Friday, January 7, 2022

365X24 ( jai Mata)

நான் சுமார் 1 வருடம்அல்லது அதற்கு முன் அனுப்பிய பதிவில்ஆழ்வார்கள் பற்றிய ஒரு மிகப் பெரிய சர்ச்சை கூட்டம் பற்றி தெரிந்து கொண்டு இருக்கலாம் அந்த ஒரு பெரிய விழாவில் மிகப்பெரிய ஆண்டாள் படத்தை வைத்திருந்தார்கள்
என்னஒரு அரிய படம் எனக்கு அந்த படத்தை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது தினசரி கோவிலுக்கு செல்ல முடியாமல் இருப்பவர்களுக்கு இது ஒரு பெரிய அதிர்ஷ்டம் ஓம் நமோ கோதைநாயகியே தாய் மஹாலக்ஷ்மி யே குன்று குடையாய் எடுத்தாவனை மாலை சூட்ட போகிறவளே

6 January 2022

சுமார் 18 மாதங்களாக இடைவிட்டு இடைவிட்டு தங்களுக்கு நந்தி ஈஸ்வரன் கோவிலில் : என்ன என்ன புனருத்தாரணம் நடைபெறுகிறது மற்றும் எப்போது கும்பாபிஷேக நடைபெறப்போகிறது என்பதை பிருந்தாவனா நியூஸ் : மற்றும் எனது பிளாக்கில் மூலமாக தெரிவித்துக் கொண்டு இருந்தேன் இப்போது நான் அப்பாடி என்று சொன்னபடி குடமுழுக்கு தேதி பிக்ஸ் பண்ணி விட்டார்களமிக விளக்கமாக பிரத்யேக முறையில் போட்டோ எடுத்து உள்ளேன்தேதிகளை குறித்துக் கொண்டு அந்தந்த நிகழ்ச்சிகளின் பலன் பெறவும் இந்த புனருத்தாரணம் செய்த கோவில் கூடுவாஞ்சேரியில் மகத்துவத்தையும் பெருமையையும் மேலும் அதிகப்படுத்தி கொள்ளுகிறது ஜெய் மாதா ஜெய் நந்தீஸ்வரா

Thursday, January 6, 2022

JAI MAATA SOUNDARYA NAYAGI

நீங்கள் இதற்கு முன் பார்த்த பதிவுகளில் நந்தீஸ்வரர் கோவில் குடமுழுக்கு பற்றி தெரிந்து கொண்டு இருப்பீர்கள் இப்போது இன்னும் சில பாக்கி வேலைகளும் கோபுரத்திற்கு வண்ணம் பூசுவது போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன என்ன ஒரு அருமையான சித்திரங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் மறக்காதீர்கள் 4/2 முதல் 6/2 வரை

HANUMAAAT JAYANTHI

[ பலவந்தா அஞ்சனி புத்ரா நிஜராம தூதா என்றெல்லாம் அழைக்கப்படும் ராம தூத ஆஜ்ஜநேய பகவானுக்கு ஜெயந்தி எல்லா கோவில்களிலும் கொண்டாடப்பட்டது இது ஒரு சிறப்பு பார்வை : ஜெய் ஸ்ரீ ராம்

Sunday, January 2, 2022

IMAGES IN DWAJA STUMP

NAMASHIVAYA. NAMO THIRISHOOL

TO DAY AMAVASYA ( HAVE U GONE TO PAZHAVELI )

: இந்த ஆதிபராசக்தி மூங்கில் அம்மன் கோவில் பற்றி அவர்கள் சுமார் ஒரு வருட காலம் முன்பு 18 மாதங்கள் முன்பு கும்பாபிஷேகம் நடத்திய போது ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்து இருந்தேன் நேற்று இந்த ஒரு அருமையான அம்மன் கோவிலை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது மிகவும் அருமையான கோவி இங்கு குதிரைவீர ர்கள் இருக்கிறார்கள் கோபுர வாசலிலே யே 2 பலசாலியான துவாரபாலகர்கள் இருக்கின்றனர் அம்மனின் தரிசனம் கிடைக்கவில்லை நடை சாத்தி விட்டார்கள் சிங்கம் மற்றும் சூலம் தரிசனம் கிடைத்தது சுற்றுப்பாதையில் நீங்கள் நவதுர்க்கைகள பார்க்கலாம் இங்கு செல்லும் ரோடு சிறிது கடுமையானது செங்கல்பட்டிலிருந்து மதுராந்தகம் செல்லும் டோல்கேட் வழியில் உள்ளது செங்கல்பட்டு ஐயப்பன் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது சிறுபுறம் கிராமங்களைத் தாண்டி செல்ல வேண்டும் பஸ்வசதி கிடையாது கையில் செல்லும் பஸ்கள் நிற்பதில்லை கோவிலிலிருந்து மதுராந்தகம் செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தாண்டி பழவேலி கிராமம் வருகிறது அங்கிருந்து செங்கல்பட்டுக்கு டவுன் பஸ் செல்கிறது ஜெய் மாதா ஜெய் மாதாமூங்கில்அம்மா ( இந்த பயணத்தில் மாமண்டூர் ஊரை சேர்ந்த என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கோவில் வாசலில் நின்று எமது படப்பிடிப்பை முடித்துக்கொண்டு திரும்பவும் மெயின் ரோடு செல்லும் வரையில் உதவியது குறிப்பிடத்தக்கது எனவே கமெண்ட் செய்பவர்கள் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இல்லாவிடில் தாங்கள் உள்ளூர் ஆட்டோ காரர்களுக்கு 200 ரூபாய் கொடுக்க நேரிடும் [08:21, 18/12/2021] N Venkatesan: ஓம் ஸ்ரீஆதிசக்தி மூங்கில் அம்மன் ஆலயம் 77 பழவேலி கிராமம் குபேர கிரிநகர் செங்கல்பட்டு நிர்வாக தர்மகர்த்தா திரு ஏ மனோகரன் 9444516172 [ அமாவாசை அன்று இரவு பூஜை நடைபெறுகிறது

HANUMAAAT JAYANTHI

HANUMAAAT JAYANTHI

JAI HANUMAN ANJANI PUTRA.

HANUMAT JAYANTI

WHILE SOME PLACES LIKE KARTANKA HAS ALREADY OBSERVED THE HANUMAT JAYANTHI AROUND 10 DAYS BACK T.N OBSERVES TO DAY. MY DAY WITH CHIRANJEEVI HANUMAN AND BELUR TEMPLE MAHA DWARA. GOPURA DARSHAN PAPA VIMOCHAN. HANUMAT DARSHAN KOTI JANMA PAPAVIMOCHAN. WHICH ONE U SEE? RANGOLI. HUGE CUT OUT. CHENNA KESAVA PERUMAL TEMPLE TOWER?

Saturday, January 1, 2022

HUGE GANESHA COMPLEX ( AMAZING)

JAIGANESH DEVA JAIGANESH DEVA ( STOP UR CAR HERE BEFORE GOING TO BANK OR KSRTC BUS STOP) HAVE WONDERFUL DARSHAN OF GANESA WITH ANJANEYA