Tuesday, June 29, 2021

SANKATAHARA CHATURTHY ( GUDUVANCHERY R.S. 3)

Video by Shivachariyar of the temple and filmed exclusively for ME.. ஏற்கனவே தாங்கள் கலச பூஜை மற்றும் ஹோமம் பார்த்து விட்டீர்கள் ஹோமத்திற்கு பூரண ஆகுதி முடிந்த பின் தற்போது மகாகணபதி மகா மங்கள ஆரத்தி நடைபெறுகிறது இதில் தாங்கள் முக்கியமாக பார்க்க வேண்டிய என்னவென்றால் பகவான் கணபதி மாம்பழ மாலை அணிந்து கொண்டு உள்ளார் மேலும் பல அலங்காரங்கள் இருக்கின்றன கற்பக களிறே கணபதயே அருள்வாய் தருள்வாய்

Monday, June 28, 2021

JAI NAGARAJA JAI NAGA LAKSHMI

இதற்கு முன் சென்ற பதிவுகளில் கோவில்களில் உள்ள பற்றி நாகர்கள் பற்றி எழுதியுள்ளேன் முக்கியமாக நாகர்களின் மார்பில் சிவம் நல்லது விஷ்ணு இருப்பார்கள் இந்த நாகத்தில் இருதயத்தில் லக்ஷ்மி இருக்கிறார்கள் எனவே நாகலட்சுமி என்று அழைக்கிறார்கள் இந்த கோவில் செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டில் பஜாரில் முதல் கட்டிடமாக உள்ளது

ஸ்டெர்லிங் சிறிய பூ சங்கடகர சதுர்த்தி!!

Video from N Venkatesan filmed by Kovil Achar. ( thanks Achar) இன்று சங்கடகர சதுர்த்தி!! எனவே எல்லா பிள்ளையார் கோவில்களிலும் அபிஷேகம் ஆராதனை நடைபெறும் இதேபோன்று ஸ்டெர்லிங் சிறிய பூ வளாகத்தில் உள்ள வரப்பிரசாதி கணபதிக்கு சங்கடஹர சதுர்த்தி நடைபெற்றது மகாகணபதி அருள்பாலிக்கிறார் ( bonus ஸ்டெர்லிங் சிறிய பூ வளாகத்தில் உள்ள வரப்பிரசாதி கணபதி is also available in Google Maps Review and Photos )

Sunday, June 27, 2021

அகோர கணநாத ஹோமம்**& சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு ( EXCLUSIVE)

இன்று சங்கடகர சதுர்த்தி!! எனவே எல்லா பிள்ளையார் கோவில்களிலும் அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.மிக சில கோவில்களில் ஹோமத்துடன் நடைபெறும்!!! அப்படிப்பட்ட ஒன்று எப்போதும் கூடுவாஞ்சேரி ரயில்வே ஸ்டேஷன் காலனி சுயம்பு மரத்தடி விநாயகர் கோவில்;ஆம் ஆரம்பித்துவிட்டது ஹோமம் ஆரம்பித்துவிட்டது சிவாச்சாரியார் கணபதி பெருமானின் திசை நோக்கி உட்கார்ந்துகொண்டு ஹோமம் ஆரம்பித்து விட்டார் ( இந்த ஹோமம்) இதுதான் அகோர கணநாத ஹோமம் என்று சொல்லப்படுகிறது

Saturday, June 26, 2021

லலிதாம்பிகை பாதங்களில் மேரு ( அபிஷேகம்

மேரு என்பது ஒரு முக்கியமான எந்திரம் அநேக ஆலயங்களில் இது லலிதாம்பிகை
பாதங்களில் பார்க்கலாம் அந்த எந்திரம் இருந்தால் அர்ச்சனை முதலீயவைகள அதற்கேசெய்வார்கள் [ அப்பேர்பட்ட சக்திவாய்ந்த மேருவிற்கு இன்று கூடுவாஞ்சேரியில் பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவிலில் லலிதாம்பிகை இடம் உள்ள மேருவிற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது தாங்கள் இப்போது பார்ப்பது அபிஷேகம் பிற்பாடு மேரு மாதா லலிதாம்பிகை இடம் வைக்கப்பட்டு மூன்று வஸ்திரங்கள் சார்த்தப்பட்டு , பூமாலை போடப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது பிரசாத விநியோகம் நடைபெற்றது .அபிஷேக சந்தனம் குங்குமம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது -இது ஒரு அரிய வாய்ப்பு நீங்கள் ஒருமுகமாக மாதாவை நினைத்துக்கொண்டு மேருவை பார்த்தால் தங்களுக்கும் அளவற்ற வரங்களும் வளமும் கிடைக்கும் ஜெய் மாதா தீ இந்த வீடியோ பிரத்தியேக முறையில் எடுக்கப்பட்டது காப்பு உரிமை உள்ளது

Friday, June 25, 2021

SPECIAL MERU ABHISHEKAM ( GUDUVANCHERY)

: மேரு என்பது ஒரு முக்கியமான எந்திரம் அநேக ஆலயங்களில் இது அம்மனின் பாதங்களில் பார்க்கலாம் அந்த எந்திரம் இருந்தால் அர்ச்சனை முதலீயவைகள அதற்கேசெய்வார்கள் : அப்பேர்பட்ட சக்திவாய்ந்த மேருவிற்கு இன்று கூடுவாஞ்சேரியில் பிரசித்தி பெற்ற லலிதாம்பிகை சமேத மாமரத்து ஈஸ்வரர் கோவிலில் லலிதாம்பிகை இடம் உள்ள மேருவிற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது தாங்கள் இப்போது பார்ப்பது அபிஷேகம் பிற்பாடு மேரு மாதா லலிதாம்பிகை இடம் வைக்கப்பட்டு மூன்று வஸ்திரங்கள் சார்த்தப்பட்டு , பூமாலை போடப்பட்டு, அர்ச்சனை நடைபெற்றது பிரசாத விநியோகம் நடைபெற்றது .அபிஷேக சந்தனம் குங்குமம் எல்லாருக்கும் கொடுக்கப்பட்டது -இது ஒரு அரிய வாய்ப்பு நீங்கள் ஒருமுகமாக மாதாவை நினைத்துக்கொண்டு மேருவை பார்த்தால் தங்களுக்கும் அளவற்ற வரங்களும் வளமும் கிடைக்கும் ஜெய் மாதா தீ இந்த வீடியோ பிரத்தியேக முறையில் எடுக்கப்பட்டது காப்பு உரிமை உள்ளது

Tuesday, June 22, 2021

GUDUVANCHERY பிரதோஷ வழிபாடு

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் கபாலி தாயாக போற்றி கற்பகத்தாயே போற்றி போற்றி ( : அதுவும் ஏக பில்வம் படைத்து)ஏக பில்வம் சிவார்ப்பணம் உலக நன்மை வேண்டி பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது ( VENUE SWAYAMBHU SIDDIVINAYAK,TEMPLE RLY COLONY GUDUVANCHERY ( IN GOOGLE MAPS TOO)

Monday, June 21, 2021

பக்ஷி ராஜா கருடனை வழிபடுங்கள்( ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

நான் நேற்று ஊரப்பாக்கம் பிரியா நகர் ரயில்வே லைனை ஒட்டி இருக்கும் மாயாபுரி அப்பார்ட்மெண்ட் என்ற வளாகத்தில் புதிதாக மாயாபுரி மய்யன் ஆலயம் பற்றிய வீடியோ வெளியிட்டிருந்தேன் அதில் கடைசியாக நான் சொல்லியிருந்தேன் ஒரு சிறிய கோவிலை பார்த்துவிட்டு இஸ்கான் கோவிலை பார்த்தோம் என்ற நினைப்புடன் வெளியே வரலாம் என்று இப்போது இதையே முதல் வார்த்தைகளாக வைத்து?? இந்த கோவிலை பற்றி நீங்கள் பார்க்கலாம் ஒரு சிறிய இடத்தில் மிக மிக அழகிய ஆலயத்தை கட்டலாம் என்பதே இந்த கோவில் ஜனங்களுக்கு ம் சுற்றுவட்டார வளாகங்களுக்கும் தெரிவிக்கிறது ராதாகிருஷ்ணன் சிலை இரண்டும் பளிங்குக் கல்லால் ஆனது [ ஆலயமணி ஒரு நூதனமானது சில புத்தர் கோவில்களில் இதை நீங்க பார்த்து இருக்கலாம் மூலவரினுடன் ஆலிலை கிருஷ்ணன் உண்டு பலவிதமான(mural ) மூரல் பெயிண்டிங் கள் உண்டு எல்லா பாக்ஷைகளிலும் ஹரே கிருஷ்ணா என்று எழுதி இருக்கிறார்கள் கருடனை பக்ஷி ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்கள் இந்த ஒரு வார்த்தை அழகான சமஸ்கிருத வார்த்தை ஜெய விஜயன் உண்டு சுவாமிக்கு காட்டும் பங்கா வை கூட அழகாக மாட்டி இருக்கிறார்கள்2532021 அன்று நூதனமான குட முழுக்காட்டு விமரிசையாக செய்தார்கள் வளாகத்தின் முன்னுள்ள சுவர்களிலும் அழகான பெயிண்டிங் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது கூடுவாஞ்சேரி தாண்டி ஊரப்பாக்கம் செல்லும் வழியில் பிரியா நகர் வளைவு தென்படும் இதில் சென்று மாயவனை வழிபடுங்கள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரேC

105 sq ft ISKON WONDERS

நான் நேற்று ஊரப்பாக்கம் பிரியா நகர் ரயில்வே லைனை ஒட்டி இருக்கும் மாயாபுரி அப்பார்ட்மெண்ட் என்ற வளாகத்தில் புதிதாக மாயாபுரி மய்யன் ஆலயம் பற்றிய வீடியோ வெளியிட்டிருந்தேன் அதில் கடைசியாக நான் சொல்லியிருந்தேன் ஒரு சிறிய கோவிலை பார்த்துவிட்டு இஸ்கான் கோவிலை பார்த்தோம் என்ற நினைப்புடன் வெளியே வரலாம் என்று இப்போது இதையே முதல் வார்த்தைகளாக வைத்து?? இந்த கோவிலை பற்றி நீங்கள் பார்க்கலாம் ஒரு சிறிய இடத்தில் மிக மிக அழகிய ஆலயத்தை கட்டலாம் என்பதே இந்த கோவில் ஜனங்களுக்கு ம் சுற்றுவட்டார வளாகங்களுக்கும் தெரிவிக்கிறது ராதாகிருஷ்ணன் சிலை இரண்டும் பளிங்குக் கல்லால் ஆனது ஆலயமணி ஒரு நூதனமானது சில புத்தர் கோவில்களில் இதை நீங்க பார்த்து இருக்கலாம் மூலவரினுடன் ஆலிலை கிருஷ்ணன் உண்டு பலவிதமான(mural ) மூரல் பெயிண்டிங் கள் உண்டு எல்லா பாக்ஷைகளிலும் ஹரே கிருஷ்ணா என்று எழுதி இருக்கிறார்கள் கருடனை பக்ஷி ராஜா என்று குறிப்பிட்டுள்ளார்கள் இந்த ஒரு வார்த்தை அழகான சமஸ்கிருத வார்த்தை ஜெய விஜயன் உண்டு சுவாமிக்கு காட்டும் பங்கா வை கூட அழகாக மாட்டி இருக்கிறார்கள்2532021 அன்று நூதனமான குட முழுக்காட்டு விமரிசையாக செய்தார்கள் வளாகத்தின் முன்னுள்ள சுவர்களிலும் அழகான பெயிண்டிங் நீங்கள் இப்போது செய்ய வேண்டியது கூடுவாஞ்சேரி தாண்டி ஊரப்பாக்கம் செல்லும் வழியில் பிரியா நகர் வளைவு தென்படும் இதில் சென்று மாயவனை வழிபடுங்கள் ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரேC

Sunday, June 20, 2021

சோமநாத் சிவலிங்கம் கணபதி முகத்துடன்

இரண்டு தினம் முன்பு உள்ள பதிவில் குஜராத் சோமநாத் சிவலிங்கம் கணபதி முகத்துடன் வெளியிடப்பட்டிருந்தது தாங்கள் பிள்ளையார்பட்டி தமிழ்நாடு கணபதியை பற்றி கேள்விப்பட்டிருக்கலாம் அவரது உருவத்தில் வலது கையில் சிவனை அதாவது சிவலிங்கத்தை கையில் வைத்திருக்கிறார் உள்ளங்கையில் வைத்திருக்கிறார் அதைவிட இந்த படம் அதாவது குஜராத் சோமநாத் கணபதி முகத்துடன் உள்ளது மிகவும் அருமையான ஒரு கற்பனை உண்மையாகவும் இருக்கலாம் உற்றுப் பாருங்கள் மறுபடியும் உற்றுப்பாருங்கள் சிவனையும் தரிசித்த புண்ணியம் கணபதியையும் தரிசித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்

Thursday, June 17, 2021

FATHER AND SON AS ONE ( திவ்யமாக இருக்கிறது

சிவ பகவானின் முகம் உள்ளது நல்லதொரு நிலை பார்ப்பதற்கு திவ்யமாக இருக்கிறது PL LOOK THAT FACE OF LORD GANAPATHY IN THE LINKA PHOTO COURTESY .

Saturday, June 12, 2021

சின வடிவேலும் திருமுகமும் ON KRITHIGA DAY

செஞ்கேழடுத்த
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமலர்க்கொங்கொதரளஞ்சொரியும் செங்கோடைகுமரனென எங்கே நினைப்பினும் அங்கே யென்முன்வந்தெதிர்நிற்பனே

Friday, June 11, 2021

SPARE UR FEW SECONDS ( SEE கடுமையான நெருக்கட)

ஷிமோகா யுவசேனா மற்றும் மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் கூட்டமைப்பு பேசிய கரவே கிரண், கோவிட் -19 வாகன உற்பத்தியாளரின் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளதாகவும், ஆட்டோமொபைல் டிரைவர் வேறு எந்த தொழிலையும் விட கடுமையான நெருக்கடியில் உள்ளதாகவும் கூறினார்.

Monday, June 7, 2021

WHAT A RAREST OF RARE TEMPLE

Shree Bala Vyas Mandir, Kalpi, UP https://youtu.be/6b95pCrXR4E via @YouTube ( bala roopa vyasa bhagwan sitting in his mothers lap .very rare in india உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவில் இருந்து ஜான்சி செல்லும் வழியில் கல்ப்பி என்ற ஒரு கிராமத்தில் வேதவியாசர் ஆலயம் உள்ளது இது சுமார் 15 இருபது வருடங்களுக்கு முன்பு பெங்களூர் மடத்தின் மகா சுவாமிகள் முயற்சி எடுத்து கட்டப்பட்டது அங்கு மிகச் சிறிய அளவில் இந்த வேத வியாசருக்கு ஆயிரம் வருடங்களுக்கு மேலாக ஒரு கோவில் வட இந்திய முறையில் உள்ளது அதையும் நீங்கள் பார்க்கவேண்டும் இந்த புதிதாக கப்பட்ட கோவிலில் பால வியாசர் தனது அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டு இருப்பது ஒரு மிக அரிய காட்சி தரிசனம் செய்பவர்களுக்கு இரண்டு பேர்களின் ஆசிகள்=(வரங்கள்) உண்டு யாரோ சொன்னது போல் மிகவும் புண்ணியம் செய்திருந்தால் தான் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் இந்த பதிவை நான் வேத வியாச ஜெயந்தி அன்று வெளியிட இருந்தேன் சில காரணங்களால் முடியவில்லை வசதியுள்ளவர்கள் நேராக லக்னோ அம்மாசி விமான நிலையத்தில் இறங்கி கார் மூலம் சென்று தரிசிக்கலாம் நீங்கள் ஏன் செல்லக்கூடாது யா சாய விஷ்ணு ரூபாய விஷ்ணவே வியாச ரூபாய என்பது நமக்கு தெரிந்ததே ( MY VISITS 2002 AND 2004)

Friday, June 4, 2021

AMAZING AMAZING சங்கடஹர சதுர்த்தி

SRIMUTTகோ ஸம்ரக்ஷண சேவை

ு காண கண்கொள்ளா காட்சி ( [ யூடியூப் வீடியோவை மீண்டும் பாருங்கள் நேரடி காணொளி காட்சி மூலம் ஆயிரகணக்காண பக்தர்கள் கண்டு களித்தனர் பசு வில் மஹாலக்ஷ்மி வாசம் செய்வது தெரிந்து தான்

அருள்மிகு பிருஹத் சுந்தரகுசாம்பிகை

இன்று வெள்ளிக்கிழமை திருவிடைமருதூர் அருள்மிகு பிருஹத் சுந்தரகுசாம்பிகை காட்சி . நமது தோஷங்களை போக்கி நல்லருள்புரிய வேண்டுகிறேன். அருள்மிகு பிருஹத் சுந்தரகுசாம்பிகை IS A VARAPRASIDI, JAI MAA. NEEYE SHERAWALI MAA
.

Thursday, June 3, 2021

பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடைபெற்ற எல்லம்மா பண்டிகை

பக்தர்கள் இன்றி கோவிலுக்குள் நடைபெற்ற எல்லம்மா பண்டிகை: பெங்களூரு: லட்சுமிபுரம், எல்லம்மா கோவிலில் ஊர் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறும். தற்போது கொரோனா ஊரடங்கால் ஊர் ...

ஹரித்வார்மட பூமி பூஷண்

[இன்ற 31ுMay
மந்திராலயம் ஸ்ரீ மடா SRIMUTT ஹரித்வார்மட பூமி பூஷண் நடத்தியது மந்திராலய ம‌ஹா ஸ்வாமிகள் ட்ஜிட்டல் முறையில் கலந்து கொண்டுள்ளார்