Friday, July 28, 2023

BAPS ( போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா)

BAPS என்பது போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தாவைக் குறிக்கிறது. இது சுவாமிநாராயண் சம்பிரதாயத்தில் உள்ள ஒரு இந்து மதம் சென்னை சுவாமி நாராயணன் மந்திர் ஒரு சிறிய கட்டிடத்தில் இருந்தாலும் மிகவும் அழகாக இருக்கிறது இந்த விசேஷ மாதம் அவர்களும் கொண்டாடுகிறார்கள் அதனால் ஊஞ்சல் ஆடுவது தொட்டில் ஆட்டுவது போன்றவை நடக்கின்றன வெளிமாநிலத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு சுவாமிகள் தினசரி சாயந்திரம் ஆறு முப்பது மணிக்கு உபதேசம் செய்கிறார் சுவர்கள் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன I was very fortunate to meet and talk to Present swamiji paraprahma swaroopMahant swamyji Maharaj who is camping here

Monday, July 24, 2023

மகானு பாவர் ( PL Give BIG Hands

நான் எனது முந்தைய பதிவில் MURUGATTAMMA ஆலயம்உருவாக்கம் பற்றி எழுதும் போது இதை கட்டியவர் தனிப்பட்ட ஒரு மகானு பாவர் என்று குறிப்பிட்டு இருந்தேன் அந்த மகானு பாவரின் போட்டோ மற்றும் மண்டபம் இவற்றை நல்ல அலங்கரிக்கம் முறையில் நீங்கள் பார்க்கலாம் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது அன்னதானம் வழங்கப்பட்டது

Sunday, July 23, 2023

அன்னைக்கு மலர் பிரபையாம்

தாமரை பூ மொட்டானதோ அல்லி மலர் தாமரையே பட்டானதோ மலர்வனத்தின் நடுவினிலேவீற்றிருக்கும்நாயகியைகண்ணாரகண்டிடவேகோடிதவம்செய்யவேண்டும். அன்னைக்கு மலர் பிரபையாம் பிள்ளைக்கோ துணி கிரீடம் அழகில் சளைத்தவரா நம்பெருமான் வெந்நீறு பூசி சிறுபுன்னகை வீசி பிரம்பொன்று கைக்கொண்டு நிற்கும் பாலகரை எனை பார்த்து சிரிக்கும்நாயகரைபார்த்தாலேபோதுமம்மா...
கவலை ஒடி போகுமம்மா.. 🙏🙏🙏

sterling Nagathamman

The small and Beautiful temple, For Nagattamman, Lord Ganapathy, subramania as usual observers yearly event for 3 days of ADIPOORAM ( visit brindavana news in you tube 22/7. Day 2 Abhishek, Cooking sweet pongal etc at 13 hrs.( on process)

Wednesday, July 19, 2023

TheertamSpl visit (RAMA Bhajan)

17/07/2023] : இன்று தர்ம பிரகாஷ் கல்யாண மண்டபத்தில் ஜெய தீர்த்தரு ஆராதனை மிகவும் விமரிசையான முறையில் நடைபெற்றது உடுப்பி பாலிமர் மடம் மகா ஸ்வாமிகள் மற்றும் மடத்தின் தலைமை அதிபதி வந்திருந்தார் அவர் முன்னிலையில் தான் எல்லாம் நடந்தது அவர் அனுகிரக பாஷாணம் (உபன்யாசம்)செய்தார் அவர் அனுகிரக சொற்பொழிவு நடத்துவதற்கு முன் நாலு வேத வித்துவான்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர் பஜனை நடைபெற்றது அதுவும் பஜன் எப்போது நடைபெற்ற என்று தெரியுமா பக்த ஜனங்கள்தீர்த்த பிரசாதம் எடுக்கும் நேரத்தில். சுமார் 40 நிமிட காலத்திற்கு நடத்தினர் பாக்யதலட்சுமி பாரம்மா மற்றும் பாண்டுரங்கா பாண்டுரங்கா போன்ற பிரசித்த டோன்கள் பஜனையில் நடத்தப்பட்டன என்ன ஒரு அருமையான பக்தர்களும் அவர்களுக்கு கிடைத்த தீர்த்த பிரசாதமும் இந்த தீர்த்த பிரசாதத்தை சாப்பிடுவதற்கு முன் சுவாமிகளே நடந்து வந்து எல்லா பக்த ஜனங்களுக்கும் பரிசேஷனம் செய்யும் முன் உண்டான தீர்த்தத்தை வழங்கினார் மற்றும் தீர்த்த பிரசாதத்திற்கு பிறகு எல்லாருக்கும் மாம்பழம் ஒரு பஞ்சலோக காயின் ( நாணயம் ( அடசதை அவர் கையாளியே கொடுத்தார் இதுவும் பக்த ஜனங்களுக்கு (பிரசாதம் சாப்பிடுவர்கள்)ஒரு பெரிய வரப்பிரசாதம் ஹரி சர்வோதமா வாயு ஜீவோத்தமா ஹரி சர்வோத்தமா வாயு ஜீவோத்தமா ( please repeat again and again 11,108,1008 etc / ஹரி சர்வோத்தமா வாயு ஜீவோத்தமா ( present song of Bhajan is on Rama)

Tuesday, July 18, 2023

July 17, 2023

சதுர் மாஸ்ய விரத (அனுகிரஹா பாஷான

பல மடத் தலைவர்கள் சுவாமிகள், பாலிமர் மடத்தின் உடிப்பியின் ஸ்ரீ வித்யாதீஷதீர்த்த ஸ்வாமிகள், சோஷலே சென்னை மடக் கிளையில் சதுர் மாஸ்ய விரதமுகாமிட்டுள்ளார், அவரது அனுகிரஹ பாசானத்திற்கு முன் மற்றொரு மூத்த சுவாமிகள்,பிரவசனம் வழங்குகிறார். கணபதி தேவருக்கு துளசி பத்ரா, மாலா எப்படி பிடிக்காது என்றும், ஏன் தூர்வாயுக்மம் பிடிக்கும் என்றும் அவர் கூறினார். துளசி தேவி சாபம் மற்றும் ஷங்கஸ்தஹர சதுர்த்தியுடன் இணைக்கப்பட்ட பிரவசனம் பிரவசனம். ஒரு சொற்பொழிவு (இந்த மடத்தில் அனுகிரஹாபிரவசனம். 17/7/2023 வரை மட்டுமே JAI GURU வித்யாதீஷதீர்த்த ஸ்வாமிகள்

Monday, July 17, 2023

MAHA PRASADA (WITH A BHAJAN)

Exclusive Jayatheerathru Aradhana 15/7/23 Dharmaprakash. Now Maha Prasadam as called THEERTHA Prasada started ,all inplaintain leaf with ( app 9 to11 items. Above all during ur Feast to Stamach ,Feast to ear is additional Gift from the Organisers. The Bhajan is on Anjaneya, called as SUNDARA MOORTHY, MUKYA PRANANADHA Hearing every word will earn Blessings of Anjeneya Prabhu? ( kindly visit my other Postings of this day) In the end Never forget " Vayu Jeevottama, Hari sarvottama. THUMB NAIL ANJANEYA PRABHU IN DEVARACHIVKENA HALLI BANGALORE 76

Friday, July 14, 2023

CHATURMASYA

பல மடத் தலைவர்கள் சுவாமிகள், பாலிமர் மடத்தின் உடிப்பியின் ஸ்ரீ வித்யாதீஷதீர்த்த ஸ்வாமிகள், சோஷலே சென்னை மடக் கிளையில் சதுர் மாஸ்ய விரதமுகாமிட்டுள்ளார், அவரது அனுகிரஹ பாசானத்திற்கு முன் மற்றொரு மூத்த சுவாமிகள்,பிரவசனம் வழங்குகிறார். கணபதி தேவருக்கு துளசி பத்ரா, மாலா எப்படி பிடிக்காது என்றும், ஏன் தூர்வாயுக்மம் பிடிக்கும் என்றும் அவர் கூறினார். துளசி தேவி சாபம் மற்றும் ஷங்கஸ்தஹர சதுர்த்தியுடன் இணைக்கப்பட்ட பிரவசனம் பிரவசனம். ஒரு சொற்பொழிவு (இந்த மடத்தில் அனுகிரஹாபிரவசனம். 17/7/2023 வரை மட்டுமே JAI GURU வித்யாதீஷதீர்த்த ஸ்வாமிகள்

Wednesday, July 12, 2023

NOWSAY URGODHRAபைரவ சங்கல்பம்

Exclusive சங்கல்பம் அல்லது மஹா சங்கல்பம் பற்றி இப்போது நான கூற தேவையில்லை ஆனால் கூடுவாஞ்சேரி சுயம்பு மாமரத்திடி விநாயகர் ஆலய சிவாச்சாரியார் கணபதி உபாசகர் முத்துகுமாரசாமி யார் நடத்திய பைரவ சங்கல்பம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டது கண்டிப்பாக எட்டு பைரவர்கள் காதிலும் விழுந்திருக்கும் சரி தங்களின் கோத்திரத்தைச் சொல்லி கொண்டீர்களா சரி பூஜையை கவனிக்கலாமா

Tuesday, July 11, 2023

மீண்டும் நீனைவூட்ட மாட்டேன் (ANNA DHANAM)

உடனே செல்லவும் அம்மன் அருள் அளவின்றி பெற்று வருக மீண்டும் நீனைவூட்ட மாட்டேன் மீண்டும் நீனைவூட்ட மாட்டேன் In the Sai Baba temple Every Thursday Anna Dhanam IMPORTANT NOW THE TEMPLE IS AVAILABLE IN GOOGLE MAP

Sunday, July 9, 2023

வெள்ளிச்சுரம் ( ஜனங்களை ஈர்க்கும் ஆலயம் )

== வெள்ளிச்சுரம் என்று அறியப்படும் திருமயிலை வெள்ளியங்கிரி ஈஸ்வரர் ஆலயம்
[21:09, 09/07/2023] envy1941: மிக சில கோயில்களில் மட்டுமே காணப்படும் சரபேஸ்வரர் சன்னதி இங்கு உண்டு [21:09, 09/07/2023] envy1941: மேற்படி சரபேஸ்வரர் சன்னதி ஜொலிக்கும் விமானம் உண்டு [21:09, 09/07/2023] envy1941: இப்போது இந்த ஆலயத்தில் வசந்த விழா நடைபெறுகிறத [21:09, 09/07/2023] envy1941: அதை ஓட்டி செய்றகை தெப்பம் நடை பெறுகிறது [21:09, 09/07/2023] envy1941: நீங்கள் இப்போது அதை பார்க்கீர்கள் [21:09, 09/07/2023] envy1941: சமயகுரவர்கள் நால்வருக்கும் தனி சன்னதி [21:09, 09/07/2023] envy1941: உற்சவ மூர்த்திகள் அழகோ அழகு [21:09, 09/07/2023] envy1941: அது போல சனி பகவானுக்கு தனிசன்னதி [21:09, 09/07/2023] envy1941: நமசிவாய [21:09, 09/07/2023] envy1941: நமசிவாய

Wednesday, July 5, 2023

ஐயப்ப பகவானுக்கு ஓடு வேயப்பட்ட விமான

அழகு மற்றும் அருள்பாலிக்கும் மாதா திருபுர சுந்தரி சமேத அகஸ்தீவர ஆலயம் ஈஸ்வரன் கோயில் தெரு நெடுங் குன்ற கிராமத்தில் அமைந்துள்ளது (பெருங்களத்தூரில் இருந்து நெடுஙகுன்றத்திற்க பேருந்து அல்லது ஆட்டோ ரூ 20/ பூக்கள், திறந்தவெளி போன்றவற்றைக் கொண்ட ஒரு முழு  .அழகிய கோயில். அனைத்து தெய்வங்களுக்கும் அனைத்து சன்னதிகளும்,// ஐயப்ப பகவானுக்கு ஓடு வேயப்பட்ட விமானத்துடன் கூடிய மினி கோயிலும் //இந்த கோயிலில் உள்ளன. கோயிலில் ஆனி மகம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டதுஜேஷ்டா மகம் (ஆனி மகம்)  தேவி வெளிநாட்டில் சென்றார்கள், நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் மேலும் குரங்குகள் குறித்து எச்சரிக்க  உங்களின் உணவுப் பாக்கெட்டுகள்/ பழங்களை கவனமாக வைத்திருங்கள் அல்லது அவை விரும்பி எடுத்துச்சென்று விடும் .ஏன் வெட்கம் ஜய மாதா தீ சொல்லுங்கள் வெட்கம் ஏன் ஜய மாதா தீ சொல்லுங்கள்

Tuesday, July 4, 2023

VERY HUGE PL JOIN TO TAKE OUT FROM TEMPO

THE SMALL/POWEFUL ANGALA PARAMESWARI AMMAN TEMPLE VANDIKARAN STREET OBSERVED A DEDICATED KUMBAABHISHEKAM ON 25/6/2023, IN THE NIGHT TIME AMMAN CAME FOR VEEDI ULA.THE VERY HUGE GARLAND IS TO BE WONDERED. SUCH A BIG GARLAND CAME IN A TEMPO
in the Swaminarayan sect Swamiji frustrate such Garlands before they sent to GOD/ Guru swaminarayan. Such is the power/ blessings u get from Garlands offer to Garlands ( shortly I get full story on this) jai mata ti

Monday, July 3, 2023

அகஸ்தீவர ஆலயம்

அகஸ்தீவர ஈஸ்வரன் கோயில் நெடுங்குந்ரம் கிராமத்தில் உள்ள ஆலயம் அழக உள்ளதுு மாதா திருப்பூர சுந்தரை சமேத
உள்ளது (பெருகலுாத்தூரில் இருந்து நெடுங்குடத்திற்கு பேருந்து அல்லது ஆட்டோ ரூ 20/) பூக்கள், திறந்தவெளி போன்றவற்றைக் கொண்ட ஒரு முழு .அழகிய ஆலயம். அனைத்து தெய்வங்களுக்கும் அனைத்து சன்னதிகளும், ஐயப்பனுக்கு ஓடு வேயப்பட்ட விமானத்துடன் கூடிய மினி கோயிலும் இந்த கோயிலில் உள்ளது. கோயிலில் சமீபத்தில் (ஆனி மகம்அனுசரிக்கப்பட்டது ஜேஷ்டா மகம் (ஆனி மகம்) தேவி ula சென்றார்கள், நீங்கள் பார்க்கிறீர்கள் மேலும் குரங்குகள் குறித்து எச்சரிக்கை உங்களின் உணவுப் பாக்கெட்டுகள்/ பழங்களை கவனமாக வைத்திருங்கள் அல்லது அவை விரும்பி எடுத்துச் செல்லும்)

Lakshmi varahar in Vimanam

in Maduvankarai Vandikaran street there is a small but aatatractive Krishnan shrine is there. It is got a vimnam, up of the shrine and big as shrine. All painatings of this vimanam are crowd puller will induce to stand end enjoy paintings. Now see highly blessful Lord Lakshmi varaha in the said vimanam

Saturday, July 1, 2023

HOW LORD BEARS SO HAVE (சனி மஹா ப் ரதோஷம் அருள் பெறுக!!

சனி
ஆனி 16(01/07/23) மாலை 04-00 மணி முதல்06-30வரை சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக அபிஷேகம் ப்ரகார உற்சவம் அன்னதானம் நடைபெறும் அனைவரும் வருக சிவன் அருள் பெறுக!!

OM OM Jay Mata ThirupuraSundari

Thia beutifuk and blessful Mata Thirupura sundarai sameda Agasteewara Temple is sitauted at Easwaran Koil st Nedunkundaram village ( bus from Perugaluattur to Nedunkudam or auto Rs 20/ a full pledged .beautiful temple with flowers, open spaace etc. The temple has got all shrine for all devatas and a mini temple with tiled vimanam for Lord Iyyappa. The temple recently obseved jeshta Magam ( ani Magam) Loed and Devi went in sojourn, and what are u seeing Alert more of monkeys Keep u food pockets/ fruits carefully or they like and take it away.Parikrama for Navaagraha area is huge, and leisurelu u can havae huge rounds.

ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் ( google Maps)

அன்புள்ள ஸ்வாமி சடவுடையார் திருக்கோவில் மற்றும் Jai Mata ti RajaRAJESWARI
பக்தர்களுக்கு வணக்கம், இன்று 1.7.2023 சனிக்கிழமை நமது திருக்கோவிலில் வருஷாபிஷேகம் உங்கள் அனைவரது ஆதரவுடன் திரு.ரமேஷ் மற்றும் திரு. ராஜூ அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பூஜையை கோமுரத்தார் திரு ஹரிகரன் அவர்கள் மற்றும் அர்ச்சகர் குமார் மற்றும் அர்ச்சகர் ராமச்சந்திரன் அவர்கள் இணைந்து சிறப்பாக நடத்தி கொடுத்தனர். அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். படங்கள் இணைப்பு but it isn not know why Samade panits Mr RamaChanran or Kumar could not claim Gopuram ? vimanan to Pour water