ) IS IN MAHNDRA CITY AND NATURALLY CHENGALPATTU DT ADMN IS HAPPY ABOUT THE TEMPLE
AS PER NAKODABHAIRAV CHALISHA BHAIRAVJI IS SHAKTI SHALI. DUSHMAN KO MITTI BANNANE WALI.
LET US PRAY HIM , TO MAKE OUR LATEST DHUSHMAN CORONA, TO MAKE AS MITTI
OM BHAIRAVEYE NAMASTHUMBYAM
( THANKS DT ADMN) 

Saturday, July 18, 2020

சனி மகா பிரதோஷம் ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி 18/07/2020 சனிக்கிழமை சனி மகா பிரதோஷம்  நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்  மெய்யன்பர்கள் அவரவர் அவர் இல்லத்திலிருந்து சிவனை தியானித்து சிவபுராணம் ஓம் நமச்சிவாய நமஹ:என்கின்ற மந்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் அருகாமையில் உள்ள ஆலயத்திற்கு அபிஷேக பொருட்களை சேர்க்கலாம் IN CONTINUATION WITH THIS MORNING SANDESH VIA TWITTER AND WHATS UP PRABHU SHIVACHARIAR HAS SENT A SANTHESH AFTER THE POOJA IS OVER ( A VERY SPECIAL TO OUR SOCIAL MEDIA AND PRATYAKSH MEDIA GROUP) LET  US ALL READ AND ENJOY THE PHOTO.

ஸ்ரீ மாமர சிஎம்ரி சித்திவிநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர்ஆலயம்  சனி மஹா பிரதோஷம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது விரைவில் சகஜ நிலை திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது ஓம் நம சிவாய நமஹ

Friday, July 17, 2020

JAYA MATA THI

IN SOUTH INDIAN STATES TAMIL MONTH ( ADI) ( FROM 16/7 TO 15/8 IS A FESTIVAL MONTH DEAR TO MATA ,LIKE DEVIS,ANGALAMMAN, MARIAMMAN ETC .
ஆடி வெள்ளி, / முதல் வெள்ளி,  அன்னை அருளினால் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ஓம் சக்தி பராசக்தி
PHOTOS OF MATA LALITHAMBIGAI OF SWAYAMBHU VARASIDDI VINAYAKA IN GUDUVANCHERY R.S. COLONY .


JAI LALITHAMBIGAI. JAI AMBE
ஆடி வெள்ளி, / முதல் வெள்ளி,  அன்னை அருளினால் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க ஓம் சக்தி பராசக்தி( THIS IS THE SPECIAL SANDESH FROM SHIVACHARIAR OF THE TEMPLE
PHOTOS COURTESY FROM SHIVACHARIAR 


Thursday, July 16, 2020

Viswaksena vs Vigneswara

Earlier this morning  7am and 9am, Sri Malayappaswamy and His consorts were seated at Ghanta Mandapam near Bangaru Vakili. While Senadhipathi Sri Viswaksena was seated on the left side. The annual event of Anivariasthanam was celebrated with special pujas and prasadam Nivedanas for utsava idols and Mula Virat together.

In my blog, just now in Musings, i have posted a press release on a/c of Annual Accounts day in tirumala. This part is related role of Sri Viswaksena . Who is Sri Viswaksena , no body other than Vigneswara . Vaishnavists call Sri Maha ganapathy as Viswaksena 

hare srinivasa Rayya. 

Sunday, July 12, 2020

CHENNAI DEVOTEES LOST (

COVID19 Update:As per advice of Chaturmaasa'20 Seva Samiti,HH Sr Puthige Srigalu's 47th Chaturmaasa Deekshe originally scheduled at Sri Puthige Matha,Chennai is cancelled & will now happen at Sri Puthige Moola Matha,Hiriyadka,Udupi (July 20-Sep 2nd'20)
IN MY EARLIER TWO BLOGS I WAS INFORMING THE VISITORS THAT சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை. BY MUTT HEADS
IN A PLACE OTHER THAN THIER OWN MUTTS ( LIKE IN CHENNAI/ PUNE/ MUMBAI ETC
ON YESTERDAY NIGHT I POSTED
=============================

Now in spite of no public transport one can go and see Kanchi pontiff in சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை.  தேனம்பாக்கம்  is allmost like Kancheepuram ( 8km from Present Kanchi mutt.

NOW Sr Puthige Srigalu's 47th Chaturmaasa Deekshe IS IN Hiriyadka,Udupi. ORIGINAL PLAN IN JUNE " at Sri Puthige Matha,Chennai is cancelled
AS SUCH MANY DEVOTEES ,REGULAR TO CHATURMASYA VRATH P0OJA, ARE LOST GOLDEN OPPORTUNITY AND HIGHLY DISAPPOINTED. HARE SHRINIVASA


தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

VENUE
ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத ஸ்ரீ மாமரத்து ஈஸ்வரர் ஆலயம்
DATE & TIME JUST NOW TO DAY 12/7/2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6-30 மணி
EVENT    தேய்பிறை அஷ்டமி
GOD . ஸ்ரீகாலபைரவருக்கு சிறப்பு வழிபாடு



    ஓம் நமசிவாய நமஹ
( CHIEF OF THE TEMPLE SHIVACHARIAR HAS SPECIAL MESSAGE " AS FOLLOWS "விரைவில் நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்யப்பட்டது ஓம் கால பைரவாய நம:

தேனம்பாக்கத்தில் சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை

in my Blog dt 6/07/20 expressed concern on Chatur Masya Pooja, Chatur masya vrath, and Gurus Mutt heads visit to other states etc. As blogged out Srinegri Maha sannidhanam supposed to observe from 05/07/20 Place of his camp is not known to us.
However in the meantime we have input( Thanks Mr Narasimhan with good speaking photos too, that Maha Sannidhanam of Kanchi Kamakoti peetam has started  his சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை on 6/7/20 ( தேனம்பாக்கத்தில்  )
Now in spite of no public transport one can go and see Kanchi pontiff in சாதுர் மாஸ்ய வியாஸ பூஜை.  தேனம்பாக்கம்  is allmost like Kancheepuram ( 8km from Present Kanchi mutt.
It can be inferred that Mutt heads are not moving in view Corona Rakshash and stay near to Mutt.

( in one Photo Mahasannidhanam arreive venue with Nadaswaaram etc, in another he conducts pooja)

Om Namo Sharadambe  OM Namo chandra Mouliswara



Saturday, July 11, 2020

GAYATRI MAHA MANDRA

சென்னை; -வேதத்தின் ஆலமரமாக விளங்கிய, பாஷ்ய ரத்னா பிரம்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள், 74, சிவலோக பதவி அடைந்தார்.

தமிழகத்தின், நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில், 1946ம் ஆண்டு பிறந்தார். காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணத்தில், தன் குருகுல வாசத்தை முடித்த இவர், யஜுர் வேதத்தில் மிகவும் கடினமான பயிற்சியான கனம், வேத பாஷ்யம் ஆகியவற்றில், பாண்டித்யம் பெற்றார்.திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் சேவகம் செய்து வந்த இவர், காஞ்சி மகா பெரியவர் உத்தரவின்படி, 1984ம் ஆண்டு, ஐதராபாதில், 'வேத பவனம்' என்ற, பாடசாலையை நிறுவினார்.பல்வேறு விருதுகளை பெற்ற இவர், ஏராளமான கனபாடிகளை உருவாக்கினார். அவர்கள், உலக அளவில் வேத பாரம்பரியத்தை வளர்த்து வருகின்றனர்.

சிருங்கேரி சாரதா பீடத்திற்கும், காஞ்சி மடத்திற்கும் மிக நெருக்கமானவர் வெங்கடராம கனபாடிகள்.சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குருஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், வேத பவனத்திற்கு விஜயம் செய்தார்.அப்போது, அங்கு போதிக்கப்படும் முறையை பார்த்து, 'இந்த வேத பவனம், வேத கனபாடிகளை உருவாகும் உற்பத்தி தலமாகத் திகழ்கிறது' என, புகழாரம் சூட்டினார்.அரசின், 'மஹா மஹோபாத்யாயா' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானத்தில், வேத குழுவிற்கு ஆலோசகராகவும் இருந்தார்.

சில நாட்களுக்கு முன், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டவர், ஐதராபாதில் உள்ள விருஞ்சி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் சிவலோக பதவியை அடைந்தார்.அவரது மறைவு, வேத விற்பன்னர்கள், ஆன்மிகவாதிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவரது குமாரர் ஸ்ரீ ஸ்ரீராம கனபாடிகளும் மிகச் சிறந்த வேத நிபுணராக உள்ளார். இவரின் இரு பேரன்களும் வேதம் பயின்று வருகின்றனர். ( BLOGGER COMMENT  BEST WAY TO PAY RESPECT, IS NOT BY TWITTER, ETC
JUST SAY 3 OR 11 GAYATRI MANDRA, WHICH HIS SOUL FEEL THE VIBRATIONS OF VEDA)

சங்கடஹர சதுர்த்தி ( மகா தீபாராதனை )

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி
  ஆலயத்தில் in continuation and after 02/07/2020 வியாழக்கிழமை குருவார பிரதோஷம் ,8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி observed.

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி     8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோமமும் மாலை 6-30சிறப்பு அபிஷேகமும் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை ( earlier Shivchariar advised " பக்த கோடிகள் அவரவர்கள் இல்லத்திலிருந்து விநாயகர் அகவல் விநாயகரைப் பற்றிய துதிகள் இவர்களையெல்லாம் பாராயணம் செய்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமான் பேர் அருள் பெற பிரார்த்திக்கிறேன் "
the PHPOTOS OF MOOLVAR AND UTSAVAR
கம் கணபதயே நமஹ கம் கணபதயே நமஹ கம் கணபதயே நமஹ

Wednesday, July 8, 2020

இமயமலைப்பகுதியில் Bum Bum Mahadev

இமயமலைப்பகுதியில் வருடத்தில் மூன்று மாதம் மட்டுமே மனிதர்கள் நடமாடமுடியும்
more than that What I can say. In such a place Amarnath yatra is a annual great event. Starting from Anantnag ( J&K) the Dedicated Shiva devotees will take this Painful/ stressful Journey by walk with Total faith in Ice Linka in Amarnath cave. Adding to these woes. terrorist. Pakistanis skirmish is increasing year after year.
This year yatra started and few have already reached the cave.
DD, indias proudy national channel is telecasting its daily arthi
Two photos from DD ,is annexed showing clips of to day arti.
Out of many observations please number of Military persons present to avoid un holy cowardly acts of terrorists,. Pakistanis skirmishers.

now,the others in the Land, can say Hara hara shankara, Namshivaya, shomo Mahaveda, bum bum mahadeva

Tuesday, July 7, 2020

PL GET DOWN ( & UR DIVYA DARSHAN)

EXCLUSIVE CATCH BY SAMVDI VISHWAM BHARADWAJ IN KALLIDAI
அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் நமது ஸ்வாமியின் அனுக்ரஹத்தாலும், அன்னை பொற்சடைச்சி அவர்களின் கருணையினாலும் இன்று நமது திருக்கோவிலில் வருஷாபிஷேகம் (2020ம் ஆண்டு)धूमधाम से निकाली गई ு ( therku Papankulam Kallidaikurichi) ON THE TOP ADJUSTING THE BLOG IS SHRI RAVI PANDIT, SAMVEDI. IN THE SECOND STEP IS SAMVEDI PANDIT SHRI RAMAN VADYAR SH RAMAN VADYAR IS ALSO OFFICIAL SAMVEDI PANDIT FOR 18 VILLAGES IN AND AROUND KALLIDAI ,LIKE ALWARKURCHI, PAATTAMADAI, KARUKURICHI .AMBUR ETC VERY MANY VIPS CALL HIM FOR MARRIAGES LIKE IN CHENNAI. (ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில்== THERKU PAPANKULAM. KALLIDAIKURICHI ( ON WAY TO MANIMUTTAR BY T.N POKKUVARATTU KAZHAGAM) BG TIRUNELVELI= TENKASI 24 KM FROM TIRUNELVELI FARE RS 10/ ( PL VISIT MY EARLIER IMAGES ON THIS TEMPLE DURING JAN .MAGARA MASHA FRIDAYS) AND RELATED BLOGS) DATE OF YEARLYவருஷாபிஷேகம் 05/07/20 ) PLEASE VISIT GOOGLE PAGE PHOTOS TOO. AND VEERAPPAPURAM GOOGLE REVIEW ALSO

நான் நினைவூட்ட வேண்டுமா

நான் நினைவூட்ட வேண்டுமா?  WHICH ONE. YES CORRECT QUESTION
"" 8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோம் மாலை 6-30சிறப்பு அபிஷேகம் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை

PART 2   SHIVACHARIAR OF RAILWAY STATION GUDUVANCHERY TEMPLE HAS GIVEN
A FOLLOWING NOTIFICATION AND SANTHESH TO DEVOTEES  PLEASE 
ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீ லலிதாம்பிகா சமேத மாமரத்து ஈஸ்வரர்ஆலயம் கூடுவாஞ்சேரி     8/7/2020 புதன்கிழமை  சங்கடஹர சதுர்த்தி மாலை 430மணிக்கு அகோர கணநாத ஹோமமும் மாலை 6-30சிறப்பு அபிஷேகமும் இரவு  7 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறும் பக்த கோடிகள் அவரவர்கள் இல்லத்திலிருந்து விநாயகர் அகவல் விநாயகரைப் பற்றிய துதிகள் இவர்களையெல்லாம் பாராயணம் செய்து ஓம் கம் கணபதயே நமஹ என்ற மந்திரத்தை பாராயணம் செய்து விநாயகப் பெருமான் பேர் அருள் பெற பிரார்த்திக்கிறேன்


Saturday, July 4, 2020

SAMA VED PANDIT ON GOPURAM ( GOD CUM DR)

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் நமது ஸ்வாமியின் அனுக்ரஹத்தாலும், அன்னை பொற்சடைச்சி அவர்களின் கருணையினாலும் இன்று நமது திருக்கோவிலில் வருஷாபிஷேகம் (2020ம் ஆண்டு) இனிதே நடைபெற்றது
( FOR FULL DETAILS OF அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் IN THERKU PAPANKULAM ,KALLIDAI KURICHI IN T.N WITH A ATTACHED STORY OF GOD CAME ALIVE AS A DOCTOR IS ALREADY IN MY YOU TUBE/ BLOG ETC)
NOW IN THE GOPURAM OF அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் ,TOP IN THE GOPURAM IS RAVI PANDIT ( SAMVEDI) AND IN THE NEXT STEP IS KALLIDAY SAMVEDI RAMAN VADYAR( SAMVED SUPREME FOR KALLIDAI AND NEARBY VILLAGES  LIKE ALWARKURICHI, KARUKURICHI ETC

5 July 2020 Niladri bije ( TAMIL VILAKKAM)

Niladri bije is the ceremony of Lord Jagannath’s return with his siblings from the Raths to the main temple in Goti Pahandi. Among all the rituals of Jagannath Rath Yatra, the most interesting and last one seems to be Niladri bije. Got Pahandi is the procession of trinity from the chariots to Ratna singhasana. This sacred ritual falls on Thursday, 4th July 2020.
HOWEVER DUE TO SOME TECHNICAL PROBLEM ARISING OUT NOTIFICATION GIMMICKS OF ADVERTISERS I COULD NOT FINISH THE LAST SUSPENSE THE ORIYA SWEET IS ROS GOLA ,IS OFFERED BY MAHAPRABHU JAGANATH TO GODDESS MAHALAXMI AND THEN DEVI ALLOWS MAHAPRABHU TO ENTER TEMPLE. EARLIER ONE MUSTNOT HAVE MISSED THE NATIOANAL DAILY HINDI NEWS PAPER HEAD LINES" धूमधाम से निकाली गई रथयात्रा, पुरी के राजा ने सोने के झाड़ू से की सफाई . YES MAHARAJA OF PURI CLEANED THE RATH WITH A GOLDEN JADU, A RITUAL. IN OTHER PLACES LIKE BANGALORE, CHENNAI CHIEF PRIEST WILL DO. IN BANGALORE 2017 STATE HOME MINSTER DID THIS JOB. NOW JAGANATHJI IS IN GUNDICHA AND ONE CAN ALWAYS PRAY.JAI JAGANTH

ନୀଳାଦ୍ରି ବିଜେର ସିଧାପ୍ରସାରଣ | Sri Jagannath Niladri Bije from Puri | Nila...

AS TOLD BY MAHA PRIEST OF THE DARBAR PLEASE MAKE PRAYER TO MAHA PRABHU, LORD JAGANATH, WHO HAS RETURNED TO GUNDICHA TEMPLE, AFTER A RATH YATRA, FOR 7 DAYS IN THE RATH, ALONGWITH SUBATRA MATA. AND BALRAM PRABHU.
WATCH THE PRIEST PRAYING MAHA PRABHU.JAGANATHJI, PERTAINING TO CORONA. I AM SURE THAT MAHA PRABHU WILL HEAR AND DO SOMETHING FROM NOW ON
JAI JAGANATH  

ନୀଳାଦ୍ରି ବିଜେର ସିଧା ପ୍ରସାରଣ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀରୁ | NILADRI BIJE



ନୀଳାଦ୍ରି ବିଜେର ସିଧା ପ୍ରସାରଣ ଶ୍ରୀକ୍ଷେତ୍ର ପୁରୀରୁ | NILADRI BIJE 2020 LIVE FROM PURI | Sidharth TV

 AFTER A 9 DAYS RATH YATRA,BAHUDA YATRA, YESTERDAY SAT 4/07/20 NILADRI BIJE ANOTHER PART OF FINALS HELD IN PURI .
FORTUNATES WATCHED THE SAME IN T.V. ( CURFEW WAS ON) ONLY SELECTED WENT TO TEMPLE . 

Friday, July 3, 2020

ஸ்வாமி சடையுடையார் வருஷாபிஷேகம்

அருள்மிகு ஸ்வாமி சடையுடையார் திருக்கோவில் பக்தர்களுக்கு வணக்கம் நமது ஸ்வாமியின் அனுக்ரஹத்தாலும், அன்னை பொற்சடைச்சி அவர்களின் கருணையினாலும் இன்று நமது திருக்கோவிலில் வருஷாபிஷேகம் (2020ம் ஆண்டு) இனிதே நடைபெற்றது

ஜுலை 4ஆம் தேதி நான் நினைவூட்ட வேண்டுமா?

காரைக்கால் #அம்மையார் 🍋#மாங்கனி #திருவிழா2020..ஜுலை 4ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனி இறைக்கும் நிகழ்வும் பக்தர்கள் இன்றி கோவில் உள்ளேயே நடைபெறும். ( நான் நினைவூட்ட வேண்டுமா?

Thursday, July 2, 2020

SANDESH குரு வாரப் பிரதோஷம்

SHRI MUTHUKUMARA SHIVACHARIAR HAS SENT A SANTESH THROUGH OUR BLOG/ AND SOCIAL MEDIA  AT THE OUTSET I ANNEXE THAT"
"  குரு வாரப் பிரதோஷம் சிறப்பாக நடைபெற்றது குருவருளும் திருவருளும் விரைவில் சகஜ நிலை திரும்ப பிரார்த்திக்கிறோம் ஓம் நமசிவாய நமஹ
V E N  U  E   ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி

EVENT DATE "
02/07/2020 வியாழக்கிழமை குருவார பிரதோஷம் நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு


( NOW PHOTO IS ALSO AVAILABLE IN GOOGLE MAPS.) நமச்சிவாய நமஹ
SAY REPEATEDLY நமச்சிவாய நமஹ  நமச்சிவாய நமஹ  TO WIN CORONA OR CORONA LIKE VIRUSES TESTING THE WORLD


ஒற்றியூரில் குருவார பிரதோஷம் ( போற்றி போற்றி)

ஒற்றியூரில் வாழ்பவளே வடிவுடையம்மா உத்தமியே சத்தியமே திருவுடையம்மா பற்றுவைத்தேன் பதமீதில் கொடியுடையம்மா பார்க்கவேண்டும் கடைக்கண்ணால் பகவதியம்மா.

2).ஒற்றியுர தியாகேச ஒற்றியுர தியாகேச வடிவுடைமாணிக்க தாயே திருவடிகள் போற்றி

போற்றி போற்றி

JUST AS ABOVE, JUST IN TWO SMALL SLOKAS U WILL UNDER STAND THE BLESSFUL GODDESS AND GOD ;; வடிவுடையம்மா & தியாகேச
IN THAT TEMPLE OF LORD THIAGARAJAR OF TIRUVOTTIYUR ( BG CHENNAI TO PONNERI/ NELLORE/ VIJAYAWADA/ DELHI. ) ( EMU TO THIRUVOTTIYUR RS 5 FROM CENTRAL
TO DAY 02/07/2020 வியாழக்கிழமை குருவார பிரதோஷம் & சிறப்பு வழிபாடு FROM 4.30 PM 6 PM ( PRODOSHA KALA) TWO SPEAKING PHOTOS ARE ANNEXED( THANKS TO CHANNEL /YOU TUBE/ WHO TELECASTED
THE SIVANADIYAR RENDERED MANY SONGS OF THIRUVACHAGAM/ THEVARAM WITH NEAR BY SOUTH INDIAN MELAM .SIVANADIYAR MADE SOME SATSANG NEWS ON TIRUCHENGODE, PASUMALAI, PATTEESWARAM ETC, WITH SPECIFIC HIGHLIGHTS OF LORD NANDI BHAGWAN

( BONUS NEWS ; IN KARNATAKA COUPLE OF PLACES THERE IS SEPARATE TEMPLES FOR NANDI BHAGWAN ONLY;; LATEST IN THIS DECADE  HULIMAU ( IN ROUTE 370)

BONUS NEWS'  NO PRADOSHA POOJA TO NANDI IN TIRUCHENGODE ( T.N)
வடிவுடைமாணிக்க தாயே திருவடிகள் போற்றி    தாயே திருவடிகள் போற்றி


Wednesday, July 1, 2020

IMPORTANT SANDESH. START COUNT DOWN

[18:13, 01/07/2020] ShivaChriGCLRS: ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஸ்ரீலலிதாம்பிகா சமேத ஸ்ரீமாமரத்து ஈஸ்வரர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி 02/07/2020 வியாழக்கிழமை குருவார பிரதோஷம் நமது ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறும்  மெய்யன்பர்கள் அவரவர் அவர் இல்லத்திலிருந்து சிவனை தியானித்து சிவபுராணம் ஓம் நமச்சிவாய நமஹ:என்கின்ற மந்திரம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் அருகாமையில் உள்ள ஆலயத்திற்கு அபிஷேக பொருட்களை சேர்க்கலாம்
[18:13, 01/07/2020] ShivaChriGCLRS: அன்பர்கள் அனைவரும் அவரவர் இல்லத்தில் இருந்து வழிபாட்டினை பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்

( PL VISIT MY EARLIER BLOGS FOR IMPORTANCE OF பிரதோஷம் AND ITS RITUALS) ( 2' 02/07/2020பிரதோஷம் IS  வியாழக்கிழமை குருவார பிரதோஷம்)
HAVE U SET UP THE COUNT DOWN IN UR MOBILE ?
ஓம் நமச்சிவாய நமஹ: